ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியஸ்தருமான ம.திலகராஜ், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) நேற்று (14) சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலகராஜ் எம்.பி, இலக்கியங்கள் ஊடாகப் பல தொடர்புகள் தனக்கு கிழக்கு மாகாணத்தில் இருப்பதாகவும் அண்மையில் தான் வாசித்த நூல்களில் சந்திரகாந்தனின் “வேட்கை” நூல் வித்தியாசமானத் தெரிந்ததாகத் தெரிவித்தார். அத்துடன், அவரை விடுதலைப் போராட்டக…
-
- 0 replies
- 426 views
-
-
அண்மையில் வாகன விபத்தில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீபதி சூரியாராச்சியின் நண்பர்களை சிறிலங்கா காவல்துறையினர் அடையாளம் கண்டு பின்தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் சூடான் நாட்டில் போன்ற பிளவினை இலங்கை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருவதாக சிறீலங்கா அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பிரிவினைவாத சக்திகளுக்கு மேற்குலக நாடுகள் துணை நிற்கும் வரையில் இலங்கையில் மெய்யான நல்லிணக்கம் என்பது யதார்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்டும் முனைப்புக்களுக்கு புலம்பெயர் தமிழ் சமூகம் பெரும் தடையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சில சக்திகள் கடுமையான தாக்கத்தை செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் தமிழர் அ…
-
- 7 replies
- 969 views
-
-
(எம்.மனோசித்ரா) பணம் அச்சிடப்படுவதால் மீண்டும் பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். வரிசை யுகம் உருவாகும். இதனை முன்னரே அறிந்ததால் தான் ஒன்றரை ஆண்டுகளில் முடியாவிட்டால் விட்டுச் செல்வதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். களுத்துறையில் இன்று செவ்வாய்கிழமை (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்குரோத்தடைந்த நாடொன்று மிகக் குறுகிய காலத்தில் அந்த நிலைமையிலிருந்து மீண்டிருக்கின்றது என்றால் அது…
-
-
- 11 replies
- 602 views
- 1 follower
-
-
ஆயுதங்களுடன் சிங்களவர் மூவர் கைது வெலிகந்தையில் சம்பவம் 2/18/2008 6:23:20 PM வீரகேசரி இணையம் - பொலன்னறுவை வெலிகந்தை பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்த மூன்று சிங்களவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள் ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவர்கள் வெலிகந்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான என்.கே.இலங்ககோன் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது : கொலகனவாடிய செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமகேலாகே தர்மசேன எனும் தர்மே (27வயது), மஹாவௌ செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமலாகே ரஞ்சித் (31 வயது)…
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான சுபாஷ் எனற் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடலை மீட்ட கோப்பாய் பொலிஸார் அதனை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்பட…
-
- 1 reply
- 450 views
- 1 follower
-
-
திங்கள் 25-02-2008 17:46 மணி தமிழீழம் [தாயகன்] பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மோதல் - 11 மாணவர்கள் காயம் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ அணிகளுக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கலை, மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களுக்கு இடையில் நேற்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து இந்த மோதல் ஆரம்பமாகி இன்று காலை கைகலப்பில் முடிவடைந்தது. காயமடைந்த 11 மாணவர்களில் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்த 9 மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 4 replies
- 1.9k views
-
-
திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பில் ஐநா கூறியது பொய் – ஜி.எல்.பீரிஸ் [ Wednesday,25 November 2015, 03:13:58 ] திருகோணமலை கடற்படை முகாமை பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் குழுவிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எந்தவொரு நாடும் வெளிநாட்டு குழுக்களை தமது நாட்டின் கடற்படை முகாம்களுக்குள் இதுவரை அனுமதிக்கவில்லை என சுட்டிக்காட்டிய ஜி.எல்.பீரிஸ், தற்போதைய அரசாங்கம் ஐநாவின் வலிந்து மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் போதல் தொடர்பான நடவடிக்கை குழுவை கடற்படை முகாமை கண்காணிக்க அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முகாமிற்கு விஜயம் செய்த பின்னர் ஐநாவின் நடவடிக்கை குழு போலியான தகவ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவியின் பேர்த்தியார் புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது வீட்டில் யாரும் இல்லாதபோது தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொ…
-
- 0 replies
- 928 views
- 1 follower
-
-
----------------------- ------------------------------ -------------------------------- ----------------------- ------------------------
-
- 0 replies
- 902 views
-
-
இங்கே களத்தில் இருப்பவர்கள் அனைவரிடத்திலும் கேட்கிறேன். சிறிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவோம். ஐ நா இப்படி அறிவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். தமிழீழம் என்றெல்லாம் கிடையாது. தமிழர் வாழும் இலங்கை இந்திய பகுதிகளை இணைத்து தனிநாடாக ஒப்புக்கொள்கிறோம் என்று . அப்படி ஒரு அறிவுப்பு வந்தால் எத்தனை பேர் இந்த அமைப்பு முறைக்கு வாக்களிப்பீர்கள்
-
- 8 replies
- 1.1k views
-
-
மஹிந்த ஆட்சியில் 12,000 புலிகள் விடுதலை செய்யப்பட்டபோது எதிர்க்காதவர்கள் - வாய் திறக்காதவர்கள் 39 சந்தேக நபர்களை தற்போதைய அரசு நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டதை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், "இலங்கையில் இரு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து இணக்கப்பாட்டு அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சி முன்னெடுக்கப்படவேண்டும். குறைபாடுகளை பேசித் தீர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லும்போது…
-
- 0 replies
- 621 views
-
-
பிரித்தானிய அமைச்சர் லோட் பிரவுனின் அறிக்கையில் இலங்கை பற்றிக் கூறப்பட்டுள்ள விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டவை-மஹிந்த சமரசிங்க 3/9/2008 10:24:46 AM வீரகேசரி இணையம் - ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் லோட் பிரவுனின் அறிக்கையில் இலங்கை பற்றிக் கூறப்பட்டுள்ள விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டவையெனவும
-
- 0 replies
- 1.1k views
-
-
நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம் முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் . நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார் . கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து பிள்ளையார்…
-
- 10 replies
- 1.2k views
-
-
உள்ளூராட்சித் தேர்தல் மார்ச்மாத இறுதிக்குள்! 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதற்கு ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்பட்டு புதிதாக வேட்பு மனுக்களைக் கோருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே, மார்ச் மாத்தின் இறுதிப் பகுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதற்காக புதிய வேட்புமனுக்கள் விரைவில் …
-
- 0 replies
- 313 views
-
-
தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியி…
-
-
- 6 replies
- 369 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தேவை இல்லை - டி.எம். ஜயரட்ன இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இல்லையென பிரதம மந்திரி டி.எம். ஜயரட்ன தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் அரசுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் கட்சிகள்; அங்கம் வகிப்பதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தனியான முறையில் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இல்லையென அவர் கூறினார். கண்டியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பிரதம மந்திரி, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச வேண்டுமெனவும் கூறினார். இனப்பிரச்சினை தீர்வில் தலையிட வே…
-
- 2 replies
- 672 views
-
-
(நா.தனுஜா) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் தனக்குமிடையில் கொள்கை ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், அவருக்கு மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கோத்தாய ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் புகைப்படத்தை அவருடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதுடன், அதன் கீழ் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். 'இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாத…
-
- 1 reply
- 327 views
-
-
23 DEC, 2024 | 09:55 AM பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (23) முதல் முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகன சாரதிகள் மது போதையில் வாகனத்தை செலுத்துவது தொடர்பில் சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பஸ் சாரதிகளின் கவனக்குறைவு , அதிவேகமாக வாகனம் செலுத்துதல், போக்குவரத்…
-
- 1 reply
- 184 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை இணைந்து நடத்தவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தனும் வடக்கில் மக்கள் அனுபவிக்கின்ற சுதந்திரத்தையும் அங்கு இடம்பெறுகின்ற பொருளாதார அபிவிருத்திகளையும் முதலில் கண்களைத் திறந்து பார்வையிடுமாறு கோருகின்றோம் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை நடத்தவுள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் க…
-
- 0 replies
- 490 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண தயாராக உள்ளோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளேன். எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று எதிர்க்கட்சி தலைவரும் பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவு வழங்க முன்வருவார். 99.9 வீதம் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. மலையகத்தில் முரளிதரன் குறித்தும் மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்…
-
- 0 replies
- 186 views
-
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்; புலமைப் பரிசில் பரீட்சை குறித்து துரித நடவடிக்கை - பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர Published By: Vishnu 01 Jan, 2025 | 01:30 AM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏப்ரலில் புத்தாண்டுக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர, புலமைப் பரிசில் பரீட்சை குறித்த பரிந்துரைகளை தாமதிக்க வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் …
-
- 0 replies
- 240 views
-
-
ஜனாதிபதி தலைமையில் சு.க. மாநாடு இன்று வீரகேசரி வாரவெளியீடு 3/30/2008 9:27:04 AM - சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 18 ஆவது தேசிய மாநாடு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் முக்கிய விடயங்கள் பல ஆராயப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படவிருப் பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இனநெருக்கடித் தீர்வுக்கான அனைத்துக் கட்சிக்குழுவின் 13 ஆவது அரசி யல் திருத்தச் சட்ட பரிந்துரைகளை ஆராய்ந்து அதுகுறித்த முடிவுகளும் இந்த மாநாட்டில் எடுக்கப்படவிருக்கிறது. அத்துடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் இங்கு ஆராயப்படவிருக்கிறது. அத்துடன் வடக்கு கிழக…
-
- 0 replies
- 880 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி இந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி நிலைமைகள் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்தியாவிற்கு, கூட்டமைப்பு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு திட்டமொன்றை முன்வைப்பதன் அவசியம் குறித்து இந்திய உயரதிகாரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
-
- 1 reply
- 601 views
-
-
சிங்கள முஸ்லிம் சமூகத்திலிருந்து பிரபாகரன்களைப் போல் அடிப்படைவாத தலைவர்கள் உருவாக இடமளிக்க முடியாது 23 டிசம்பர் 2015 சிங்கள முஸ்லிம் சமூகத்திலிருந்து பிரபாகரன்களைப் போல் அடிப்படைவாத தலைவர்கள் உருவாக இடமளிக்க முடியாது பிரதான இரண்டு கட்சிகளினதும் குறுகிய அரசியல் நோக்கத்தினால் வடக்கு பிரச்சினை பூதாகாரமாகியது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இனியும் அரசியல் குறுகிய லாபங்களின் அடிப்படையில் தொடர்வதனை அனுமதிக்க முடியாது எனவும் அதனை கைவிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் பற்றி பேசினால் தம் மீது சேறு பூசப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் தம்மை சிங்களப் புலி என அடையாளப்படுத்தியதாகத் தெரிவி;த்துள்ளார். …
-
- 0 replies
- 477 views
-