Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் தமது நலன் சார்ந்தே வெயற்படுகிறது சர்வதேசம்-சுரேஸ் விசனம் புதிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக்கு வந்துவிடுவார் என்றும் அதனால் தமது நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றும் சர்வதேச சக்திகள் நினைக்கின்றனவே தவிர, தமிழர்களுடைய பிரச்சினைகளில் அவர்களுக்கு அக்கறையில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விசனனம் வெளியிட்டுள்ளார். மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- …

  2. இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, https://www.virakesari.lk/article/89637 Tags

  3. http://www.youtube.com/user/whitehouse/askobama இங்கு சொடுக்கி, மசூர் மாணிக் என்பவரின் கேள்விக்கு வாக்கிடுங்கள்.. (search Srilanka)

  4. இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டும் பணிகளில் பௌத்த பிக்குகளுக்கு பாரிய பங்கு இருப்பதாக அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியன அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகங்களுக்கு இடையில் நிலவிவரும் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மதத் தலைவர்களினால் இலகுவில் மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மாறுபட்ட கொள்கையுடைய அனைவரும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மதத் தலைவர்கள் குறிப்பாக பௌத்த பிக்குகள் இனவாதப் பிரச்சினையை களைவதற்கு முக…

  5. பிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை பிரபாகரன் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தமை சம்பந்தமாக கைது செய்யப்பட தமிழ் பெண் ஒருவரை நாடு கடத்துமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நிதிமன்றம் போலிசாருக்கு உத்தரவிட்டது. ஜெர்மன் நாட்டின் குடியுரிமை கொண்ட மலர்விழி ஈஸ்வரராஜா எனும் பெண்ணை அண்மையில் யாழ் சுன்னாக்கம் பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். விசாரணைகளின் போது சந்தேக நபரிடம் இருந்து விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப் படம் அடங்கிய 34 போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்…

  6. இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 413 views
  7. ஒன்றரைக் கோடி சிங்களவர்களைக் கொண்ட சிறிலங்கா பத்துக்கோடி தமிழர்களைப் பின்புலமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள்மீது நடாத்திய இன அழிப்பு யுத்தத்தின் ஆதாரங்களாக இதுவரை எத்தனையோ பதிவுகளும், ஒளிப்படங்களும், புகைப்படங்களும் வெளிவந்திருந்த போதும், அவை அனைத்தும் யுத்த களம்சார்ந்த காட்சிகளாகவே பலராலும் நோக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியும், இன்டிப்பெண்டன்ற் பத்திரிகையும் வெளியிட்ட இரு புகைப்படங்களும், ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு புகைப்படமும் சிங்கள தேசத்தின் உச்சக் கொடுரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் கொதித்துப்போயுள்ளர்கள். 12 வயதுப் பாலகனான பாலச்சந்திரனது படுகொலையும், அது நடாத்தப்பட்ட விதமும் மனி…

  8. இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மிகவும் மன விரக்தியடைந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்களில் பலர் மீண்டும் இலங்கை திரும்பி விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட விரும்புவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிமுகாம்களில் வாழும் குடும்பம் ஒன்றின் குடும்ப தலைவருக்கு மாதாந்தம் 400 ரூபாவும் ஏனையவர்களுக்கு தலா 279 ரூபாவும் வழங்கப்டுகின்றது. இந்த உதவி மூலம் ஒரு குடும்பத்தின் தேவைகளை பூர்தி செய்ய முடியாது என்பதுடன் இதனால் முகாம்களில் வாழும் பலர் சரியான உணவினை உட்கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர் முகாம்களில் வாழ்பவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் தொழில் வாய்ப்பு பெறுவதற…

  9. பதவி விலக ஜனாதிபதியே காரணம்-தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தான் இராஜினாமா செய்ய நேரடியான காரணமாக அமை ந்தது என இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் குடிமகன் தனது பணி மற்றும் சுயாதீன ஆணைக்குழுவின் பணிகள் குறித்து சந்தேகம் வெளியிட்ட பின்னர், பதவியில் தொடர்ந்தும் இருப்பது நியாயமானதல்ல எனவும் தான் நான்கு பக்கங்களை கொண்ட நீண்ட ராஜினாமா கடிதத்தை எழுதி விட்டு பதவி விலகி யதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கொன்று சம்பந்தமான தகவலை அவ…

  10. ரியாஜ் பதியுதின் விடுவிக்கப்பட்டமைக்கான காரணம் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்புபட்டமைக்கான சாட்சிகள் இல்லாமையின் காரணமாகவே விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி ரியாஜ் பதியுதினின் விடுதலை தொடர்பில் வினவிய போதே சமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் முடிவடையவில்லை எனவும், எதிர்காலத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் விடுவிக்கப்பட்டதன் மூலம் நிரபராதி என கருத முடியாது எனவும் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

  11. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  12. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்ரமணியம் சுவாமி இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/59751-2013-02-28-10-36-40.html#sthash.U3qqhiDx.dpuf

  13. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தமிழ்வேந்தன் மரணம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 33) என்பவர் தீக்குளித்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.

  14. மீண்டுமொரு 87-க்காக காத்திருந்த இந்தியாவின் முகமும் முகமூடியும் - தாரகா - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மகிந்த நிர்வாகத்தின் யுத்த நிகழ்சி நிரலின் பின்னால் இந்தியா இருப்பதொன்றும் இரகசியமானதல்ல என்ற நிலைமை இப்போது வெள்ளிடைமலையாகிவிட்ட ஒன்று. ஆனாலும் இந்தியா தான் அணிந்திருக்கும் முகமூடியையே முகமாக காட்டி வருகின்றது. இந்தியாவின் ஈழம் தொடர்பான அணுகுமுறை தொடர்பில் இதற்கு முன்னரும் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அவற்றை இங்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகளை படிப்படியாக சிறிலங்கா படைகள் கைப்பற்றியிருப்பதும், அதற்கு சகலவிதங்களிலும் இந்தியா ஒத்த…

  15. அமெரிக்காவுடன் டீல் பேச பிரதிநிதிகளை அனுப்பிவைத்தது அரசு -ஜே.வி.பி. தாயக, இலங்கைச் செய்திகள்| 10. 03. 2013, ஞாயிற்றுக்கிழமை, தமிழீழ நேரம் 8:53 jvp_001ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் இலங்கை அதில் தோல்வியைத் தழுவும் என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது. இலங்கை தொடர்பில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே.வி.பி நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் பழங்குடி அரசாங்கங்களைப் போன்று செயற்படுகின்றது. இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கவில்லை. நவநீதம்ப…

  16. வீரகேசரி நாளேடு 3/5/2009 11:49:18 PM - பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகள், பாகிஸ்தானில் எமது கிரிக்கெட் வீரர்களைப் பணயக் கைதிகளாக வைத்து, வடக்கில் மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை நிறுத்த முயற்சித்திருக்கலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார். பாகிஸ்தானில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீதான தாக்குதலுடன் விடுதலை புலிகளுக்கு தொடர்பில்லை என உறுதியாக கூற முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் …

  17. இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் எலியோட் என்கில் கோரிக்கை விடுத்துள்ளர். இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு, எலியோட் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அமுல்படுத்த தயக்கம் காட்டி வருவதாகவும், பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு அமெர…

    • 2 replies
    • 491 views
  18. தமிழீழம் - பலஸ்தீனம் ஒரு ஒப்பீடு தமிழீழம் - பலஸ்தீனம் ஒரு ஒப்பீடு எனும் தரவுகளை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்தின் மீது காட்டும் கரிசனையை சர்வதேசம் ஈழத் தமிழர்கள் விடயத்தில் காட்ட மறுக்கும் நிலையில், இந்த இரு தேசங்கள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு பார்வை இது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

    • 0 replies
    • 851 views
  19. சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரனுக்கு கொழும்பு மாவட்ட நீதவான் ஜெகான் பலப்பிட்டிய மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்துள்ளார். தெமட்டக்கொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த மாதம் 26 ஆம் நாள் தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த என்.வித்தியாதரனை குற்றத்தடுப்பு காவல்துறையினர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுப்படி வித்தியாதரன் மீது மேலும் விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினர் நீதிவான் ஜெகான் பலப்பிட்…

  20. பெசில் மேல் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை! கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்கியதன் ஊடாக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வாதி தவறிவிட்டார் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் இருந்து பிரதிவாதியின் அறிக்கையை அழைக்காமல் தன்னை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி பெசில் ராஜபக்ஷ தனது சட்…

  21. ஈழத்தமிழர் முகாமின் அவல நிலை ஈழத்தில் போர் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர் இது இன்றைய நிலை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போல போர் கடுமையாக நடைபெற்ற போது இலங்கைத் தமிழ் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க இயலாமல், உயிர் வாழவும் இயலாமல் ஏதிலியராகப் பலர் தமிழகத்திற்கு வந்தனர் அவர்களில் நூறு குடும்பத்தினர் விருத்தாசலம் வந்தனர். அவர்களுக்குக் கடலூர் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குப் பின்புறமுள்ள இடத்தில் ஒரு குடும்பத்திற்கு பத்தடி நீளம் பத்தடி அகலமுள்ள தற்காலிகக் கொட்டகை அமைத்துத் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். நூறு குடும்பங்களில் ஒரு சில குடும்பங்கள் மீண்டும் நாட்டிற்கு சென்றுவிட ஒரு சிலர் …

  22. இலங்கை முஸ்லிம்கள் நீதி கோரி ஜெனிவா செல்ல முயற்சி! - ஆதாரம் திரட்டும் பணியில் புத்திஜீவிகள் தீவிரம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிங்கள இனவாதக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ள முஸ்லிம் இராஜதந்திரிகள் பலர், அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும், அரசிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில…

  23. முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது – ஏனைய சமூகங்கள் மீது திணிக்க முடியாது- மல்கம் ரஞ்சித் கருத்து முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது எனபேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீம் கருதக்கூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தனவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளா…

    • 4 replies
    • 575 views
  24. சாத்தியமில்லாது ஏன் போனது வடக்கின் பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பில் அமைச்சர் ஹரிசன் விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வட­மா­கா­ணத்தில் பொரு­ளா­தார மத்­திய நிலை­யங்­களை அமைப்­ப­தற்­கான அனைத்து ஏற் பா­டு­களும் நிறை­வு­செய்­யப்­பட்­ட­போதும் வடக்கு மாகாண சபையினருக்கும் பாரா­ளு­மன்ற பிரதிநிதிக­ளுக்கும் இடையில் நிலவும் பிரச்­சி­னை­களால் அது சாத்­தி­ய­மில்­லாது போன­தாக கிரா­மிய பொரு­ளா­தா­ர ­அ­லு­வல்கள் அமைச்சர் ஹரிசன் தெரி­வித்தார். வடக்கு மாகா­ண­ ச­பைக்கும் வட­மா­கா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் நிலவும் இழு­ப­றி­களே வடக்கின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு தட…

  25. தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்.! அவர்களின் ஊடக அறிக்கை பின்வருமாறு நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கரிசனை காட்டத் தொடங்கி இருக்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.