Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நினைவு கூரல்களும், முகநூல் பதிவேற்றங்களும் பயங்கரவாதத்தை மீளுருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதுமான ஒரு கருதுகோள்… முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது வாழைச்சேனை படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூருவதும், தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்வதும் பயங்கரவாதச் செயற்பாட்டை மீள உருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதுமான ஒரு கருதுகோள். எனவே இவ்வாறு சாத்தியமில்லாத விடயங்களை முன்நிறுத்தி எமது முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்போதைய நிலையில் முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியி…

    • 0 replies
    • 233 views
  2. யாழ் மக்கள் கட்டாயம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும்! யாழ் மாவட்ட மக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வது அவசியம் என நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி அ. ஜெயக்குமாரன் தெரிவித்தார். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லூர் சுகாதார அதிகாரி பணிமனையினை பொறுத்தவரை தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது இன்று ஜே110 கிராம சேவகர் பிரிவிலும் யாழ் பல்கலைக்கழகத்திலும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எம்மைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொருவரும் இந்த கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமான ஒரு விடயமாகும். ஏனெனில் எங்களுக்கு கொரோனா தொற்று ஆப…

    • 0 replies
    • 213 views
  3. யாழ்.பல்கலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம் June 2, 2021 யாழ். பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஜனாதிபதியின் விசேட அனுமதியின் கீழ் ஊசி இன்றைய தினம் ஆரம்பமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏனைய பீடங்களில் 500 பேருமாக மொத்தமாக 2100 கொரோனா பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளதன் அடிப்படையில், இன்று காலை யாழ் பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது இதற்கமைய இன்றும் , நாளையும் இரு தினங்கள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி…

  4. தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை வேண்டும் ; ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் (சி.எல்.சிசில்) கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் நேற்று(28.05.2021) தொலைபேசியில் உரையாடிய போதே கடற்றொழில் அமைச்சரால் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முதற் கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப…

    • 12 replies
    • 571 views
  5. தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார். யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40ஆவது ஆண்டு நினைவு தினம், வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்.பொது நூலகம் 1981 ஜூன் 1 ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட…

  6. இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு செய்வதற்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட…

  7. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் கிராம அலுவலகர் பிரிவில் அம்பலவன் சின்னக்குளத்தின் அலைகரை பகுதியில் குளத்தினை ஆழப்படுத்தி குளத்தினை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் எதிர்பினையும் மீறி வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி பாரியளவில் காடு அழிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு கிரவல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த விடயம் தொடர்பில் கிராமத்தின் பொது அமைப்புக்களால் பல்வேறு உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தியும் துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் கடந்த மூன்று கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு குறித்த அனுமதியினை வழங்க வேண்டாம் என தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்நிலையில்,…

  8. யாழில் தமிழையும், சிங்களத்தையும் புறந்தள்ளிய சீன மொழி 35 Views சாவகச்சேரியில் ‘China State Construction Engineering Corporation’ என்ற சீனாவின் அரச நிறுவனத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது. அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர் பலகைய்யும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதை புத்த பிக்குகளும் ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா என்று கேட்டு போராடியவர்கள், இன்…

  9. மட்டு அரச அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான், வியாழேந்திரனிடத்தில் சிக்கியுள்ளார் - இரா.சாணக்கியன் சாடல். on Tuesday, June 01, 2021 (துதி மோகன்) மாவட்ட அரசாங்க அதிபர் தான் இந்த மாவட்டத்தில் முதல் அரசியற் கைதி. அவரை நாங்கள் முதலில் விடுவிக்க வேண்டும். அதாவது மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு அரசியற் கைதியாக பிள்ளையான் வியாழேந்திரனிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கொவிட் 19 தொற்று நிலைமையை அரசாங்கம் தனது அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் …

  10. இலங்கையின் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறைகளை சீர்குலைக்கின்றன - ஜஸ்மின் சூக்கா (எம்.மனோசித்ரா) இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது. http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/70809/thumb_large_yasmin_sooka_se18.jpg முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ணவின் நியமனம் கடந்த மே மாதம் 20 திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இடைக்கால நீதி தொடர்பான முன்னணி நிபுணர் ஜஸ்மின் சூக்கா, இந்த ந…

  11. (ஆர்.யசி) நாட்டில் கைவிடப்பட்ட காணிகளை சீனாவுக்கு விற்கவோ அல்லது வேறு விதங்களில் கொடுக்கவோ நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை, எனினும் கைவிடப்பட்ட சில பகுதிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதென நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்களுக்கான வீட்டுத்திட்டமொன்றை உருவாக்கிக்கொடுக்கும் விதமாக நடுத்தர வருமான மற்றும் அடிமட்ட வருமானத்தை பெரும் மக்களுக்கான வீடுகளை சலுகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்தல், மற்றும் நகர அலங்காரம், நடைபாதை அபிவிருத்தி என்பவற்றையும், தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய நூறு கிராமங்களை தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்ட…

  12. (எம்.மனோசித்ரா) இலங்கையில் முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானதாகும். பிரயோசனம் மிக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது திட்டமிட்ட வகையில் அவை தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் முக்கியத்துவமுடைய பல கட்டடங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். இலங்கையில் தற்போது உபயோகிக்கப்படாத பாழடைந்துள்ள பல கட்டடங்களை இனங்கண்டு அவற்றை மீள்புனரமைத்து அவற்றை வருமானம் ஈட்டக்…

  13. யாழில்... தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது, இன்று தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண…

  14. ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது – அமைச்சர் கெஹெலிய விளக்கம் அனைத்து இலங்கையர்களுக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்துமாறு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார். சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். அர்னால்ட் தலைமையிலான நிபுணர் குழுவால் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் ம…

    • 0 replies
    • 373 views
  15. எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவு எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கெப்டன் உட்பட குழு உறுப்பினர்கள் 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவு (adaderana.lk)

    • 0 replies
    • 176 views
  16. இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல – அரசாங்கம் இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிமை) அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது என்று கூறுவது ‘நகைச்சுவையானது’ என தெரிவித்தார். இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் வதந்திகள் என்றும் அவர் தெரிவித்தார். இதேநேரம், எந்தவொரு நாட்டிற்கும் விற்கப்படும் சினோபார்ம் தடுப்பூசியின் விலையை சீனா தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சினோபார்ம் தடுப்பூசி இலங்கைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என இன்றைய ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கைய…

    • 0 replies
    • 226 views
  17. யாழ் பொது நூலக வளாகத்தில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கை யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (01.06.2021) யாழ் மாநகர சபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் தற்போது உள்ள பயணத்தடை காலத்தில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரால் யாழ் நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுடரேற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற இருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் யாழ் நூலகத்திற்குள் உள் நுழைய விடாது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். …

  18. பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு ஆலோசனை June 1, 2021 கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வரும்வரையில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு விசேட வைத்தியர்களின் சங்கம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனாத் தொற்று நாட்டில் அதிகரிக்குமாக இருந்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்குமெனச் சுட்டிக்காட்டியுள்ள குறித்த சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ, இதனால் சுகாதாரப் பிரிவு வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி நாட்டை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு அனைவரும் பொது இலக்கின் கீழ் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்த…

  19. விமான நிலையங்கள் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் இன்று கட்டுநாயக்கவைவந்தடைந்தன. அதன்படி, அதிகாலை 2.15 மணிக்கு 53 பேருடன் முதல் பயணிகள் விமானம் டோஹாவில் இருந்து நாட்டை வந்தடைந்துள்ளது. மே 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு வந்த முதல் பயணிகள் விமானத்தில் இருந்தவர்களில் பலர் வெளிநாட்டு பயணிகள் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 116 பேருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் 218 வி…

    • 1 reply
    • 288 views
  20. இலங்கையின் பணவீக்கம்... 4.5 சதவீதமாகவும், உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!! இலங்கையின் பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. இது கடந்த ஆண்டில் இருந்து மார்ச் மாதம் வரைக்கும் 3.9 சதவீதமாக இருந்தது என்றும் அதே நேரத்தில் உணவு விலைகள் 9.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) கடந்த மாதம் பதிவாகிய 138.8 புள்ளிகளிலிருந்து 1.1 சதவீதம் அதிகரித்து மே மாதத்தில் 140.3 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதேநேரம் ஏப்ரல் மாதத்தில் 9.0 சதவீதமாக இருந்த உணவுக் குறியீடு மே மாதத்தில் 9.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விதிக்கப்ப…

  21. வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை – முக்கிய அறிவிப்பு வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும் மாதகல், மாதகல் இறங்குதுறை ஆகிய பகுதிகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலம் வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, பூவரங்குளம், சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …

  22. கப்பல் ஒன்றிற்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்த வேளை சம்பவம் – பெருமளவு ஆயுதங்கள் கடலில் காலிக்கடலில பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காலிகடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதிக்கு செல்லவிருந்த கப்பலில் ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

    • 4 replies
    • 798 views
  23. 30 மே 2021 பட மூலாதாரம்,FACEBOOK/BAKEERMARKAR படக்குறிப்பு, தேரருடன் நாடாளுமுன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இலங்கை நாடாளுமன்றத்துக்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பௌத்த பிக்கு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பத்தேகம சமித தேரர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தனது 69ஆவது வயதில் காலமானார். மாத்தறையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான…

    • 4 replies
    • 863 views
  24. தேசியப் பட்டியலில் ரணில் நாடாளுமன்றம் செல்கின்றார் – கட்சி மத்திய குழு இன்று முடிவு 15 Views ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சி தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன முன்மொழிய, முன்னாள் எம்.பியான ஆனந்த குலரத்ன வழிமொழிந்தார். இப்பெயர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர், கட்சியின் பொதுச்செயலாளரால் தேர்தல் ஆணைக்குழுவுக…

  25. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசிகள் – மக்களுக்கு ஏற்றும் பணி இன்று ஆரம்பம் 2 Views மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.