ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல், யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுவை மாவை சேனாதிராசா தலைமையில் சென்ற கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கையளித்தனர். இந்த வேட்பாளர் பட்டியலில் மதினி நெல்சன் என்ற பெண் வேட்பாளரும் நிறுத்தப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ். மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள்- மாவை சேனாதிராசா – யாழ்ப்பாணம் சுரேஸ் பிரேமச்சந்திரன் – கோப்பாய் …
-
- 4 replies
- 2.3k views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு இன்று கூடுகின்றது April 23, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல் குழு இன்று கூடுகின்றது. எனினும், இன்றைய கூட்டத்தில் பல உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரியவருகின்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெறுவதாக இருந்தது. தமிழ் அரசுக் கட்சி தொடர்பில் திருகோணமலை நீதிமன்றில் நடக்கும் வழக்கு தொடர்பான விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விவகாரம் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. ஆனால், அந்தக் கூட்டம் இறுதிநேரத்தில் இரத்தானது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அற…
-
- 0 replies
- 206 views
-
-
செய்தியாளர்கள் வலுக்கட்டாயமாக சிறிலங்கா இராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டனர் Written by Seran - Oct 05, 2007 at 03:08 PM செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை சென்ற பி.பி.சி. செய்தியாளர்கள் மூவர் படையினரால் வலுக்கட்டாயமாக இராணுவ முகாமுக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் தற்போதைய கள நிலைமைகள் தொடர்பாக செய்திசேகரிக்கச் சென்ற பி.பி.சி.யின் மூன்று பெண் செய்தியாளர்களே நேற்று மாலை யாழ் நகரில் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து படையினரால் கூட்டிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குடாநாட்டு நிலைமைகளை சுதந்திரமாக நேரில் அறிந்து கொள்ளவே தாங்கள் அங்கு வந்ததாகவும் தங்களை அந்த விடுதியிலேயே தங்க அனுமதிக்குமாறு …
-
- 3 replies
- 1.8k views
-
-
சில நாடுகள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் உலக நாடுகள், ஈழக் கோட்பாட்டாளர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உள்ளிட்ட சகல விடயங்கள் குறித்தும் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் அறிவித்துள்ளார். வெளிச் சக்திகளின் அழுத்தங்கள் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கம் மற்றும் சர்வதேச…
-
- 2 replies
- 1.1k views
-
-
மகிந்த இழைத்த அநீதிகளுக்காக கடவுளிடமிருந்து தப்ப முடியாது: மேவின் சில்வா:- 15 ஜூலை 2015 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ராஜபக்ஸ குடும்பத்தின் சதித்திட்டங்களுக்கு உள்ளாகியுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தற்போது கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே மீட்டெடுக்க முடியும் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியை உயர்த்தி வைப்பதற்கு செயற்பட்ட சிலரும் பசில் ராஜபக்ஸவும் வேட்பு மனு வழங்கும் செயற்பாட்டை தமது பொறுப்பில் எடுத்து செயற்பட்டமையினால் தனக…
-
- 3 replies
- 2.3k views
-
-
மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்மொன்றில் தண்ணீர் பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 2012 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றது. இன்று மாலை 3 மணியளவில் கொட்டும் மழையிலும் கொழும்பு தொழிநுட்ப சந்திக்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நிதியமைச்சை நோக்கி நகர்ந்து சென்றது. இதன்போது முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்கும் முகமாக கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றவட்டமருகில் பாதைகளை மறைத்திருந்த பொலிஸார் அவர்களை நிதியமைச்சினை நோக்கிச் செல்வதைத் தடு…
-
- 3 replies
- 1.6k views
-
-
Posted on : 2007-10-17 தொடரும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்தின் பதில்தான் என்ன? இலங்கையில் அரசுப் படைகளின் பின்புலத்தில் அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசுக்கு நேர்மையான ஈடுபாடு கிடையாது என்பது தொடர் பான அரசின் "பொட்டுக்கேடு' மீண்டும் ஒரு தடவை அம்பலமாகி யிருக்கின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்ட தரப்புகளே இது விடயத் தில் அரசின் உள்ளார்த்தங்களை அம்பலமாக்கும் விவகாரம் மீண் டும் அரங்கேறியிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் சுமார் இரண்டு வருட காலத்துக்குள் இலங்கையில் மனித உரிமை மீறல் கள் மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கின்றன. இது தொடர்பாகத் தேசிய ரீதியிலும்,…
-
- 0 replies
- 725 views
-
-
உயிருடன் இருந்த தந்தைக்கு மரண சான்றிதழ் காட்டி வீசா பெற விண்ணப்பித்த மகன் கைது Tuesday, December 6, 2011, 20:46 இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்ல வீசா பெறுவதற்கு போலிச் சான்றிதழ் சமர்ப்பித்த இலங்கையரொருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.பிரித்தானியாவில் கடமையாற்றும் தாயுடன் இணைவதற்காக தனது இளைய சகோதரனுடன் குறித்த விண்ணப்பதாரி பிரித்தானிய தூதுவராலயத்தில் விண்ணப்பித்திருக்கிறார். போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ள இவர் உயிருடன் உள்ள தந்தையை இறந்ததாக போலி மரண சான்றிதழையும் வழங்கியுள்ளனார். மேலும்,18 வயதிற்கு மேற்பட்ட குறித்த விண்ணப்பதாரி போல…
-
- 0 replies
- 689 views
-
-
அமைச்சர் பதவியை உதறினார் ஜனக பண்டார – கவிதை வடிவில் மைத்திரிக்கு கடிதம்JUL 24, 2015 | 7:21by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, மாகாணசபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று பதவி விலகியுள்ளார். அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும் கடிதத்தை இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காதமையே தனது இந்த முடிவுக்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தப் பதவி விலகல் கடிதத்தை கவித…
-
- 0 replies
- 340 views
-
-
இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அவை பயனற்றுப்போவது கவலையளிக்கின்றது - இந்திய பாடகி ஸ்ரீநிதி இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஒழுங்கமைத்துள்ள இசை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வவுனியா வந்துள்ள நிலையில் இன்று ஊடகங்களுக்காக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை கலைஞர் கடின உழைப்பாளிகள். குறிப்பாக இந்தியா…
-
- 0 replies
- 558 views
-
-
சிறிலங்காவின் வடக்கு படை நடவடிக்கையின் உயிர்நாடியில் விழுந்த பேரிடி இலங்கையின் வடக்குப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கமானது படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உயிர்நாடியாக இருந்த அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் அணி நடத்திய அதிரடித் தாக்குதலானது சிறிலங்காவுக்குப் பேரிடியாக கருதப்படுகிறது. அநுராதபுரம் வான்படைத் தளம் வடக்குப் போர்முனையின் பிரதான முதன்மைத் தளமாக உள்ளது. மன்னார்- வவுனியா- மணலாறு முன்தளங்களின் குறிப்பாக வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைத்தரப்பின் நடவடிக்கைக்கான உயிர்நாடியாக அநுராதபுரம் தளம் உள்ளது. 1961 இல் சிறிமாவோ அரசால் குடிசார் வானூர்தி நிலையமாக உருவாக்கப்பட்ட அநுராதபுரம் வானூ…
-
- 1 reply
- 2.9k views
-
-
வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தமிழ்தேசத்தை அடைய மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார். அவரது மொழியிலேயே சொல்வதென்றால் “எங்களுடைய நிலைப்பாட்டை பொறுத்தளவில் தமிழ் தேசத்தை நோக்கிப் போகிற பாதையிலே அந்த இலக்கை அடைவதற்கு 3 வழிகள் இருக்கின்றன.” (1) சிங்கள தேசம் விரும்பி ஒரு இணக்கப்பாட்டின்அடிப்படையிலே தேசத்தை அங்கீகரிப்பது. அது ஒரு பகல் கனவு. அதை நாங்கள் மறந்துவிட வேண்டும். (2) எமது தேசத்தை நாங்கள் பறித்து எடுப்பது. மே மாதம் 2009 க்குப் பிறகு அதைப்பற்றி நாங்கள் சிந்திப்பது சற்று கடினமான விடயம். (3) மூன்றாவது இலங்கைத் தீவை மையப்படுத்திய பூகோள அரசியல் போட்டியை நாங்கள் பயன்படுத்த வேண்டும். வருகிற சந்தர்ப்பங்களை சரியாக நாங்க…
-
- 3 replies
- 1k views
-
-
April 25, 2019 மட்டக்குளி மோதர பகுதியில் இன்று மே ற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைது நடவடிக்கையின் போது 21 கைக்குண்டுகளும் 6 வாள்களும் விசேட மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/2019/119405/
-
- 0 replies
- 466 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....f761d2277d853a9
-
- 0 replies
- 1.6k views
-
-
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. அவ்வறிக்கை ஏற்றக்கொள்ளப்படமுடியாததொன்றுமாகும். இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டபோதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரிப்பதாக அறிவித்திருந்தது. நாம் ஏற்கனவே கடந்த ஒருவருடத்திற்கு மேலாக கூறி வந்தது போன்று நடந்தவற்றை மூடி மறைத்து முற்றாக புலிகளையும் தமிழ் தரப்புகளையும் குற்றஞ்சாட்டுவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்கழுவின் அறிக்கை வெளி வந்துள்ளது. இந்நிலையில் சர்வதேசம் இனியும் பொறுத்திராது பக்கசார்பற்ற விசாரணையை நடத்தவேண்டும். கடந்த ஒருவருடத்தினுள் எவ்வளவோ செய்திருக்கமுடியும் இனிமேலும் பொறுத்திருக்கமுடியாது அது வ…
-
- 0 replies
- 504 views
-
-
சிறிலங்காவுக்கான தரைவழிப்பாதை திட்டம் விரைவில் சாத்தியமாகும்- இந்திய அரசு நம்பிக்கைAUG 04, 2015 | 2:44by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபையில் நேற்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இதுதொடர்பாக பதிலளித்துள்ள இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து இணை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன், “தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும். சிறிலங்க…
-
- 4 replies
- 737 views
-
-
வவுணத்தீவு கொலைகள் – முன்னாள் போராளியை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு May 1, 2019 மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு காவல்துறையினரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த காவல்துறையினரை கொலை செய்தது தேசிய தௌஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற…
-
- 14 replies
- 1.6k views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளதாக - அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளில் ஒன்றான- “சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலக குழு“ (Minority Rights Group International) கண்டித்துள்ளது. சிறிலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளதை வரவேற்றுள்ள இந்த அமைப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த முக்கியமான சில விவகாரங்களில் அளித்துள்ள பரிந்துரைகளையும் வரவேற்றுள்ளது. மொழி, காணி உரிமைகள், மீள்குடியமர்வு, கட்டாயமாக காணாமற்போனவர்கள், பெண்களின் பாதுகாப்பு, முஸ்லிம்களின் இடம்பெயர்வு போன்ற விடயங்களி…
-
- 1 reply
- 721 views
-
-
கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர். அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது. கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமை…
-
- 7 replies
- 2.4k views
-
-
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவு – இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திச் செய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கினால் மண்ணை நம்ப…
-
- 0 replies
- 222 views
-
-
கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவிடம் தனது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சீனாவின் உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன …
-
- 19 replies
- 5.9k views
-
-
கிழக்கு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு அனுமதி இரத்து ( இராஜதுரை ஹஷான்) கிழக்கில் ஷரிஆ பல்கலைக்கழகம் மற்றும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்த முறையான கலந்துரையாடல்களின் ஊடாக வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய ஷரியா பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்க முடியாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்ரஷா பாடசாலைகளை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கிழக்கு ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்ப…
-
- 1 reply
- 400 views
-
-
மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான முறைமையை அறிமுகப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட மருந்தின் அளவு வடிவம் மற்றும் வலிமை தொடர்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதே இந்த விலை நிர்ணய முறையின் நோக்கமாகும் என்று வர்த்தமானி அறிவிப்பு கூறுகிறது. இரு வழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விலை நிர்ணயம் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் விலை, தகவல்கள் மற்றும் ஆதாரங்களையே பயன்படுத்த வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமைச்சர் பிறப்பித்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305009
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் கோபியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழின உணர்வாளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் அடங்கியதாக பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர்களால் வெளியிடப்பட்டிருந்த முத்திரைகள் தொடர்பாக இலங்கை அரசு கடந்த சில நாட்களாக தமது மன ஆறுதலுக்காகவும் சிங்கள இனவாத கும்பல்களை திருப்த்திப்படுத்துவதற்காகவும் தமிழர்களை குழப்பும் விதமாகவும் சில பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு ஆங்கில ஊடகத்தில் பிரான்ஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை கொண்ட முத்திரையை வெளியிட்ட அமைப்பில் உள்ள ஒருவர் மீது பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளதாக ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு தமிழ் மக்களை குழப்ப சிங்கள அரசின் கீழ் இயங்கும் அந்த ஆங்கில ஊடகம் துணை போயுள்ளது. ஆனால் இதே செய்திய…
-
- 0 replies
- 457 views
-