Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சத்து நிறைந்த கோதுமை - கொத்தமல்லி தோசை அ-அ+ கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கோதுமை மாவுடன் கொத்தமல்லி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், ரவை - அரை கப், புளித்த மோர் - ஒரு கரண்டி, சீரகம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் -…

  2. செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 கப் இறால் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பிரியாணி இலை - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு மராத்தி மொக்கு - ஒன்று …

    • 1 reply
    • 956 views
  3. பல்வேறு ரொட்டி வகைகள் அனாதனா குல்சா (கோவா) தேவையானவை: மைதா - 1 கிண்ணம் பால் - 1/2 கிண்ணம் பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 2 மாதுளை முத்துகள் - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 எலுமிச்சை சாறு- 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - தேவையான அளவு கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - சிறிதளவு செய்முறை: மைதா, பால், பேக்கிங் சோடா, சர்க்கரை, சிட்டிகை உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக …

  4. பிடலை வாழவைத்த முருங்கை; அதன் பயனை உணர்வார்களா எம் மக்கள்? சாதாரணமாக ஒவ்வொருவர் வீட்டுக் கோடிகளிலும், வெறும் காணிகளிலும் முருங்கை மரத்தை நாட்டி வைத்திருப்போம். அதன் மூலம் ஆகக் கூடிய பயன்களாக நாம் முருங்கைக்காய் கறியையும், இலை வறையையும் தான் செய்து நாங்கள் சாப்பிட்டிருப்போம். ஆசியாவிலிருந்து உலகெங்கும் பயணிக்கும் முருங்கையை இலவசமாக பெறும் நம் மக்கள் அதன் பெறுமதியை உணராமை தான் வேதனையளிக்கிறது. இதனை எல்லாம் தாண்டி முருங்கை மரத்தின் சகல பகுதிகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மருத்துவ பொக்கிஷத்தை எங்கள் கோடிகளில் வைத்துக் கொண்டு அதன் முழுமையான பயன்களை நாம் அறியாது இருப்பது தான் வேதனையானது. எத்தனையோ ந…

  5. பஞ்சாப் தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்

  6. சோள ரொட்டி செய்வது எப்படி? தேவையானவை : மக்காச் சோள மாவு - 1 கப் கோதுமை மாவு - 1 கப் எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப மல்லித்தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - மிதமான சூட்டில் தேவையான அளவு செய்முறை : சோள மாவையும் கோதுமை மாவையும் கலக்கி அதில் உப்பு போடவும் நெய், உப்பு, மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை விட்டு ரொட்டிப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 30 நிமிடங்கள் ஊற வைத்தபின், எலுமிச்சை அளவு …

  7. மட்டன் ரோகன் ஜோஷ் என்னென்ன தேவை? தயிர் - 20 கிராம், வெங்காயம் - 50 கிராம், மட்டன் - 200 கிராம், சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, இஞ்சி பவுடர் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், பிரிஞ்சி இலைகள் - 1, கருப்பு ஏலக்காய் - 2, ஏலக்காய் - 5, மட்டன் வேகவைத்த தண்ணீர் - 100 மி.லி., நெய் - 20 மி.லி. எப்படிச் செய்வது? மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கருப்பு…

  8. குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறை! - யூடியூப்பில் அசத்தும் அபிராமி ‘`அம்மாவிடம் கேட்டுக் கேட்டு சமையல் செஞ்சுட்டிருந்த பொண்ணு நான். இன்னிக்கு ஆன்லைன்ல ஆயிரக்கணக்கான பொண்ணுங்களுக்குச் சமைக்கக் கத்து தர்றேன்னு நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருக்கு’’ என்று புன்னகை பூக்கிறார் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்ப்பெண் அபிராமி. இவரின் ‘Abi’s channel’ என்கிற ரெசிப்பிகளுக்கான யூடியூப் பக்கத்தில், குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறைகளோடு அசத்திவருகிறார். ‘`பிறந்தது ஹைதராபாத். படிச்சது, வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம். திருமணத்துக்குப்பின் அம்மா, மாமியார்கிட்ட சமையல் செய்யக் கத்துக்கிட்டேன். என்றாலும், அவங்களைத் தொடர்புகொள்ள முடியாத சூழல்களில் யூடியூப் ஆ…

  9. சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் பக்கோடா வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு மட்டன் பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் மட்டன் - 200 கிராம் வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - தேவைக்கு ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு, …

  10. சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா தோசை, சப்பாத்தி, சாம்பார் சாதம், புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த விருதுநகர் மட்டன் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 4 மிளகாய் தூள்- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் உப்பு செய்முறை : …

    • 10 replies
    • 1.2k views
  11. சூப்பர் சைனீஸ் ரெசிப்பிக்கள்... யூ ஷெங் போர்குபைன் சிக்கன் வாட்டர் செஸ்ட்நட் ஸ்பைசி ஹாட் சாஸ் சீ ஃபுட் கிரில் ஷ்ரெட்டட் லேம்ப் செஸ்வான் பெப்பர் டிரைகலர் ஸ்பைசி ரூட் ஜங்கிள் ஃப்ரைட் ரைஸ் லோஹான் மெயின் சைனீஸ் உணவுகளைத் தயார்செய்து காட்டியவர் ரெசிடன்சி ஓட்டலின் கன்சல்டன்ட் செஃப் சண்முகம்... சைனீஸ் ரெசிப்பிக்களின் சில பிளஸ் பாயிண்ட்ஸ்: எந்த உணவிலும அதிக எண்ணெய் சேர்க்கப்படுவதில்லை. இதனால் அதிக அளவில் கலோரி சேர்வதற்கான வாய்ப்பில்லை. நீராவியை (ஸ்டீம்) அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படுவதால், ஆரோக்கியமான உணவாக இவற்றைத் தடையின்றி எடுத்துக் கொள்ளலாம்.. எந்த சைனீஸ் ரெசிப்பியும் இஞ்சி மற்றும் பூ…

  12. தேவையானவை: ஓட்ஸ் மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு -கால் கப் வெங்காயம் - ஒன்று வல்லாரைக் கீரை – 1 கட்டு இஞ்சித்துருவல் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: வல்லாரைக் கீரையை சுத்தம்செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, வல்லாரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கைகளால் நன்கு கலக்கவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கலந்துவைத்துள்ள மாவை கைகளால் சிறிது …

  13. குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸ் வெஜிடபிள் சூப் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸ், காய்கறிகள் வைத்து அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் - கால் கப், கேரட் - ஒன்று, குடைமிளகாய் - ஒன்று, வெங்காயத்தாள் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்…

  14. வெங்காய காரக்குழம்பு செய்வது எப்படி சூடான சாத்தில் வெங்காய காரக்குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று வெங்காய காரக்குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூ…

  15. இத்தாலி ப்ராக்கலி ஃப்ரிடாட்டா செய்யும் முறை .. தேவையான பொருள்கள்: ப்ராக்கலி பூக்கள் - 2 கப் முட்டை - 6 துருவிய சீஸ் - 1/3 கப் சிகப்பு வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு) ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப‌ செய்முறை : வெங்காய‌த்தை பொடியாக‌ ந‌றுக்கி வைக்க‌வும். ப்ராக்க‌லி பூக்க‌ளை சுத்த‌ம் செய்து ஆவியில் வேக‌ வைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில், 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதனுடன் மற்ற இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து சிறிது உப்பு, மிளகுத் தூள் கலந்து அடித்து வைக்கவும். ஒரு வாயகன்ற இரும்பு (Cast Iron Skill…

    • 4 replies
    • 1k views
  16. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி இந்த வருடம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வான்கோழி பிரியாணியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஊற வைப்பதற்கு… வான்கோழி - 5 பெரிய துண்டுகள் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 நாட்டுத் தக்காளி - 1 புதினா - சிறிது கொத்தமல்லி - சிறிது எலுமிச்சை - 1 …

  17. அருமையான சைடிஷ் நண்டு புட்டு நண்டை வைத்து குழம்பு, வறுவல், கிரேவி செய்து இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சூப்பரான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு, நண்டு ஸ்டிக்ஸ் - அரை கிலோ கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சை ஜூஸ் - சிறிது, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 …

    • 2 replies
    • 1.3k views
  18. வெஜ்/முட்டை/சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (vegetable / egg /chicken fried rice ) தேவையான் பொருட்கள்: (இரண்டு பேருக்கு) ******************** பாசுமதி அரிசி : 1 கப் முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீளவாக்கில் நறுக்கவும்) கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்) வெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்) கொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்) வெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது) பீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது) மிளகு தூள்: சிறிதளவு சோயா சாஸ் : 2 தே. கரண்டி அஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி உப்பு தேவையான அளவு எண்ணை 1/4 கப் முட்டை : 2 செய்முறை: ********** பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்த…

  19. குளிர்காலத்துக்கான சுவையான சமையல் குளிர்காலம் வந்தாலே சூடாக, காரசாரமாக எதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பது நம் இயல்பு. அதிலும் நான்வெஜ் இருந்தால் கேட்கவே வேண்டாம்... அசைவப் பிரியர்களுக்கு பெரும் குஷி தான். நம் குங்குமம் தோழி வாசகர்களுக்காக நம்மூர் அசைவ வகைகளை நமக்காக செய்து காட்டி அசத்தி இருக்கிறார் கார்ப்பரேட் செஃப் பி.எம்.சாமி. தென்னிந்திய அசைவ உணவுகளின் ஸ்பெஷலிஸ்ட் இவர். தென்னிந்திய இனிப்பு வகைகள் செய்வதிலும் கை தேர்ந்தவரான இவர் நமக்காக ஒரு சில இனிப்பு வகைகளையும் இங்கே செய்து காட்டி இருக்கிறார். பெஸ்ட் சாய்ஸ் சென்னை மற்றும் சென்னை செட்டி விலாஸ் என்ற இரண்டு ரெஸ்டாரென்டுகளின் ஹெட் செஃப் இவர்தான். இருபது வருடங்களாக இங்கே பணிபுரியும் இவரின் சமை…

  20. வண்ணக் காய்கறி இறால் https://www.vikatan.com

  21. தேவை? மட்டன் - 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)... தக்காளி - 2 (அரைத்தது) வெங்காயம் - 2 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தயிர் - 1 கப் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் பட்டை மற்றும் கிராம்பு பொடி - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1 கப் கொத்தமல்லி - 2…

  22. உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ் - மிளகு சூப் குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால் உடல் எடையும் குறையும். தேவையான பொருட்கள் : முட்டைக்கோஸ் - 200 கிராம் கேரட் - 1 வெங்காயம் - 2 சோள மாவு - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 2 டீஸ்பூன் …

    • 2 replies
    • 1.2k views
  23. மாலத்தீவு கிரு போகிபா செய்யும் முறை தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 கிராம்)... கண்டன்ஸ்டு மில்க் - அரை டின் (200 கிராம்) Unsalted பட்டர் - 25 கிராம் + ஒரு மேசைக்கரண்டி (பாத்திரத்தில் தேய்க்க) முட்டை - 1 அல்லது 2 வெனிலா எசன்ஸ் - சிறிது பேக்கிங் பவுடர் - கால் மேசைக்கரண்டி முந்திரி / நட்ஸ் வகைகள் - சிறிது செய்முறை : …

  24. வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் மலாய் டிக்கா சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே சிக்கன் மலாய் டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ வெண்ணெய் - தேவையான அளவு மலாய் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை ஏலக்காய் - 5 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 …

  25. தேவையான பொருட்கள்: இறால் – 1 கிலோ... பச்சை குடமிளகாய் – 2 சிவப்பு குடமிளகாய் – 1 வெங்காயம் – 4 பூண்டு – 6 துண்டுகள் தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன் மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன் சீரகம் – 1/2 டீ ஸ்பூன் கறிவேப்பிலை – ஒரு கொத்து மிளகாய்த்தூள் – 2 டீ ஸ்பூன் உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன் எண்ணெய் – 1/2 கப் …

    • 4 replies
    • 851 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.