Sign in to follow this  
நவீனன்

உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ் - மிளகு சூப்

Recommended Posts

உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ் - மிளகு சூப்

குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால் உடல் எடையும் குறையும்.

 
 
உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ் - மிளகு சூப்
 
தேவையான பொருட்கள் : 
 
முட்டைக்கோஸ் - 200 கிராம்
கேரட் - 1
வெங்காயம் - 2 
சோள மாவு - 1/2 டீஸ்பூன் 
 மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
 
201712120851368736_1_cabbagepeppersoup._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
 
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளான முட்டைக்கோஸ், கேரட் மற்றும் வெங்காயம் சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும். 
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், குக்கரில் உள்ளவற்றை வாணலியில் ஊற்றி,  மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 
 
பின் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் - மிளகு சூப் ரெடி!!!
 

http://www.maalaimalar.com/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்த மருந்தை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும்.எடை குறைக்க .....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this