Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by தமிழரசு,

    பலகார வகைகளில் காராபூந்தி செய்ய...! …

  2. Started by தமிழரசு,

    [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.[/size] [size=4]அவ்வாறு கலக்கும் போது மாவுக் கலவையானது மிகவும் மென்மையாகவும், லேசான அடர்த்தியிலும் இருக்க வேண்டும்.[/size] [size=4]பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்தி…

  3. காரைக்குடி இறால் பிரியாணி, முழு சிக்கன் தம் பிரியாணி, செட்டிநாடு காடை பிரியாணி... தீபாவளி ஸ்பெஷல் பிரியாணி ரெசிப்பி! http://www.vikatan.com

  4. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி கோழி குழம்பை சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். அதில் காரைக்குடி கோழி குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு அந்த காரைக்குடி கோழி குழம்பை எப்படி சமைப்பதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி கோழி குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: கோழி - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்) தக்காளி - 2 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்…

    • 1 reply
    • 580 views
  5. காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் சூடான சோற்றில் போட்டு சாப்பிடவும், இட்லி, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளவும் மிக மிக சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ நெய் - 100 கிராம் வரமிளகாய் - 10 மல்லி - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி மிளகு - 2 தேக்கரண்டி முந்திரி பருப்புகள் - 15 பூண்டு இஞ்சி பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் பட்டை - இரண்டு விரல் அளவு கிராம்பு - 4 …

  6. காரைக்குடி மீன் குழம்பு !!! தேவையான பொருட்கள்: மீன்-1/2 கிலோ, தேங்காய்பால்-1/2 மூடி புளி-எலுமிச்சை பழ அளவு இஞ்சி பூண்டு விழுது - 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்-2டீஸ்பூன் தனியாத்தூள்-3டீஸ்பூன் மஞ்சள் தூள்-1/2டீஸ்பூன் சீரகம்-1டீஸ்பூன் வெங்காயம்-100கிராம் தக்காளி-100கிராம் மிளகு-1டீஸ்பூன் கொத்தமல்லி தழை-1/2கட்டு எண்ணெய்-1குழிக்கரண்டி எலுமிச்சைபழம்-1 கடுகு-1டீஸ்பூன் வெந்தயம்-1டீஸ்பூன் பச்சை மிளகாய்-4 உப்பு- தேவையான அளவு கறிவேப்பிலை-தேவையான அளவு செய்முறை: புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக்…

  7. காரைக்குடி முட்டை குழம்பு இதுவரை எத்தனையோ ஸ்டைலில் முட்டை குழம்பை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் காரைக்குடி ஸ்டைல் முட்டை குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரைக்குடி முட்டை குழம்பு காரமாக இருப்பதோடு, நல்ல ருசியோடு இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது காரைக்குடி முட்டைக் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முட்டை - 5 சின்ன வெங்காயம் - 200 கிராம் (தோலுரித்து நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு …

  8. தென்னிந்திய உணவுகளில் பிரியாணி மிகவும் பிரபலமானது. அத்தகைய பிரியாணி பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அசைவ பிரியாணியை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவர். ஆனால் சைவ பிரியாணி என்றால் அது வெஜிடேபிள் பிரியாணி மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். அதிலும் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை தான் கார்ன் பிரியாணி. இத்தகைய பிரியாணியை காலை மற்றும் மதிய வேளையில் கூட எளிதில் செய்யலாம். இப்போது அந்த கார்ன் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 2 கப் கார்ன் - 1 1/2 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது) தேங்காய் பால் - 1 கப் மிளகாய் த…

  9. கார்லிக் பனீர் என்னென்ன தேவை? பனீர் - 200 கிராம், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 8 பல், மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, குடைமிளகாய் - சிவப்பு, பச்சை(பொடியாக நறுக்கியது), தக்காளி விழுது - 1/2 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் + வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? பனீரை வெந்நீரில் கழுவி தண்ணீரை வடித்து, பூண்டு, மிளகு, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, அரைத்த பச்சைமிளகாயை பனீருடன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயை காய வைத்து எண்ணெய் + வெண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, குடைமிளகாய், தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கி, ஊறவைத்த பன…

  10. காலிஃபிளவர் மசாலா தேவையானப்பொருட்கள்: காலிஃபிளவர் - 1 பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - ஒரு சிறு துண்டு பூண்டுப்பற்கள் - 4 அல்லது 5 கசகசா - 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 20 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் உப்பு - 1 டீஸ்பூன் எண்ணை - 4 டேபிள்ஸ்பூன் கொத்துமல்லித்தழை - சிறிது செய்முறை: காலிஃபிளவரை தண்டு நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டியத்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள் மற்றும…

  11. காலிஃப்ளவர் 65 மாலை வேளையில் பசிக்கும் போது பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு சிக்கன் 65 போன்று, காலிஃப்ளவர் 65 செய்து சாப்பிடுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. இங்கு காலிஃப்ளவர் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 1 சிறியது (நறுக்கியது) தயிர் - 100 மி.லி இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கேசரி பவுடர் - 1…

  12. காலிஃப்ளவர் ஃப்ரைட் ரைஸ் தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று கேரட் - ஒன்று பச்சைநிற குடமிளகாய் - ஒன்றில் பாதி வெங்காயம் - ஒன்று மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன் நெய் (அ) தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் வெங்காயத்தாள் - சிறிதளவு செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து சின்னச்சின்னப் பூக்களாக நறுக்கிக் கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுழற்று சுழற்றவும். மாவாக்கி விடக்கூடாது. காலிஃப்ளவர் அரிசி போல பொலபொலவென்று இருக்க வேண்டும். இனி, இட்லித் தட்டில் காலிஃப்ளவரை சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை ஒரே மாதிரியாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வை…

  13. காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா...! காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதனை பஜ்ஜி போன்று மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 2 கப் கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் …

  14. [size=4]வீட்டில் மதிய வேளையில் சமைத்து சாப்பிடும் போது, எப்போதும் சைடு டிஷ்ஷாக பொரியல், கூட்டு என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது சில்லி போன்று காலிஃப்ளவரை வறுவல் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். மேலும் இந்த டிஷ்ஷை மாலை வேளையில் கூட ஸ்நாக்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த காலிஃப்ளவர் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]காலிஃப்ளவர் - 1 கடலை மாவு - 1/2 கப் மைதா மாவு - 1/4 கப் கார்ன் ப்ளார் - 1/4 கப் அரிசி மாவு - 1/4 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால…

  15. தேவையான பொருட்கள் காலி பிளவர் 1 கப், காலி பிளவர் தண்டு 1 கப், பால் 3 கப், நெய் 3 தேக்கரண்டி, மைதா 2 தேக்கரண்டி, எண்ணை 1 தேக்கரண்டி, உப்பு தேக்கரண்டி, வெங்காயம் 1, மிளகு தேக்கரண்டி, பூண்டு 6 பல். செய்முறை காலி பிளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிபிளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும். தீ மெதுவாக எரியவேண்டும். பின் …

  16. காலிப்பிளவர் சூப் செய்ய...! தேவையான பொருட்கள்: காலிப்பிளவர் - 1 பாசிப்பருப்பு - 200 கிராம் வெங்காயம் - 250 கிராம் தக்காளி - 250 கிராம் பச்சை மிளகாய் - 10 சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன் மஞ்சத்தூள் - 1/4 ஸ்பூன் சீரகம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவைக்கு …

  17. வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்... அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க....! தேவையான பொருட்கள்: மசாலா அரைத்துக்கொள்ள: வெங்காயம் - 2 பேல் பூரி - 1 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் - 5 மஞ்சள் பொடி - 1 சிட்டிகை செய்முறை: * வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். * காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும். * வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு ப…

    • 2 replies
    • 1.2k views
  18. பொங்கல் + பாசிபருப்பு சாம்பார் பச்சரிசி - 400 கிராம் பாசிபருப்பு- 100 கிராம் மிளகு - 1 ஸ்பூன் சீரகம்- 1 ஸ்பூன் முந்திரிபருப்பு- 10 நெய் அல்லது டால்டா - 25 கிராம் உப்பு - தேவையான அளவு செய் முறை அடுப்பில் சாதம் வடிப்பது போல ஒரு பானையில் 1 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. கொதிவந்தவுடன் அதில் அரிசையும் பருப்பையும் நன்றாக கலந்து போடவும்.. சாதம் பாதி வெந்திருக்கையில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்து போடவும் சீரகத்தினை சுத்தம் செய்து அப்படியே போடவும் நன்கு வெந்தவுடன் உப்பு போட்டு நன்றாக கிளறவும்... சாதம் நன்றாக குழைந்து பக்குவதிற்கு வந்தவுடன் சிறிது நெய்யில் அல்லது டால்டாவில் முந்திரியை வருத்து போடவும்... மீண்டும் அடிப்பிடிக…

  19. குழந்தைகளுக்கு காளானை இப்படிச் சமைத்துக் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். தேவையானவை: காளான் - 1 பாக்கெட் பெரிய வெங்காயம் - 1 குடை மிளகாய் - 1 தக்காளி - 2 மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 தேக்கரண்டி சீரகத்தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்துமல்லி - சிறிது வெங்காயத்தாள் - 1 எண்ணெய் - 1 தேக்கரண்டி துருவிய சீஸ் - அரை கிண்ணம் செய்முறை: காளானைச் சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வ…

  20. காளான் ஃப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1 கப் பட்டன் காளான் (நீளமாக நறுக்கியது) - 1 கப் பழுப்பாக்கிய (Caramelized sugar) சீனி - 1 டேபிள்ஸ்பூன் சோயா சோஸ் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன் வெங்காயத்தாள் -1 டேபிள்ஸ்பூன் முட்டைக்கோஸ் நீளமாக நறுக்கியது - 1/2 கப் செய்முறை : அடிகனமான பெரிய பாத்திரத்தில் அரிசிக்கு தேவையான நீர், உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக நீர் கொதித்தவுடன் அரிசியைக் கழுவி போடவும். முக்கால் பதம் அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து …

  21. காளான் குருமா தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் சோம்பு - 1/2 தேக்கரண்டி கசகசா - 1/4 தேக்கரண்டி தேங்காய் - 1/4 மூடி மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பட்டை - 3 கிராம்பு - 3 மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை - 1 கொத்து செய்முறை: காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, க…

  22. மாலை வேளையில் மழைப் பெய்யும் போது நன்கு மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ்களை அதிகம் சாப்பிடத் தோன்றும். பொதுவாக அப்போது வடை, பஜ்ஜி போன்றவை தான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம். ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம். அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம். அந்த வகையில் அதன் செய்முறை ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த காளான் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1 1/2 கப் உப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு …

  23. காளான் சிக்கன் தொக்கு தேவையான பொருட்கள்சிக்கன் – 1/2 கிலோ குடை மிளகாய் – 150 கிராம் காளான் – 100 கிராம் சாம்பார் வெங்காயம் – 150 கிராம் பச்சைமிளகாய் – 4 மிளகுத்தூள் இடித்தது – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணை – ஒரு குழிக்கரண்டி இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 6 பற்கள் செய்முறை * சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை உரித்து கீறிக்கொள்ளவும், பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும். * இஞ்சி, பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை நன்கு வதக்கவும். * பின் நறுக்கிய குடைமிளகாய், காளான், சிக்கன் இவற்ற…

  24. அசைவ உணவுகளுக்கு இணையான சுவையைத் தரக்கூடியது தான் காளான். இந்த காளானை பலவாறு சமைத்து சாப்பிடலாம். எப்படி சமைத்து சாப்பிட்டாலும், இதன் சுவை அருமையாக இருக்கும். அதில் ஒன்று தான் மாலை வேளையில் காபி அல்லது டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். காளான் பஜ்ஜி செய்வதென்பது மிகவும் ஈஸி. இங்கு அந்த காளான் பஜ்ஜியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) மைதா - 100 கிராம் அரிசி மாவு - 100 கிராம் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற…

  25. காளான் பஜ்ஜி தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 15 கடலை மாவு - 100 கிராம் சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா - 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். செய்முறை: காளானை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி. காலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி உப்பு நீரில் சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேக வைத்து, நீரை வடித்து விட்டு, இதேபோல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.