நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2474 topics in this forum
-
அருமையான சைடிஷ் மீன் தொக்கு சாதம், சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த மீன் தொக்கு அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துண்டு மீன் - முக்கால் கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 மிளகாய் வற்றல் - 2 பச்சை மிளகாய் - 2 புளி - சின்ன நெல்லிக்காய் அளவு இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி கறி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாங்க இண்டைக்கு நாம மரவள்ளிக்கிழகையும் இறாலையும் வச்சு ஒரு உறைப்பான கறி செய்வம் . இதமரவள்ளி கூழ் எண்டும் சொல்லுவாங்க ஏன் ஏன்டா இத தனியாவே சாப்பிட்டுவாங்க அப்பிடி நல்லா இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க. சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 14 replies
- 1.1k views
-
-
காளான் ரோஸ்ட் காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இந்த காளானை பலருக்கு மசாலா செய்து மட்டும் தான் சாப்பிடத் தெரியும். ஆனால் காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் காளான் ரோஸ்ட் மிகவும் சுவையான சைடு டிஷ் மட்டுமின்றி, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். இங்கு அந்த காளான் ரோஸ்ட் ரெசிபியை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். காளான் ரோஸ்ட் தேவையான பொருட்கள்: சுத்தம் செய்யப்பட்ட காளான் - 3/4 கப் (நறுக்கியது) சோம்பு - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பெரிய வெங்காயம் - 1 (பொடிய…
-
- 4 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_25.html#more
-
- 0 replies
- 1.1k views
-
-
எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்! தேவையான பொருட்கள்: பட்டாணி - 100 கிராம் கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பனீர் - 100 கிராம் வதக்கி அரைக்க புதினா - ஒரு கட்டு கொத்து மல்லி - அரை கட்டு கருவேப்பிலை - கால் கட்டு பச்ச மிளகாய் - நான்கு இஞ்சி - ஒரு லெமென் சைஸ் பூண்டு - 5 பல் வெங்காயம் - முன்று தக்காளி - நன்கு எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க: எண்ணை - தேவையான அளவு சீரகம் - சிறிதளவு செய்முறை: * முதலில் எண்ணையை காயவைத்து …
-
- 2 replies
- 1.1k views
-
-
கடலைப் பருப்பு போளி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 250g சீனி - 200g தேங்காய் துருவல் - 1/2 கப் கோதுமைமா - 250g ஏலக்காய்த்தூள் - 2தேக்கரண்டி உப்பு, மஞ்சள்தூள் ,நெய் - தேவையான அளவு. செய்முறை கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமைமாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப்பருப்பு அவிந்ததும் நீரை வடிய வைத்து ஆற விடவும் . ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறுக்கமாக அரைத்துக் கொள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாலத்தீவு கிரு போகிபா செய்யும் முறை தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 கிராம்)... கண்டன்ஸ்டு மில்க் - அரை டின் (200 கிராம்) Unsalted பட்டர் - 25 கிராம் + ஒரு மேசைக்கரண்டி (பாத்திரத்தில் தேய்க்க) முட்டை - 1 அல்லது 2 வெனிலா எசன்ஸ் - சிறிது பேக்கிங் பவுடர் - கால் மேசைக்கரண்டி முந்திரி / நட்ஸ் வகைகள் - சிறிது செய்முறை : …
-
- 0 replies
- 1.1k views
-
-
பிளட் பிரஷ்ஷர் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். எனவே, காரணம் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் உடனே டாக்டரிடம் உங்கள் பிரஷ்ஷரைப் பார்க்கும்படி சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் சிலர் தங்களுக்கு பிளட் பிரஷ்ஷர் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகிவிடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும். உடம்பெல்லாம் வலிக்கிறதா ? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
https://youtu.be/3NOH_eEYjhc
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்பு பச்சை மொச்சையில் அதிகளவும் சத்துக்கள் உள்ளது. கிராமங்களில் பச்சை மொச்சை குழம்பு மிகவும் பிரபலம். இன்று பச்சை மொச்சை குழம்பு செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பச்சை மொச்சை - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் பச்சை மிளகாய் - 3 தக்காளி - 3 கறிவேப்பிலை - ஒரு கொத்து தேங்காய் துருவல் - அரை கப் குழம்பு மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 3 டீ ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * வெங்காயம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தத் சுட்டியில் எப்போதும் வீட்டில் செய்யும் செய்த உணவுகளை மாத்திரமே பகிர்ந்து கொண்டு வருகின்றேன்.அந்த வகையில் இன்று மூங்கில் கறியைப் பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன். தேவையான சாமான்——கறுப்பு கண் அவரைக்கொட்டை மூங்கில் வெட்டிய துண்டுகள் நிரம்பிய ஒரு தகரம் முதலில் அவரைக்கொட்டையை தனியே கொஞ்ச உப்பு தூள் போட்டு வேகவையுங்கள். இன்னொரு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு வழமையில் தாழிப்பது போல வெண்காயம் மிளகாய்(செத்தல் மிளகாய் முழுதாக 10)சீரகம் கொஞ்சம் வெந்தயம் போட்டு தாழித்து அரைவாசி வந்ததும் மூங்கில் துண்டுகளை நீர் இல்லாமல் வடித்து அதையும் போட்டு தாழித்து விட்டு ஏற்கனவே அவிந்த அவரைக்கொட்டையுடன் போட்டு சிறிது நேரம் பிரட்டி அடுப்பு நிற்பாட்டியதும் ஒரு தேசிக்காய் பிழிந்து …
-
- 9 replies
- 1.1k views
-
-
தக்காளி சூப் மாலை வேளையில் சூப் குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் சூப் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், சூப் குடித்தால் நல்லது. சூப்பில் பல வகைகள் உள்ளன. அதில் தக்காளி சூப் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் அதை செய்வதும் மிகவும் ஈஸியானது. சரி, இப்போது அந்த தக்காளி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தக்காளி - 4-5 பாசிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் ஊற வைத்தது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 2 பற்கள் (நசுக்கியது) சீரகம் - 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) மிளகுப் பொடி - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
Posted by சோபிதா on 01/06/2011 in புதினங்கள் | 0 Comment உங்களது உணவில் கட்டாயம் கீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிலிருந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை விடாது வலியுறுத்தி வருகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது புத்தகத்திலோ கீரையின் மகத்துவத்தை பற்றி படிக்கையில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்களில் அதனை நடைமுறைப்படுத்துவர்கள் மிகச் சிலரே. நம்மில் பெரும்பாலானோருக்கு அது இளவயதினராக இருந்தாலும் சரி அல்லது முதியவர்களாக இருந்தாலும் சரி, ஆணோ அல்லது பெண்ணோ கீரையை உணவில் எடுத்துக் கொள்வது என்றால் அவ்வளவாக விரும்புவதில்லை. அதே சமயம் கீரையின் மகத்துவத்தை பற்றி மருத்துவர்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
என்னென்ன தேவை? கம்பு - 1/2 கப் (உடைத்தது) தண்ணீர் - 2 கப் உப்பு - சிறிது எப்படிச் செய்வது? கம்பை எடுத்து நன்றாக கழுவி வைக்கவும். அடி கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இப்போது கம்பை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து உப்பு சேர்த்து வேக விடவும். ஒரு கட்டத்தில் அனைத்து நீரையும் திணை உறிஞ்சி வெந்த நிலையில் இருக்கும். அப்போது நன்றாக கிளறி இறக்கவும். உடலுக்கு அரோகியமான கம்பு சாதம் தயார்.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 8 replies
- 1.1k views
-
-
மெக்ஸிக்கோ நகர தெருவோர உணவங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 7 replies
- 1.1k views
-
-
வாங்க இண்டைக்கு நாம தேறல் மீனை வச்சு இரண்டு விதமான உணவு செய்வம், ஒண்டு சோதியும் மத்தது பொரியலும். நீங்களும் இத மாறி செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 5 replies
- 1.1k views
-
-
ருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி? உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் சிக்கன் இருக்குமெனில்...உங்களுடைய சமையல் பிரச்சனைகள் தானாகவே முடிவுக்கு வந்துவிடுகிறதாம். ஆம், இந்த சிக்கனை, சில எளிய பொருட்களை கொண்டு கலப்பதின் மூலமாக, நிறைய சிறந்த உணவுகள் நமக்கு கிடைக்கிறது. அழற்சியை எதிர்க்கும் பண்பும், கிருமி நாசினி பண்பும் இந்த பூண்டுக்கு இருக்க, நம்முடைய இந்த டிஷ்ஷானது சக்தி வாய்ந்த ஒரு உணவு பொருளாகவும் அமைகிறது. இவ்வாறு சிறந்த பலன்களை அளிக்கும் பூண்டு, சிக்கன் என பலவற்றை கொண்டு இந்த ரெசிபியை தயாரிப்பது எப்படி என நாம் பார்க்கலாம். இந்த சமையலை ஞாயிற்று கிழமை செய்து பார்த்து, உங்கள் ப்ரஞ்ச் (BRUNCH) உணவாக குடும்பத்துடன் சேர்ந்து தான் இதனை உ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டிஸ் மிகவும் காரசாரமாக இருக்கும். இதை காரம் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில், அதன் சுவை இருக்கும். இப்போது அந்த சிக்கன் குருமா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]சிக்கன் - 1/2 கிலோ எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 8 கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் தேங்காய் …
-
- 3 replies
- 1.1k views
-
-
https://youtu.be/_olP6XKRMdU
-
- 10 replies
- 1.1k views
-
-
மசாலா மீன் பொரியல் செய்முறை விளக்கம் காரசாரமான மசாலா மீன் வறுவலை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மீன் - அரை கிலோ (முள் இல்லாதது) தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு அரைப்பதற்கு... சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 10 பற்கள் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எலுமிச்சை பழம் - 1 செய்முறை: * மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும…
-
- 0 replies
- 1.1k views
-
-
தே.பொருட்கள்: சுறாமீன் – 1/2 கிலோ வெங்காயம் – 1 பெரியது பச்சை மிளகாய் – 3 கொத்தமல்லித்தழை -சிறிது மஞ்சள்தூள் – 1சிட்டிகை மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன் சோம்புத்தூள் – 1 டீஸ்பூன் உப்பு+எண்ணெய் = தேவைக்கு பூண்டுப்பல் -5 இஞ்சி – சிறுத்துண்டு தாளிக்க: கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : *சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும். *வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் ) *பின் உப்பு+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். *வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை+இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும். *கடாயில் எண்ணெய் …
-
- 4 replies
- 1.1k views
-
-
பொதுவாக பொரியல் என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்து செய்யப்படுவதாகும். அப்படி செய்யும் பொரியலில் பெரும்பாலானானோர் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு பொரியல் தான். ஆனால் அந்த உருளைக்கிழங்குடன், பீன்ஸை சேர்த்து பொரியல் செய்தால், அதன் சுவையே தனி தான். இங்கு அந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 5-6 (தோலுரித்து, நறுக்கியது) பீன்ஸ் - 10-12 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப…
-
- 6 replies
- 1.1k views
-