நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு நாம தாமரை தண்டு வச்சு ஒரு பிரட்டல் கறி செய்வம், இது விரத சாப்பாட்டோடையும், மரக்கறி உணவுகளோடையும் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். உங்களுக்கும் இந்த தாமரை தண்டு கிடைச்சா இப்பிடி ஒரு தரம் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க, செய்து பாத்திட்டு எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 550 views
-
-
வாங்க இண்டைக்கு நாம இலகுவா, 2 பொருட்கள் ( உள்ளி, தயிர்) மட்டும் வச்சு 5 நிமிடத்துக்குள்ள செய்ய கூடிய ஒரு சட்னி பற்றி பாப்பம், இது இட்டலி, தோசை, சோறு எல்லாத்தடையும் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும். நீங்களும் இத மாதிரி செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ
-
- 1 reply
- 640 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க வீட்ட காய்த்த ஒரு பலாக்காய் புடுங்கி அதுல ஒரு சுவையான பிரட்டல் கறி வைப்பம். இது செய்து ஒரு அப்பிடியே சாப்பிடலாம், அவ்வளவு நல்லா இருக்கும், இல்லாட்டி சோறுடன் சேர்த்து சாப்பிடவும் நல்லா இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 346 views
-
-
வாங்க இண்டைக்கு நாம சுவையான, விரத சாப்பாடோட செய்ய கூடிய சுவையான வெங்காய தாள் வச்சு ஒரு குழம்பு செய்வம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து சாப்பிட்டு பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 452 views
-
-
வாங்க இண்டைக்கு நாம உணவகங்களில செய்யிற மாறி ஆனா எந்த செயற்கை சுவையூட்டிகளும் சேர்க்காம சுவையான மரக்கறி நூடுல்ஸ் செய்வம். நீங்களும் இத மாதிரி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 986 views
-
-
வாங்க இண்டைக்கு நாம சுவையான குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச லீக்ஸ் உருளைக்கிழங்கு பால் கறி செய்வம், இத மாறி செய்து பாத்து எப்படி வந்த எண்டும் சொல்லுங்க.
-
- 2 replies
- 794 views
-
-
-
இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் இலகுவா செய்ய கூடிய 3 வகை வெங்காய சம்பல்கள் செய்வது பார்க்க போகின்றோம்.இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். அதுவும் மரக்கறி உணவுகளோடையும் பிரியாணியோடையும் சேர்த்து சாப்பிடேக்க மிகவும் ருசியா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 662 views
-
-
வாங்க நாங்க இண்டைக்கு இலகுவா, கொஞ்ச நேரத்தில செய்ய கூடிய டின் மீன் டெவில் செய்யிற எண்டு பாப்பம், இத மாதிரி செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 19 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 651 views
-
-
-
வேப்பம் பூ வடகம் யாழ்ப்பாண உணவுகளில் முக்கியமான ஒன்று, நாங்க இந்த காணொளியில எப்பிடி வேப்பம் பூ வச்சு இந்த வடகம் செய்யிற எண்டும், செய்த வடகத்தை எப்பிடி பொரிக்கிற எண்டும் பாப்பம் வாங்க, மரக்கறி சாப்பாட்டோட இத சேர்த்து சாப்பிட்டா சொர்க்கமா இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. முக்கியமா சக்கரை வியாதி இருக்குற ஆட்களுக்கு இது மிகவும் நல்லம்.
-
- 7 replies
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க மாலை நேரத்தில் இலகுவா செய்து சாப்பிட கூடிய ஒரு மரவள்ளி செய்வம், இத செய்து பாருங்க ரொம்ப ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என. '
-
- 0 replies
- 410 views
-
-
புரதசத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உருண்டைகள்.. செய்வது இலகு என்பதால் நீங்களும் வீட்டிலே செய்து சாப்பிடலாம். நான் இம்முறை பின்வரும் நட்ஸ் வகைகளை சேர்த்து செய்தேன்.. நீங்களும் உங்களுக்கு விரும்பிய நட்ஸை சேர்த்து செய்து பார்க்கலாம்.. Walnuts - வால்நட்ஸ் Almond - பாதாம் பருப்பு Pistachios - பிஸ்தா பருப்பு Pine - பைன் நட்ஸ் Sesame seeds - எள்ளு பேரீச்சம்பழம் - 1 அல்லது 2( இனிப்பு சுவைக்கு ஏற்ப) இவை எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து உருண்டைகளாகி Poppy seeds( கசகசா விதைகள்) உருட்டி எடுத்தால் சத்தான உருண்டைகள் தயார்.. நான் Poppy seedsற்கு பதிலாக தோங்காய்பூ, எள்ளை உபயோகித்தேன்.. வ…
-
- 11 replies
- 4.4k views
-
-
ஒன்கார் கரம்பேல்கர், பிபிசி மராத்தி வேகவைத்த பருப்பு, புளி, முருங்கைக்காய், தக்காளி, கேரட், பூசணி மற்றும் பச்சை கொத்தமல்லி - இவை அனைத்தையும் சேர்த்து இதில் மசாலா பொருட்களும் சேர்க்கப்பட்டு சாம்பார் தயாரிக்கப்படுகிறது. தென்னிந்திய சாம்பார் இந்தியா முழுவதிலும் பரவியுள்ளது. அது ஏற்கனவே இந்திய எல்லைகளையும் தாண்டிவிட்டது. சாம்பார், இட்லியின் தவிர்க்க முடியாத தோழன். சிலர் சாம்பாருடன் சாதம் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். சாம்பார் எவ்வாறு உருவானது? சாம்பார் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இது போன்ற பல கேள்விகளை நாம் ஆராய வேண்டும். சில நேரங்களில் சில உணவுகள் நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் ஒருங்கிணைந்ததாக மாறும். அதன் மூலத்தை நாம் ஆராயத…
-
- 18 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 479 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப இலகுவா மாலை நேரத்தில செய்ய கூடிய முட்டை கட்லெட் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுத்து பாருங்க ஒவ்வொரு நாளும் வேணும் எண்டு கேப்பாங்க அவ்வளவு ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 704 views
-
-
-
https://youtu.be/kmfilSQXvDE
-
- 0 replies
- 597 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப ருசியான இலகுவில் செய்ய கூடிய சீனி சம்பல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது ரொட்டி, பாண், பன்னீஸ் ஓட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும், நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 4 replies
- 1.1k views
-
-
https://youtu.be/Nz9ardz-NLo
-
- 2 replies
- 641 views
-
-
https://youtu.be/9AUf6rpDf44
-
- 0 replies
- 391 views
-
-
நாங்க சின்ன பிள்ளையா இருக்கேக்க எங்க அம்மம்மா முருங்கைக்காயும் இறாலும் போட்டு நல்ல பிரட்டல் கறி ஒண்டு வைப்பா, வாங்க இண்டைக்கு எப்பிடி அந்த பிரட்டல் கறி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 457 views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 562 views
-