நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இந்தியன் ஸ்டைல் சிக்கன் சீசுவான் உங்களுக்கு சிக்கனை எப்போதும் குழம்பு, கிரேவி, ப்ரை என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக சைனீஸ் ரெசிபியான சிக்கன் சீசுவானை இந்தியன் ஸ்டைலில் செய்து சுவையுங்கள். இது அற்புதமான ஓர் ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... சிக்கன் - 400 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் முட்டை - 1 மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் கிரேவிக்கு... வெங்காயம் - …
-
- 0 replies
- 794 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி நியூஸ் 4 ஜூன் 2025, 03:22 GMT சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் போன்று, விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அது எந்த அளவுக்கு உண்மையானது? உங்கள் சமையலறை அலமாரியில் எங்காவது சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் நிச்சயமாக இருக்கக்கூடும். அவற்றை நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம், அல்லது சாலட்களில் தெளிக்கலாம். விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தற்போது இந்த எண்ணெய்கள் குறித்துப் பலரும் இணையதளத்தில்…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
தேவையான பொருள்கள் பச்சரிசி - அரை கப் உளுந்து - அரை கப் தேங்காய் - ஒன்று பால் - ஒரு டம்ளர் ஏலக்காய் - சிறிதளவு சர்க்கரை - தேவையான அளவு செய்முறை: * உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். * (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும். * அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விடவும். * நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பணியாரத்தை எடுத்து, அதில…
-
- 0 replies
- 643 views
-
-
படத்தின் காப்புரிமை FURG இந்த புகைப்படத்தைப் பார்த்தால் சாதாரண ரொட்டியைப் போலவே தோன்றும். ஆனால் இது அதிக புரதச்சத்து கொண்ட கரப்பான் பூச்சி ரொட்டி. இந்த ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவில், உலர்த்தி தூளாக்கப்பட்ட கரப்பான் பூச்சி மாவு கலக்கப்படும். அதிர்ச்சியாக இருக்கிறதா? அச்சம் வேண்டாம்… எல்லா ரொட்டிகளும் இந்த வகையைச் சேர்ந்ததில்லை. இந்த 'ஸ்பெஷல்' ரொட்டியின் விலையும் கொஞ்சம் அதிகம்தான். பொதுவாக சாமன்கள் வைத்திருக்கும் அறையிலும், அசுத்தமான இடங்களிலும் சுற்றும் கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அருவருப்பாகத் தோன்றும் நிலையில், எப்படி அதை சாப்பிடுவது என்று தோன்றுகிறதா? சரி இந்த சிந்தனை எப்படி தோன்றியது? ஊட்டச்சத்து குறைபாடு, உலகில் உணவு பற்றாக்குற…
-
- 0 replies
- 764 views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் தால் இதுவரை பாகற்காயைக் கொண்டு பொரியல், புளிக்குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு தால் செய்திருக்கமாட்டீர்கள். இந்த பாகற்காய் தால் நீரிழிவு நோயாளிகளின் வாய்க்கு சுவைத் தரும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த பாகற்காய் தால் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாகற்காய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) துவரம் பருப்பு - 1/2 கப் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள்…
-
- 0 replies
- 2k views
-
-
வாங்க இண்டைக்கு நாம மாலை நேரத்தில செய்து அசத்த கூடிய ஒரு சின்ன மரக்கறி சிற்றுண்டி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், நீங்களும் இத மாதிரி செய்து அசத்துங்க.
-
- 0 replies
- 663 views
-
-
தேவையானவை : கறுப்பு கொண்டைக்கடலை - 250 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று காய்ந்த மிளகாய் - 6 + 2 மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி தனியா - 3 தேக்கரண்டி தேங்காய் - அரை மூடி கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி செய்முறை : கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி வி…
-
- 0 replies
- 716 views
-
-
-
https://youtu.be/kmfilSQXvDE
-
- 0 replies
- 601 views
-
-
அன்பார்நத மடுறுத்தினர்களே.இங்கு ஒரே விதமான உணவுத்தயாரிப்பக்காண செய்முறைகள் பல உறவுகளினால் வெவ்வேறு இடங்களில் பதியப்பட்டுள்ளது.அவற்றை ஒரே திரியில் இணைத்தால் வாசித்து பயன் உதவியாக இருக்கும்.நன்றி.
-
- 0 replies
- 743 views
-
-
[size=3] [/size] [size=3]தேவையான பொருட்கள்:[/size] [size=3]முருங்கைக்காய் 1[/size] [size=3]கத்தரிக்காய் 2[/size] [size=3]உருளைக்கிழங்கு 1[/size] [size=3]உள்ளி/வெள்ளைப்பூண்டு 4[/size] [size=3]வெங்காயம் 1[/size] [size=3]பச்சைமிளகாய் 3[/size] [size=3]கறிவேப்பிலை 1கொத்து[/size] [size=3]பெருஞ்சீரகம் 1/2 மே.க[/size] [size=3]கடுகு 1/2 தே.க[/size] [size=3]மஞ்சள்தூள் 1/2 தே.க[/size] [size=3]மல்லித்தூள் 1 மே.க[/size] [size=3]மிளகாய்தூள் 1 மே.க[/size] [size=3]கொத்தமல்லி 2 மே.க[/size] [size=3]எண்ணெய் 1/2 மே.க[/size] [size=3]உப்பு தேவையான அளவு[/size] [size=3]செய்முறை படங்களாக:[/size] [size=3]1. காய்கறி, வெங்காயம், மிளகாயை ச…
-
- 0 replies
- 784 views
-
-
[size=5]தேவையாவை: [/size] [size=4]அவித்த நூடுல்ஸ்- ஒரு கப்[/size] [size=4]இறால்- 100 கிராம்[/size] [size=4]முட்டை-2[/size] [size=4]வெங்காயம்- 2[/size] [size=4]தக்காளி-2[/size] [size=4]பச்சைமிளகாய்-2[/size] [size=4]இஞ்சி பூண்டு- 3 ஸ்பூன்[/size] [size=4]தக்காளி சாஸ்- 3 குழிகரண்டி[/size] [size=4]சோயா சாஸ்- 2 ஸ்பூன்[/size] [size=4]ரெட்சில்லி சாஸ்-1 குழிகரண்டி[/size] [size=4]அஜினோமோட்டொ- ஒரு பின்ச்[/size] [size=4]வினிகர்-2 ஸ்பூன்[/size] [size=4]உப்பு-தேவைக்கு[/size] [size=4]என்ணெய்-தாளிக்க[/size] [size=4]முட்டையை தனியே பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.[/size] [size=4]கடாயில் எண்ணெய் விட்டு பச்சைமிளயா, வெங்காயம் சேர்த்த…
-
- 0 replies
- 903 views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை வேர்க்கடலையில் அருமையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து அருமையான ஸ்நாக்ஸ், வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான…
-
- 0 replies
- 998 views
-
-
[size=4]மஸ்ரூம் லாம்ப் மிகவும் ருசியான ஒரு டிஸ். இதை செய்வது மிகவும் ஈஸி. இதை பிக்னிக் போகும் போது செய்து எடுத்து சென்றால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுவையுடையது. இதை விடுமுறை காலங்களில் வீட்டில் உள்ளோரை அசத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்தால், இதன் அலாதியான சுவையால் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி - 8 பீஸ் (எலும்புடன் கூடிய இறைச்சி) பட்டன் காளான் - 1 பாக்கெட் மிளகுத்தூள் - 1½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 1/2 டீஸ்பூன் கார்ன் ப்ளார் - 3 டேபிள் ஸ்பூன் எலும…
-
- 0 replies
- 696 views
-
-
புதுகோட்டை வாழைக்காய் ரசம்; மற்றும் மீன் தலைகறி குழம்பு நன்றி : புதிய தலைமுறை டிஸ்கி : நடிகர் நகுலின்ட மனைவிக்கு தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் கோளாறாத்தான் கிடக்கு ..
-
- 0 replies
- 1.6k views
-
-
கடுகு ஏறத்தாழ நான் அனைவருமே சமையலின்போது பயன் படுத்தும் பொருள், அதில் கலப்படம் செய்து எப்படி உயிராபத்தை விளைவிக்கின்றார்கள் என்பதை விளக்குகிறார் இவர்.
-
- 0 replies
- 754 views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஆட்டு கொழுப்பு மட்டும் வச்சு ஒரு சுவையான வறுவல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி நீங்களும் எப்பயாச்சும் செய்து பாருங்கோ. நாளா இருக்கா எண்டும் சொல்லுங்கோ.
-
- 0 replies
- 1.2k views
-
-
தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான வெஜிடபிள் மசாலா பூரி, தோசை, சப்பாத்தி, நாண், புலாவ் போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா நன்றாக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேரட் - 2 பெரியது உருளைக்கிழங்கு - 2 பெரியது பச்சைப் பட்டாணி - 2 கைப்பிடி நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப் நறுக்கிய கோஸ் - 1 கப் காலிபிளவர் - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் தனியாத்தூள் - 3 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் கொத்தமல…
-
- 0 replies
- 660 views
-
-
தேவையான பொருட்கள்: சிக்கன் - ஒரு கிலோ பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ எண்ணெய் - 200 கிராம் பட்டர் - 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு தயிர் - 1/2 லிட்டர் ப்ரைடு ஆனியன் - ஒரு கப் பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எலுமிச்சை - ஒன்று பட்டை - ஒரு சிறிய துண்டு ஏலக்காய் - 3 கிராம்பு - 5 பிரிஞ்சி இலை - 2 ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி கருப்பு ஏலக்காய் - 2 ஜாதிபத்திரி - சிறிதளவு கொத்தமல்லி தழை - ஒரு கொத்து புதினா - ஒரு கொத்து குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு செய்மு…
-
- 0 replies
- 810 views
-
-
-
-
- 0 replies
- 802 views
-
-
-
தேவையான பொருட்கள் : அவல் - 1 கப் பழைய சோறு - 1/2 கப் அரிசி மாவு - 3 ஸ்பூன் கடலை மாவு - 2 ஸ்பூன் ரவை - 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 வர மிளகாய் -8 ( ஊர வைத்து அரைத்தது) கொத்தமல்லி இலை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு இஞ்சி - சிறிதளவு (அரைத்தது) பூண்டு -10 பல் அரைத்தது உப்பு - தேவையான அளவு சோடா உப்பு -1/4 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1.அவலை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் 2.பின் அவலுடன் அரிசி மாவு, கடலை மாவு, ரவை, பழைய சோறு, உப்பு, சோடா உப்பு சேர்த்து நன்கு பிசைந்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். 3.அதனுடன் வெங்காயம், வர மிளகாய் அரைத்தது , கொ…
-
- 0 replies
- 766 views
-
-
கேக் `Schwarzwalder Kirschtorte’ என்று சொன்னால் சத்தியமாக யாருக்கும் புரியாது. `Black Forest Cake’ என்றால் போதும்... நாக்கில் எச்சில் ஊறும். எல்லோருக்கும் விருப்பமான இந்த கேக் அழகியின் வரலாறு என்ன? அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக கேக்கின் வரலாற்றில் இருந்தே ஆரம்பிக்கலாம். கேக் சரித்திரம் உலகின் ஆதி கேக்குக்கும் இன்று நாம் சுவைத்துக்கொண்டிருக்கும் கேக் வகைகளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் கிடையாது. பண்டைய எகிப்தியர்கள் மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சுட்டுச் சாப்பிட்டதில் ரொட்டி பிறந்தது. அவர்களே கேக்கையும் உருவாக்கியிருக்க வேண்டும். சுவை இல்லாத ரொட்டியைச் சாப்பிட்டுச்சாப்பிட்டு அவர்களுக்கு அலுப்புதட்டியபொழுதில், மாவில் சுவை கூட்டக் கூடுதலாக என்ன சே…
-
- 0 replies
- 4k views
-
-
சுவையான மலாய் கார்ன் பாலக் பசலைக்கீரையின் நன்மைகளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அத்தகைய பசலைக்கீரையை பலர் கடைந்து மட்டும் தான் சாப்பிடுவார்கள். ஆனால் பசலைக்கீரையை அருமையான சுவையில் மலாய் மற்றும் கார்ன் சேர்த்து கிரேவி செய்து சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இங்கு அந்த மலாய் கார்ன் பாலக் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: பசலைக்கீரை - 4 கட்டு வேக வைத்த சோளம் - 1 கப் க்ரீம் அல்லது மலாய் - 1/2 கப் இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) உலர்ந்த வெந்தய…
-
- 0 replies
- 664 views
-