Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by ஆரதி,

    இது நிழலிக்கு!

  2. தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் பசலைக்கீரை - 500 கிராம் (சுத்தம் செய்து வேக வைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் வெங்காயம் - 2 தயிர் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3-4 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் - 1 டீஸ்பூன் (அலங்கரிக்க) செய்முறை: முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தடவி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்துள்ள பசலைக்கீரை மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்ட…

  3. Started by நவீனன்,

    https://www.yamu.lk/recipe/tin-fish-curry An easy way to make a tasty dish. Ingredients 3 tbsp of Oil 1 sprig of Rampe & Karapinchcha 2 Onions 3 Green chillies 2 tsp of Chilli powder 1 tsp of Turmeric Powder 1 1/2 tsp of Chilli Flakes 1 1/2 tsp of Pepper 1 1/2 tsp of Salt 2 Tomatoes 1 can of Fish 1 bunch of Spinach leaves Method Add the oil and temper the rampe and karapincha. …

    • 1 reply
    • 722 views
  4. ஹைதராபாத் பிரியாணி 0ee56ceef28cedbb71e90f5dbf5cfb19

  5. Started by nunavilan,

    • 0 replies
    • 721 views
  6. Started by ஆரதி,

    தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-tamil/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%…

  7. மட்டன்....உருளைக்கிழங்கு....சுவையான மட்டன் வின்டாலு! #WeekEndRecipe தேவையானவை: மட்டன் - அரை கிலோ உருளைக்கிழங்கு - 200 கிராம் தக்காளி - 100 கிராம் விழுதாக அரைக்க: பெரிய வெங்காயம் - 50 கிராம் இஞ்சி - 10 கிராம் பூண்டு - 15 கிராம் காய்ந்த மிளகாய் - 8 கிராம் முழுமல்லி(தனியா) - 5 கிராம் சீரகம் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பட்டை - ஒரு துண்டு வினிகர் - 4 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு தண்ணீர் - சிறிதளவு(தேவைபட்டால்) எண்ணெய் - 30 மிலி உப்பு - தேவையான அளவு …

  8. இது எனது தங்கை ஜென்சி பிரியா சதிஷ் கேட்டுக்கொண்டதற்கு இனங்க இதை பிரசூரம் செய்கிறேன். இந்த சிக்கனை மரப்பாலத்தில் உள்ள 80 வயதான பாட்டியிடம் இந்த சமையல் நுணுக்கத்தை கற்று கொடுத்தார். இது அவர்கள் ஸ்டைல் என்று கூறினார். தேவையான பொருட்கள் சிக்கன் 750 கிராம் ( சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும் - 40 கிராம் துண்டு ) சிக்கன் ஊறவைக்க இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி தயிர் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி சீரகத்தூள் 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 3/4 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு ஃப்ரைகு எண்ணெய் 2 1/2 மேஜைக்கரண்டி வெண்ணை 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 கப் ( பொடியாக நறுக்கியது ) வரமிளக…

  9. Started by ஆரதி,

    உங்களுக்கு உறைப்புத் தேவையாயின் LEE KUM KEE பிராண்ட் CHIU CHOW CHILI OIL சேர்க்கலாம். இது நல்ல உறைப்பான சோஸ்! போத்தலின் படத்தைப் போட விடுகுதில்லையப்பா.

  10. அ-அ+ ப்ரோக்கோலியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. ப்ரோக்கோலி பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ப்ரோக்கோலி - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று இஞ்சி - சிறிது பூண்டு - 5 பல் வரமிளகாய் - 2 கொத்தமல்லி தழை - சிறிது உப்பு - தேவைக்கு தாளிக்க : கடுகு - சிறிது கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் - தாளிக்க செய்முறை : * முதலில் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து…

    • 1 reply
    • 718 views
  11. லக்னோ ஸ்டைல் பாஸ்டு சிக்கன் கொழம்பு. 6 சிக்கன் தொடை. மொளாகா தூள் நெய்யி 4 டீஷ்ஸ்பூன் ( தேக்கறண்டி) அரைச்ச ஒனியன் அரை கப் அரைச்ச கஜு அரை கப் கோகோனட்டு கிரீம் ஒரு கப் 4 ஏலம் 2 ஸ்டிக் கருவா யோக்கர்ட் மஞ்சள் கார்லிக் பேஸ்ட் சால்டு சிக்கனை யோக்கர்ட், கார்லிக் பேஸ்ட், மஞ்சள், சால்டு கலந்து மிக்ஸ்ஸு பண்ணி வைக்கவும். வாணலியில் நெய்யி விட்டு ஏலம் கருவா ஒனியன் இட்டு வதக்கவும் ஒனியன் பிறவுண் கலர் வந்தவுடன் மொளாகா தூள் 2 டேபிள் ஸ்பூன் (மேசைக்கறண்டி) வாட்டரு விட்டு கொதிக்க விடவும்.. வாட்டரு வத்தியதும் சிக்கனை போட்டு பெறட்டவும்.. சிக்கன் எல்லாப்பக்கமும் பொரிந்ததும் கோகோனட்டு கிரீம், கஜு போட்டு அரைமனித்தியாலம் ஸ்ட…

  12. ஹைராபாத் பிரியாணி

    • 0 replies
    • 717 views
  13. மட்டன் மிளகுக் கறி தேவையானவை: மட்டன் - 250 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) உருளைக்கிழங்கு - 2 (தோல் சீவி நறுக்கியது) பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (நீளமாகக் கீறியது) எலுமிச்சைச் சாறு - 1 சிட்டிகை தேங்காய் - அரை மூடி இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் ஏலக்காய் - 1 கிராம்பு - 1 பட்டை - 1 சிறிய துண்டு கசகசா - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 5 டீஸ்பூன் செய்முறை: நறுக்கிய மட்டன் துண்டுகளை நன்கு கழுவவும். தேங்காயைத் துருவிக் கொண்டு, பாதியை மசாலாவுக்கு வைத்துவிட்டு, மீதியில் தேங்காய்ப்…

  14. குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்து என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சப்பாத்தி - 2 முட்டை - 3 கடலை மாவு - 4 தேக்கரண்டி வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * வெங்கா…

  15. ஆட்டு மூளை ஃப்ரை தேவையானவை: ஆட்டு மூளை - ஒன்று கடலை மாவு (அ) மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் சோம்புத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் (அல்லது) வினிகர் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: ஆட்டு மூளையை நன்கு கழுவி சிறு துண்டங்களாக்கிக் கொள்ளவும். கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, கரம் மசாலாத்தூள், உப்பு அனைத்த…

  16. உணவாகும் மென்பொருள் தலைப்பே தவறு, இதோ நாளைய அடுப்படி மன்னர்களே உங்கள் திறமையை மேம்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பம். இந்த ஆட்களுக்கு யாராவது வேலை கொடுங்கப்பா.

    • 0 replies
    • 716 views
  17. ஆரஞ்சு சாக்லேட் கேக் தேவையான பொருட்கள்: மைதா மாவு - 250 கிராம் (சலிக்கவும்) வெண்ணெய் - 250 கிராம் பொடித்த சீனி - 250 கிராம் முட்டை - 4 எண்ணம் பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி (சலிக்கவும்) ஆரஞ்சு எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீர் - 5 மேசைக்கரண்டி ஆரஞ்சு ஜுஸ் பவுடர் - 3 மேசைக்கரண்டி சாக்லேட் சாஸ் தயாரிக்க: சிங்கிள் க்ரீம் - 120 மி.லி சாக்லேட் துண்டுகள் - 250 கிராம் செய்முறை: கேக் தயாரிக்க: 1. மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும். 2. ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும். 3. சலித்து வைத்திருக்கும் மைதா மாவை சிறிது சிறிதாக வெண்ணெய்க் கலவையில் சேர்த்துக் கொண்டே…

  18. வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்டு+அன்னாசிப்பூ 1+ நட்சத்திர மொக்கு பாதி + சோம்பு 2 டீஸ்பூன்+பிரியாணி இலை 2 சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,ஒரு பெரிய தக்காளி, தலா ஒரு கைப்பிடி,மல்லி,புதினா சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு பிரியாணி தாளிக்கும் பொழுது வெங்காயத்துடன் வதக்க விருப்பம் .அதனால் இங்கு சேர்க்கவில்லை. சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். நன்கு வதங்கிய பின்பு ஒரு டீஸ்பூன் மல்…

    • 1 reply
    • 716 views
  19. நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்? நவராத்திரி என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கொலுதானே. விதமான அழகழகான பொம்மைக் கொலுவை வைத்து, எல்லாரையும் அழைத்து, பிரசாதம் கொடுத்து ஒவ்வொரு நாளும் திருவிழாவாக இந்த 9 நாட்களையும் கொண்டாடுவோம். தினம் ஒரு பலகாரம் செய்து ஸ்வாமிக்கு படைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் கடக்கும்போது யோசித்தபடியே இருப்போம். இன்றைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண போளி செய்து பாருங்களேன். அதை செய்வதற்கு தேவையானவை என்ன என்று பார்ப்போம். செய் முறை : முதலில் மைதா மாவில் மஞ்சள் உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையுங்கள். நன்றாக கைகளில் ஒட்ட…

  20. தேவையான பொருட்கள் வறுப்பதற்கு… கோதுமை – 1 கப் கைக்குத்தல் அவல் – 1 கப் பொட்டுக்கடலை – 1 கப் எள் – 10 கிராம், வேர்க்கடலை – 20 கிராம். தாளிக்க… பூண்டு – 5 பல், பெருங்காயம் – 1 சிட்டிகை, மிளகாய் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – 1 டீஸ்பூன். செய்முறை : * பூண்டை நசுக்கிக் கொள்ளவும். * வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். * பிறகு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், பெருங்காயம் தாளித்து, வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்த்து, உப்பு கலந்து, பரிமாறவும். http://ekuru…

  21. சிலருக்கு சாதம் சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் மதிய வேளையில் சாதத்திற்கு பதிலாக சப்பாத்தி, தோசை, இட்லி என்று செய்து சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி தினமும் அவற்றை செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், கோதுமை ரவை கொண்டு வித்தியாசமான சுவையில் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இதில் பிரியாணிக்கு சேர்க்கப்படும் அனைத்து பொருட்களையும் சேர்ப்பதால், இது உண்மையிலேயே பிரியாணி சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். மேலும் இந்த ரெசிபியானது மிகவும் ஈஸியானது. சரி, இப்போது அந்த கோதுமை ரவை பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கோதுமை ரவை - 1 கப் சூடுநீர் - 3 கப் கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு - 1 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது…

  22. பச்சை ஆப்பிள் ஊறுகாய்!!! தேவையானப்பொருட்கள்: பச்சை நிற ஆப்பிள் (புளிப்பான கிரீன் ஆப்பிள்) - 1 மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: ஆப்பிளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் மிளகாய்த் தூளைத் தூவி வைத்துக் கொள்ளவும். வெந்தயத்தை, வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, பொடித்துக் கொள்ளவும். வறுத்தெடுத்த வெந்தயப் பொடியையும், உப்பையும் ஆப்பிள் துண்டுகளுடன் கலக்கவும். ஒரு சிறு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூளைச் சேர்த்து, உடனடியாக ஆப்பிள் துண்டுகளின் மேல் ஊற்றி நன்றாகக் கிளறி…

  23. மசாலா வடை குழம்பு அனைவருக்கும் மசாலா வடை பற்றித் தெரியும். ஆனால் மசாலா வடை குழம்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், மசாலா வடையைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு அருமையான சுவையில் இருக்கும். மேலும் வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும். இங்கு மசாலா வடை குழம்பின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: மசாலா வடை - 10 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மல்லிப் பொடி - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.