நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு நாம இறால், பாவற்காய் எல்லாம் போட்டு ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து குடுத்தா பாவற்காய் பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 6 replies
- 654 views
-
-
மட்டன் ரோகன் ஜோஸ்...பெயரை விடவும் சுவை வித்தியாசமானது! வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் ரோகன் ஜோஸ் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறையின் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: மீடியம் அளவு சைஸ் மட்டன் துண்டுகள் - 500 கிராம் கிராம்பு - 3 ஏலக்காய் - 5 இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர் - 3 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காய விழுது (எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) - 50 கிராம் மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் அ…
-
- 3 replies
- 653 views
-
-
சிம்பிளான... வெஜிடேபிள் தம் பிரியாணி உங்களுக்கு வெஜிடேபிள் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்யத் தெரியுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியான முறையில் எப்படி வெஜிடேபிள் தம் பிரியாணி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வெஜிடேபிள் தம் பிரியாணி செய்ய சற்று நேரம் ஆனாலும், மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த வெஜிடேபிள் தம் பிரியாணியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பட்டாணி - 1/4 கப் காளான் - சிறிது பன்னீர் - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் கிராம்பு - 5 பட்டை- 2 மிளகு - 5 …
-
- 0 replies
- 653 views
-
-
சிக்கன் கறி தோசை தேவையான பொருட்கள்: தோசை மாவு - 1 கப் கறி மசாலா செய்ய: சிக்கன் கொத்துக்கறி - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன் கரம் மசாலா தூள் 1/4 டீ ஸ்பூன் சீரகபொடி - 1/2 டீ ஸ்பூன் கொத்தமல்லி தழை சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு சோம்பு, பட்டை தாளிக்க சிறிதளவு உப்பு தேவையான அளவு மசாலா செய்முறை சிக்கனை பொடியாக நறுக்கி வாங்கவும். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை …
-
- 0 replies
- 652 views
-
-
செட்டிநாடு இறால் குழம்பு எளிய முறையில் செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் வறுத்து அரைப்பதற்கு : சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 துண்டு மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2-4 குழம்பிற்கு : சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 …
-
- 0 replies
- 652 views
-
-
இது சிறீத்தம்பிக்கு வெள்ளிக்கிழமைக்கு . ( கடைச்சாப்பாடு பிடிக்குமோ தெரியாது )
-
- 1 reply
- 652 views
- 1 follower
-
-
இந்திய ரேசன் அரிசியை பாலீஷ் போடுவது எப்படி.? ஆந்திரா, கேரளா , கர்நாடகா சுத்தி மூன்று மாநில கொட்டல்களில் கடத்தல் அரிசி கன ஜோதியாய் வேகுது..👍 பழுப்பு நிறம் / மணம் நீங்க ..சில பல சித்து விளையாட்டுகள் செய்ய வேண்டி கிடக்கு ..👌 டிஸ்கி : இது குறித்து கிந்தியர்களின் கை வண்ணத்தில் யுரூப் மற்றும் இணையத்தில் மேலும் பல தகவல்கள் கொட்டி கிடக்கின்றன..😢
-
- 0 replies
- 652 views
-
-
கொத்துமல்லித் தொக்கு!!! தேவையானப்பொருட்கள்: கொத்துமல்லி - ஒரு கட்டு காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6 புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிறு துண்டு உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - 2 டீஸ்பூன் செய்முறை: கொத்துமல்லியை தண்ணீரில் நன்றாக அலசி, ஒரு சுத்தமான துணியில் (அல்லது காகிதத்தில்) பரப்பி, ஈரம் போக நிழலில் உலர்த்தவும். பின்னர் அதை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு இரண்டையும் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் புளியைச் சேர்த்து வதக்கவும். புளி சற்று வறுபட்டதும் மிளகாயைப் போட்டு சற்று வறுக்கவும். கடைசியில் அத்துடன் நறுக்கியக் …
-
- 0 replies
- 652 views
-
-
பனீர் டிக்கா தேவையான பொருட்கள்: 1. பனீர் - 10 துண்டுகள் 2. கெட்டி தயிர் - 1/4 கப் 3. பச்சை மிளகாய் - 2 அல்லது 3 4. பூண்டு - 2 பல் 5. கடுகு - 1/4 தேக்கரண்டி 6. சீரகம் - 1/2 தேக்கரண்டி 7. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி 8. பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி 9. உப்பு 10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 11. எண்ணெய் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை: 1.பச்சை மிளகாயை வெறும் கடாயில் வதக்கி பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும். 2.கடுகு, சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம் எல்லாம் உப்பு சேர்த்து பொடிக்கவும். 3.தயிர், மஞ்சள் தூள், பொடித்த மசாலா, அரைத்த மிளகாய் பூண்டு விழுது எல்லாம் ஒன்றாக கலந்து இத்துடன் பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி 1 ம…
-
- 0 replies
- 651 views
-
-
சிக்கன் ரெசிபியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் மிகவும் சூப்பராக இருக்கும். அதில் இப்போது சிக்கன் கேஃப்ரியல் என்னும் சிக்கன் ரெசிபியைப் பார்க்க போகிறோம். இது ஒரு கோவா ரெசிபி. பொறுமை உள்ளவர்கள், இந்த சிக்கன் கேஃப்ரியல் ரெசிபியை ட்ரை செய்து பார்க்கலாம். ஏனெனில் இந்த ரெசிபி செய்வதற்கு 3-4 மணிநேரம் ஆகும். பொறுமை வேண்டுமென்று சொல்வதற்கு காரணம், சிலருக்கு சிக்கனை சமைக்கும் போதே பசி உயிரை எடுக்கும். ஆனால் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ, அந்த அளவில் சுவை கிடைக்கும். சரி, அந்த ரெசிபியின் செய்முறைக்கு போகலாமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) வெங்காயம் - 2 (நறுக்கியது) மல்லி - …
-
- 0 replies
- 650 views
-
-
-
- 2 replies
- 650 views
-
-
கத்தரிக்காய் ஃப்ரை என்னென்ன தேவை? கத்தரிக்காய் - 1/4 கிலோ, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு, கடுகு - தாளிக்க. எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு தாளித்து கத்தரிக்காயை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை வதக்கி, கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும். http://www.dinakaran.com/
-
- 1 reply
- 649 views
-
-
-
- 3 replies
- 649 views
-
-
காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு மசாலா சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட இந்த மீன் மிளகு மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் மிளகு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துண்டு மீன் - அரை கிலோ வெங்காயம் - 2௦௦ கிராம் பச்சை மிளகாய் - நான்கு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகு தூள் - நான்கு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஐந்து கொத்தமல்லி இலை - ஒரு கப் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - தேவைகேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு செய்…
-
- 0 replies
- 648 views
-
-
சாப்பாட்டு அசுரன்....இந்திய தெருவோர உணவகங்களில்
-
- 1 reply
- 648 views
-
-
ஒரு வித்தியாசத்துக்கு செய்து பாருங்கோவன்... மஞ்சள் இலை, பச்சை மஞ்சள் கிடைக்கிறது சுலபமா தெரியவில்லை....
-
- 0 replies
- 647 views
-
-
விளையாட்டு வீரர்களின் விருப்பமான ரெசிப்பிக்கள் செஃப் லிங்க் சேகர்... 'ஒரு டாக்டராவோ, இன்ஜினீயராகவோ இருக்க வேண்டிய நான், ஒரு செஃப் ஆனதே பெரிய ஆக்சிடென்ட்தான்'' எனச் சிரித்தபடியே சொல்லும் சேகருக்கு, இந்தத் துறையில் அனுபவம், முப்பது ஆண்டுகள்! 'பார்க் கோரமண்டல்’ ஹோட்டல் முதல், தற்போதுள்ள ஐ.டி.சி வரை இவரது கைமணம் மணக்காத ஸ்டார் ஹோட்டல்களே இல்லை. அப்துல் கலாம், சச்சின், தோனி, விராட் கோலி... என்று இவரின் உணவை டேஸ்ட் செய்த வி.வி.ஐ.பிக்கள் லிஸ்ட் நீள்கிறது. 2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த, 'ஆஹார்’ உணவுத் திருவிழாவில் நான்கு கோல்டு மெடல்களை வென்றுள்ள இவருக்கு வந்த பெரிய சேலன்ஜ், 2010ம் ஆண்டில் நடந்த சர்வதேச அளவிலான மாநாட்டில் ஆறாயிரம் பேருக்கு ஆன் த ஸ…
-
- 0 replies
- 647 views
-
-
ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை கடல் உணவுகள் அனைத்திலுமே ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிக்கன், மட்டனை விட, கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் இறால் உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது. அத்தகைய இறாலை பலரும் மசாலா செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் இறால் ப்ரை செய்து சாப்பிடலாம். இந்த ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை அட்டகாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 3 பற்கள் இஞ்சி - 1 இன்ச் பச்சை மிளகாய் - 3 மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/…
-
- 0 replies
- 646 views
-
-
தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் - 250 கிராம் மிளகு - 2 மேசைக்கரண்டி தனியா - 2 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 சீரகம் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 தக்காளி - 2 இஞ்சி - 2 அங்குல துண்டு பூண்டு பல் - 3 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவை…
-
- 3 replies
- 646 views
-
-
ஸ்டப்டு பாகற்காய் எப்படி செய்வது....? செய்முறை: மீடியம் சைஸ் பாகற்காய் - 5 பெரிய வெங்காயம் - 1 சீரகம் - 1 டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து பூண்டு - 6 பல் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் புளி - சிறிய துண்டு கடலைமாவு - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால…
-
- 1 reply
- 646 views
-
-
தேவையான பொருள்கள் பச்சரிசி - அரை கப் உளுந்து - அரை கப் தேங்காய் - ஒன்று பால் - ஒரு டம்ளர் ஏலக்காய் - சிறிதளவு சர்க்கரை - தேவையான அளவு செய்முறை: * உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். * (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும். * அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விடவும். * நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பணியாரத்தை எடுத்து, அதில…
-
- 0 replies
- 645 views
-
-
இறால் மிளகு தொக்கு செய்ய... தேவையான பொருட்கள்: இறால் - 1 கப் வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் தனியா தூள் - 2 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் சீரகத் தூள் - 1 ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை எண்ணெய் - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் உப்பு - தேவைக்கேற…
-
- 0 replies
- 645 views
-
-
கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி கேரளாவில் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் மீன் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வாவல் மீன்/கிங்பிஷ் - 250 கிராம் வெங்காயம் - 1 பச்சை மிளகாய - 2 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய் பால் - 1 கப் கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் …
-
- 1 reply
- 645 views
-
-
-
Italian Sausage Tortellini Soup-this easy and hearty soup is a favorite meal at our house, especially on a cold day! Add it to your dinner menu ASAP! Find the full recipe here: http://www.twopeasandtheirpod.com/italian-sausage-tortelli…/
-
- 0 replies
- 644 views
-