நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பலாக்கொட்டை, உருளைக்கிழங்கு கரம் மசாலா என்னென்ன தேவை? பலாக்கொட்டை - 8, உருளைக்கிழங்கு - 1/4 கிலோ, சோம்பு விழுது - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, சின்ன வெங்காயம் - 2, தக்காளி - 2, கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? பலாக்கொட்டை, உருளைக்கிழங்கை ஒன்றாக வேக வைத்து தோலுரித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை வதக்கி, மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பலாக…
-
- 1 reply
- 622 views
-
-
காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன் சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இஞ்சி பெப்பர் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிது இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் வினிகர் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : * வெ…
-
- 0 replies
- 622 views
-
-
சூப்பரான மீல் மேக்கர் பிரியாணி அசைவம் சாப்பிடாத நாட்களில் மீல் மேக்கர் பிரியாணி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். இப்போது மீல் மேக்கர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 1 1/4 கப் மீல் மேக்கர் - 3/4 கப் வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் தண்ணீர் - 1 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தக்காளி - 1 (நறுக்கியது) கொத்தமல்லி - 1/4 கப் புதினா - 1/8 கப் மி…
-
- 0 replies
- 622 views
-
-
ஸ்பைசியான... இறால் பெப்பர் ப்ரை விடுமுறை நாட்களில் இறால் செய்து சுவைக்க விரும்பினால், இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். அதுவும் குடைமிளகாய் சேர்த்து சற்று வித்தியாசமான முறையில் சமைத்து மதிய வேளையில் சுவையுங்கள். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1-2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது குடைமிளகாய் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு... இறால் - 20 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு …
-
- 0 replies
- 621 views
-
-
சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்பு சிக்கன், மட்டன் உருண்டை குழம்பு சாப்பிட்டு இருப்பீர்கள். மீன் உருண்டை குழம்பு சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ (துண்டு மீன்) பச்சை மிளகாய் - 4 வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி புதினா தழை - சிறிதளவு கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் தனியா தூள் - அரை ஸ்பூன் சீரக தூள் - டீஸ்பூன் முட்டை - 1 …
-
- 3 replies
- 621 views
-
-
என்னென்ன தேவை? கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (அனைத்தும் சேர்ந்து), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) , பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன் (பொடியாக துருவியது), மிகப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கட்டு, காய்ந்த மிளகாய் - 2 (சுடு தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும்), சோளமாவு - 3 டீஸ்பூன், மைதா மாவு - 1 1/2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்க்கவும். அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உப்பு, சோளமாவு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக செய்து …
-
- 0 replies
- 620 views
-
-
-
- 0 replies
- 620 views
-
-
சிம்பிளான... நாட்டுக்கோழி கிரேவி விடுமுறை நாட்களில் அதுவும் மழைக்காலத்தில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான நாட்டுக்கோழி கிரேவியைப் பற்றி தான். சரி, இப்போது அந்த நாட்டுக்கோழி கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம். தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தண்ணீர் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு …
-
- 1 reply
- 619 views
-
-
சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி - 1 கப், சிக்கன் துண்டுகள் - 200 கிராம், குடைமிளகாய் - 1, கேரட் - 1, பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 2, அஜினோமோட்டோ, உப்பு - 1 சிட்டிகை, மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெங்காயத்தாள் - 5. எப்படிச் செய்வது? பாஸ்மதி அரிசியை முக்கால் பதத்திற்கு வேகவைத்து வடித்து ஆறவிடவும். சிக்கனை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகளை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தாளின் வெள்ளை பகுதியை நறுக்கி போட்டு வதக்கி, நறுக்கிய பூண்டு, பச்சைமிளகாய், குடைமிளகா…
-
- 0 replies
- 619 views
-
-
குதிரைவாலி ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-3) சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பலன்கள் குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். மலச்சிக்கலைத் தடுத்து உடலில் கொழுப்பைக் குறைத்துவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக வெளியேறுவதற்கு உதவுகிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. குதிரைவாலி பிரியாணி ரெசிப்பி 300 கிராம் - பீன்ஸ், கேரட், 100 கிராம் - வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர…
-
- 0 replies
- 619 views
-
-
தற்போது மார்கெட்டில் முருங்கைக்காய் அதிகம் விற்கப்படுகிறதா? ஏனெனில் முருங்கைக்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. உங்களுக்கு முருங்கைக்காய் ரொம்ப பிடிக்குமெனில், அதனைக் கொண்டு சாம்பார் மட்டும் செய்து சாப்பிடாமல், மசாலா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் சுவையாகவும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த முருங்கைக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 5 பூண்டு - 5 பற்கள் பெரிய வெங்காயம் - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தேங்காய் - 1/4 கப் சோம்பு - 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் …
-
- 1 reply
- 619 views
-
-
-
- 0 replies
- 619 views
-
-
சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் கீமா புட்டு (கொத்துக்கறி) செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் கீமா (கொத்துக்கறி) - 200 கிராம் வெங்காயம் - 100 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் நெய் - 2௦ கிராம் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் முட்டை - 2 பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் - 2 முந்திரி பருப்பு - 15 கறிவேப்பில்லை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 3 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் …
-
- 0 replies
- 619 views
-
-
-
- 0 replies
- 619 views
-
-
-
- 4 replies
- 618 views
-
-
-
-
செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகும். காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை எனலாம். இந்த சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை விரிவாக இங்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள் * மட்டன் – 1/2 கிலோ * சின்ன வெங்காயம் – 20 * தக்காளி – 2 * பூண்டு – 10 பல் * இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி * தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி * கசகசா - 1 தேக்கரண்டி * மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி * மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி மசாலா தூள் தயார் செய்வது * தனியா – 2 மேசைக்கரண்டி * வரமிளகாய் – 8 * சோம்பு – 1 தேக்கரண்டி * சீரகம் – 1 தேக்கரண்டி * பட்டை – சிறு …
-
- 3 replies
- 614 views
-
-
-
வரகரசி பால் பொங்கல் நாளொரு பண்டிகையும் பொழுதொரு கொண்டாட்டமுமாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை தனித்துவமிக்கது. நம் வாழ்க்கை முறையுடன் நெருங்கிய தொடர்புடையது. நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவது. நம்மை உயிர் வாழவைக்கும் உழவுக்கும் அதற்கு உதவும் பகலவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் இந்தத் திருநாளின் மாண்பு, அன்று சமைக்கப்படும் உணவு வகைகளிலும் பிரதிபலிக்கும். “வழக்கமாகச் செய்யும் பாரம்பரிய உணவு வகைகளில் புதுமையைப் புகுத்தினால் பொங்கல் கொண்டாட்டம் இரு மடங்காகிவிடும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். அதற்கு உதவியாகச் சில உணவு வகைகளின் செய்முறைகளையும் அவர் தருகிறார். வரகரசி பால் பொங்கல் என்னென்ன தேவை? வரகரசி - 1 கப் பா…
-
- 0 replies
- 613 views
-
-
-
சட்னியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இங்கு அதில் மிகவும் எளிமையான ஒரு சட்னி ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இதற்கு தக்காளி மற்றும் வெங்காயம் இருந்தால் போதும். மேலும் இதனை பேச்சுலர்களுக்கு ஏற்ற ஒரு சட்னி ரெசிபி என்று கூட சொல்லலாம். சரி, இப்போது அந்த தக்காளி மற்றும் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2 தக்காளி - 4-5 பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: முதலில் வெங்காயத்தை உரித்து, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை கழுவி, அதனையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு மிக…
-
- 1 reply
- 612 views
-
-
இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: விரால் மீன் – 250 கிராம் நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் …
-
- 0 replies
- 612 views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸ் வெஜிடபிள் சூப் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸ், காய்கறிகள் வைத்து அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் - கால் கப், கேரட் - ஒன்று, குடைமிளகாய் - ஒன்று, வெங்காயத்தாள் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்…
-
- 0 replies
- 612 views
-
-
தக்காளி காரக்குழம்பு என்னென்ன தேவை? பழுத்த தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 100 கிராம், தேங்காய்த்துண்டுகள் - 50 கிராம், சோம்பு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், இஞ்சி - சிறிது, கடுகு - 1/2 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1/2, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பூண்டு - 5 பல், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, கொத்தமல்லித்தழை - சிறிது, பட்டை, கிராம்பு - சிறிது, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், புளி - 1/2 எலுமிச்சைப்பழ அளவு. எப்படிச் செய்வது? இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கிக் …
-
- 0 replies
- 612 views
-