நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!! வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்தில் அழகாக செய்து விட முடியும். அதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி PREP TIME 15 Mins COOK TIME 30M TOTAL TIME 45 Mins பால் (உங்களின் தேவைக்கேற்ப) - 1கப் ஸ்கார்ன் ஸ்டார்ச் / உருளைக்கிழங்கு ஸ்டார்ச் - 1டேபிள் ஸ்பூன் மாப்பிள் சிரப் - 1 குவியல் டேபிள் ஸ்பூன் பிங்க் உப்பு - கொஞ்சம் சிறிய ஒரு முட்டை/ அரை பெரிய அல்லது மீடிய வடிவ முட்டை - 1 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 583 views
-
-
முட்டை இட்லி உப்புமா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: இட்லி - 4 முட்டை - 2 மிளகுப் பொடி - அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். • இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். • முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை …
-
- 0 replies
- 583 views
-
-
தேவையான பொருட்கள் வான்கோழி - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்ழுன் தண்ணீர் - 1 கப் அரைப்பதற்கு தேங்காய் - 1 கப் (துருவியது) சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் பட்டை - 5 செய்முறை முதலில் வான்கோழியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்…
-
- 0 replies
- 582 views
-
-
-
- 0 replies
- 581 views
-
-
இஞ்சி சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன் - 500 கிராம் உப்பு - தேவையான அளவு டார்க் சோயா சாஸ் - 1.5 தேக்கரண்டி வினிகர் - 1.5 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 தக்காளி கெட்ச்அப் - 4 தேக்கரண்டி எண்ணெய் - 5 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - 3 தேக்கரண்டி அரைக்க... வெங்காயம் - 2 இஞ்சி - 1/2 பூண்டு - 10 எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் துண்டாக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை எடுத்து சிறிதளவு சோயா சாஸ், வினிகர் தூவி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் அதை ஊறவைக்கவும். இப்போது ஒரு ஜாரில் வெங்காயம், இஞ்சி, பூண்டு எடுத்து நன்றாக மசிக்கவும். ஒரு கடாயில…
-
- 0 replies
- 580 views
-
-
தேவையானவை: உருளைக்கிழங்கு - 4 காலிப்ளவர் - 1 வெங்காயம் - 2 மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி நசுக்கியது - 1 டீஸ்பூன் பூண்டு நசுக்கியது - 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - 1 கீற்று உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி செய்முறை: உருளைக்கிழங்கை சிறிய துண்டுகள் செய்து அரை வேக்காடாக வேகவைக்கவும். காலிப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும். பிறகு நசுக்கிய இஞ்சி, பூண்டு, …
-
- 0 replies
- 580 views
-
-
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி கோழி குழம்பை சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். அதில் காரைக்குடி கோழி குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு அந்த காரைக்குடி கோழி குழம்பை எப்படி சமைப்பதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி கோழி குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: கோழி - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்) தக்காளி - 2 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்…
-
- 1 reply
- 580 views
-
-
தேவையான பொருள்கள்:- கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 சீரகத்தூள் – 1 ஸ்பூன் சோம்புத்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன் முந்திரிபருப்பு – நூறு கிராம் தேங்காய் – 1 மூடி உப்பு – தேவையான அளவு இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தக்காளி – 250 கிராம் பெரியவெங்காயம் – 250 கிராம் எண்ணெய் – 250கிராம் முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டுஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா,முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும். செய்முறை;- அடுப்பில் பாத்திரத்தை வைத…
-
- 1 reply
- 579 views
-
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக் பொதுவாக டூட்டி ஃபுரூட்டி கப் கேக்கை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த கேக்கை வீட்டிலேயே ஈஸியாக, முட்டை சேர்க்காமல், சிம்பிளாக செய்யலாம். அதிலும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வீட்டில் உள்ளோருக்கு இதை செய்து கொடுத்து அசத்தலாம். சரி, இப்போது அந்த டூட்டி ஃபுரூட்டி கப் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! டூட்டி ஃபுரூட்டி கப் கேக் தேவையான பொருட்கள்: கலவை: 1 மைதா - 3/4 கப் பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் டூட்டி ஃபுரூட்டி - 1/4 கப் உப்பு - 1 சிட்டிகை கலவை: 2 சர்க்கரை - 1/3 கப் எணணெய் - 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1/4 கப் கலவை: 3 கெட்டியான தயிர்…
-
- 0 replies
- 578 views
-
-
“என் பெயர் வாணி ஹரி. ஆனால், அமெரிக்காவில் நான் படித்த பள்ளியில் இந்தப் பெயரை யாருக்கும் சரியாக உச்சரிக்கத் தெரியாது. அதனால் என் பெயரை நான் வெறுத்தேன். சில காலம் கழித்துத்தான் தெரிந்தது. ‘வாணி' என்ற என் பெயருக்கு ‘குரல்' என்பது அர்த்தம் என்று. இன்று பல கோடி மக்களின் சார்பாக நான் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இது எனக்கு மிகவும் பொருத்தமான பெயராகவே தெரிகிறது!" - புன்னகை தவழத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் வாணி ஹரி. பார்ப்பதற்குத் திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு 'ஆடிஷனு'க்கு வந்த பெண் போன்ற தோற்றம். ஆனால், அவருடைய புலனாய்வு எழுத்துகளால் அமெரிக்காவில் உள்ள பல பன்னாட்டு உணவு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான 'தி ஃபுட் பேப் வே' …
-
- 3 replies
- 578 views
-
-
[size=5]சுவையான...வெண்ணெய் இறால்!!![/size] [size=4][/size] [size=4]கடல் உணவானது உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் இறாலை சமைத்தால், தொக்கு, கிரேவி என்று தான் செய்திருப்போம். ஆனால் இந்த இறாலை வைத்து வீட்டிலேயே சுவையான ஒரு மலேசியன் ஸ்டைல் உணவான வெண்ணெய் இறாலை செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]இறால் - 10 வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 6 கிராம்பு - 3 பூண்டு - சிறிது சர்க்கரை - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன் சைனீஸ் வைன் - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 1 கப் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலி…
-
- 0 replies
- 577 views
-
-
[size=6]சிக்கன் மொகலாய்[/size] [size=4]அசைவ உணவுகளில் அனைக்கம் பிடித்தது என்னவென்று கேட்டால் பெரும்பாலானோர் சிக்கன் என்று தான் சொல்வார்கள். அதிலும் வார இறுதியில் அனைவரது வீட்டிலும் சிக்கன் இல்லாமல் இருக்காது. அப்படி சிக்கன் வாங்கினால் குழம்பு, சிக்கன் கிரேவி என்று தான் செய்வோம். இப்போது சற்று வித்தியாசமாக வீட்டில் உள்ளோருக்கு சிக்கன் மொகலாய் செய்து கொடுத்து அசத்துவோமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 4 தயிர் - 1/2 கப் தேங்காய் - 1/4 மூடி பட்டை - 2 லவங்கம் - 2 முந்தரி - 8 கசகசா - 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன் தனியா தூள் - 2 டீஸ்பூன் ஃப்ரஷ் கி…
-
- 0 replies
- 577 views
-
-
எப்போது பார்த்தாலும் சிக்கனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் அந்த சிக்கனை மஹாராஸ்டிரா மற்றும் கோவா போன்ற பகுதிகளில் செய்யப்படும் குழம்பு போன்று, வீட்டில் சமைத்து பார்க்கலாம். இதற்கு மல்வானி சிக்கன் குழம்பு என்று பெயர். இந்த மல்வானி சிக்கன் குழம்பு மிகவும் காரசாரமான அசைவ குழம்புகளில் ஒன்று. இப்போது அந்த மல்வானி சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) வெங்காயம் - 4 (நறுக்கியது) தேங்காய் - 1 கப் (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் மிளகு - 5 ஏலக்காய் - 2 அன்னாசி பூ - 1 பிரியாணி இல…
-
- 0 replies
- 577 views
-
-
காரைக்குடி முட்டை குழம்பு இதுவரை எத்தனையோ ஸ்டைலில் முட்டை குழம்பை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் காரைக்குடி ஸ்டைல் முட்டை குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரைக்குடி முட்டை குழம்பு காரமாக இருப்பதோடு, நல்ல ருசியோடு இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது காரைக்குடி முட்டைக் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முட்டை - 5 சின்ன வெங்காயம் - 200 கிராம் (தோலுரித்து நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு …
-
- 0 replies
- 576 views
-
-
சூப்பரான சுவையில் சிக்கன் மஞ்சூரியன் செய்ய...! தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 400 கிராம் முட்டை - 1 கார்ன்ஸ்டார்ச் - 6 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி இஞ்சி - 2 அங்குலத் துண்டு குடை மிளகாய் - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று …
-
- 2 replies
- 576 views
-
-
(தெரியாக்கி முறையில்) கோழி, காய்கறிகள்
-
- 0 replies
- 576 views
-
-
-
- 0 replies
- 575 views
-
-
https://www.youtube.com/watch?v=mbHeddAnrZs
-
- 0 replies
- 575 views
-
-
புதுமையான சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்வது எப்படி... தேவையான பொருட்கள்: பேபி கார்ன் - 1/4 கப் குடைமிளகாய் - 1/4 கப் பெரிய வெங்காயம் - 1/2 பூண்டு - 1 டீஸ்பூன் இஞ்சி - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 சோயா சாஸ் - 1 டீஸ்பூன் சீசுவான் சாஸ் - 1 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஊற வைக்க வேண்டியவை: சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா - 1 டீஸ்பூன் மிளகுத் …
-
- 0 replies
- 574 views
-
-
தேவையான பொருள்கள்: நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 3 பூண்டு - 15 பல் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1 தேக்கரண்டி கசகச…
-
- 0 replies
- 573 views
-
-
-
- 0 replies
- 573 views
-
-
ஆந்திரா தக்காளித் தொக்கு செய்ய... தேவையான பொருட்கள்: தக்காளி - 100 கிராம் மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி வெந்தயம் - 50 மில்லி கடுகு - 50 மில்லி + ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப புளி - ஒரு எலுமிச்சை அளவு எண்ணெய் - 25 மில்லி செய்முறை: தக்காளியுடன் புளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், ஒரு தேக்கரண்டி கடுகு போட்டுத் தாளிக்கவும். அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து, அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்தவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவ…
-
- 0 replies
- 573 views
-
-
-
சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இதுவரை காலிஃப்ளவர் கொண்டு மஞ்சூரியன் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு, அதுவும் சைனீஸ் ஸ்டைலில் மஞ்சூரியன் செய்து சுவைத்திருக்கிறீர்களா? தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 2 சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சூரியன் செய்வதற்கு... எண்ணெய் - 3 டீஸ்பூன் பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 573 views
-
-
-
- 0 replies
- 572 views
-