நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 0 replies
- 851 views
-
-
ஸ்பெசி சிக்கன் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் சிக்கன் துண்டுகள் - 1கிலோ கடலை மாவு - 1/4 கிராம் கான்ப்ளவர் மாவு- 2ஸ்பூன் அரிசி மாவு - 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்(தனியாக மாங்கு மாங்கு என உரித்து அரைக்க தேவையில்லை இப்போ பாக்கெட்டுகளிலே கிடைக்குது..) சின்ன வெங்காயம் 100கிராம் பச்சமிளகாய் - 1 மஞ்சள் பொடி 1/4ஸ்பூன் மிளகாய்த்தூள் 2ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் சீரகத்தூள் 1/2ஸ்பூன் உப்பு - தேவைக்கு எண்ணெய் - தேவைக்கு செய்முறை சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி 1 மணிநேரம் ஊற வைக்கவும் ஒரு பாத்திரத்…
-
- 20 replies
- 9.1k views
-
-
தேவைப்படும் பொருட்கள்: * கோழி இறைச்சி- ஒரு கிலோ * பிரியாணி அரிசி- ஒரு கிலோ * பெரிய வெங்காயம்- அரை கிலோ * நெய்- கால் கிலோ * ப.மிளகாய்- 100 கிராம் * இஞ்சி- 50 கிராம் * பூண்டு- 50 கிராம் * கசகசா- ஒரு தேக்கரண்டி * தயிர்- ஒரு கப் * முந்திரி பருப்பு-20 கிராம் * உலர் திராட்சை-20 கிராம் * மல்லி இலை- ஒரு கட்டு * புதினா இலை- அரைகட்டு * எலுமிச்சம் பழம்- ஒன்று * பன்னீர்- 2 மேஜைக்கரண்டி * மஞ்சள் நிற உணவுத்தூள்- சிறிதளவு * கறிமசால் தூள்-3 தேக்கரண்டி * தக்காளி- 100 கிராம். * உப்பு- தேவைக்கு செய்முறை: + கோழி இறைச்சியை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். + பெ.வெங்காயத்தை ந…
-
- 7 replies
- 3.7k views
-
-
ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ மட்டன் எலும்புடன் - 400 கிராம் பழுத்த தக்காளி - நான்கு வெங்காயம் - நான்கு பச்சை மிளகாய் - நான்கு மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி தயிர் - கால் கப் கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி புதினா இலை - கால் கைப்பிடி …
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்பைசியான... இறால் பெப்பர் ப்ரை விடுமுறை நாட்களில் இறால் செய்து சுவைக்க விரும்பினால், இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். அதுவும் குடைமிளகாய் சேர்த்து சற்று வித்தியாசமான முறையில் சமைத்து மதிய வேளையில் சுவையுங்கள். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1-2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது குடைமிளகாய் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு... இறால் - 20 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு …
-
- 0 replies
- 621 views
-
-
ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன் வரவிருக்கிறது. நாக்குக்கு உறைப்பாகவும், நல்ல வாசமான் மூலிகைகள் கொண்டு தயாரிக்கபட்டது. அன்மையில் உள்ள உங்கள் மெக்ஸிக்கன் கடைகளினை கண்டு அதில் சில வகை மிளகாய்கள் வாங்குவதற்காக பார்த்து வையுங்கள். நாளை தொடர்கிறேன்.
-
- 20 replies
- 4.5k views
-
-
ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒன்னரை கப் நறுக்கிய பலாக்காய் - 2 கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 1 தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா - ஒன்னரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3-4 புதினா இலைகள் - 15 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு அரைக்க: முந்திரி - 8 பட்டை - ஒரு இஞ்ச் துண்டு கிராம்பு - 2 பூண்டு - 8 பல் இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு தாளிக்க: எண்ணெய்/நெய் - 5 டேபிள்ஸ்பூன் பிரிஞ்சி இலை - 1 ஏலக்காய் - 2 சீரகம் - 2 டீஸ்பூன் செய்முறை: பாஸ்மதி …
-
- 1 reply
- 676 views
-
-
சைனீஸ் உணவுகளில் ஹக்கா நூடுல்ஸ் தான் மிகவும் பிரபலமானது. இந்த மாதிரியான ஹக்கா ரெசிபிக்கள் கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தெற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகையாக உள்ளது. சொல்லப்போனால், இந்த மாதிரியான ஹக்கா ரெசிபிக்கள் ஹக்கா உணவகங்களில் தான் கிடைக்கும். ஆனால் தற்போது அந்த சைனீஸ் ரெசிபியை வீட்டிலேயே ஈஸியாக தயாரிக்கலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 6-7 (லெக் பீஸ், சிறியதாக நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் மல்…
-
- 8 replies
- 2.2k views
-
-
ஹக்கா மஸ்ரூம் எப்போதும் பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் காளானைக் கொண்டு ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்து சுவையுங்கள். இந்த டிஷ்ஷின் பெயர் ஹக்கா மஸ்ரூம். தேவையான பொருட்கள்: காளான் - 2 கப் (நறுக்கியது) வெங்காயத்தாள் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது) சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 2 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது) எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் சோள மாவு சேர்த்து கலந…
-
- 26 replies
- 2.4k views
-
-
-
ஹாங்காங் சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ, சோள மாவு - 1/4 கப், வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், அஜினோமோட்டோ - சிறிது, மிளகுத்தூள் - சிறிது, குடைமிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் - சிறிது, எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் 2…
-
- 0 replies
- 455 views
-
-
பிரியாணி வகைகளில் நிறைய உள்ளன. அவற்றில் ஒருசில பிரியாணிகளுக்கு என்று பிரியர்கள் இருப்பார்கள். இப்போது அந்த பிரியாணி வகைகளில் ஒன்றான ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1கிலோ பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) கொத்தமல்லி - 1 கப் (நறுக்கியது) புதினா - 1 கப் குங்குமப்பூ - 1 டீஸ்பூன் பால் - 1/2 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் சிக்கன் ஊற வைப்பதற்கு... பச்சை மிளகாய் - 4 (அரைத்தது) இஞ்சி பூண்டூ பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் தயிர் . 1/2 கப் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு..…
-
- 4 replies
- 3.9k views
-
-
தேவையான பொருட்கள்: சிக்கன் - ஒரு கிலோ பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ எண்ணெய் - 200 கிராம் பட்டர் - 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு தயிர் - 1/2 லிட்டர் ப்ரைடு ஆனியன் - ஒரு கப் பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எலுமிச்சை - ஒன்று பட்டை - ஒரு சிறிய துண்டு ஏலக்காய் - 3 கிராம்பு - 5 பிரிஞ்சி இலை - 2 ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி கருப்பு ஏலக்காய் - 2 ஜாதிபத்திரி - சிறிதளவு கொத்தமல்லி தழை - ஒரு கொத்து புதினா - ஒரு கொத்து குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு செய்மு…
-
- 0 replies
- 813 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
-
ஹைதராபாத் மட்டன் பிரியாணி தேவையானவை எலும்பில்லாத மட்டன் – 300 கிராம் தரமான பாசுமதி அரிசி – 400 கிராம் உருளை கிழங்கு – 100 கிராம் தயிர் – அரைகப் பச்ச மிளகாய் – 2 நீளவாக்கில் கீறியது கொத்துமல்லி தழை புதினா பட்டை - 1 லவங்கம் - 2 ஏலக்காய் - 2 கருப்பு பெரிய ஏலக்காய் - 1 பிரிஞ்சி இலை – 2 சீரகதூள் – 1 தேக்கரண்டி தனியாத்தூள் – அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி மிளகாய்தூள் – அரை தேக்கரண்டி முழு மிளகு - 5 இஞ்சி பூண்டு விழுது – இரண்டு மேசை கரண்டி பொரித்த வெங்காயம் – 2 பெரியத…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 671 views
-
-
-
தேவையான பொருட்கள்: சாம்பார் வெங்காயம் - 20 தக்காளி நடுத்தர அளவு - 1 பச்சை மிளகாய் - 2 துவரம் பருப்பு - 1 கப் புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணை - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும். வெங்காயத்தை தோலுரித்தும், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை ந…
-
- 1 reply
- 810 views
-
-
ஹோட்டல் சாம்பார் நானும் பல வழிகளில் செய்து பார்த்துவிட்டேன். இட்லிக்குத் தொட்டுக்குக்கொள்ள ஹோட்டலில் வைக்கும் சாம்பார் போல வருவதேயில்லை. வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி? - எம். கலை, திருச்சி. ரேவதி சண்முகம், சமையல்கலை நிபுணர், சென்னை. துவரம் பருப்புடன் பரங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் சின்ன வெங்கயாம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். …
-
- 4 replies
- 2.6k views
-
-
வாங்க இண்டைக்கு நாம மாலை நேரத்தில செய்து சாப்பிட கூடிய உருளைக்கிழங்கு போண்டா எப்பிடி சுவையா மொறு மொறு எண்டு செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து சுவைத்து மகிழுங்கோ. எப்பிடி வந்த எண்டும் சொல்லுங்கோ.
-
- 0 replies
- 491 views
-