Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவேந்தல். மண்டைதீவு கடலில் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 31 குருநகர் மீனவர்களின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உறவினர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. குருநகர் சனசமூக நிலைய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 8 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://jaffnazone.com/news/18408

  2. மாந்தை மேற்கில் இடம் பெற்ற பிரதேச இலக்கிய விழா- 8 கலைஞர்களுக்கு விருதுகள் : November 3, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக கலாச்சாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய ‘பிரதேச இலக்கிய விழா’ நேற்று (2) வெள்ளிக்கிழமை மாலை மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. யேசுதாசன் சாரா நீராஜா(சித்திரக்கலை),சி.பெலிக்ஸ் ஜெனிவர் (சித்திரக்கலை),எ.டெலிஸ்ரன் நிஸாந்(மிருதங்க இசை) ஆகிய மூவருக்கும் இளம் கலைமதி விருது …

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரக்‌ஷனா.ரா பதவி, பிபிசி தமிழுக்காக 11 பிப்ரவரி 2025, 08:47 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் காதல்.... உலகெங்கும் உள்ள புராண, இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களில் வெவ்வேறு பெயர்களில் விரவிக் கிடக்கிறது. காதலின் தொடக்கம் என்னவென்பதை அறுதியிட்டு கூற முடியாது. சங்க கால 'தலைவன் தலைவிக்கு விடும் தூது' முதல் இந்த காதல் கதைகள் காலத்திற்கேற்ப புது வடிவம் பெற்றுள்ளன. ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் இந்த அளப்பரிய அன்பை அங்கீகரிக்கும் வகையிலும் அதை போற்றும் வகையிலும் கொண்டாடப்படும் ஒவ்வோர்…

  4. தமிழ் நவீன கவிதையின் முன்னோடி பிரமிளின் பிறந்தநாள் இன்று ஈழத்தில் பிறந்து தமிழ் கவிதைப் பரப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய கவிஞர் பிரமிளின் பிறந்தநாள் இன்றாகும். பிரமிள் (ஏப்ரல் 20, 1939 – ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். ஈழத்தைப் பிறப்பிடமாக் கொண்டபோதும் தமிழகத்தின் முன்னணிக் கவிஞராக திகழ்ந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவ…

  5. தாய் மண்ணிலே பிறந்து... தாய் மண்ணிலே மடிவது, ஒரு வரம். அதைப் பெறுவதற்கு, நாங்கள்... தவம் செய்யவில்லையோ.... - சிவா தருஸ். -

  6. "மே தினம் / தொழிலாளர் தினம்" / "May Day"/ "International Workers' Day" [01/05/2024] "பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்."[குறள் 1034 ] பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் பெரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவர்.அந்த காலத்தில் உளவு தொழிலே முக்கிய மான முதன்மையான தொழில் என்பது குறிப்பிடத் தக்கது.உதாரணமாக, உலகின் முதலாவது நாகரிகம் என கருதப் படும் சுமேரிய நாகரிகம் உருப்பெறு வதற்கு உழவர் தொழிலாளரே முக்கிய காரண மானவர்கள் ஆகும்.இவர்கள் கால்நடை வளர்ப்பிலும் வயல்வெளியில் விவசாயத்திலும் ஈடுபட்டு,சுமேரிய …

  7. இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போர் புரிந்து விதையாகிப்போன தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் சிறீலங்கா இந்திய அரசுகளின் கூட்டுத் சதிக்குப் பலியான லெப்.கேணல் குமரப்பா, லெப்,கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் முதல் களப்பலியான பெண்போராளி 2வது லெப். மாலதி ஆகியோரின் நினைவுதாங்கிய 26 வது ஆண்டு http://www.sankathi24.com/news/33288/64//d,fullart.aspx

  8. யாழ்ப்பாணம் அனலைதீவு ஸ்ரீ ஹரிகரபுத்திர ஐயனார் ஆலயத் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. https://newuthayan.com/story/16/அனலைதீவு-ஐயனார்-ஆலய-தேர்.html

  9. "இந்த சுதந்திர தினத்தன்று (04/02/2025)" காலைக் கதிரவன் பொற் கதிரில் உண்மைச் சுதந்திரம் தேடிச் சென்றேன் வெளிச்சத்தில் மிளிரும் இலங்கை மண்ணில் விடுதலையின் முகம் நான் கண்டேனா? உண்மைச் சுதந்திரம் நியாயமாக இல்லையே தன்னாட்சி தன்னிறைவு கொண்ட நாட்டில் விடுதலை ஓங்கும் சுதந்திரம் மலருமென்று அமைதியான காற்றில் எதிரொலி கேட்கிறதே? காலனித்துவ சங்கிலிகளை அறுத்து எறிந்து எழுபத்தேழு நீண்ட ஆண்டுகள் இன்று நீதியின் வெளிச்சம் சமமாக வீசுகிறதா பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வது எப்போ? மழலைகள் சிரித்து ஓடி விளையாட ஆபத்து நிழல்கள் மறைய வேண்டுமே அறிவியல் சிறகுகளால் எதிர்காலம் உறுதியாக சமத்துவ கல்விவாய்ப்பு என்று வருமோ? சாத…

  10. 33 வருடங்களின் முன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைப் பலியெடுத்தும்த மிழரின் பல கோடிக்கணக்கான உடைமைகளை சூறையாடி தமிழ் மக்களை இலங்கைத் தீவின் தென் பகுதியிலிருந்து துரத்தியடித்த சிங்கள இனவாதம் காலத்திற்கு காலம் தன்வடிவங்களையும் வியூகங்களையும் மாற்றிக் கொண்டு தமிழ் இனத்தைக் கருவறுக்கின்றது. சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றங்கள் வராத வரை 1956, 1958, 1977, 1983, 2009 இற்குப் பின்னும் இன அழிப்பு தொடரத்தான் போகின்றது. 1983 இல் தமிழருக்கான சரியான பாதுகாப்புப் பொறிமுறை, அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதன் பின்னர் வந்த பல ஆயிரம் தமிழரின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். "NEVER AGAIN" என்று அடிக்கடி கூறும் சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசினைக் கையாள்வதில் ம…

  11. நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவின் மேலதிக புகைப்படத் தாெகுப்பு. By sub editor Last updated Aug 29, 2019 …

  12. “On the day of this Independence Day (04/02/2025)" On this day of freedom bright, I searched for truth in morning light. Independence—what does it mean? A land unchained, a soul serene? Self-rule, they say, self-sufficiency, Freedom, liberty—words of potency. Yet echoes rise in silent air, Are we truly free and fair? Seventy-seven long years have passed, Since colonial chains were cast. Yet do our women walk unafraid, From cruelty’s grasp and justice delayed? Do our children laugh and play, Safe from shadows where dangers lay? Do scholars climb the heights they dream, Or sink beneath a broken scheme? Cast…

  13. Started by நேசன்,

    இன்று london tooting சிவயோகம் மண்டபத்தில் அருமையான தமிழ் விழா நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் விழா இரவு வரை நீடிக்கின்றது. சுத்த தமிழ் அரங்கமே நடக்க இருக்கின்றது. சிறப்பு நிகழச்சியாக அவைக்காற்று கழகத்தின் நாடகங்கள் அரங்கேறுகின்றன கட்டணம் இலவசம். அனைவரும் வருகை தந்து சிறப்பியுங்கள். உணவும் பரிமாறுகிறார்கள். ஆங்கிலம் மூலம் தமிழ் வளர்க்கும் லண்டன் டமிழருக்கு ஓர் கொஞ்சும் தமிழ் விழா. தகவல் புலம் பெயர் ஊர்க்குருவி

  14. TRX தமிழ் காற்று வானொலி சேவை தனது ஐந்தாவது அகவை நிறைவை முன்னிட்டு நான்காவது தடவையாக நடாத்தும் தமிழ் காத்து 2013 பிரமாண்டமான கலை நிகழ்வு விபரங்கள் விரைவில்.

    • 0 replies
    • 705 views
  15. தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 85 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 23.01.2021 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஏழாவது சொற்பொழிவில், மேலை இந்தோ ஐரோப்பிய மொழியில் ‘Gene’ எனும் சொல்லும், கீழை இந்தோ ஐரோப்பிய மொழியில் ஜன்-ஜன(Jana) எனும் சொல்லும் மூலமொழி தமிழிலிருந்து தோன்றிய வரலாற்றினை விளக்குகிறார். அவுஸ்திரேலியா நேரம்: இரவு 23:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை 17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: பிற்பகல் 13:00 மணி (BST) அம…

  16. இலங்கையில் தொடரும் ஜனநாயக மறுப்பும் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்தான எதிர்வினையும் When : December 5th meeting More: http://www.trcto.org/ Organizer: Tamil Resource Centre (Thedakam), Toronto, Ontario, Canada 416 840 7335 www.trcto.org

    • 0 replies
    • 813 views
  17. நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…

  18. குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுள் !! 1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்…

  19. மார்ச்சு – 8 – அனைத்துலக மகளிர் நாள் பெண்ணுரிமை வெல்க – சிறப்புக் கட்டுரை ! On Mar 8, 2020 மார்ச்சு – 8 – அனைத்துலக #மகளிர் நாள் பெண்ணுரிமை வெல்க! பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க! “பன்னாட்டு மகளிர் நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்களுக்கும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கும் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணுரிமைப் போராட்டம் வெல்க! தமிழர் அறம், அனைத்துவகைச் சமத்துவத்தையும் கூறுகிறது. மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம் என்று கூறுகின்றோம். சாதி, மதம், இனம் கடந்த சமத்துவத்தைப் பேசுகிறோம். மனித உரிமை அடிப்படையில் சமத்துவத்தைப் பேசுகிறோம். தமிழர் அறம் ஆண் பெண் சமத்துவத்தையும் கூறுகிறது. நம்முடைய சங்க இலக்கியங்கள்…

  20. தென்மராட்சியில் கலாசாரப் பெருவிழா October 22, 2018 நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் வாழ்த்துரை வழங்கினார். தென்மராட்சி பிரதேச கலைஞர்கள் வழங்கிய பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. . இதில் வாழ்த்துரை வழங்கிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தென்மராட்சியின் இசைவளம் குறித்துச் சில கருத்துக்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர், மற்றும் கொழும்பில் இசைச் சாதனை புரிந்த விரிவுரையாளர் அ.ஆரூரன், இசையாசிரியர் பொன். வாமதேவன் இவர்கள் இந்த மண் சார்ந்தவர்கள். இருப்பினும் இசைசார்ந்த தேக்க நிலை தென்மராட்சிக்கு இருப்பது கவலைக்…

  21. மாணவர்களை உற்சாகப்படுத்த ’நல்ல பிள்ளை’விருது; ஒரு வித்தியாச முயற்சி.! சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு வைபவம் அரியாலையிலுள்ள மன்ற வளாகத்தில் எளிமையானமுறையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சாதனைகளை ஈட்டிய யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான செல்வன் ரைற்றஸ் துகிஷ் அவர்களுக்கு, இவ்வாண்டுக்கான ’நல்ல பிள்ளை’ விருதினை, முதன்மை விருந்தினர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் தம்பதியினர் வழங்கிக் கௌரவித்தனர். ஏனைய விருந்தினர்களான, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கு.கேதீச்வரன்,சுடர் நிலா புத்தகசாலை உரிமையாளர் தி…

  22. தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2013 சிறப்புற நடைபெற்றுள்ளது நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றல் ( தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. ஜோசெப் அவர்கள்) ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து பிரெஞ்சுக் கொடியேற்றப்பட்டது. லாக்கூர்னேவ் உதவி முதல்வர் திருமதி. மொறியல் தொந்த் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத்தேசியக் கொடியை விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு .சுதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் நடைபெற்றது ஈகைச்சுடரினை 03.10.1995 ல் நிலாவரையில் நடைபெற்ற மோதலில் வீரகாவியமான கப்ரன் மகிழனின் அன்னை அவர்கள் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தை 19.03.1991ல் சிலாவத்துறையில் நடைபெற்ற நேரடி மோதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட வீரவேங்கை நளினி அவர்களின் சகோதரி செய்திருந்தார் அகவணக்கம…

  23. Started by Nellaiyan,

    • 0 replies
    • 873 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.