நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
-
- 0 replies
- 694 views
-
-
கௌரவிப்பு விழா (வணக்கம், வட்டுக்கோட்டை மக்களும் கலை ஆவலர்களும் இணைந்து செய்யும்) (Canne & Shanghai சென்று வந்த கலைஞன் Mr.Baskar (manmathan) அவர்களை கௌரவிக்கும் விழா ) இடம் :- தங்க வயல் திரை அரங்கம் "SALLE CLIMATISEE ", 2 Bis passage Ruelle 75018 Paris Paris அம்மன் கோவில் பிரதான வீதி அருகாமையில் Metro: la chapelle காலம் :- 18.08.2013 நேரம் :- மாலை 3.00மணி - இரவு 9.00 வரை
-
- 3 replies
- 621 views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில்... ஆடுகளம் அனைத்துலக ரீதியில் நடாத்தப்படும் மாபெரும் நடனப் போட்டி நிகழ்வு...! 08.09.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணி Saal Biberena, Emmenstrasse 3, 4562 Biberist (SO), Switzerland இன உணர்வுடன், தாய்மொழி தமிழின் புகழ் சொல்லும் ஆட்டம்... பாட்டம்....!
-
- 0 replies
- 686 views
-
-
எதிர்பாராத காரணங்களால் பின்போடப்பட்ட மேற்படி நிகழ்ச்சி எதிர்வரும் ஓகஸ்ட் 11, (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.00 மணிக்கு நியூ யஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தன் நா.உ , திரு மா.அ. சுமந்திரன் நா.உ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். தமிழ்த் தேசியத்துக்குத் தோள் கொடுப்போம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். ஏற்கனவே வாங்கிய நுழைவுச் சீட்டு செல்லுபடியாகும் தொடர்பு: 416 303 4360 416 281 1165 416 282 0947 தகவல் - நிகழ்வு ஏற்ப்பாட்டாளா்கள் http://www.seithy.com/breifNews.php?newsID=88951&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 608 views
-
-
யேர்மனியின் டோர்ட்முன்ட்நகரில் தமிழர் விளையாட்டு விழா - 2013, கடந்த 20.07.2013 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. காலை 08:15 மணியளவில் ஈகைத்தீபம் பரமேஸ்வரி அவர்களின் கணவரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாகிய திரு.கந்தராசா அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைக்க, தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மெய்வல்லுனர் போட்டிகள், சிறுவர்களுக்கான போட்டிகள், துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, போன்ற விறுவிறுப்பான விளையாட்டுக்களும், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை போன்ற சுவாரசிய விளையாட்டுக்களும் நடைபெ…
-
- 0 replies
- 723 views
-
-
தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2013 சிறப்புற நடைபெற்றுள்ளது நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றல் ( தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. ஜோசெப் அவர்கள்) ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து பிரெஞ்சுக் கொடியேற்றப்பட்டது. லாக்கூர்னேவ் உதவி முதல்வர் திருமதி. மொறியல் தொந்த் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத்தேசியக் கொடியை விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு .சுதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் நடைபெற்றது ஈகைச்சுடரினை 03.10.1995 ல் நிலாவரையில் நடைபெற்ற மோதலில் வீரகாவியமான கப்ரன் மகிழனின் அன்னை அவர்கள் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தை 19.03.1991ல் சிலாவத்துறையில் நடைபெற்ற நேரடி மோதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட வீரவேங்கை நளினி அவர்களின் சகோதரி செய்திருந்தார் அகவணக்கம…
-
- 0 replies
- 585 views
-
-
-
கட்டணம் கட்டாத விளம்பரம் என்பதால் நீக்கப்பட்டுள்ளது - நிழலி
-
- 2 replies
- 598 views
-
-
ரொறன்ரோவில் தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு நினைவு விழா! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! Wednesday, 03 July 2013 22:09 -நக்கீரன் FeTNA2013 Venue Sony Centre for the Performing Arts 1 Front Street East. Toronto, Ontario M5E 1B2 பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால், பாரதியார் கவிஞன் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர். பாரதியார் கம்பர், திருவள்ளுவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
j உங்கள் பேராதரவோடு உங்கள் கலைஞர்களுக்கான மேடை வெல்வோம் பண்பலையின் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல்-2013 (14.04.2013) நீயா நானா புகழ் கோபிநாத் தாவடி மைந்தன் ஜெய்... ஆகாஷ் மற்றும் உங்கள் உள்ளம் கவர் கவிதை ஆசிரியர் அறிவிப்பாளர் கவிஞர் ஈழத்தின் முதல் தென் இந்திய சினிமா பாடல் ஆசிரியை உங்கள் பாமினி மற்றும் ஈழத்தின் அடுத்த தென் இந்திய நடிகன் அறிவிப்பாளர் ஜே ஜே. மற்றும் ஈழத்தின் ஐரோப்பிய கலைஞர்கள் பலர் கலந்து சிறப்பிக்கும் வெல்வோம் பண்பலையின் அறிவிப்பாளர்கள் சிறப்பிக்கும் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல் அணைவரையும் அன்போடு அழைக்கின்றோம் வெல்வோம் வானொலியின் கலைஞர்கள்
-
- 18 replies
- 2.2k views
-
-
-
- 9 replies
- 1.4k views
-
-
பிரேம்குமார், பிரேமினி ஆகியோரின் நடன நிகழ்வு இன்று (ஏப்ரல் 14) மாலை 5:00 மணிக்கு ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது. இதற்கான கட்டணங்கள் $30, $50. வி.ஐ.பி., வி.வி.ஐ.பி நுழைவுச் சீட்டுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 416- 417 3258. நடைபெறும் இடம்: The Danforth Music Hall, 147 Danforth Ave, Toronto, ON
-
- 8 replies
- 1.1k views
-
-
பலத்த ஆதரவுடனும் மண்டபம் நிறைந்த மக்களோடும் இடம்பெற்ற பெற்னா தமிழ் விழா 2013 தொடக்க விழா. கடந்த வெள்ளிக் கிழமை ஏப்ரல் 5ஆம் நாள் ரொறன்ரோ நகரில் அமைந்துக்க பிரின்சசு விருந்து மண்டபத்தில் தமிழர் மரபுகளை அடையாளப்படுத்தி பெற்னா தமிழ் விழா 2013இன் தொடக்க விழா நடைபெற்றது. தமிழுயர நாமுயர்வோம், தமிழுயர நாம் இணைவோம் என்ற உறுதியோடு தமிழுக்கு எடுக்கப்படும் இவ்விழாவின் தொடக்க நிகழ்வைக் கனடியத் தமிழர் பேரவையின் தமிழ் ஊடகப் பேச்சாளரும் பெற்னா தமிழ் விழா 2013இன் சந்தைப் படுத்தற் குழுத் தலைவருமான திரு துரைரத்தினம் துசியந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் அழைப்பையேற்றுக் கனடியத் தமிழர் அங்கு கூடினர். ஊடகவியல…
-
- 2 replies
- 692 views
-
-
-
எதிர்வரும் மே18ம் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான பிரான்சின் முதலாவது அறிமுக அரங்கம் இடம்பெறவுள்ளது. முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான அறிமுக அரங்கில் மக்களின் கருத்தறிவதற்கான கேள்விக்கொத்தும்- தமிழீழ சுதந்திர சாசனமொன்றை முரசறைவதற்கான அவசியம் குறித்த கையேடும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 16:30மணிக்கு 59 Rue Barb�s(Place de le Republique) 93100 Montreuil / Metro : ROBESPIERRE / Ligne: 9 எனும் இடத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் பிரான்சில் செயற்பட்டுவருகின்ற தமிழர் அமைப்புக்கள் ஊர்ச்சங்கங்கள்- தமிழீழச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் என் தம…
-
- 0 replies
- 494 views
-
-
சுவிஸ் சொலதூர்ண் மாநிலத்தில் எதிர்வரும் புதன்கிழமை (27.03.2013) அன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஈழ ஆதரவாளருமான செந்தமிழன் சீமான் கலந்துகொள்ளும் எழுச்சி நிகழ்வு மண்டபத்தில் மாலை 17.30 முதல் 20.00 மணி வரை நடைபெறவுள்ளது.
-
- 8 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 891 views
-
-
இளையவர்களின் திறமைக்கான மேடையாக அமைந்த "தமிழ் காத்து -2013" தமிழிதழ் இணைய ஆதரவில் சுவிஸ் - பாசெல் மாநகரில் "TRX தமிழ் காற்று" வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஐரோப்பா வாழ் ஈழத்து கலைஞர்களை ஒன்றிணைத்து அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் 10.02.2013 அன்று மாபெரும் நிகழ்வாக நடைபெற்றது TRX இன் "தமிழ் காத்து - 2013" நிகழ்வு. வருடாவருடம் நடைபெறும் இந்நிகழ்வானது இவ்வருடம் மிகச்சிறப்பாக நடைபெற்றதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. "TRX "தமிழ் காத்து - 2013" நிகழ்வில் ஈழத்தமிழ் கலைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக.... மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக "அரும…
-
- 5 replies
- 924 views
-
-
http://www.facebook.com/pages/Tamil-Radio-X-945/314909182595?ref=hl
-
- 7 replies
- 1.1k views
-
-
சுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் நோக்கோடும் அவர் தம் படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கோடும் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால ஏற்பாட்டில் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரையும் தனிப்பட்டரீதியில் அழைக்க முடியவில்லை. இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகக்கருதி அனைவரையும் வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றோம் இது ஒரு கன்னிமுயற்சியே, தொடரும் காலங்களில் இதுபோன்ற பல சந்திப்புக்களும் இலக்கியக் கலந்துரையாடல்களும் நடாத்தப்படவுள்ளது. இந் நிகழ்வில் அறிவுக்களஞ்சியம். அமரர். ஈழநாதனின் படைப்புக்களைச் சுமந்து வெளிவந்துள்ள அறிவுக்களஞ்சியம் நூல் பற்றிய அறிமுகமும் இடம்பெறவுள்ளது. (விற்பனைக்கல்ல) அ…
-
- 1 reply
- 763 views
-
-
பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் (தென்தமிழீழம்) பிரான்ஸ் வாழ் மக்களின் வாழ் தைத் திருநாள் ஒன்று கூடல். பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரான்சில் வாழும் எமது உறவுகளோடு ஒன்றிணைந்து சந்திப்பும் , கலைநிகழ்சிகளும் , கலந்துரையாடலும் 20.01.2013 .அன்று நடைபெற இருக்கிறது. இந்நாளில் எமது மக்கள் எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாய் ஒன்றிணைந்து சந்திப்போம். அவளைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். ஒன்று சேர்வோம் .... ஒற்றுமைக்கு வழிகாட்டுவோம்.... உன்னதமான பணி செய்வோம்....... இடம்.. HIMALAYA FRANCE 105,AVENUE JEAN JAURES 93120 LA COURNEUVE PARIS. …
-
- 0 replies
- 631 views
-
-
N. Joseph Woodland, who six decades ago drew a set of lines in the sand and in the process conceived the modern bar code, died on Sunday at his home in Edgewater, N.J. He was 91. His daughter Susan Woodland confirmed the death. A retired mechanical engineer, Mr. Woodland was a graduate student when he and a classmate, Bernard Silver, created a technology — based on a printed series of wide and narrow striations — that encoded consumer-product information for optical scanning. Their idea, developed in the late 1940s and patented 60 years ago this fall, turned out to be ahead of its time. But it would ultimately give rise to the universal product code, or U.P.C., as t…
-
- 0 replies
- 746 views
-
-
-
- 0 replies
- 731 views
-
-
இந்த செய்தியை வாசிக்கும் எவரும் 2112ம் ஆண்டு வரை உயிரோடு இருக்கப் போவதில்லை. எனவே இந்த முக்கியமான நாளில் நிறைவேற்றவதற்காக ஒத்திப் போட்டிருந்த விடயங்களை நிறைவேற்றுங்கள்.
-
- 2 replies
- 941 views
-
-
தீபாவளி தெற்காசிய சமூகத்தின் மிக முக்கியமான பண்டிகையாக இன்று மாறிவிட்டது. ஆனால் தீபாவளி குறித்துப் பலருக்கும் ஒன்றும் தெரியாமலேயே இருக்கின்றது. ஒரு தமிழ் பெண்மணியிடம் உரையாடும் போது அவர் கூறினார் தீபாவளி முருகன் சூரனை வதம் செய்த நாள் தானே என்றார், அடப் பாவமே, இந்த லட்சணத்தில் தான் பல இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகின்றார்கள். ஊரோடு சேர்ந்து கும்மியடிப்பது போலவே திக்கு திசையின்றி ஒட்டுமொத்தமாக ஊருக்கு கிளம்பி போவது, புத்தாடை, இனிப்பு, பட்டாசு, எதாவது ஒரு கோவிலுக்குக் கடமைக்காக ஒரு விசிட், பிறகு புதுப் படம், தொலைக்காட்சிகளில் மீதி நாள் எல்லாம் இடுப்பாட்டம் பார்ப்பது. சற்றே சிலர் குடி, ஆட்டு இறைச்சிக் கறி என ஒரு ஒதுக்குப்புற பார்ட்டி. [size=4]இதனைத் தாண்டி தீபாவளி குறித்த…
-
- 4 replies
- 6.6k views
-