Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. கிராமங்களுடாகவும் மண்பட்டினங்களுடாகவும் கடற்கரை ஓரக் கிராமங்களுடாகவும் அவர் மண்ணையும்,மனிதர்களையும்,மரம் செடி கொடிகளையும்,சூரியனையும், நிலவையும்,கடலையும் தரிசித்தவாறு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர். புகைப்படங்கள் மூலம் வரலாற்றை எழுதுதல்,மனித வாழ்வை பேசுதல்,ஒளிப்படம் மூலம் கதை சொல்லுதல்,ஆவணப் பிரதி எழுதல் போன்ற விடயங்களிலும் அவர் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார். இவருடைய கவித்துவம் நிறைந்ததும் கலைத்துவம் மிக்கதான பல ஒளிப்படங்களை எரிமலை மூலமும் வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள். அமரதாஸ் அவர்களை நாம் எரிமலை சஞ்சிகைக்காக நேர்காண விரும்பினோம். அதற்குத் தூண்டுதலாக அவரது இயல்பினை அவாவுதல் எனும் கவிதைத் தொகுதி அமைந்தது. மு.பொ அவர்களும் அவர் பற்றி என்னுடன் சிலாகித்திருந்தார். தவபாலன் …

    • 2 replies
    • 2.9k views
  2. கலைஞன், திரு.அஜீவன் அவர்களுடனான உரையாடல் பகுதி 01 கலைஞன், திரு.அஜீவன் அவர்களுடனான உரையாடல் பகுதி 02

    • 4 replies
    • 2.7k views
  3. Started by nunavilan,

    ஓவியர் விஜிதன் நேர்காணல் கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம். இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன? பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக் கொண்டு ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். பட…

    • 0 replies
    • 1.6k views
  4. உலகப்புகழ் பெற்ற Jazz piano வித்தகர் Oscar Peterson நேற்று சிறுநீரகம் செயலிழந்து தனது 82வது வயதில் கனடாவில் காலமானார்.

    • 3 replies
    • 2.6k views
  5. பகுதி 01 பகுதி 02 பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் (Jeevan4U Swiss Radio ) அவர்களுடனான உரையாடலின் ஒலிவடிவத்தை கேட்க இங்கே சொடுக்கவும்!! வணக்கம் யாழ் வாசகர்களே, கள உறவுகளே! சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.. இன்று நாங்கள் பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் அவர்களுடன் யாழ் இணையம் சார்பாக உரையாடுகின்றோம். வணக்கம் திரு.அஜீவன் அவர்களே! வணக்கம் கலைஞன் உங்களைப்பற்றி எமது வாசகர்களிற்கு சிறிது அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.. யாழ் களத்தில் பொதுவாகவே அனைவரும் என் நண்பர்கள் என்பதால் பெரிதாக அறிமுகம் தேவையில்ல…

  6. பவளவிழா காணும் எஸ்பொ. ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளில் எஸ்.பொன்னுத்துரை (சண்முகம் பொன்னுத்துரை) என்னும் இயற்பெயர் கொண்ட எஸ்பொ அவர்கள் முக்கியமானவர். ஏறத்தாழ அறுபதாண்டுகாலத்தை தாண்டியது அவரது இலக்கிய வாழ்வு. 1932ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்பொ, தனது பல்கலைக்கழக படிப்பை சென்னையில் முடித்தவர். இலங்கையில் மட்டக்களப்பில் ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணியாற்றிய எஸ்பொ, 1981ல் ஆபிரிக்காவில் நைஜீரிய நாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அத்துடன் இலங்கையில் இருந்தபோது கல்வி அமைச்சின் பாடவிதானக்குழுவிலும், இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் குழுவிலும் பங்கேற்றவர். தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் எஸ்பொ. சென்னையில் மித்ர என்னும் பதிப்பகத்தையும் இயக்கி வருகின்றார்…

    • 6 replies
    • 2.9k views
  7. எமது அழைப்பை ஏற்று எமது கலையகதிற்கு பல நேரசிக்கலிற்கும் மத்தியிலும் வருகை தந்த அவுஸ்ரெலியாவில் பலரின் உள்ளம் கொள்ளை கொண்ட பத்திரிகையான உதயசூரியன் பத்திரிகை ஆசிரியர் அவர்களிற்கு நன்றிகளை தெரிவித்து கொண்டு பேட்டிக்கு செல்வோமா............. 1)உங்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை எமது யாழ் இணையதள நேயர்களுக்காக தரமுடியுமா ரத்தினம் அவர்களே? நான் கிழகிலங்கையை சேர்ந்த ஒரு தமிழன்,நான் பாடசலையில் படித்து கொண்டிருக்கும் போது முதன்முதலா சிந்தாமணி பத்திரிகையில் பிரவேசம் ஆனேன் எனது சிறுகதைதொகுப்பு அதில் பிரசுரமாகி கொண்டிருந்தது இந்த சமயத்தில் நானும் பத்திரிகை ஆரம்பிக்க கூடாதா அதில் எனது ஆக்கங்களை இடலாம் என்ற ஒரு சிந்தனையின் வெளிபாடு தான் "இளைஞன்" என்ற பத்திரிகையை தாயகத்தில் …

    • 7 replies
    • 3.7k views
  8. உங்கள் கலை ஆர்வம் இந்தியக் கலை, கலைஞர்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. சிவாஜி (நடிகரல்ல - படம்), விவேக், அஜித் (தலயாம்) என்று சொல் அபிசேகங்கள் பக்கம் பக்கமாக செய்கிறீர்கள். அரட்டை அடிக்கிறீர்கள். பரவாயில்லை. எங்கள் கலைஞர்கள் பக்கமும் சற்று கடைக்கண் பாருங்கள். அவர்கள் பற்றி, அவர்கள் படைப்புக்கள் பற்றிய குறிப்புகள் இட்டால் திரும்பியே பார்க்காதவர்கள் அனேகர். அவர்கள் படைப்புகளை இணைப்புகள் இட்டால் மாத்திரம் சந்தோசம் அடைகிறீர்கள். படலைக்கு படலை டிவிடி வந்தது. இணைப்பு தரமுடியுமா என்று கேட்கிறீர்கள் வெட்கம் . காதல் மொழி இணைப்பு தந்தால் தான் கேட்பீர்கள். என்ன.? கோடிகள் பெறுபவர்களுக்கு தொடர்ந்தும் கோடிகள் சேர்க்க வழி பார்க்கிறீர்கள். நம்மவர்களுக்கு 10 டொலர். 10 ஈரோ கொடுத்தால் க…

  9. 26.07.2007 கலையரசு சொர்ணலிங்கம் அவர்களது 25வது நினைவு. கலையரசு சொர்ணலிங்கம் (30.03.1889- 26.07.1982) சலனம் இணைத்தில் பதியப்பட்டுள்ள நினைவுக்குறிப்பை இதில் நன்றியுடன் பதிவிடுகிறேன். இவர் தொடர்பான நிகழ்வு 29. 07. 2007 அன்று இலண்டனில் ஏற்பாடாகியுள்ளது. http://www.appaal-tamil.com/index.php?opti...view&id=646 கலையரசு சொர்ணலிங்கம் (எழுதியவர் மூத்த கலைஞர் ஏ. ரகுநாதன்) நாடகமே என் நினைவு நாடகமே என் இன்பம் நாடகமே என் கவலை நாடகக் கலையே ... * இவரது நடிக்கும் திறமையின் முக்கிய குணம் என்னவென்றால் வெவ்வேறு விதமான பலவிதமான பாத்திரங்களை நடித்ததேயாம். இதுவுமன்றி தான் எந்த வேடம் பூண்டாலும் தானே ம்றறொருவர் உதவியின்றி தக்கவாறு வேடம் பூணுவதில் மிக…

  10. "ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை" சி. ஜெய்சங்கர் - மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ‘மூன்றாவது கண்' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். ‘மூன்றாவது கண்' என தமிழிலும், ‘தேர்ட் அய்' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார். 1965 டிசம்பரில் யாழ்ப்பாணம் மற்றும் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம் - யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உ…

  11. இன்று நவம் அறிவு கூடத்திற்காக நிதி சேகரிப்பு வைபத்திற்கு சேரன் சிறிபாலன் பரத நாட்டிய கச்சேரி ஒன்று நடைபெற்றது இந்த கலைஞன் புலத்தில் பிறந்து வளர்ந்த கலைஞன்,நன்றாக நாட்டிய கச்சேரி சிறந்த முகபாவங்களுடன் ஆடினார்.இதன் மூலம் அவுஸ்ரேலியன் டொலர் 140000 நிதி சேகரிக்க பட்டு தமிழர் புனர்வாழ்வு கழகத்தினூடாக நவம் அறிவு கூடத்திற்கு கொடுக்கபட்டது,பரத நாட்டியத்தில் ஆர்வம் இல்லாதவர்களும் இதற்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் காரணம் இது நல்ல நோக்கத்திற்காக பணம் அனுப்பபடுகிறது என்பதற்காக.அங்கு உறையாற்றிய சிலர் நவம் அறிவுகூடம் தேசிய தலைவரின் நேரடி பார்வையில் நடைபெறுகிறது என்றும் கூறினார்கள். புத்தனுக்கும் பரத நாட்டியத்திற்கும் வெகு தூரம் இருந்தும் இந் நிகழ்ச்சிக்கு சென்றது ஒரு இனம் தெ…

    • 14 replies
    • 4.3k views
  12. ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது - அ.முத்துலிங்கம் -கடற்கரய் சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை. 1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார். இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்க…

  13. 'பி.பி.சி. தமிழோசை' ஆனந்தி அவர்களின் நேர்காணல் பி.பி.சி. தமிழோசை என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருபவர் ஆனந்தி அக்கா என தமிழ் உறவுகளால் அன்போடு அழைக்கப் படும் திருமதி ஆனந்தி சூர்யப்பிரகாசம் அவர்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பி.பி.சி. தமிழோசையில் பணிபுரிந்த ஓர் ஊடகவியலாளர். அழகான தமிழ் உச்சரிப்பால் பல நேயர்களைக் கவர்ந்தவர். மிக நெருக்கடியான போர்ச் சூழலிலும் தமிழீழத் தேசியத் தலைவரைச் சந்தித்து அவரது கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தற்போது ஓய்வு பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் திருமதி ஆனந்தி அவர்களை வஜ்ரம் எனும் இதழுக்காக நேர் காணும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ் இணையத் தள நண்பர்களுக்காக அதை இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் இந்த ஊடக…

    • 12 replies
    • 7.1k views
  14. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/06/blog-post_11.html

    • 0 replies
    • 1.7k views
  15. கனடாவில் 1998ல் வெளியான "உயிரே உயிரே" திரைப்படத்தில், தகப்பன் (கே. எஸ். பாலச்சந்திரன்) மகன் ( ரமேஷ் புரட்சிதாசன்) இருவரும் எங்கள் சாகித்யகர்த்தா இணுவில் வீரமணி ஐயாவைப் பற்றியும், லயஞான குபேர பூபதி தவில் தட்சணாமூர்த்தி பற்றியும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி. திரைக்கதை வசனம்: கே. எஸ். பாலச்சந்திரன் இயக்கம்: ரவி அச்சுதன் தயாரிப்பு: ஸ்ரீமுருகன்

    • 0 replies
    • 1.7k views
  16. எழுத்தாளர் ர.சு நல்லபெருமாள் கல்கியில் தொடராக வந்து பரிசு பெற்ற கல்லுக்குள் ஈரம் என்னும் சர்ச்சைக்குரிய நாவலை எழுதியவர். ஒரு முறை இந்திய பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இந்த நாவல் தனக்கு ஒரு தூண்டுகாலாய் இருந்தது என பிரபாகரன் அவர்கள் கூறியிருந்தார். Subramanian: What are the shaping influences on your life? Pirabaharan: Ra. Su. Nallaperumal’s serial Kallukkul Eeram (Its’s wet inside the stone) published in Kalki magazine. I have read it five times. It revolves round the Indian freedom struggle. Mr. Nallaperumal balances the ahimsaic struggle and the armed struggle http://sinnakuddy1.blogspot.com/2007/05/audio_15.html

    • 0 replies
    • 2.6k views
  17. உண்மையை சொன்னால் என்ன நான் நம்பவில்லை இப்படி ஒரு காட்சி(கன்றாவி)நடக்கும் என்று இப்பொழுது உங்களுக்கு நடன பள்ளியின் மாணவிகள் இதோ வருகிறார்கள் என்று அறிவித்தார்கள். நானும் ஏதோ சிரிசுகள் வரும் என்று பார்த்து கொண்டு இருக்கையில் வந்ததோ 35- 45 வயசு கிழசுகள்(நான் 18 வயசு வாலிபன் தானே) ஏதோ கிப்கொப் டான்சாம் அத்துடன் பொலிவூட்டும் கலந்து மகிழ்விக்க வந்தவையலாம் என்று விளக்கமும் கொடுத்தார்கள். மனிசியிட்ட கேட்டன் என்ன கிழசுகள் எல்லாம் மேடையில் நிற்குது என்ன நடந்தது என்று கேட்டேன்,அது ஒன்றுமில்லையப்பா அவையள் உடம்பை சிலிம்மாக வைத்திருக கிப்கொப்பும்,பொலிவூட்டும் பழகீனம் உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு நொட்டை என்று திட்டினா. எதையாவது பழகட்…

    • 0 replies
    • 1.6k views
  18. போன வருடம் போக முடியாமல் போன உயிர்ப்பூ நாடக அரங்கப்பட்டறையின் நாடக நிகழ்வுக்கு இம்முறை போயே ஆகவேண்டும் என்று போய்ச்சேர்ந்தேன். சுமதிரூபனின் இயக்கத்தில் மேடையேறப் போகும் நாடகங்கள் என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனே முன்னிருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன். வழமையான தமிழ் நிகழ்வில் நடைபெறும் விளக்கேற்றுதல் போன்ற கலாச்சார நிகழ்வுகளெதுவும் இன்றி சிறிய அறிவுப்புடன் முதல் நாடகம் ஆரம்பமானது கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது (விரைவா வீட்ட போகலாம் எல்லோ). அணங்கு அடையாளம் 1 தோற்ற மயக்கம் அடையாளம் 2 என நான்கு நாடகங்கள் இடம்பெற்றன. நான்கு நாடகங்களையும் சுமதி ரூபன் இயக்கியுள்ளார். ஒளி சத்தியசீலன். ஒலியமைப்பு ரூபன் இளையதம்பி. மேடை உதவி ஈஸ்வரி. நிகழ்ச்சி நிரலில் இருந்த அதே வசனங்களை அப்படியே அற…

    • 2 replies
    • 2.4k views
  19. Started by putthan,

    சிட்னி கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன்,ஈழதமிழர்கள் தான் அதை ஒழுங்கு செய்து இருந்தார்கள்,அங்கு வந்திருந்தவர்களில் ஈழதமிழர்கள்95 சதவீதம் என்று கூறலாம்.பரத நாட்டியம் ஏனைய இந்திய மாநிலங்களின் நடனங்களும் இடம்பெற்றது நிகழ்ச்சி நன்றாக இருந்தது. பிரதம விருந்தினராக ஒரு அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்,அவர் அங்கு உரையாடும் போது சிறிலங்கன்,இந்து,இந்தியன் இந்த மூன்று சொற்களை தான் தனது உரையின் போது பாவித்தார்.மருந்துக்கு கூட தமிழர் என்ற சொல் பாவிக்கபடவில்லை இது அவரின் குற்றமல்ல இப்படியான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் பிரதமவிருந்தினராக வருபவர்களுக்கு(பாராளுமன்ற உறுப்பினர்கள்,ஏனைய சமூக தலைவர்கள்)எங்களுடைய கலாச்சாரம்,தாய்மொழி அத…

    • 18 replies
    • 4.2k views
  20. தமிழ் விக்கிபீடியாவில் சேர்த்துக் கொள்வதற்காக பின்வருபவர்களைபற்றிய மேலதிக விபரங்கள் தயவு செய்து அறியத்தாருங்கள். பண்டிதர் கே.வீரகத்தி 'மன்னவன்' கந்தப்பு திருமதி யோகா பாலச்சந்திரன் பேராசிரியர் கே.சிவலிங்கராசா கரவைக்கிழார்

  21. Started by Voice Tamil,

    Maya Arulpragasam known as M.I.A. Biggest thing in Asian Female Hip Hop. Read about her and see her new music video Bird Flu. Click Here http://www.voicetamil.com/index.php?option=com_content&task=view&id=122&Itemid=59

    • 0 replies
    • 1.3k views
  22. வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜானிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மை வியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது. காலங்களைக் கடந்து செல்லும் பிரக்ஞைபூர்வமான தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் இயற்கையையும் எதிர் இயற்கையையும் படைக்கிறார் கஜானி. கஜானியின் படைப்புலகம் இயல்பினூடாக ஆச்சரியங்களை உருவாக்கும் தன்மையுடையது. இதனால் அவருடைய படங்கள் ஒருபோது பேரிசையாகவும…

  23. Started by kanapraba,

    தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. http://kanapraba.blogspot.com/2007/02/blog-post_15.html

    • 40 replies
    • 7.9k views
  24. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/02/blog-post_11.html

    • 12 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.