Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசத் தொடரில், கிழக்கு இலண்டனில் நேற்றிரவு நடைபெற்ற முதலாவது போட்டியில், தமது வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடியால் இங்கிலாந்தை தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இங்கிலாந்து தென்னாபிரிக்கா: 177/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 43 (27), குயின்டன் டி கொக் 31 (15), றஸி வான் டர் டுஸன் 31 (26), ஜோன் ஜோன் ஸ்மட்ஸ் 20 (20), அன்டிலி பெக்லுவாயோ 18 (15), டேவிட் மில்லர் 16 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் ஜோர்டான் 2/28 [3], அடில் ரஷீட் 1/23 [4] மொயின் அலி 1/22 [4], பென் ஸ்டோக்ஸ் 1/24 [3], மார்க் வூட் 1/32 [3]) இங்கிலாந்து: 176/9 (20 ஓவ. ) (துடு…

  2. [size=5]என்ன காரணத்தால் ஜமேய்க்கர்கள் அதிவேகமாக ஓடுகின்றார்கள்?[/size] [size=4]ஒலிம்பிக் உட்பட்ட உலக சுவட்டுப்போட்டிகளில், குறிப்பாக மிகப்பிரல்யம் வாய்ந்த நூறு மீட்டர் போட்டிகள், மற்றும் நாலு நூறு மீட்டர் ஓட்டப்போட்டிகளில் இவர்களின் திறமைகளும் வெற்றியும் பல நாடுகளுக்கு குறிப்பாக வளர்ந்த நாடுகளுக்கு ஒரு சவாலாக உள்ளது.[/size] [size=4]உலகின் ஒரு வறுமை நாடான ஜமெய்க்காவில் இந்த அதியசத்தின் உண்மையை கண்டுபிடிக்க பல ஆண்டுகளாக பலரும் முயற்சித்து வருகின்றனர்.[/size] [size=4]அண்மையில் கனேடிய அரச தொலைக்காட்சி நிறுவனம் கூட அங்கே சென்று 'ஆராய்ந்தது'. http://www.cbc.ca/player/Shows/Shows/The+National/Sports/ID/2248400611/[/size] [size=4]பலருக்கும் இதனூடாக தமது திறமை…

  3. சாந்தி தமிழகம் மறக்க முடியாத பெண். டோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் வெள்ளி வென்று, பிறக பாலியியல் பரிசோதனையில் பாதிக்கப்பட்டு பதக்கம் பறிக்கப்பட்டவர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போராடி ஆசியப் போட்டி அளவு உயர்ந்தவருக்கு அது பரிதாபமான முடிவு. இப்போது சாந்தி என்ன செய்கிறார்? கத்தக்குறிச்சி கிராம்ம்மா... இந்த மாட்டை அங்க போய் கட்டுங்க என்றபடி தன்னிடமிருந்து மூக்கணாகயிறை தன் தாயிடம் நம்மிடம் தந்துவிட்டு பேசத்துங்கினார் சாந்தி. ஆசியன் கேம்ஸ்ல ஜெயிச்சா குல தெய்வ கோயிலுக்கு மொட்டை போடுறதா வேண்டியிருந்தேன். அது இப்பதான் நிறைவேறுச்சு’’ என்று தனது மொட்டைத் தலையில் தொப்பி அணிந்துக் கொள்கிறார். ‘‘வளத்து... ஆளாக்குன தாய் தந்தைக்கு இத்தன நாள் செய்ய முடியாத உதவிகளை இன்னை…

  4. என்ன செய்தார் கேப்டன் விராட் கோலி! ஒரு வருட கேப்டன்ஸி ரிப்போர்ட் கார்டு! விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சென்ற வருடம் இதே தேதியில் தான். தோனி போன்ற லெஜெண்ட் இடத்தை கோலி நிரப்புவது கடினம், அனுஷ்கா சர்மாவுடன் சுற்றும் இவர் இந்தியாவை இன்னும் கீழே கொண்டு செல்வார் என்ற வார்த்தைகள் தான் கோலியின் கேப்டன் பதவிக்கு அளிக்கப்பட்ட இன்ஸ்டெண்ட் பரிசுகள். இந்த ஒரு வருடத்தில் கோலி தன் மீதான விமர்சனங்களை சிக்சர் விளாசினாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கேப்டனாக என்ன செய்தார்? கேப்டன் தோனி மெல்பேர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ஓய்வை அறிவித்தார். அந்த தொடரில் முதல் போட்டியில் கேப்ட…

  5. என்ன நடந்ததென்று தெரியும் முன்பே இந்திய அணியை ஊதியது வங்கதேசம்: பிஷன் பேடி தோனி முன்பு போல் கேப்டன் கூல் இல்லை. அவர் அமைதியிழக்கிறார் என்று பிஷன் பேடி கூறியுள்ளார். | படம்: ஏ.பி. என்ன நடந்தது என்று தெரியும் முன்பே வங்கதேசம் இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஊதித் தள்ளியது என்று பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். மேலும் பேடி கூறும்போது, கேப்டன் தோனி முதன்முறையாக அமைதி இழந்து காணப்படுவதாகக் கூறினார். “முதல் முறையாக அவரது பேச்சில் அர்த்தமின்மை தெரிகிறது. அவர் இனி ‘கேப்டன் கூல்’ இல்லை என்பது தெரியவருகிறது. அவர் அமைதி குலைந்துள்ளார். இதைக் கூறும்போதே, இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறைகூற விரும்பவில்லை. பவுலர் (முஸ்தபிசுர் ரஹ்மான்) இடித்துத் த…

  6. என்னதான் நடக்குது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில்? “ஊருக்குள்ள சக்கரவர்த்தி, ஆனால் உண்மையில்ல மெழுகுவர்த்தி” – இந்தப் பாடல்தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களின் தற்போதைய ரிங் டோனாக இருக்கும். 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை, மகளிர் டி20 உலகக்கோப்பை, ஆண்கள் டி20 உலகக்கோப்பை என அனைத்தும் அவர்கள் வசம்தான். ஆனால் என்ன செய்ய...? உள்ளுக்குள்ள ஆயிரம் களேபரம். வீரர்களுக்கு ஊதியம் ஒழுங்காகத் தருவதில்லை என வீரர்கள் போர்க்கொடி தூக்க, வழக்கம் போல் மௌனம் சாதிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சங்கத்திற்கும் வீரர்களுக்கும் பிரச்னை நடப்பது இது முதல் முறை அல்ல. 2014 -ம் ஆண்டே ஊதியப் பிரச்னையில் உடன்பாடு ஏற…

  7. என்னதான் வேண்டும் அர்ஜுனவுக்கு? -பேரின்பராஜா திபான், கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கைக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில், இலங்கை கிரிக்கெட் சபை பற்றியும் இலங்கையில் கிரிக்கெட் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையின் சாதனை வீரரான முத்தையா முரளிதரனைத் "துரோகி"யாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அர்ஜுனவின் கலந்துரையாடல், முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், அர்ஜுனவின் வழக்கமான பாணியிலான முறைப்பாடுகளே, இதன்போது காணப்பட்டன. …

  8. என்னால் அணிக்கு பங்களிப்பு இல்லையெனில் ஆடுவதில் பயனில்லை அவுஸ்திரேலியாவுக்கு எதி­ராக மெல்­போர்னில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த நிலையில் ஓய்வு பற்றி யோசனை எழுந்­துள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரி­வித்­துள்ளார். சிட்னி டெஸ்ட்­டுக்கு முன்­ன­தா­கவே அவர் ஓய்வை அறி­விக்­கலாம் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அப்­ப­டி­யில்­லை­யெனில் இந்தத் தொடர் முடிந்து ஓய்வு பெறுவார் என்று தெரி­கி­றது. மெல்போர்ன் தோல்வி, தொடர் தோல்­வி­யா­ன­தை­ய­டுத்து பாகிஸ்­தானின் மிகச்­சி­றந்த வெற்றி தலைவரான மிஸ்பா கூறி­ய­தா­வது: ஓய்வு பெறு­வது குறித்து நான் முடி­வெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. அணிக்கு பங்­க­ளிப்பு செய்ய முடி­யா­த­போது ஆடி என…

  9. என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது | இந்துகாதேவி February 15, 2022 இந்துகாதேவி என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இந்துகாதேவி கணேஷ் அவர்களுடனான நேர்காணல்…. நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ் “பெண்கள் அதிகம் இத் துறையைத் தெரிவு செய்வதில்லை இருப்பினும் நான் இத் துறையைத் தெரிவு செய்தால், அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற ரீதியிலே இத் துறையை தெரிவு செய்திருந்தேன்.” கேள்வி : உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றினை வழங்க முடியுமா? பதில் : என்னுடைய பெயர் இந்துகாதேவி கணேஷ். என்னுட…

  10. என்னிடம் வெள்ளைச் சீருடை கைவசம் உள்ளது: கிறிஸ் கெயில் சூசகம் 2015 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் பந்தை அடித்து நொறுக்கும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் இன்னமும் ஓய்வு பெற்றுவிடவில்லை என்று கூறிய மேற்கிந்திய அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், பாக்சிங் டே அன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக எதிராக களமிறங்க தன்னிடம் வெள்ளைச் சீருடை உள்ளது என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முனைப்போடு கிறிஸ் கெயில் வந்திறங்கியுள்ளார். இது பற்றி கூறும்போது, “நான் இப்போதுதான் காயத்திலிருந்து மீண்டுள்ளேன். எனவே டெஸ்ட் அணியில் நான் இடம்பெறும் வாய்ப்பில்ல…

  11. என்னுடனான வாக்குவாதத்திற்குப் பிறகு லாரா தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்தார்: கர்ட்லி ஆம்புரோஸ் லாராவுக்கும் தனக்குமான வேறுபாடுகளையும் நட்பையும் விளக்கும் ஆம்புரோஸ். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் அதிகம் பேசாதவர், ஆனால் அவர் ‘டைம் டு டாக்’ என்ற சுயசரிதை நூலுக்குப் பிறகே நிறைய பேசத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கூரியர் மெயில் ஊடகத்துக்கு அவர் சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கும் பிரையன் லாராவுக்கும் இடையேயான முரண்பட்ட உறவுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பேட்டியில் பிரையன் லாரா கேப்டன் ஆனது உங்களுக்கு பிடித்தமானதாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆம்புரோஸ், “லாரா எவ்வளவு பெரிய பேட்ஸ்மென் என்பது எங…

  12. என்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் காரணம்: ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச்-வின்னராகத் தான் மாறியதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் பெரும்பங்கு வகித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுக்கு முன்னதாக ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் ஒரு பிரதான வீரராகக் கருதியதில்லை. ஆனால். அணியில் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஒரு மேட்ச் வின்னராகத் திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது. தன்னுடைய இந்த எழுச்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் …

  13. என்னை இரவில் அடிக்கடி எழுப்பும் முரளி- சங்கா சுவாரஸ்ய தகவல் இலங்கை அணியில் முத்தையா முரளீதரனுடன் விளையாடிய நாட்களில் முரளீதரன் தன்னை நள்ளிரவில் எழுப்பி தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சிகளை பார்க்கச்செய்வார் என குமார் சங்ககார தெரிவித்துள்ளார் இந்தியாவின் பிரபல இணைய நிகழ்ச்சியான வட் த டக்கில் கலந்துகொண்டவேளை குமார் சங்ககார இதனை தெரிவித்துள்ளார். முத்தையா முரளீதரனுடன் ஒரே அறையில் தங்கியிருந்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் குமார் சங்ககார இதனை தெரிவித்துள்ளார். முரளீதரன் என்னை நள்ளிரவில் தொலைக்காட்சியில் சிறுவர்நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக எழுப்புவார் என சங்ககார தெரிவித்துள்ளார். அவரிற்கு தொலைக்கா…

  14. என்னை ஏன் இப்படி இம்சை பண்ணுறீங்க...வீட்டுக்கு போய் தூங்குங்க: கதறிய டோனி டோனியை விடாமல் பத்திரிக்கையாளர்கள் விரட்டியதால், வீட்டுக்கு போய் தூங்குங்க என்று டோனி பத்திரிக்கையாளர்களிடம் கோபமாக கூறியுள்ளார். இந்திய அணியின் மூன்று வித போட்டிகளிலும் தலைவராக இருந்த டோனி, சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லின் புனே அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் உள்ளூரில் நடக்கும் விஜய் ஹசாரே தொடருக்காக ஜார்கண்ட் அணிக்கு தலைவராக பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இவர் தலைமையிலான ஜார்கண்ட் அணி நேற்று அபார வெற்றி பெற்றது. இந…

    • 0 replies
    • 1.2k views
  15. என்னை ஏன் ஹெட்மாஸ்டர் என்று அழைத்தார்கள் என்பதை சிலர் புரிந்து கொள்வார்கள்: அனில் கும்ப்ளே புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் அனில் கும்ப்ளே, மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. - படம். | பிடிஐ. விராட் கோலியுடன் கருத்து வேறுபாடு தோன்றி பயிற்சியாளர் பொறுப்பை உதறிய அனில் கும்ப்ளே தனக்கு ஏன் ஹெட்மாஸ்டர் என்ற பெயர் வந்தது என்பது பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெல்லாவுடன் உரையாடிய போது அனில் கும்ப்ளே கூறியதாவது: தன்னம்பிக்கை என்பது நாம் வளர்த்துக்கொள்ளும் மதிப்பீடுகளிலிருந்து வருகிறது. நம் பெற்றோர், பாட்டி, தாத்தா ஆகியோரைப் பார்த்து …

  16. என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிவருகின்றன. அதில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தை குறித்து கூறியதாவது: 2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோத…

  17. என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா?: ரசிகர் கேள்விக்கு மரியா ஷரபோவாவின் ரியாக்சன் துருக்கியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின்போது ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவை நோக்கி ரசிகர் ஒருவர் என்னை திருமணம் கொள்வீர்களா? என்று கேட்டதற்கு அவரது ரியாக்சனைப் பார்ப்போம். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. உலகளவில கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். டென்னிஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதா…

  18. என்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை: நெய்மர் என்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் கூறியுள்ளார். சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரேசில் வீரர் நெய்மர் அதீத செயல்பாடு காரணமாக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். நெய்மர் வேண்டுமென்றே காயம் அடைந்து விட்டதாக நடித்து நேரத்தைக் கடத்துவதால், தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் பிற அணியினர் குற்றம் சுமத்தினர். நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் ட்விட்டரில் வீடியோக்களைப் பதிவிட்டனர். இந்த நிலையில் தன்னைப் பற்றிய விம…

  19. என்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிடுங்க.. சந்தோஷம்தான்: சொல்வது டோணி மிர்பூர்: கிரிக்கெட் உலகில் 'சுண்டைக்காய்' அணியாக கருதப்படும் வங்கதேசத்தில் கேவலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தம்மை நீக்கினால் மகிழ்ச்சியே என்று டோணி கூறியுள்ளார். வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியுடனான இதுவரையிலான 2 போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து டோணி கூறியுள்ளதாவத…

  20. என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றிய பெருமை டோணிக்கே சேரும்.. சொல்வது தென் ஆப்பிரிக்க கேப்டன்! டெல்லி: என்னை ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றிய பெருமை இந்திய அணி கேப்டன் டோணியை சேரும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் டி20 அணி, கேப்டன் பாப் டுப்ளசிஸ் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது அந்த அணியின் கேப்டனான டோணியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக டுப்ளசிஸ் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அக்டோபர் 2ம் தேதி முதல் டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இதையொட்டி தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஏற்கனவே டெல்லி வந்துவிட்டனர். டுப்ளசிஸ் புகழாரம் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க டி20 அணிக்கான, கேப்டன் பாப் டுப்ள…

  21. தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்… அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவும், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவ…

  22. என்னை நான் கண்டுபிடித்துக் கொள்ள விரும்பினேன்: கடந்து வந்த பாதை பற்றி மனம் திறக்கிறார் முரளி விஜய் முரளி விஜய். | படம்.| ஆர்.ரகு. குறும்புத்தனம் செய்யும் பையனாக தனது வாழ்க்கையை தொடங்கியது முதல் இன்றைய டெஸ்ட் தொடக்க வீரராக முன்னேறியது வரையிலான தனது பயணத்தை முரளி விஜய் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். கடினங்களிலும் கிரிக்கெட் மேல் உள்ள அந்த நேசம் மட்டுமே தன்னை நகர்த்திக் கொண்டு சென்றது என்று கூறிய விஜய், “மலையின் உச்சியைத் தொடுவது கடினம்தான், ஆனால் ஏறிய பிறகு அவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கும் போது கடினப்பாடு பெரிதாகத் தெரியவில்லை” என்றார் விஜய். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் மிகவும்…

    • 2 replies
    • 577 views
  23. என்னை மன்னித்து விடுங்கள் ; பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சூதாட்டப் புகாரை ஒத்துக்கொண்டார் Share கடந்த 6 ஆண்டுகளாகத் தான் எந்தவிதமான சூதாட்டத்திலும் தான் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டினேஷ் கனேரியா, திடீரென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி அணியில் இணைந்து பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டினேஷ் கனேரியா விளையாடினார். அப்போது அனு பாட் என்ற சூதாட்ட தரகருடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட எசெக்ஸ் அணி வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்ட், கனேரியாவும் அணி…

    • 0 replies
    • 444 views
  24. இங்கிலாந்து தொடரில் கலக்கிய வேகப் புயல் சோயப் அக்தர், அடுத்து இந்தியாவுக்கு எதிராக சாதிக்க காத்திருக்கிறார். இந்தியா என்ற பெயரை கேட்டாலே தன்னம்பிக்கை தானாக பிறந்து விடும் என்கிறார். தனது பவுலிங் மாற்றத்துக்கு என்ன காரணம்? இந்திய தொடரில் தனது இலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் அக்தர் அளித்த ருசிகர பேட்டி: * வணக்கம் அக்தர். இங்கிலாந்து தொடரில் பிரமாதம் பண்ணி விட்டீர்கள்! அடுத்து இந்தியாவை பழி வாங்க காத்திருக்கிறீர்களா? பழி வாங்க ஒன்றுமில்லை. விட்டதை பிடிக்க காத்திருக்கிறேன். கடந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இதை ஈடு செய்யும் வகையில் இம்முறை சிறப்பாக பந்துவீச திட்டமிட்டுள்ளேன். * யாருக்கு அதிக வாய்ப்பு காணப…

    • 0 replies
    • 1.4k views
  25. என்னை விட திறமையாக கால்பந்து வீரர்கள் யாழில் உள்ளனர் : தேசிய அணி வீரர் ரவிகுமார் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனது திறமைகளைக் காண்பித்து தான் பிறந்து, வளர்ந்த இடத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்ப்பதையே அனைத்து விளையாட்டு வீரர்களும் தனது பெரிய இலக்காகக் கொண்டுள்ளனர். அதுபோன்றே, இலங்கையின் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய அணியில் இடம் பிடித்து யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவன் ரவிகுமார் தனூஜன். ஜப்பான், இலங்கை, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் 16 வயதின் கீழ் அணிகள் பங்கு கொள்ளும் கால்பந்து தொடர் ஒன்று மார்ச் மாத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.