Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. காத்திருந்து சாதனை படைத்த கோலி: தோனி புதிய மைல்கல்; இன்னும் சுவாரஸ்ய தகவல்கள் இந்தியஅணியின் கேப்டன் விராட் கோலி : கோப்புப்படம் ஓல்டுடிராபோர்டு நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதலாவது, டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அதில் கேப்டன் விராட் கோலியும், தோனியும் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி ஓல்டு டிராபோர்டு நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சே…

  2. கண்களில் மழை. நடந்ததை நம்பமறுக்கும் இதயம். இருந்த இடத்திலிருந்து நகராமல் தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். "அப்பா, அழுகிறீர்களா?" என்று மகள் வந்து கேட்கவும் "இல்லையே!" என்று சுதாரித்தாலும் அவள் கண்டுவிட்டாள்."பிறகு ஏன் உங்கள் கண்கள் ஈரமாக இருக்கின்றன?" என்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். பதிலளிக்கப் பிடிக்கவில்லை. "போய்ப் படி" என்று அவளை ஒருவாறு அதட்டிவிட்டு கதிரையிலிருந்து எழுந்துகொண்டேன். இனி என்ன செய்வது?? கம்பியூட்டரில் ஏதாச்சும் பார்க்கலாம், யாழுக்குள் யாராச்சும் வந்து ஒப்பாரி தொடங்கிவிட்டார்களா என்று பார்க்கலாம் என்று வந்துவிட்டேன். அதுசரி, "இதெல்லாம் எதற்காக?" என்று நீங்கள் யாராவது கேட்கலாம். சிலருக்கு, "இலங்கைதான் விளையாடவில்லையே?? பிறகு ஏ…

  3. காமன்வெல்த் 2018: 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன் இந்தியாவுக்கு 3-வது இடம் கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர்,வீராங்கனைகள் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். கடந்த 11 நாட்களாக நடந்த விளையாட்டுப்போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. நேற்று சனிக்கிழம…

  4. காமன்வெல்த் 2022: எங்கு எப்போது நடைபெறுகிறது? இந்திய வீரர்கள் யார்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இடம்பெறுகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன. …

  5. காமன்வெல்த் 2022: பிரிட்டனில் இன்று தொடங்கும் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி உள்ளது? 13 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இன்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு…

  6. காமன்வெல்த் போட்டி- 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடம் காமன்வெல்த் 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. #CWG2018 #GC2018 ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டி நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 4-ந்தேதி) கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று போட்டிகள் தொடங்கியது. தொடக்க நாளில் இங்கிலாந்து 6 தங்கம், தலா மூன்று வெள்ளி, வெண்கலத்துடன் 12 பதக்கங்…

  7. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அபினவ் இறுதிச்சுற்றில் 205.3 புள்ளிகள் பெற்றார். 202.1 புள்ளிகள் பெற்ற வங்காளதேச வீரர் பாகி வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா இது தனக்கு கடைசி காமன்வெல்த் போட்டி என்று கூறியது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை ஹீனா சித்து, மலைக்கா கோயல் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் மலைக்கா கோயல் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹீனா சித்து 7-வது இடத்திற்கு பின்த…

    • 2 replies
    • 548 views
  8. காமன்வெல்த் போட்டியில் இந்தியா - ஒரு பார்வை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 215 பேர் பங்கேற்றனர். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா பங்கேற்கவில்லை. தடகள பிரிவில் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கவுடா இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தார். இதன் மூலம் 52 ஆண்டுகளுக்குப் பின் காமன்வெல்த் தடகளத்தில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. அதேபோல காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப் தங்கம் வென்றார். இதன் மூலம் 32 ஆண்டுகளுக்குப் ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இவை இந்த காமன்வெல்த் போட்டியில் குறிப்பிடத்தக்க ச…

  9. ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சதீஷ்குமார் சாதனை படைத்துள்ளார். 71 நாடுகள் கலந்து கொண்ட 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வருகிறன. இதில் வேலூர் சத்துவாச்சாரி புது தெருவைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் தெய்வானை. சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கமும் பளுதூக்கும் வீரர். இவர் 1985 முதல் 87 வரை நடந்த தேசிய பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர…

  10. காமன்வெல்த்: காணாமல் போன விளையாட்டு வீரர்கள், இந்தியாவுக்கு தங்கம் வென்ற பத்திரிகையாளர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாணாமல் போனவர்களில் பளு தூக்கும் வீராங்கனை ஆர்க்கெஞ்சலின் ஃபுடோஜி சொங்போவும் ஒருவர். கேமரூன் நாட்டைச் சேர்ந்த எட்டு விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கோல்டு கோஸ்டிலிருந்து காணாமல் …

  11. காமன்வெல்த்தில் பரபரப்பு: 2 இந்திய விளையாட்டு துறை நிர்வாகிகள் ஸ்காட்லாந்தில் கைது. கிளாஸ்கோ:இந்திய விளையாட்டு துறையின் இரு முக்கிய நிர்வாகிகள் ஸ்காட்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் நிலையில் இவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர். இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜிவ்மேத்தா மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கான நடுவரான வீரேந்திர மாலிக் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அறிவித்துள்ளது. இதில் ராஜிவ்மேத்தா, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், வீரேந்திர மாலிக், பாலியல் சீண்டல் குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காமன்வெல்த் போட்டிகள் இன்று நிறைவடைய …

  12. காம்பிர் , மெக்ராத்தின் சிறப்பான ஆட்டத்தால் டில்லி அணி பத்து ஓட்டங்களால் வெற்றி [02 - May - 2008] காம்பிர் , மெக்ராத்தின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க டில்லி டேர்டெவில்ஸ் அணி டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) ருவென்ரி 20 தொடர் நேற்று முன்தினம் டில்லியில் நடந்த பரபரப்பான லீக் போட்டியில் சேவாக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியைச் சந்தித்தது. நாணய சுழற்சியில் வென்ற டிராவிட் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். சேவாக், காம்பிர் இணைந்து டில்லிக்கு அசத்தல் தொடக்கம் கொடுத்தனர். சகிர்கான் வீசிய இரண்டாவது ஓவரில் காம்பிர் `ஹட்ரிக் ' பவு…

    • 0 replies
    • 1k views
  13. காயத்தின் தீவிரம் என்னால் எழுந்து நடக்க முடியுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியது: ரோஹித் சர்மா ரோஹித் சர்மா - படம். | பிடிஐ நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்குக் காரணம் அந்த அணி வீரர்கள் தேவையற்ற ஷாட்களை ஆடியதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், தன் சதம், டெஸ்ட் கிரிக்கெட் மீதான தன் தீராத நேயம் ஆகியவை பற்றியும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். “தனிப்பட்ட முறையில் இந்த நூறு எனக்கு முக்கியமானது. கிட்டத்தட்ட 500 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறேன். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன், அதனால் ரன்கள் ஸ்கோர் செய்ய முடிந்தது எனக்கு திருப்தியைத…

  14. காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட் உலகின் அதி­வேக வீரர் உசேன் போல்ட். ஜமைக்­காவை சேர்ந்த இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்­டத்தில் உலக சாத­னை­யாளர் ஆவார். 100 மீட்­டரில் 9.58 வினா­டியில் கடந்தும், 200 மீட்­டரில் 19.19 வினா­டியில் கடந்தும் சாதனை படைத்தார். காயத்தால் அவ­திப்­பட்ட அவர் அதற்­காக சிகிச்சை பெற்றார். அதன்பின் தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டார். தற்­போது காயத்தில் இருந்து மீண்­டுள்ள அவர் நீண்ட காலத்­துக்கு பிறகு களம் இறங்­கு­கிறார். லண்­டனில் ஒலிம்பிக் மைதா­னத்தில் தட­கள போட்டி தொடங்­கு­கி­றது. இதில் உசேன் போல்ட் களம் இறங்­கு­கிறார். அதி­வேக 100 மீட்டர் ஓட்ட பந்­த­யத்தில் தகுதி சுற்று மற்றும் இறு­திப்­போட்டி நடக்­கி­றது. காயம் குணம் அடைந்து மீண்டும் பிர­வே…

  15. காயமடைந்த மெஸ்ஸி வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க அர்ஜெண்டினாவை 6-1 என ஊதியது ஸ்பெயின் அர்ஜெண்டீனாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்த இஸ்கோ. - படம். | ஏ.எஃப்.பி. மேட்ரிட்டில் நடைபெற்ற ஃப்ரெண்ட்லி கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜெண்டினா 6-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது, காயமடைந்த மெஸ்ஸி ஸ்டேடியத்திலிருந்து இந்தத் தோல்வியை பார்க்க நேரிட்டது. ஸ்பெயின் வீரர் ஃபிரான்சிஸ்கோ இஸ்கோ அலர்கன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ரஷ்ய உலகக்கோப்பைக் கால்பந்து சாம்பியன் ஆகும் அணி ஸ்பெயின் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ஸ்பெயின் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோல்வியடையாமல் ஆடி வருக…

  16. காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்றில் இருந்து ஷரபோவா விலகல் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்று தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. அவருக்கு ஊக்கமருந்து பயன்படுத்திய விவாரத்தில் சுமார் 15 மாதம் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பின்னர் டென்னிஸ் அரங்கில் கால் எடுத்து வைத்தார். பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பாக ரோமில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின்போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் பர்மிங்காமில் நடைபெறும் தொடரிலும், கிராண்ட்ஸ்லாம் தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த விம…

  17. காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes காய்ச்சலில் ரெய்னா... முதல் ஆட்டத்தில் மிஸ்! காய்ச்சல் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னா பங்கேற்க மாட்டார். இந்த தகவலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெற்றிருந்தார். மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்த ரெய்னா, சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்ததன் மூலம…

  18. கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டைகர் வூட்ஸுக்கு காலில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "கலிபோர்னியாவில் இன்று (செவ்வாய்) காலை டைகர் வூட்ஸ் ஒரு கார் விபத்தில் சிக்குண்டார். விபத்தினால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது அறுவை சிகிச்சையில் உள்ளார், உங்கள் தனியுரிமை மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார். பெப்ரவரி 23 காலை 7:12 மணியளவில் லாஸ் ஏஞ…

    • 1 reply
    • 617 views
  19. கார் விபத்து: படுகாயமடைந்த ரிஷப் பண்ட் Dec 30, 2022 10:29AM IST ஷேர் செய்ய : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதால், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து , உத்ரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டுக்கு தனது பிஎம்டபிள்யூ காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, முஹம்மத்பூர் ஜால் அருகில் உள்ள ரூர்க்கி என்ற இடத்தில் அவர் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அங்கிருந்த சாலை தடுப்பில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இன்று (டிசம்பர் 30 ) அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ரிஷப் பண்ட் தலையில் பலத்த காயம் …

  20. கார்ட்னி வால்ஷ் கூறும் 11 சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்கள் என்று பட்டியல் வெளியிடும் தற்போதைய புதிய மோஸ்தரின் படி மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் பவுலர்களை அவர் குறிப்பிடவில்லை. அனைவரும் ஓய்வுபெற்ற வீச்சாளர்களே. இந்தப் பட்டியலை அவர் தரநிலைப்படுத்தி 1, 2 என்று குறிப்பிடவில்லை. மாறாக 11 வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டியலிட்டு அவர்களைப் பற்றிய தனது மதிப்பீட்டையும் பதிவு செய்துள்ளார் கார்ட்னி வால்ஷ். கர்ட்லி ஆம்புரோஸ்: ஜொயெல் கார்னருக்கு சிறந்த மாற்று …

  21. கொடிய கொரோனா தொற்றுகை ஒரு பக்கம்.. மழை வெள்ளம் இன்னொரு பக்கம்.. மண் இன விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த சகோதரர்களை நினைவு கூறுதல் இன்னொரு பக்கம் இருக்க.. யாழ் இந்துக்கல்லூரி யுகே பழைய மாணவர் சங்கம் அமைத்துக் கொடுத்து அண்மையில் திறந்து வைத்த புதிய விளையாட்டுத் திடலில்.. கொழும்பு றோயல் கல்லூரியை கூப்பிட்டு வைச்சு கிரிக்கெட் குத்தாட்டம் போட்டுள்ளது யாழ் இந்துக் கல்லூரி. இது அவசியமா.. இந்த வேளையில்..?! இன்று இந்த கிரிக்கெட் அகால காலத்தில் நிகழ்த்தப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்தில் யாழ் இந்து றோயலிடம் தோல்வியையும் சந்தித்தது. அதாவது கூப்பிட்டு வைச்சு வாங்கிக் கட்டியுள்ளது. Royal 228/6 JHC 152/10

  22. கார்ல்சனுடன் மோதும் தமிழக சிறுவன் உலகின் மிகப்பெரிய செஸ் இணைய தளமான செஸ்.காம் நடத்தும் போட்டியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுடன் விளையாடும் வாய்ப்பினை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ராஜரிஷி கார்த்தி பெற்றுள்ளார். 'ப்ளே செஸ்.காம், கார்ல்சனின் நிறுவனமான ப்ளே கார்ல்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க செஸ் வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, செஸ்.காம்-மில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 10 நபர்களுக்கு கார்ல்சனுடன் மோதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்வான ராஜரிஷி, இன்று செஸ்.காம் இணையதளத்தில் நடைபெறுகிற போட்டியில் கார்ல்சனுடன் மோதுகிறார். ராஜரிஷி, இந்தப் போட்டியில் பங்கே…

  23. கார்ல்சன்: வெல்ல முடியாத ராஜா! இந்தமுறையும் உலக செஸ் போட்டியை வென்று மூன்றாவதுமுறையாக மகுடம் சூடியுள்ளார் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன். செஸ் உலகின் தன்னிகரற்ற வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ‘நான் நிச்சயம் உலக சாம்பியன் ஆவேன். அதற்கான முயற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவேன்’ என்று 13 வயதில் சொன்னார் கார்ல்சன். கிளாசிகல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று வகைப் போட்டிகளிலும் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று சொன்ன வாக்கைக் காப்பாற்றியுள்ளார். இளம் வயதிலேயே உலகின் நெ.1 வீரர், உலக சாம்பியன் என அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டதால் அவரை ஜீனியஸ் என்று செஸ் உலகம் கொண்டாடுகிறது. இந்த ஹாட்ர…

  24. காற்பந்தாட்டப்போட்டியில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் adminJuly 31, 2023 யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ( JSSA) இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ( UK ) அனுசரணையில் மாகாணரீதியில் நடாத்திய 20 வயதுப் பிரிவினருக்கான காற்பந்தாட்டப்போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. அரியாலை காற்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி அணியை 02:01என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது. இப் போட்டித் தொடரின் காலிறுதிக்கு முந்திய போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இலுப்பக்கடவை மகா வி…

  25. காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள். காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகியது. 1930 ஆம் ஆண்டு உருகுவேஇல் புட்ஸால் காற்பந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. காற்பந்து விளையாட்டை வெளிப்புற விளையாட்டாக மட்டும் விளையாடி வந்த உலகிற்கு காற்பந்தை உள்ளக விளையாட்டாகவும் அறிமுகப்படுத்தியது புட்ஸால் வகைப் போட்டிகள். புட்ஸால் போட்டிகள் பொதுவாக காற்பந்து விளையாட்டின் விதியையே கொண்டிருந்தாலும் உள்ளக விளையாட்டின் சில விதிகளையும் சேர்த்து புட்ஸால் போட்டிகளின் விதிகள் அமைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.