Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டோக்கியோ ஒலிம்பிக் மைதானங்களில் பிளாஸ்டிக் போத்தல்கள் டோக்­கி­யோவில் நடை­பெ­ற­வுள்ள 2020 ஒலிம்பிக் போட்­டி­க­ளின்­போது, மைதா­னங்­க­ளுக்கு பிளாஸ்டிக் போத்­தல்கள் கொண்டு செல்­வதை அனு­ம­திக்க முடிவு செய்­துள்­ளனர். ஜப்பான் தலை­நகர் டோக்­கி­யோவில் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடை­பெறவுள்­ளன. சமீ­பத்­திய போட்­டி­க­ளின்­போது, பயங்­க­ர­வாத தடுப்பு நட­வ­டிக்­கையின் ஒரு பகு­தி­யாக, மைதா­னங்­க­ளுக்கு பிளாஸ்டிக் போத்­தல்­களில் எந்த திர­வப்­பொ­ருளும் எடுத்துச் செல்­லக்­கூ­டாது என பார்­வை­யா­ளர்­க­ளுக்கு கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், ஜப்­பானில் வெயிலின் தாக்கம் மிக கடு­மை­யாக இருக்கும். மைதா­னங்­க­ளுக்கு பார்­வை­யா­ளர்கள் பி…

  2. அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி வீராங்கனை வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 36 கிலோ மீற்றர் தூர சைக்களிள் ஓட்டப்போட்டியில் நிர்மலேஸ்வரன் விதுசனா கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141633&category=TamilNews&language=tamil

  3. 2016 உலக இருபது 20 போட்டிக்கு பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்பவேண்டாம் என்கிறார் மியண்டாட் 2016 உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிக்கு பாகிஸ்தான் அணியை இந்­தி­யா­வுக்கு அனுப்ப வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையை முன்னாள் வீரர் ஜாவேட் மியண்டாட் கோரியுள்ளார். பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு தொடர் எதிர்­வரும் டிசம்பர் மாதம் நடை­பெ­றா­விட்டால் அடுத்த வருட உலக இரு­பது 20 போட்­டி­க­ளுக்கு பாகிஸ்தான் அணியை அனுப்­பக்­கூ­டாது என அவர் கேட்­டுக்­கொண்­டுள்ளார். ‘‘பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தியா விளை­யா­டு­வ­தற்­கான அனு­ம­தியை இந்­திய அரசு வழங்­க­வில்லை என இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை கூறு­கின்­றது. அத…

  4. பல்லான் டி ஆர் விருது : இறுதி பட்டியலில் மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் இந்த ஆண்டுக்கான பல்லான் டி ஆர் ( தங்கபந்து ) விருதுக்கான இறுதி பட்டியலில் பார்சிலோனாவின் மெஸ்சி, நெய்மர் மற்றும் ரியர்மாட்ரிட்டின் ரொனால்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இறுதி 3 பேர் பட்டியலில் இருந்து விருதுக்குரிய வீரர், கால்பந்து பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள் வாக்கெடுக்கின் மூலம் தேர்வு செய்வார்கள். ஜனவரி 11ஆம் தேதி இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய வீரர் அறிவிக்கப்படுவார். சிறந்த பயிற்சியாளருக்கான பல்லான் டி ஆர் விருதுக்கு பேயர்ன் மியூனிச்சின் பெப் கார்டியாலாவும் பார்சிலோனாவின் லுயீஸ் என்ரிச்சும் அர்ஜென்டினாவின் ஜோர்ஜ் சம்போலியும் முதல் 3 பட்டியலில் இடம் பெற்றுள…

  5. பலோன் டீ ஓர் விருதை ஆறாவது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி By Mohamed Arshad - கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (02) பிரான்சில் கோலாகலமாக நடந்தேறியது. 2019இன் மிகச்சிறந்த வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களின் அர்ஜென்டீனா மற்றும் பார்சிலோனா அணிகளின் அணித்தலைவரும் இம்முறை அதிக கோல் அடித்தவருக்கான தங்கப்பாதணியை வென்ற லியோனல் மெஸ்ஸி குறித்த விருதை வென்றார். கடந்த பருவகாலத்தில் ரியல் மட்ரிட்டில் இருந்து பிரிந்து இத்தாலியின் ஜுவன்டஸ் அணிக்காக ஆடி Serie A கிண்ணத்தை வென்று கொடுத்தவரும் போர்த்துக்கல்லின் அணித் தலைவருமாகிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, இம்…

    • 0 replies
    • 439 views
  6. திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் – மீண்டும் அறிவித்தது ஜப்பான்! by : Benitlas திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் மீண்டும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஜப்பான் இது தொடர்பான அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது. ஜப்பான் அமைச்சரவை செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் குழு, டோக்கியோ நகர அரசாங்கம் மற்றும் அமைப்புக்களின் குழுக்களுடன் இது தொடர்பாக ஓன்றிணைந்து செயல்ப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

  7. இலங்கை அணிக்கு எந்த விதமான போட்டியாக இருந்தாலும் ஒரு தலைவர்தான் இனி­வரும் அனைத்து விதமான போட்­டி­க­ளுக்கும் இலங்கை அணிக்கு ஒரு தலைவர் முறைமை கடைப்­பி­டிக்­கப்­ப­டவுள்­ளது. அதே­நேரம் தலை­வராக அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸும் உப தலை­வ­ராக தினேஷ் சந்­தி­மாலும் நீடிப்பர் என இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார். இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 என 3 வகை­யான போட்­டி­க­ளிலும் இனி ஒரே தலைவர் தான் செயற்­ப­டு வார். இதுதான் எமக்கு சரி­யாக இருக்கும் என்று நம்­பு­கிறேன். இலங்கை அணியின் தலைவர் மற்றும் உப தலை­வர்­களை எடுத்து பார்த்தால் அவர்­க­ளிடம் சிறந்­த…

  8. லண்டன்: ஜூன் 29ம் தேதி லண்டனில் துவங்கவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பிரிட்டனில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 1990களுக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றது. கடைசியாக் இரண்டாம் உலகப் போரின்போது விம்பிள்டன் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போதுதான் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஜெர்மன் டென்னிஸ் பெடரேஷன் துணை பிரஸிடண்ட் டிர்க் ஹார்டோர்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூன் 29 1945ம் தேதி நடக்க இருந்த கிராண்ட் ஸ்லாம் போட்டி இரண்டாம் உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டபோது டென்னிஸ் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த விம்பிள்டன் நிர்வாகிகள், அடு…

    • 0 replies
    • 655 views
  9. தேசிய மட்ட கராட்டி போட்டிகளில் தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் -வி.சுகிர்தகுமார் தேசிய மட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளுக்காக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் ஒருவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இருந்து மூவரும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர். திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியில் கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணமட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளில் கலந்து கொண்ட இவ்வீரர்களே தேசியமட்ட போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசாந்தன் தெரிவித்தார். …

  10. ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நிறைவுக்கு வந்துள்ள 31 வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடத் துணிந்திருக்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த தட்டு எறிதல்(Discus Through ) வீரர் பியோட்டர் மலசோவ்ஸ்கி. 33 வயதான இந்த வீரர், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இதனிடையே அந்த நாட்டை சேர்ந்த ஓலெக் என்ற 3 வயது சிறுவன் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு உதவி புரிவதில் ஆர்வம் காட்டுகிறா…

  11. 240 பக்க புத்தகம்.. எல்லோரும் இதை பின் பற்றியே ஆகணும்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி.! மும்பை : 2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. பிசிசிஐ அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்க உள்ள ஐபிஎல் தொடர் என்பதால் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக வீரர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலனை பாதுகாக்க வேண்டிய கடமையும் உள்ளது. முன்னெச்சரிக்கை பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து ஐபிஎல் அணிகள், வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வகுத்து வருகிறது பிசிசிஐ. …

    • 1 reply
    • 795 views
  12. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர, பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ளார். அடுத்து வரவுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கெதிரான தொடருக்காகவே 39 வயதான திலான் சமரவீரவின் இந்த நியமனம் அமைந்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிமுல் ஹாசனின் பணிப்புரையின் பேரில்,தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தனக்கு உதவியாக துறைசார்ந்த பயிற்சியாளர்களை பரிந்துரைத்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் அண்மையில் மேற்கிந்திய தீவ…

  13. உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 48 நாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைவர் Gianni Infantino இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது அளித்த வாக்குறுதிகளை விடவும் அதிகளவு எண்ணிக்கையிலான அணிகள் சேர்க்கப்பட வேண்டுமென அவர் தற்போது கோரியுள்ளார். 16 அணிகள் முதல் நொக்அவுட் சுற்றில் மோதிக் கொள்ள வேண்டுமெனவும் அதன் பின்னர் தற்போது காணப்படுவது போன்று 32 அணிகளைக் கொண்ட சாதாரண சுற்றுக்களை நடத்த முடியும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார். …

    • 0 replies
    • 286 views
  14. ஏனோ சாமானியர்களின் வெற்றி நம்மை அதிகம் மகிழ்விக்கிறது - T Natarajan தான் யார் என்பதை இந்த காணொளியில் கூறுகிறார்!

    • 1 reply
    • 726 views
  15. அதிக தடவை எல்.பி.டபிள்யூ.வில் வீழ்ந்த சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில், எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்த 10000-ஆவது வீரர் என்கிற பதிவு தென்னாபிரிக்க வீரர் அம்லாவுக்குக் கிடைத்துள்ளது. இவர் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நுவன் பிரதீப்பிடம் 48 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்து கவனம் பெற்றுள்ளார். இதையடுத்து எல்.பி.டபிள்யூ. தொடர்புடைய ஏராளமான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இதில் இரண்டு முக்கிய புள்ளிவிவரங்களில் இரு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தடவை எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை இழந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் 200 டெஸ்ட் போட்டிகளில் 296 தடவை ஆ…

  16. சாம்பியனாகியும் நம்பர் ஒன்னை மிஸ் செய்த சானியா பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ், இறுதிப் போட்டியில் சானியாமிர்சா-பெதனி மட்டேக் இணை, ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னியா இணை மோதினர். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்குகளில் சானியா இணை வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனாலும், சர்வதேச அரங்கில், இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை சானியா இழந்துள்ளார். சானியா மிர்சா கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13-ஆம் தேதி முதல், பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77223-sania-loses-no-1-spot-in-tennis.art

  17. இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா..! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியிலிருந்து இடைநடுவில் விலகியிருந்தார். கொரோனாவிற்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். மேலும், அஸ்வின் குடும்பத்தில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …

  18. மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்: என்.சீனிவாசன் நம்பிக்கை கோப்புப் படம்.| ஆர்.ரகு. சென்னை விளம்பர கிளப் நடத்திய விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிசிசிஐ தலைவர், என்.சீனிவாசன், மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2013 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த கடும் ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிகப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய என்.சீனிவாசன் கூறியதாவது: அப்போது ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி இந்திய சிமெண்ட்ஸ் அணியை வாங்கி ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க அழைப்ப…

  19. ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் 2020 : இரண்டாவது சுற்று ஆரம்பம் (எம்.எம்.சில்வெஸ்டர்) ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளன (யூ.ஈ.எப்.ஏ.) ஐரோப்பிய கிண்ணம் 2020 கால்பந்தாட்டத் தொடரின் லீக் சுற்று நேற்றைய தினத்துடன் முடிவுற்றது. இரண்டாவது சுற்று இன்றைய தினம் இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால் பிற்போடப்பட்டிருந்த ஐரோப்பிய கிண்ணம் 2020 கால்பந்தாட்டத் தொடர் இம்முறை 11 நாடுகளின் 11 நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. ஏ,பீ,சீ,டீ,ஈ,எப் என 6 குழுக்களில் தலா 4 அணிகள் பங்கேற்ற முதல் சுற்றின் நிறைவில் 16 அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி ‍பெற்றன. தத்தம் குழுக்களில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் …

  20. டோக்யோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PEDRO PARDO/AFP VIA GETTY IMAGES டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து 2016 ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து தனிப்பட்ட வகையில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆகிறார் சிந்து. டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்த பி.வி. சிந்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜிய…

  21. மகேந்திர சிங் தோனி வருகை: விராட் கோலியுடன் அவர் இணைவதை இந்தியா கொண்டாடுவது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் அழைத்திருக்கிறது இந்திய அணி. இந்த முறை அவரது ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் பார்க்க முடியாது. மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் காணக் கிடைக்காது. ஆனால் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் அவரது தலைமைப் பண்பை மட்டும் நிச்சயமாகப் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்போது அவர் அணியில் இடம்பெறவில்லை, இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிர…

  22. தொடரும் தென் ஆப்பிரிக்க அணியின் துயரம்: டி20-யில் இங்கிலாந்திடம் படுதோல்வி இங்கிலாந்து ஆட்ட நாயகன் பேர்ஸ்டோவுக்கு கைகொடுக்கிறார் டிவில்லியர்ஸ். | படம்.| கெட்டி இமேஜஸ். ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற கேப்டன் டிவில்லியர்ஸ் முதலில் பேட் செய்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களையே எடுக்க முடிந்தது. தொடர்ந்து ஆடிய மோர்கன் தலைமை இங்கிலாந்து அணி ராய் (28), ஹேல்ஸ் (47), பேர்ஸ்டோ (60) ஆகியோரது தாறுமாறு அத…

  23. ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு மரியா ஷரபோவா - USA Today Sports அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் கலந்து கொள்ள ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரும் 28-ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இந்தத் தொடர் செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் கலந்து கொள்ள 5 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. …

  24. உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்காகத் தகுதிபெற்ற முதலாவது ஐரோப்பிய அணியாக, பெல்ஜியம் அணி மாறியுள்ளது. கிரேக்க அணிக்கெதிராகப் பெற்ற 2-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியே, அவ்வணிக்கு இந்த வாய்ப்பை வழங்கியது. முதற்பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில், 2ஆவது பாதியில் பெல்ஜியம் அணி தனது முதலாவது கோலைப் பெற, கிரேக்க அணி பதிலடி வழங்கியது. ஆனால் 74ஆவது நிமிடத்தில், பெல்ஜியத்தில் றொமேலு லூக்காகு, தனது அணிக்காகக் கோலொன்றைப் பெற்று, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அதன் மூலம், உலகக்கிண்ண தகுதியும் உறுதியானது. அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குப…

  25. 323 பந்துகளில் 1009 ரன்கள் ஹீரோ பிரணவ் தனவாதேயை நினைவிருக்கிறதா?: ரூ.1 லட்சம் உதவித்தொகையை வேண்டாம் என்று உதறினார் ஆட்டோ ஓட்டுநர் தந்தை 323 பந்துகளில் 1009 ரன்கள் எடுத்து உலகச்சாதனை நிகழ்த்திய பிரணவ் தனவாதே. - கோப்புப் படம் 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் மும்பைப் பள்ளி மாணவர் 10-ம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிகள் கிரிக்கெட்டில் 323 பந்துகளில் 1009 ரன்கள் எடுத்து முதல் முறையாக நான்கு இலக்க ஸ்கோரை எட்டி உலகைத் தன்பக்கம் திரும்ப வைத்தவர்தான், அப்போது 15 வயது நிரம்பியிருந்த மாணவர் பிரணவ் தனவாதே. இந்த இன்னிங்ஸில் 129 பவுண்டரிகளையும் 59 சிக்சர்களையும் அடித்து அசத்தினார் பிரணவ் தனவாதே. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான இவர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.