Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by BLUE BIRD,

    சொந்த நாட்டையே தலைகுனிய வைத்த துரோகிகளாகின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.நேற்று நடந்த பயிற்சியாளர் பாப் உல்மரின் பிரேத பரிசோதனைகளின் பின் பலத்த சந்தேகங்களும் ஊகங்களும் வெளியாகியுள்ளன. அவரது உணவில் விசம் கலக்கப்பட்டுள்ளது,முகத்தில் அடித்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது,கண்ணிலிருந்து

  2. 2014 உலகக் கோப்பை கால்பந்து பிரேசிலில் புதன், 31 அக்டோபர் 2007( 12:40 IST ) Webdunia 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை பிரேசிலில் நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பு ஃபீபா வாக்களித்துள்ளது. 2014ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்த பிரேசில் மட்டுமே ஒப்பந்த புள்ளிகளை அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பரிசீலனை செய்த உலகக் கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு வாக்கெடுப்பின் மூலம் பிரேசிலை தேர்ந்தெடுத்துள்ளது. 5 முறை உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள பிரேசில், 1950 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திய பிறகு இப்போது அடுத்த வாய்ப்பை பெற்றுள்ளது. 2010ம் ஆண்டு உலகக…

  3. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இத் தொடர் நவம்பர் மாதம் 26ஆம் திகதி தொடக்கி டிசம்பர் மாதம்16 ஆம் திகதி வரை நடைபெறும். 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 போட்­டிகள் கொழும்­பிலும் 2 போட்­டிகள் பள்­ளே­க­லை­யிலும் ஒரு போட்டி அம்­பாந்­தோட்­டை­யிலும் நடை­பெ­ற­வுள்­ளன. அந்­த­வ­கையில் நவம்பர் 26 மற்றும் 29ஆம் திக­தி­களில் முதல் இரண்டு போட்­டி­களும் இடம்­பெற 3,4,5,6,7 ஆவது ஒருநாள் போட்­டிகள் முறையே டிசம்பர் 3,7,10,13,16ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

  4. இங்கிலாந்துக்கு தனியாக செல்லும் இலங்கை வீரர்கள். இலங்கை டெஸ்ட் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் jeffrey vandersay ஆகியோர் இன்றைய தினம் இங்கிலாந்து நோக்கி செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் குழாம் கடந்த 11ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், விசா கிடைக்காமை காரணமாக அன்றைய தினம் குறித்த இரண்டு வீரர்களும் செல்ல முடியாமல் போனது. அதேநேரம், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395815

  5. அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனுக்கு தங்கம் 32 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றார். இன்றைய தினத்தில் இரண்டு போட்டி சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை கண்டி போகம்பரை மைதானத்தில் ஆரம்பமான விளையாட்டு விழாவின் 04 வது நாளான இன்று போட்டிகள் உரிய நேரத்திற்கு முன் நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன் போட்டிக் கால அட்டவணையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன . யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றா…

  6. சச்சின் ரகசியம்: தீபிகா ஆர்வம் புதுடில்லி: ""கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் சச்சின். இதன் ரகசியம் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறேன்,`` என, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் சிறந்த வில்வித்தை நட்சத்திரம் தீபிகா குமாரி. சமீபத்திய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அடுத்து, சீனாவின் குவாங்சு நகரில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டிலும்(நவ. 12-27) தங்கப்பதக்கம் வெல்ல காத்திருக்கிறார். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர், இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் குறித்து வியப்பு தெரிவிக்கிறார். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருவதன் ரகசியம் பற்றி, அவருடன் பேச விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். …

    • 2 replies
    • 1.6k views
  7. இலங்கை அணியினரின் பஸ்ஸில் பெற்றோல் திருட்டு இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ்ஸிலிருந்து திருடர்களால் சுமார் 700 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பெற்றோல் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் செக்ஸ் பிராந்திய அணியுடனான 3 போட்டியின் பின்னர் ஹோட்டலிருந்து வெளியேறியபோது இப்பெற்றோல் திருட்டு குறித்து இலங்கை அணியினர் அறிந்துகொண்டதாக அணியின் முகாமையாளர் அநுர தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கை அணியினர் மேற்கு ட்ரைடன் பகுதியில் கிரவுண் பிளாஸா ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனால் இலங்கை அணியின் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த பஸ் கம்பனியினால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அ…

    • 2 replies
    • 1.6k views
  8. சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக காணப்பட்டிருந்த எட்டு முன்னாள் வீரர்களை இந்த வருட கோடை காலத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் முக்கிய மூன்று மைதானங்களில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கான மாபெரும் மோதலிற்கு இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவும், பாகிஸ்தான் சார்பாக சஹீட் அப்ரிடியும், பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹபிபுல் பஷாரும் தொடரை நடத்தும் நாடான இங்…

  9. ஐ.சி.சி.தலைவர் சொன் மரணம். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் தலைவர் பெர்சி சொன் தனது 57 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார். தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள டர்பன் வில்லி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பெருங்குடல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்தே அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் தலைவரான பெர்சி சொன் முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தலைவராகவும் செயல்பட்டவராவார். நிறவெறியால் பாதிக்கப்பட்ட காலத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட்டை ஒருங்கிணைத்ததில் பெர்சி சொன் முக்கிய இடம் வகிக்கிறார். அத்துட…

    • 2 replies
    • 1.5k views
  10. இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று! இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் ஆரம்பிப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில், அதனை இலக்கு வைத்து இந்த தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமைத் தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/282103

  11. சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக் கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக் கும் இடையே வருடாந்தம் நடத்தப்படும் "நாயகர்களின் போர்' (ஆச்ttடூஞு ணிஞூ tடஞு ஏஞுணூணிண் ஞுண்)துடுப்பாட்டப் போட்டி ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி யது. நண்பகல் ஒரு மணிக்கு அணிகள் களம் இறங்கின. பூவா தலையா போட்டு வெற்றி யீட்டிய ஸ்கந்தா அணி மகாஜனா அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. மகாஜனாக் கல்லூரி அணி நேற்றைய தினம் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது. மகாஜனாக் கல்லூரியின் சார்பில் பிரக லாதன் 50 ஓட்டங்களையும் மயூரன் 26 ஓட் டங்களையும் ஆகக் கூடிய ஓட்டங்களாகப் பெற்றுக் கொடுத்தனர். ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பில் பந்து வீசிய நிரோஜன் 46 ஒட்டங்களுக்கு 3 …

    • 0 replies
    • 1.5k views
  12. முரளி பூரண குணமடைந்தால் மட்டுமே அடுத்த இரு போட்டிகளிலும் விளையாடுவார் [10 - October - 2007] [Font Size - A - A - A] இங்கிலாந்து அணியுடனான கடைசி இரு போட்டிகளும் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாயுள்ள போதும், காயத்திலிருந்து பூரண குணமடையாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைக் களமிறக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து அணி 2 -1 என்று முன்னிலையிலுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியும் அடுத்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியும் வெற்றி வெற்றுள்ளன. கடைசி இரு போட்டிகளும் கொழும்பில் நடைபெறவுள்ளது. இவ்விரு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே இலங்கை அணியால் தொ…

    • 5 replies
    • 1.5k views
  13. ரொனால்டினோவை ஒலிம்பிக்கிற்கு அனுமதிக்க முடியாது- பார்சிலோனா! பிரேசில் வீரர் ரொனால்டினோவை பீஜிங் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கு அனுப்ப முடியாது என்று அவர் விளையாடி வரும் ஸ்பெயின் கால்பந்து லீக் கிளப் பார்சிலோனா தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் நோக்கத்துடன் பிரேசில் அணியில் ரொனால்டினோ, ருபீனோ ஆகிய மூத்த வீரர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் 2008-09 ஸ்பானிய கால்பந்து சீசனுக்கான தயாரிப்புப் பயிற்சிகளுக்கு அவர் பார்சிலோனா அணிக்கு தேவைப்படுகிறார். அதனால் அவரை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுமதிக்க முடியாது என்று பார்சிலோனா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபாவின் போட்டி விவரப்பட்டியலில் ஒலிம்பிக் கால்பந்து இடம்பெறவில்ல…

    • 4 replies
    • 1.5k views
  14. இங்கிலன்ட் நாட்டின் தேசிய அணியிலிருந்து டேவிட் பெக்கம் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். இங்கிலன்ட் நாட்டின் புதிய உதைபந்தாட்ட பயிற்சியாளர் இவரை அணியிலிருந்து எடுத்துவிட்டார். இளைஞர்களிற்கு முன்னுரிமை கொடுக்கும் முகமாக இது நிகழ்ந்துள்ளது.

    • 2 replies
    • 1.5k views
  15. இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும். இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது. 343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவை

  16. இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் நடைப்பெறயுவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான 12 பேர் கொண்ட அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது அதனடிப்படையில் , கடந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத அனுபவம் வாய்ந்த வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் மார்க் க்ரேக் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 10 ம் திகதி டனேடீன்னில் ஆரம்பமாகவுள்ளது. http://www.hirunews.lk/tamil…

  17. [size=5]என்ன காரணத்தால் ஜமேய்க்கர்கள் அதிவேகமாக ஓடுகின்றார்கள்?[/size] [size=4]ஒலிம்பிக் உட்பட்ட உலக சுவட்டுப்போட்டிகளில், குறிப்பாக மிகப்பிரல்யம் வாய்ந்த நூறு மீட்டர் போட்டிகள், மற்றும் நாலு நூறு மீட்டர் ஓட்டப்போட்டிகளில் இவர்களின் திறமைகளும் வெற்றியும் பல நாடுகளுக்கு குறிப்பாக வளர்ந்த நாடுகளுக்கு ஒரு சவாலாக உள்ளது.[/size] [size=4]உலகின் ஒரு வறுமை நாடான ஜமெய்க்காவில் இந்த அதியசத்தின் உண்மையை கண்டுபிடிக்க பல ஆண்டுகளாக பலரும் முயற்சித்து வருகின்றனர்.[/size] [size=4]அண்மையில் கனேடிய அரச தொலைக்காட்சி நிறுவனம் கூட அங்கே சென்று 'ஆராய்ந்தது'. http://www.cbc.ca/player/Shows/Shows/The+National/Sports/ID/2248400611/[/size] [size=4]பலருக்கும் இதனூடாக தமது திறமை…

  18. 80களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். கோண்டாவிலில் நான் வாழ்ந்து வந்த காலம். உரும்பிராயிலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. பலமுறைகளில் அங்கே ஒரு சிறுவர் பட்டாளம் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்திருந்து பெரும் ஆரவாரத்துடன் ஏதோ ஒரு விளையாட்டை ரசித்துக்கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த விளையாட்டுப் பற்றித் தெரியாது. அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கவில்லை. சிலவேளைகளில் எதேச்சையாக அவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்பதும், கபில், சுனில், வென்சாக்கர், குண்டப்பா, சர்மா... என்று பெயர் கொண்டவர்கள் என்றும் கேள்விப்படுவதுண்டு. ஆனால் ஒரு போதுமே அவர்கள் யாரென்றோ அல்லது அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்றோ அறிந்துகொள்ள விரும்பியதில்லை. ஆக கிரிக்கெட…

    • 19 replies
    • 1.5k views
  19. - என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் ஒழுங்கை கிரிக்கட் தெரியுமா? பன்னிரண்டு அடி அகலம் தான். பண்டா செல்வா ஒப்பந்தம் முடிந்து மூன்றாம் நாள் போட்ட தார் அத்தனையும் எடுபட்டு போய் சல்லிக்கல்லும் குண்டும் குழியும் மட்டுமே எஞ்சி இருக்கும். இரண்டு புறமும் மதில் சுவர். வெடித்துப்போய், கவனமில்லாமல் ஏறினால் சரிந்துவிழுந்துவிடும். ஒரு பக்கம் யாராவது ஹிட்லர் குடும்பம் இருக்கும். இன்னொரு வீட்டில் அந்த ஏரியாவின் தேவதை, “என் வீட்டு தோட்டத்தில்” பாட்டுக்கு கனவில் உங்களோடு சேர்ந்து டூயட் ஆடும் மதுபாலா! “ம்ஹூஹூம் அனுபவமோ” என்று நிச்சயம் இரண்டு நாளுக்கு ஒருவாட்டியாவது கனவில் வந்து செல்லமாக சிணுங்கியிருப்பாள்! வடிவான பெட்டை! அவளை ரூட்டு போட ஒன்றிரண்டு ஏஎல் அண்ணாமார…

    • 2 replies
    • 1.5k views
  20. வெளியானது கடிதம்: சிக்கலில் ரெய்னா 2010ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்தேகமிக்க நடவடிக்கைகள் தொடர்பான இரகசியக் கடிதமொன்று வெளியாகியுள்ளது. இதில், சுரேஷ் ரெய்னாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணமாக, அவருக்குச் சிக்கல்கள் ஏற்படக்கூடுமெனக் கருதப்படுகிறது. தம்புள்ளையில் இடம்பெற்ற இத்தொடரில், இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால், அந்தத் தொடரில், சுரேஷ் ரெய்னாவின் அறையில் பெண்ணொருவர் தங்கியிருந்ததாக, நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன. இது தொடர்பான உத்தியோகபூர்வ கருத்தெதுவும், சர்வதேச கிரிக்கெட் சபையாலோ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையாலோ, அல்லது இ…

  21. உலக கோப்பையில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப்-10 பேட்ஸ்மேன்கள்! சென்னை: வரும் 14ம்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், பல நாட்டு ரசிகர்களும் தங்களது ஃபேவரைட் ஹீரோ பேட்ஸ்மேன்கள் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை வைத்து காத்திருக்கின்றனர். இந்த உலக கோப்பையில் ஜொலிக்க வாய்ப்புள்ள கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான பத்து பேரின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் இப்போது பார்க்கலாம். ஏபிடி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ். டெஸ்ட் போட்டியிலும் 2வது ரேங்க் இவருக்கு என்பதில் இருந்து எத்தனை திறமையான மனிதர் என்பதை புரிந்துகொள்ள முடியும். தொடர்ந்து 78 டெஸ்ட்…

  22. கிரிக்கெட்டில் தொடரும் படுகாயங்களும், மரணங்களும்! ஜென்டில்மேன் விளையாட்டின் சோகம் சென்னை: பிலிப் ஹியூக்ஸ் தலையில் காயம் பட்டு மரணமடைந்துள்ள நிலையில் கிரிக்கெட்டில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்துள்ளதையும் மறுக்க முடியாது. பல நேரங்களில் படுகாயங்களும், சில நேரங்களில் வீரர்களின் உயிரையும் இதுபோன்ற விபத்துகள் பறித்துள்ளன. 1932-33ல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெர்ட் ஓல்ட்பீல்ட் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹரோல்ட் லார்வூட் பவுன்சரால் ஏற்பட்ட காயத்தால் மண்டை ஓடு விரிசலடைந்தது. அந்த காலகட்டத்தில் பாடிலைன் எனப்படும் உடலை நோக்கி ஆக்ரோஷமாக பந்து வீசி தாக்கிக்கொள்ளும் நிலை இருந்தது. நாரி கான்ட்ராக்டர் தப்பினார் 1960ல் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச…

  23. யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் சுற்றுப்போட்டி யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், அணிகளை தரம் பிரிப்பதற்கான சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 24 அணிகளுக்கிடையில் 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளது. சுற்றுப்போட்டி 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் உள்ளதுடன், அவ்வணிகளுக்கிடையில் போட்டிகள் நடத்தப்படும். இரண்டு போட்டிகளிலும் தோல்வியுறும் அணிகள் சி பிரிவில் உள்வாங்கப்படும். அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி தட்டுப்படும் அணிகள் பி பிரிவாகவும் காலிறுதி வரையில் முன்னேறும் அணிகள் சி பிரிவாகவும் தரப்படுத்தப்படும். இனிவருங்காலங்களில் ய…

  24. என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிவருகின்றன. அதில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தை குறித்து கூறியதாவது: 2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோத…

  25. சாதனை பந்து வீச்சாளர்களான ஷேன் வோர்ன், மெக்ராத் ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச அரங்கில் முடிசூடா மன்னர்களாக நடைபோட்டு வரும் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஷேன்வோர்ன் (37 வயது), மெக்ராத் (36 வயது). இருவரும் இணைந்து சுமார் 1200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை சமீபத்தில் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக இவர்கள் இருவரும் இத்தொடருடன் ஓய்வுபெறப்போவதாக புகழ்பெற்ற அவுஸ்திரேலிய `ரி.வி.' `சனல் நைன்' தகவல் வெளியிட்டுள்ளது. பேர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டின்போது, விரைவில் ஓய்வு பெறப்போவதாக வோர்ன், சூசகமாக தெரிவித்தார். ஆனால், மெக்ராத்தும் தற்போது இணைந்துள்ளது அவுஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.