Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்!! தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். கொழும்பு மகறகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 10-08-2018 மற்றும் 11 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற (வூசோ) குத்துச்சண்டை போட்டிகளில் வவுனியாவைச் சேர்ந்த 15 இளைஞர்க யுவதிகள் பங்குபற்றி 12 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். வடமாகாண வூசோ அமைப்பினூடாக, வவுனியா கண் போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் வவுனியா,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் இக் குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். …

  2. பெப்ரவரியில் ஏலம் ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் யுவராஜ் சிங், கெவின் பீற்றர்ஸன் மற்றும் தினேஸ் கார்த்திக் ஆகியோர் அதிக விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். எனினும் இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகளில் யுவராஜ் சிங்கை றோயல் சலஞ்சர்ஸ் அணியும் கெவின் பீட்டர்ஸன், தினேஸ் கார்த்திக், உள்ளிட்ட 14 வீரர்களை டெல்லி அணியும் நீக்கியுள்ளது. இந்நிலையில் பெப்ரவரியில் நடைபெறவுள்ள ஏலத்தில் எத்தனை வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. http://www.virakesari.lk/articles/2015/01/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8…

  3. Started by arjun,

    Kumar Sangakkara has made an extraordinary, scathing attack on the "partisan cronies" at Sri Lanka Cricket (SLC), who have blighted the sport in his country, and who led him to resign the captaincy after only two years in charge, following the World Cup final in April. Sangakkara was delivering the MCC Spirit of Cricket Lecture at Lord's. In an hour-long speech that earned him a standing ovation, Sangakkara charted the unique history of cricket in his country, and called on SLC to root out its corrupt practices and recognise the huge role the sport now needs to play in promoting reconciliation at the end of a 30-year civil war. Sangakkara pinpointed the countr…

    • 6 replies
    • 1.6k views
  4. ஜேர்மனி பயிற்றுவிப்பாளரின் பதவிக்காலம் 2018வரை நீடிப்பு உலக சம்பியன் ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லூயி, 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண தொடர் வரை பயிற்றுவிப்பாளராக நீடிக்கப்பட்டுள்ளார். 55 வயதான இவர், 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணம் வரையே பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் அவரின் பயிற்றுவிப்பின் கீழ் மகுடம் சூடியுள்ளோம். மீண்டும் ஒரு தடவை அதை ருசி பார்க்க வேண்டும். எனவே, நல்ல முறையில் அணியை வழி நடத்தி செல்லும் லூயி மூலம் அதை நடத்த முடியும் என நம்புவதாக ஜேர்மனி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு ஜேர்மனி அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இணைந்த ஜோக்கிம் லூயி, 2006ஆம் ஜேர்மனி உல…

  5. ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஐரோப்­பிய நாடுகள் பொது­வாக கால்­பந்­தாட்டம் அல்­லது றக்பி விளையாட்டுக்­களில் அதிக ஈடு­பாடு காட்­டு­வதை நாம் கண்­ணுற்­றுள்ளோம். ஆனால் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மான பின்னர் ஐரோப்­பிய நாடு­களில் கிரிக்கெட் ஆர்வம் அதி­க­ரித்­துள்­ள­துடன் பல நாடுகள் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் இணை உறுப்பு நாடு­க­ளா­கவும் அங்­கத்­துவம் பெற்­றுள்­ளன. இதனை அடுத்து அந் நாடுகள் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான முன்­னோடி தகு­திகாண் சுற்றில் விளை­யா­ட­வுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். ஜேர்சி நாட்டில் இம் மாதம் 9ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சர்­வ­தேச இரு­பது20 கிரிக்கெட் முன்­னோடி தகு­திகாண் போ…

  6. யாழ்ப்பாணம் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் கு.லங்காபிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் .மா.ஆனந்தகுமார், வலிவடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/15/அருணாசலம்-வித்தியாலயத்தின்-விளையாட்டுப்-போட்டி.html

  7. ஜே.பி.எல் போட்டிகள் ஆரம்பம் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபதுக்கு– 20 கிரிக்கெட் போட்டிகள் இன்று (31) முதல் யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளின் மைதானங்களில் நடைபெறவுள்ளன. வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்தச் சுற்றுப்போட்டி இம்முறை 3 வருடமாக லைக்கா மொபைல் அனுசரணையில் நடத்தப்படுகின்றது. இம்முறை சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்குபற்றுவதுடன், அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிறாஸ்கோப்பர்ஸ், சென்றலைட்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, திருநெல்வேலி கிரிக்கெட் அணி, ஹாட்லி ஆகியன ஒரு பிரிவாகவும், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், சென்ரல், யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, விங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவாக போட்டி…

  8. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்து ; இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டு அரங்குகள் (நெவில் அன்தனி) கத்தாரில் 2022 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிக்கான பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் ஈட்டுபட்டுள்ளனர். இந்த உலகக் கிண்ணப் போட்டி வெற்றிகரமாக நிறைவேறும்போது அது முழு ஆசியாவினதும் வெற்றியாக அமையும் என கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவரும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் உதவித் தலைவரும் பீபா பேரவை உறுப்பினருமான சவூத் அல் மொஹன்னாதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கத்தாரின் தலைநகர் தோஹா, அல் பிதா கோபுரத்தில் அமைந்துள்ள கத்தார் கால்பந்தாட்ட சங்கத்தின் நிறைவேற்றல் மற்றும் ம…

  9. பாகிஸ்தான் 308 ரன்கள் எடுத்து வங்கதேசத்தை 1 ரன் கூட எடுக்கவிடாமல் ஆல்- அவுட் செய்ய வேண்டும். 350 ரன்கள் எடுத்தால் 311 ரன்களிலும் 400 ரன்கள் எடுத்தால் 316 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டும்.... உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்று விட்டன. நான்காவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. 9 ஆட்டங்களில் 11 புள்ளிகளை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. இந்த அணியின் நெட் ரன் ரேட் +0.175 ஆக உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளை ஈட்டியுள்ளது. நெட் ரன் ரேட் -0.792 என உள்ளது. இதனால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது…

    • 0 replies
    • 704 views
  10. தற்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை முரளிதரனே எனக்கு முன்னுதாரணம் [03 - January - 2008] [Font Size - A - A - A] *கில்கிறிஸ்ட் கூறுகிறார் `பொக்சிங் தின டெஸ்ட் போட்டிதான் (மெல்போர்ன் டெஸ்ட்) எனது கடைசி டெஸ்ட்டாக இருக்கும்..."இப்படி ஒரு வருடத்திற்கு முன் கூறியவர் `கில்லி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கில்கிறிஸ்ட். இன்றோ தலைகீழ் மாற்றம். `ஓய்வைப் பற்றி இப்போது நினைக்கவே இல்லை'என்கிறார் அவர். 36 வயதாகும் கில்கிறிஸ்ட்,உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராகக் கருதப்படுபவர். அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தின் அதிரடி மையமாக இருப்பவர். ஆனால், `உங்களுக்கு வயதாகிறதே... எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்?' என்ற கேள்வி `கில்லி'யை தொட…

    • 0 replies
    • 1.3k views
  11. அடிக்க பாய்ந்தார் காம்பிர்: அபராதத்துடன் தப்பினார் புதுடில்லி: கிரிக்கெட் ஒரு ‘ஜென்டில்மேன்’ ஆட்டம் என்பர். இதற்கு, காம்பிரின் நடவடிக்கை கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் உள்ளது. களத்தில் இவரது அடாவடி தொடர்கிறது. ரஞ்சிக் கோப்பை போட்டியில் பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரியை தாக்க முயன்றார். இதை தடுக்க வந்த அம்பயரையும் இடித்து தள்ளினார். ரஞ்சிக் கோப்பை தொடரின் நான்காவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதுகின்றன. இதன் 3வது நாளான நேற்று பெங்கால் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சாட்டர்ஜி அவுட்டானதும், பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரி தொப்பியுடன் களமிறங்கினார். அப்போது வேகப்பந்துவ…

  12. சென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது! வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தானை மையமாக கொண்டே இரு அணிகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடந்த பி.சி.சி.ஐ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் அடுத்து உருவாகவுள்ள புதிய ஐ.பி.எல். அணியில் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவம்பர் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பி.சி.சி.ஐ செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய இரு அணிகள் உருவாக்கப்பட்ட…

  13. சையத் கிர்மானிக்கு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது சையத் கிர்மானி. | 1991-ம் ஆண்டு இந்து ஆர்கைவ்ஸ் படம். 2015-ம் ஆண்டுக்கான சிகே.நாயுடு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சையத் கிர்மானி ரூ.25 லட்சம் பெறுவார். 88 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள சையத் கிர்மானி 198 விக்கெட்டுகளுக்குக் காரணமாகியுள்ளார். இதில் 160 கேட்ச்கள் 38 ஸ்டம்பிங்குகள். உலக கிரிக்கெட்டின் பெரிய பேட்ஸ்மென்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகிய 4 ஸ்பின்னர்கள் கோலோச்சிய காலத்தில் சையத் கிர்மானி அபா…

  14. வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் (வலது) உடன் வருண் சக்ரவர்த்தி (இடது) கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் மாயஜாலப் பந்துவீச்சு, அபிஷேக் சர்மாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஜன. 22) நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. பேஸ் பால் வியூகத்துக்கும், ஸ்கைபால் வியூகத்துக்கும் இடையிலான ஆட்டமாக …

  15. வரி ஏய்ப்பு விவகாரம்: பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்கள் முடக்கம் ஸ்பெயின், மேட்ரிட் கோர்ட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி விசாரணைக்காக வந்த நெய்மர். | படம்: கெட்டி இமேஜஸ். வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களை பிரேசில் கோர்ட் முடக்கி உத்தரவிட்டது. அதாவது 2011-2013-ம் ஆண்டிற்கிடையே நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்ந்த வர்த்தகம் தொடர்பாக 63 மில்லியன் ரியால்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பிரேசில் கோர்ட் ரூ.192 மில்லியன் ரியால்கள் அதாவது சுமார் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உத்தரவிட்டுள்ள…

  16. பாகிஸ்தான் ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான பசீருக்கு போட்டிக்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 62 வயதான முகமது பசீர் தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை தோனிக்கும் இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த தோனி அவருக்கு உதவியுள்ளார். இந்தநிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், தோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவர…

  17. கம்ப்யூட்டர் வந்ததுக்கு அப்புறம் செஸ் விளையாட்டு மாறிப் போச்சு - விஸ்வநாதன் ஆனந்த் . சென்னை : தமிழகத்தை சேர்ந்தவரும், ஐந்து முறை செஸ் சாம்பியன் பட்டம் வென்றவருமான செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கணினி வந்த பின் செஸ் விளையாட்டு மாறியதை பற்றி பேசி உள்ளார். சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் செஸ் விளையாட்டைப் பற்றி பகிர்ந்து கொண்டார். செஸ் விளையாட்டின் அணுகுமுறை, அதனால் ஏற்படும் அழுத்தம், தான் ஓய்வு பெறலாம் என நினைத்த போது தான் பெற்ற முக்கிய வெற்றி என பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். என் அண்ணன், அக்கா செஸ் ஆடும் போது எனக்கு ஆறு வயது. அப்போது நான் என் அம்மாவிடம் எனக்கும் செஸ் கற்றுத் தருமாறு கேட்டேன். திடீ…

  18. இலங்கை அணியின் தலைவராக இரு வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கிய மஹேல ஜெயவர்த்தன இரண்டாவதும் இறுதியுமான தடவையாகத் தனது தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறார். இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னதாக மஹேல தனது டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும், அதன் பின்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஒருநாள் தலைமையிலிருந்தும் விலகுவதாக இந்த இரண்டாம் முறை தலைமைப் பதவியை ஏற்கும்போதே மஹேல அறிவித்திருந்தார். தலைவராகக் கடுமையான சவால்களை எதிரணியிடமிருந்து மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபையின் அரசியலிலிருந்தும் மஹேல எதிர்கொண்டிருந்தார். அப்படியிருந்தும் இலங்கை கிரிகெட் அணியின் மிகச் சிறந்த தலைவராக எப்போதும்…

    • 8 replies
    • 917 views
  19. எதிர்வரும் 28 ஏப்ரில் முதல் 15 செப்தெம்பெர் வரையிலான கோடை காலத்தில் ஒவ்வொரு ஞாயிறும் மாலையில் (பிப 1 மணி முதல்) பிரித்தானிய தமிழர் கிரிக்கட் லீக் கிரிக்கட் போட்டித்தொடரை ஒழுங்கு செய்துள்ளது. 28 ஏப்ரில் விபரங்கள் பின்வருமாறு பிரீமியர் டிவிஷன் Dollishill TU CC - A vs Merton Boys - A Camedodion Cricket Club, Burtonhole Lane, Burton Oak Close,Milhill, NW7 1AS Wimbledon SC vs Lewisham CC - A Sozo Community Centre 33 Eltham Road, Hamlea Close, London SE12 8ES Eastham CC - A vs Lucky CC Old Parkonians Cricket club Pavilion Forest RoadIlford, IG6 3HD West 3 CC vs Bloomfield …

  20. கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர் வகித்து வந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார். http://www.vikatan.com/news/india/76889-dhoni-steps-down-as-captain-of-the-indian-cricket-team.art ஒருநாள், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி திடீர் விலகல் தோனி. | கோப்புப் படம்: சந்தீப் சக்சேனா. …

  21. இன்­றுடன் நிறை­வ­டை­கி­றது உலக மெய்­வல்­லுநர் போட்டி இன்­றுடன் நிறை­வ­டையும் உலக மெய்­வல்­லுநர் போட்­டியில் உலகின் அதி­வேக மனி­த­னான ஜமைக்­காவின் உசெய்ன்‍ போல்ட் சர்­வ­தேச தட­கள அரங்கில் தனது கடைசிப் போட்­டியில் பங்­கேற்றார். ஆண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்­டியே அவர் பங்­கு­பற்றிய கடைசிப் போட்டி நிகழ்­வாகும். இப்­போட்டி இலங்கை நேரப்­படி நேற்று நள்­ளி­ரவு 2.20 மணிக்கு இடம்பெற்றது. போல்டின் பிரி­யா­விடைப் போட்­டியைக்கான பெரு­ம­ள­வான ரசி­கர்கள் வந்திருந்தனர் இதே­வேளை பெண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டி நேற்று நள்­ளி­ரவு 2 மணிக்கு இடம்­பெறவிருந்தது. இப்பத்திரிகை அச்சுக்கு செல்கையில் இப்போட்டிகள் ஆரம்…

  22. 2018 இளையோர் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெறும் போட்டிகள் குறித்த விபரங்கள் தற்பொழுது உத்யோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை இடம்பெறும் 12ஆவது இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் க்ரைஸ்சேர்ச், குயிண்ஸ்டவுண், தவுரங்கா, சங்கரேய் உள்ளிட்ட 4 முக்கிய மைதானங்களில் இப்போட்டிகள் அனைத்தும் நடைபெறவுள்ளன. இப்போட்டித் தொடரின் நடப்புச் சம்பியனான மேற்கிந்தி…

  23. சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி Image Courtesy - Getty Image விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வரும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ‘கரீபியன் பிரிமியர் லீக்’ T-20 தொடரில் பிளே ஒப் சுற்றிற்கு, குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி, சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை வீழ்த்தியதன் 41 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் தெரிவாகியுள்ளது. இம்மாதம் (ஒகஸ்ட்) 4 ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் சேர்ந்த அணிகளின் பங்குபெற்றதலுடன் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் T-20 தொடரின், குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறை…

  24. விளையாட்டல்ல… சூதாட்டம்! -IPL CRICKET April 17, 2010 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தைக் காட்டிலும் மேலதிகமான பணம் படைத்த அமைப்பாக இருக்கிறது. அதனால்தான் மத்திய அமைச்சர் சரத் பவார் அந்த வாரியத்தின் தலைவர் பதவியை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எதிர்ப்புகளை முறியடித்துக் கைப்பற்றினார். அப்போதே இந்திய கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்பதை மீறி, வேறு தளங்களுக்குத் தாவிவிட்டது.இப்போது மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், ஐபிஎல் போட்டியில் கொச்சி அணிக்கான ஏலத்தில் தலையிட்டார் என்பதும், இதில் ரூ.70 கோடி அளவுக்கான பங்குகளை, அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறப்படும், சுனந்தா புஷ்கர் என்…

    • 1 reply
    • 823 views
  25. கிறிஸ் கெய்ல் ஏமாற்றம்: மே.இ.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல். 4 விக்கெட்டுகள். - படம். | ஏ.எஃப்.பி. அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 22 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளிக்க முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. வாங்கரேயில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைக்க அந்த அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 46 ஓவர்களில் 5 விக்கெட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.