Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. புதிய சாதனை; 200 ரன்கள் அடித்த பாக். வீரர் பக்கர் ஜமன்: ஜிம்பாப்வேவுக்கு 400 ரன்கள் இலக்கு இரட்டை சதம் அடித்தமகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமன் - படம் உதவி: ட்விட்டர் புலவாயோ நகரில் நடந்து வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமான் 210 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமன், இமான் உல் ஹக் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் செய்யாத சாதனையாகும். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்தத…

  2. புதிய சாதனைக்கு காத்திருக்கும் சச்சின் [27 - January - 2007] [Font Size - A - A - A] ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திவரும் சச்சின் டெண்டுல்கர் விரைவில் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார். இந்திய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிகமுறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனை தான் அதுவாகும். 376 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் இதுவரை 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். (ஓட்டம் ஏதும் எடுக்காமல்) இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஷ்ரீநாத் 19 முறையும், கும்பிளே 18 முறையும் `டக் அவுட்' ஆகியுள்ளனர். தற்போது சச்சின் 3 ஆம் இடத்தில் உள்ளார். டக் அவுட் சாதனை படைப்பாரா அல்லது சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் சதம் அடிப்பாரா என்று பொறுத்த…

  3. புதிய சாதனையுடன் பல்கலைக்கழக பளு தூக்கல் சம்பியனாகிய யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் இந்த ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு தூக்கல் சுற்றுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழக வணிகப்பீட அரங்கில் இடம்பெற்று நிறைவுற்றது. இப் போட்டிகளில் பங்கேற்றிருந்த யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் புதிய சாதனை ஒன்றினை நிலை நாட்டி சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவரான குணசீலன் சாமுவேல் துஷாந்த், குறித்த பளு தூக்கல் சுற்றுப் போட்டிகளில், 105 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னேட்ச் (Snatch) முறையில் அதிகபட்சமாக 100 கிலோ கிராம் எடையினை தூக்கியதோடு, கிளின…

  4. புதிய சாதனையை படைத்த வீரர்! டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ. நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. லோர்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. 2 வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. தலைவர் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. நியூசிலாந்து அ…

    • 0 replies
    • 683 views
  5. புதிய தலைமையின் கீழ் இந்தியா - நியூஸிலாந்துக்கு இடையிலான டி-20 தொடர் இன்று ஆரம்பம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. ரோஹித் ஷர்மாவின் தலைமை மற்றும் ராகுல் டிராவிட்டின் தலைமைப் பயிற்சியின் கீழ் இந்திய அணி, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். முன்னாள் அணித் தலைவர் விராட் கோஹ்லி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் ஷமி உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்.…

  6. புதிய தோற்றம் – பொழிவிழக்காத துடுப்பாட்டம்: ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியில் தல டோனி! by : Anojkiyan இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இத்தொடர், எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24ஆம் திகதி நிறைவடைகின்றது. முதல் போட்டியில் சம்பியன் அணிகளான, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் சொற்ப நாட்களே உள்ள நிலையில், முன்னாள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களத…

    • 0 replies
    • 354 views
  7. புதிய பயிற்சியாளராக கிளாப் ( Jürgen Klopp) சிலிர்த்தெழுமா லிவர்பூல்? உலகின் சிறந்த கால்பந்து பயிற்சியாளராகக் கருதப்படுப்படும் போர்சியா டோர்ட்மன்ட் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜியான் கிளாப் ( Jürgen Klopp)நேற்று லிவர்பூல் அணியின் புதிய பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிளாப் 15 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் டாட்டன்ஹாம் அணிக்கு எதிராக முதல் முறையாக லிவர்பூல் அணி களமிறங்குகிறது. அந்த போட்டிக்கு லிவர்பூல் அணியை முதல் முறையாக வழிநடத்தவுள்ளார் கிளாப். இங்கிலாந்தின் கால்பந்து கிளப்களில் பழமையும் பெருமையும் வாய்ந்த அணி லிவர்பூல். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் 5 முறை கோப்…

  8. புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் சச்சின், திராவிட், கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் சச்சின், திராவிட், கங்குலி இடம்பெற்றுள்ளனர். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுடன் இந்திய பயிற்சியாளர் பதவிக்காலம் டன்கன் பிளெட்சருக்கு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், மற்றும் கங்குலி அடங்கிய மூவர் கூட்டணியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான ஆலோசனைகளை மூவரும் வழங்கவிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெர…

  9. புதிய மகுடம் சூடிய, செரீனா வில்லியம்ஸ்.. அமெரிக்க ஓபனில் 100 வெற்றிகளை எட்டினார்! அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100 வெற்றிகளை பெற்று சாதனை புரிந்தார். மேலும், தன் நூறாவது வெற்றி மூலம், 2019 அமெரிக்க ஓபன் தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.சீனாவின் வாங் கியாங்-கை கால் இறுதி சுற்றில் சந்தித்தார் செரீனா வில்லியம்ஸ். செரீனாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அவர் 44வது நிமிடத்திலேயே தோல்வி அடைந்தார். 6 - 1, 6 - 0 என்ற நேர் செட்களில் எளிதான வெற்றியை பெற்றார் செரீனா வில்லியம்ஸ். இந்த வெற்றி மூலம் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா விட்லோனாவை சந்திக்கிறார். இது வரை மூன்று சீன வீரர் அல்ல…

    • 4 replies
    • 1k views
  10. புதிய மைல் கல்லை எட்டினார் வில்லியர்ஸ்! இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள தென்னாபிரிக்க அணிக்கு இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளதுடன், தென்னாபிரிக்க அணித்தலைவர் வில்லியர்ஸுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் தென்னாபிரிக்க அணித்தலைவரான வில்லியர்ஸ் இன்றைய போட்டியுடன் 100வது ஒருநாள் போட்டிக்கு தலைமை தாங்குகின்றார். இதனால் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பும் அவர் மீது உள்ளது. 100 ஒருநாள் போட்டிகளில் அணிக்கு தலைமை தாங்கியுள்ள வில்லியர்ஸ் 60 என்ற சராசரியில் 57 போட்டிகள…

  11. புதிய வகை தலைக் கவசத்தை அணிய மறுக்கும் இங்கிலாந்து அணி தலைவர் புதிய வகை தலைக் கவசத்தை அணிவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவர் அலிஸ்டயர் குக் மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து கிரிக்கட் அணி நிர்வாகம் புதிய வகை தலைக் கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. எனினும் பழைய வகை தலைக் கவசம் தமக்கு சௌகரியமாக காணப்படுவதாகவும் புதிய வகை தலைக் கவசத்தை அணியப் போவதில்லை எனவும் குக் கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குக் போன்ற முன்னணி வீரர்கள் இவ்வாறு பழைய வகை தலைக் கவசத்தை அணிவது பிழையான முன்னுதாரணத…

  12. புதிய வடிவில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லீக்; ஐ.சி.சி. ஆலோசிக்கிறது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய லீக் முறையை அறி­மு­கப்­ப­டுத்த சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை ஆலோ­சித்து வரு­கின்­றது. 50 ஓவர் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு பொருத்­த­மான புது வடிவம் கொடுக்கும் வகையில் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் 13 இடங்­களை வகிக்கும் அணி­களைக் கொண்டு புதிய லீக் போட்­டி­களை நடத்த பேரவை திட்­ட­மிட்­டுள்­ளது. இந்தப் புதிய லீக் போட்­டியில் டெஸ்ட் விளை­யாடும் பத்து நாடுகள், சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் இணை உறுப்பு நாடு­க­ளான ஆப்­கா­னிஸ்தான், அயர்­லாந்து ஆகி­ய­வற்­றுடன் மற்­று­மொரு இணை உறுப்பு நாடு இந…

  13. புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் சென்னை சிறுவன் ஆர். பிரக்னாநந்தா - படம்உதவி: பேஸ்புக் செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார். இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்…

  14. ரெனிஸ் விளையாட்டின் மூத்த அரங்கம் இங்கிலாந்தின் விம்பில்டன் போட்டிகள். 1877இல் முதல் களம் கண்ட போட்டி அரங்கம், இவ்வருடம் 133ஆவது போட்டிகளின் முடிவை எட்டியிருக்கிறது. இம்முறை இறுதிப் போட்டிகள் மேலும் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்குமா? என்பதிற்கான பதிலை சனி, ஞாயிறு பெண்கள் மற்றும் ஆண்கள் இறுதிப் போட்டிகள் வழங்கும். சனி காலை நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில், 10ஆவது தரவரிசையில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 7ஆவது தரவரிசையில் உள்ள ரூமேனியாவின் சிமோனா கெலப்புடன் மோதுகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பின், பிரென்ஜ் ஓப்பன், விம்புல்டன், அமெரிக்கன் ஓப்பின் எனப்படும் ரெனிசின் முதல தரப் போட்டிகளான கிராண்ட சிலாம்களில், இது செரீனாவின் 32ஆவது தடவையாக போட்டியிடும் இறுதிப்போட்டி.…

    • 2 replies
    • 801 views
  15. புதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ் மகளிர் டென்னிஸ் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளதாகவும், வரும் மழைக்காலத்தில் அவரது பிரசவம் நடக்கக்கூடும் என்று அவரது மக்கள் தொடர்பு பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். 35 வயதாகும் செரீனா, கண்ணாடி முன் நிற்கும் தனது புகைப்படத்தை ''20 வாரங்களாகி விட்டது'' என்ற வாசகத்துடன் ஸ்னாப்ச்சாட் செயலியில் தகவல் வெளியிட்டிருந்தார். பின்னர், இப்பதிவை அவர் அகற்றி விட்டார். கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், தனது 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த செரீனா, வரவிருக்கும் டென்ன…

  16. புதிய விதி பாய்ந்தது: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டனுக்கு ஐசிசி கடும் தண்டனை இலங்கை கேப்டன் தினேஷ் சந்திமால் - படம்: கெட்டி இமேஜஸ் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமாலுக்கு புதிய விதிகளின்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடும் தண்டனை விதித்துள்ளது. தினேஷ் சந்திமால் மட்டுமல்லாது, அணியின் மேலாளர் அசாங்கா குருசிங்கே, பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா ஆகியோரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சமீபத்தில் புதிய விதிகளும் தண்டனையும் ஐசிசி கடுமையாக்கிய பின், இவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. …

  17. மெல்போர்ன்: ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ள, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சி.ஏ.,) முடிவுக்கு, இந்திய வீரர் சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருநாள் போட்டிகளை, தலா 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என, இந்திய வீரர் சச்சின் கடந்த 2009, செப்டம்பரில் தெரிவித்து இருந்தார். தற்போது இதனை உள்ளூர் தொடரில் நடைமுறைப்படுத்த, புதிய விதிகளுடன் சி.ஏ., களமிறங்கியுள்ளது. இதன்படி 50 ஓவர்களுக்குப் பதில் 45 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் இந்த போட்டி, தலா 20, 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்…

  18. புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும! By A.Pradhap - நாட்டின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, முன்னாள் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதன்பின்னர், நேற்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். இவ்வாறான நிலையில், அவரின் கீழான புதிய அமைச்சரவை நியமனங்கள் இன்றைய தினம் (22…

  19. புதிரா? சவாலா? ஏ.பி.டிவில்லியர்ஸைக் கண்டு அலறும் ஆஸி. ஊடகங்கள் 2வது டெஸ்ட்டில் ஆஸி. பவுலர் கமின்சை விளாசும் டிவில்லியர்ஸ். - படம். | ராய்ட்டர்ஸ். ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் பவுலர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகிறார், மேலும் ஏபிடிவில்லியர்ஸுக்கு என்று ஒரு செல்வாக்கும் உள்ளது, அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏபி.டிவில்லியர்ஸை மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி அடக்கி ஆளும் என்ற கவலை ஆஸ்திரேலிய கேப்டனை விட ஆஸி.ஊடகங்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.காம்.ஏயு என்ற ஆஸ்திர…

  20. புது மாற்றத்துடன் டி.ஆர்.எஸ். தென்னாபிரிக்கா – அயர்லாந்து மோதும் போட்டியில் அறிமுகம் ஐ.சி.சி. மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ். விதி­முறை நாளை நடை­பெ­ற­வுள்ள தென்­னா­பி­ரிக்க -–- அயர்­லாந்து மோதும் ஒருநாள் போட்­டியில் இருந்து அமு­லா­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்கள் நடத்தை மற்றும் நடுவர் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையில் மாற்­றங்­களை செய்து அறி­வித்­துள்­ளது. விதி­மு­றை­களை மீறும் வீரர்­க­ளுக்கு வழங்­கப்­படும் எச்­ச­ரிக்கை, அப­ராதம் மற்றும் இடை­நீக்கம் ஆகிய விதி­களில் எந்த மாற்­றமும் செய்­யப்­ப­ட­வில்லை. …

  21. புது விதிமுறைகளுடன் '100 பந்து கிரிக்கெட்' இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இதன் விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு இன்னிங்ஸும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும். அத்துடன் ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகளை பறிமாற்றம் செய்வதுடன் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகளை பறிமாற்றம் செய்யலாம். அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப் போட்டி முறையானது அறிமுகப்படுத்தப்படும் எனவும் இங்கில…

  22. புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க பார்சிலோனா தாகத்துடன் உள்ளது – மெஸி பிறந்துள்ள புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பார்சிலோனா கழகம் இருப்பதாக அக் கழகத்தின் முன்கள வீரரும் நான்கு தடவைகள் உலகின் அதிசிறந்த வீரருமாகத் தெரிவான லயனல் மெஸி தெரிவித்துள்ளார். 2015இல் போன்றே புதிய ஆண்டிலும் ஐந்து வெற்றிக் கிண்ணங்களை வென்றெடுக்க பார்சிலோனா கழகம் உறுதிபூண்டுள்ளதை எதிரணிகளுக்கு கூற விரும்புவதாக லயனல் மெஸி குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரியல் பேட்டிஸ் அணிக்கு எதிரான போட்டி மூலம் தனது 500ஆவது கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடிய …

  23. புத்துயிர் பெறும் வங்கதேச அணி: கேப்டன் முஸ்பிகுர் ரஹிம் பெருமிதம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் வீரர்கள் சில குறிப்பிட்ட அணிகளே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், தனது காலை வலுவாக ஊன்றத் தொடங்கியிருக்கிறது வங்கதேசம். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாக இருந்தாலும் சில பெரிய அணிகளுக்கு அது கத்துக்குட்டிதான். அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்போது மட்டுமே வங்கதேசம் பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேசுவார்கள். ஆனால், அதுகூட தோற்றுவிட்ட பெரிய அணியின் மீதான விமர்சனமாக இருக்குமே தவிர, வங்கதசேத்தின் வெற்றி குறித்ததாக இருக்காது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. தன் இருப்பை கொஞ்சம் உரத்தே வெளிப்படுத்தத் த…

  24. புனித ஜோசப் - புனித பீட்டர் அணிகள் மோதும் 82ஆவது புனிதர்களின் சமர் இன்று ஆரம்பம் (நெவில் அன்­தனி) மரு­தானை புனித ஜோசப் கல்­லூ­ரிக்கும் பம்­ப­லப்­பிட்டி புனித பீட்டர் கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 82ஆவது வரு­டாந்த ‘புனி­தர்­களின் சமர்’ மாபெரும் கிரிக்கெட் போட்டி பி. சர­வ­ண­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் இன்றும் நாளையும் நடை­பெ­ற­வுள்­ளது. புனித ஜோசப் அணி­யினர்: அமர்ந்­தி­ருப்­ப­வர்கள் இட­மி­ருந்­து­வ­ல­மாக ப்ரசான்த ரண­வீர (பொறுப்­பா­சி­ரியர்), ஆசிரி பேரேரா (உடற்­த­குதி பயிற்­றுநர்), மைக்கல் அடம்ஸ் (இரண்டாம் நிலை அணி பயிற்­றுநர்), மல்ஷான் ரொட்­றிகோ, அருட்­தந்தை மிலான் பேர்னார்ட் (விளை­யாட்­டுத…

  25. புனித பத்திரிசியார் கல்லூரி அபாரம்! பொன் அணிகளின் போரில் கிண்ணத்தை வென்றது 26 FEB, 2023 | 11:07 AM வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற 106 ஆவது பொன் அணிகளின் போரில் அபார ஆட்ட்டத்தை வெளிப்படுத்திய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இரு அணிகளுக்குமிடையிலான 106 ஆவது கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 272 என்ற சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை வீழ்த்தியது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.