Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 09 Oct, 2025 | 12:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி மக…

  2. சென்னையில் நடைபெறும் மகளீர் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் நான்கு நாடுகளின் மகளீரணி பங்குபற்றுகின்றன. 1) அவுஸ்திரேலியா 2) நியூசிலாந்து 3) இந்தியா 4) இங்கிலாந்து இப் போட்டிகள் 21ம் திகதி ஆரம்பமாகின. அடுத்த மாதம் 5ம் திகதி வரை மோதல்கள் இடம் பெறும். நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியா - இங்கிலாந்துடன் மோதி வெற்றி பெற்றது. இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது. 232 ஓட்டங்கள் இலக்காகக் கொண்ட இங்கிலாந்து 40 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்து 18 ஓட்டங்களால் தோல்வியுற்றது. மற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா …

  3. மகாஜனவிடமிருந்து கிண்ணத்தை மீட்குமா ஸ்கந்தவரோதயா? By Ravivarman - வடமாகாணத்தின் முக்கிய கிரிக்கெட் விளையாடும் கல்லூரிகளான சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகளுக்கு இடையிலான “வீரர்களின் போர்” (Battle of the Heroes) என வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் சமரானது 20 ஆவது முறையாக, இம்மாதம் 28 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையிலான பெரும் சமரில் இதுவரையில் 19 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில்…

  4. மகாஜனா - ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று வடக்கின் பிர­பல பாட­சா­லை­க­ளான மகா­ஜனா கல்­லூரி மற்றும் சுன்­னாகம் ஸ்கந்­த­வ­ரோ­தயா கல்­லூரி அணி­க­ளுக்­கி­டை­யி­லான மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இன்று ஆரம்­ப­மா­கும் இப்­போட்­டி­யா­னது தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மைதா­னத்தில் இரு நாட்கள் நடை­பெ­ற­வுள்­ளது. கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் சம­ரா­னது இம்­முறை 18ஆவது முறை­யா­கவும் நடத்­தப்­ப­டு­கின்­றது. இவ்­விரு அணி­க­ளுக்­கி­டையில் இது­வ­ரை 17 பெரும் சமர் மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றில் மகா­ஜனா கல்­லூரி அணி 5 முறையும் ஸ்கந்­த…

  5. ஆறு வருடங்கள் தொடர்ந்து யாழ் உதைபந்தாட்ட சம்பியன்களாக வந்த மகாஜனா அணியை கொக்குவில் இந்து கல்லூரி அணி 1975 ஆண்டு வென்றது . அந்த அணியின் படம் தான் மேலுள்ளது .

    • 12 replies
    • 1.2k views
  6. மகாஜனாக் கல்லூரி வெற்றி -குணசேகரன் சுரேன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை பாடசாலைகளில் 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியொன்றில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அலவ ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியும் ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற மகாஜனாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணி, 21 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவ…

  7. மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா பெயரில் இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர்கள் கோப்புப் படம்: ஏ.பி. இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் இனி மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர் என்ற பெயரிலேயே நடத்தப்படும். இதனை இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன. இது குறித்து பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் கூறும்போது, “இந்த நாட்டின் குடிமக்கள் சார்பாக, பிசிசிஐ, இருநாட்டு மிகப்பெரிய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய-தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கு மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர் என்ற பெயரை சூட்டுகிறது" என்றார். கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் தலைமை அதிகாரி ஹாருண் லோர்கட் கூறும்போது, “இரு நாட்டு மக்களுக்கும் மகாத்மா …

  8. மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி சூசன் நைனன் விளையாட்டுத்துறை எழுத்தாளர் 25 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாட்டின் ஒரு சிறிய பகுதியான மாமல்லபுரம் (மகாபலிபுரம்), ஒரு வேறுபட்ட ரஷ்யா-யுக்ரேன் இடையிலான போட்டியைப் பார்க்கப் போகிறது. இந்தியா நடத்தவிருக்கும் செஸ் ஒலிம்பியாடின் பின்னணியில், சதுரங்க விளையாட்டின் உச்ச அமைப்பான சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவரை தேர்வு செய்ய 180க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர். போட்டியில் முன்னணியில் இருப்பவர் ரஷ்யாவின் முன்னாள் …

  9. மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடாத்தி வரும் V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ண T-20 தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழக அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. இப் போட்டித்தொடரானது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்றில் குழு நிலைப் போட்டிகளில் மோதியிருந்த அணிகளிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதனடிப்…

  10. மகி­ழடித்­தீவு மகிழை இளைஞர் விளை­யாட்டுக் கழ­கத்தின் கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி ; முத­லைக்­குடா விநா­யகர் அணி சம்­பி­ய­னா­கி­யது (சதீஷ்) மட்­டக்­க­ளப்பு மகி­ழடித்­தீவு மகிழை இளைஞர் விளை­யாட்டுக் கழ­கத்­தினால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் முத­லைக்­குடா விநா­யகர் அணி சம்­பி­ய­னா­கி­யுள்­ளது. 1987 மற்றும் 1991ஆம் ஆண்­டு­களில் இப்­பி­ர­தே­சத்தில் படு­கொலை செய்­யப்­பட்ட உற­வு­களின் ஞாப­கார்த்­த­மாக இந்த கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. 20 இற்கும் அதி­க­மான கழ­கங்கள் இப்­போட்­டி­களில் பங்…

  11. மகேந்திர சிங் தோனி வருகை: விராட் கோலியுடன் அவர் இணைவதை இந்தியா கொண்டாடுவது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் அழைத்திருக்கிறது இந்திய அணி. இந்த முறை அவரது ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் பார்க்க முடியாது. மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் காணக் கிடைக்காது. ஆனால் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் அவரது தலைமைப் பண்பை மட்டும் நிச்சயமாகப் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்போது அவர் அணியில் இடம்பெறவில்லை, இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிர…

  12. மக்கலத்தின் இறுதிப் போட்டி நாளை நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டி, நியூசிலாந்து அணியின் பிரென்டன் மக்கலத்தின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமையவுள்ளதால், உணர்வுகள் கலந்த போட்டியாக அமையவுள்ளது. அத்தோடு, இந்தப் போட்டியை வென்றாலோ அல்லது வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டாலோ, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது இடத்தை, அவுஸ்திரேலிய அணி கைப்பற்றுமென்ற நிலையில், முக்கிய போட்டியாகவும் அமைந்துள்ளது. முதலாவது போட்டியில் வெ…

  13. மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கேப்டன்! கொழும்பு: உலகக் கோப்பையை வெல்லாமல் வந்ததற்காக இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்த நாட்டு அணியின் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற இலங்கை அணி நேற்று கொழும்பு திரும்பியது. லண்டனிலிருந்து நேரடியாக கொழும்பு வர முடியாமல் தவித்த இலங்கை அணியின் வீர்ரகள் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் நாடு திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பின்னர் விமான நிலையத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகம் வரை வீரர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வர…

  14. மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன்: கிரிக்கெட் வீரர் பான்கிராப்ட் உருக்கம் பான்கிராப்ட். - AFP பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நான் பொய் சொன்னதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். சம்பவம் நடந்தபோது பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆஸ்திரேலிய மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பான்கிராப்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 9 மாத தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பான் கிராப்ட் தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பினார். இதுதொடர்பாக பெர்த் நகரில் செய்தியாளர்களிடம…

  15. மக்கள் அபிமான வீரராக மீண்டும் சங்கக்கார, அதிசிறந்த வீரராக மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் விருது விழாவில் வரு­டத்தின் அதி சிறந்த வீரர் விருதை ஏஞ்சலோ மெத்தியூஸ் வென்­றெ­டுத்த அதே­வேளை மக்கள் அபி­மான வீரர் விருதை குமார் சங்­கக்­கார மூன்றாவது தட­வை­யாக வென்­றெ­டுத்தார். டயலொக் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விருது விழா பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நேற்­று இரவு கோலா­க­ல­மாக நடத்­தப்­பட்­டது. இதில் மெத்தியூஸ் அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் துடுப்­பாட்ட வீரர் விரு­தையும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் அதி சிறந்த சக­ல­துறை வீர­ருக்­கான விருதையும் வென்றெடுத்தார். லசித் மாலிங்க அதி­சி­றந்த சர்­வ­தேச ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் பந்­து­வீச…

  16. மக்கள் எண்ணுவதும், எனது வாழ்க்கையும் வித்தியாசமானது – தனுஷ்க குணத்திலக்க By Mohamed Azarudeen - 12/11/2019 இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான தனுஷ்க குணத்திலக்க தன்னைப் பற்றி பொது மக்கள் எண்ணுவது பற்றி நேர்காணல் ஒன்றை பிரபல கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு வழங்கியிருக்கின்றார். இந்த நேர்காணலில் நீண்ட நேரத்திற்கு தனது சொந்த வாழ்க்கை குறித்து பேசியிருந்த தனுஷ்க குணத்திலக்க தன்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை என மறுத்திருக்கின்றார். ”சிலருக்கு பொறாமை அதிகமாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் எனது வாழ்க்கை முற…

  17. மங்கிய நட்சத்திரங்கள் தேசிய அணியில் விளையாடுவதே விளையாட்டு வீரனின் கனவு. உலகக்கிண்ணம் ஒலிம்பிக் ஆகியவற்றில் விளையாடுவது அவர்களின் இலட்சியம். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத் திருவிழா பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி, கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டவர்களின் நாளாகவும் அமையப்போகிறது. தேசிய அணியில் இடம்பிடித்த வீரர்கள் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடுவதற்காக தமது திறமைகளை மேலும் வலுவூட்ட பிரயத்தனப்பட்டனர். உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்குமென காத்திருந்த வீரர்கள் பலரின் ஆசையில் மண் விழுந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருந்தவர்களுக…

  18. மசூதி துப்பாக்கி சூடு – பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் ரத்து March 15, 2019 நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதைத் தொடர்ந்து அந்த அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில், இன்று தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு சென்றிருந்தபோது மசூதிக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர…

  19. மஞ்சு வன்னியாராச்சியின் தங்கப் பதக்கம் பறிபோயிற்று தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பாவனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால் இலங்கையின் குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சி பெற்ற தங்கப் பதக்கம் பறிக்கப்படுவதாக கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தீர்பளித்துள்ளது. அவருடைய சிறுசீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டுள்ளமை உறுதிபடுத்தப்படடுள்ளதையடுத்தே அவரது பதக்கம் பறிக்கப்படடுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற பொதுநலவாயப் போட்டியின் போது மஞ்சு வன்னியாராச்சி வேல்ஸ் நாட்டின் வீரரை வீழ்த்தி சுமார் 72 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை வென்றுக் கொடுத்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31461

    • 0 replies
    • 936 views
  20. மட்டக்களப்பு மாவட்ட கராத்தே சுற்றுப்போட்டி இன்று காலை மட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் உள்ளக அரங்கில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த கராத்தே சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து ஒன்பது விளையாட்டு கழகங்களின் வீரர்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஆண்,வீராங்கணைகள் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த சுற்றுப்போட்டியில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் மாகாண போட்டிக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். இந்த கராத்தே சுற்றுப்போட்டிக்கா…

    • 1 reply
    • 605 views
  21. மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக கிரிக்கெட் விளையாடிய அவுஸ்ரேலிய பிறிஸ்பன் A.A.Potoroos அணி மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக அவுஸ்ரேலியா பிறிஸ்பன் A.A.Potoroos கிரிக்கெட் அணி மற்றும் மட்டக்களப்பு மைக்கல்மென் இணைந்து 30 ஓவர் கொண்ட நட்புறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று இன்று நடைபெற்றது. மைக்கல்மென் அணி மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில் ஆரம்பமான கிரிக்கெட் போட்டி உத்தியோகபூர்வமாக கிழக்கு பல்கலைகழகத்தின் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தீர்மானித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கல்மென் அணி முப்பது ஓவர் முடிவில் நான்கு பேர் ஆட்டமிழப்பு…

  22. மட்டையிலும் பந்திலும் மனிதத்தை இழக்கக்கூடாது -கப்டன் கூல் அட்வைஸ் October 03, 2015 ஆக்ரோசமாக விளையாடலாம். ஆனால், அந்த ஆக்ரோசம் தவறான நடத்தைக்குக் கொண்டு சென்று விடக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் டோனி. இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோக்லி, இயக்குநர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் வீரர்கள் எனப்பலரும் ஆக்ரோசம் தொடர்பாக எதிர்மாறான கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி-20 தொடர் ஆரம்ப மாகும் முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து டோனி ஆக்ரோசம் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். டோனி மேலும் தெரிவித்ததாவது – ஆக்ரோசம் என்பதற்கு சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதும், உடலளவில் இடித்துத்தள்ளுவதும் என்று அர்த்தம் கிடையாது. மிகச் சிறந்த வ…

  23. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மிட்செல் ஸ்டார்க் சாதனை! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார். பெர்த் நகரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் அவர் இத்தகைய மைல் கல்லை எட்டினார். 21வது ஓவரில் 4வது பந்தை ஸ்டார்க் 160.4 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். இந்த யாக்கர் பந்தை நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெயிலர் எதிர் கொண்டார். இதற்கு முன், சர்வதேச அளவில் 4 பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசியுள்ளனர். கட…

  24. மண்டியிட்டது இலங்கை ; வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஸ்கொட்லாந்து இலங்கை அணியுடனான உத்தியோகபூர்வமற்ற கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இப் பயிற்சிப் போட்டியின் முதல் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத…

  25. அப்பாடா ஒரு மாதிரி சவுத் ஆபிரிக்கா அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்துவிட்டதே. விபரம் தெரிந்தவர்கள் கூறுங்களேன் நன்றி

    • 5 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.