Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Boxing Day Tests: மூன்று டெஸ்ட் போட்டிகள் ஒரு பார்வை 25-12-2014 04 நத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட். தென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்ட். இந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று நாளைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன. ஆனால், கிரைச்ட்சேர்ச்சில் நாளை ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான இலங்கையின…

  2. BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க முதற் தடவையாக களமிறங்கவுள்ளார். இதன்படி, மஷ்ரபி பின் முர்தஷா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணியில் லசித் மாலிங்க களமிறங்கவுள்ளதாக அவ்வணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் டி20 குளோபல் லீக் தொடர், நிலையானதொரு தொலைக்காட்சி உரிம ஒப்பந்தத்தை பெறாமை, தொடருக்கான பிரதான உரிமைகள் அனுசரணையைப் பெறாமை போன்ற காரணத்தினால் ஒத்திவைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எட…

  3. Cherry blossom பின்னணியிலான 2020 ஒலிம்பிக் தீபம் டோக்கியோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான தீபம் இன்று (புதன்கிழமை) டோக்கியோவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னதாக ஒலிம்பிக் தீபம் கிரேக்கத்திலிருந்து ஜப்பானுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு தங்க நிறத்திலான குறித்த தீபம் சகுரா அல்லது செர்ரி மலரின் பின்னணியை கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு வசந்த காலத்திலும் மிகுந்த ஆரவாரத்துடன் இடம்பெற்று வருகின்றது. இருந்த போதும் இந்த முறை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தங…

  4. Started by adithadi,

    August Friday, August 31st - Monday, September 3rd 2007 Toronto Twenty20 International Cup - Canada, Pakistan, Sri Lanka & West Indies

  5. Started by BLUE BIRD,

    சொந்த நாட்டையே தலைகுனிய வைத்த துரோகிகளாகின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.நேற்று நடந்த பயிற்சியாளர் பாப் உல்மரின் பிரேத பரிசோதனைகளின் பின் பலத்த சந்தேகங்களும் ஊகங்களும் வெளியாகியுள்ளன. அவரது உணவில் விசம் கலக்கப்பட்டுள்ளது,முகத்தில் அடித்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது,கண்ணிலிருந்து

  6. CSK எனும் மனுதர்மம்

    • 5 replies
    • 1.9k views
  7. CWG 2018: மாநிலவாரி பகிர்வில் இந்திய அளவில் தமிழகத்துக்கு இரண்டாமிடம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைRYAN PIERSE 21-வது காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊக்க தொகை அறிவித்துள்ள நிலையில், இந்தியளவில் பதக்கப்பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. …

  8. CWG 2022: ஊக்கமருந்து சோதனையில் தோல்வி - தனலட்சுமி, ஐஸ்வர்யா பாபு இடைநீக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ். தனலட்சுமி எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேபோல, தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடகாவைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை செலுத்திக் கொண்டது பரிசோதனை முடிவில் கண்டறியப்பட்டுள்ளதால் அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 36 பே…

  9. Dhoni CSK-வில் இப்படி தான் சேர்ந்தார் ! - Former CSK Chief Selector V.B. Chandrasekhar

    • 0 replies
    • 1k views
  10. DRS இருந்திருந்தால் வோண் காலி: பீற்றர்சன் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கொண்டோர் பட்டியலில் இரண்டாமிடத்தில் காணப்படுபவருமான ஷேன் வோணைப் புகழ்ந்துள்ள இங்கிலாந்து அணியின் கெவின் பீற்றர்சன், நல்ல முறையில் தன்னில் தாக்கத்தைச் செலுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளார். கெவின் பீற்றர்சனின் புதிய நூலான 'கிரிக்கெட்டில்", ஷேன் வோண் பற்றிய அவரது பகுதி, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிலேயே, மேற்படி விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். ஹம்ப்ஷையர் பிராந்திய அணியில் தான் விளையாடும் போது, அதன் தலைவராக ஷேன் வோண் இருந்த காரணத்தால், ஷேன் வோண் தொடர்பில் ஏனையோருக்கு இருந்த அச்சம், தன்னிடம் காணப்பட்டி…

  11. DRS-இல் LBW விதிகளில் மாற்றம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தின் (DRS) மூலம் வழங்கப்படும் LBW தீர்ப்புகள் தொடர்பாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிக தடவைகள் LBW முறையில் ஆட்டமிழப்பதற்கான நிலை, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் காணப்பட்ட விதிகளின்படி, LBW தொடர்பாக நடுவர் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டுமாயின், இரு புறங்களிலும் காணப்படும் விக்கெட்டொன்றின் நடுப் பகுதியில், பந்தின் அரைவாசிக்கும் அதிகமானது, தாக்க வேண்டும். ஆட்டமிழப்பு இல்லை என நடுவர் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை பந்துவீசும் அணி மறுபரிசீலனைக்குக் கோரினால், இரு புறத்தில…

  12. “El Clásico” என்பது Spain நாட்டில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக நடந்து வரும் இரு கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி என்பதை விட போர் என்றே சொல்லலாம். El Clasico ஆனது Real Madrid மற்றும் FC Barcelona அணிகளிற்கிடையில் நடக்கும் ஆட்டத்தை குறிக்கும். Coca Cola குளிர்பாணத்தில் உலக புகழ் போல் El Clasico உதைபந்தாட்டத்தில் உலகறிந்த ஒரு ஆட்டம். 109 ஆண்டுகளில் 240ற்க்கு மேற்பட்டஆட்டங்களை தாண்டிய இந்த வரலாற்றை வரிசைப்படி பார்ப்போம். 1902 - 1906 இந்த இரு கழகங்களிற்கிடையிலான முதலாவது போட்டி 13. Mai 1902 அன்று நடைபெற்றது. Real Madrid கழகம் உருவாகி ஒரு சில மாதங்களே ஆகி இருந்தது. FC Barcelona கழகம் கடந்த 3 ஆண்டுகளிற்க்கு முன்னமே உருவாகியிருந்தது. உலகையே கவர்ந்திழுக்…

  13. EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள் இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது. போட்டிகளின் விபரங்கள் போட்டி நடைபெறபோகும் இடங்கள் இன்று ஜேர்மனி தனது அணியில் எந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது. …

  14. F1 காரோட்டும் தகுதி பெண்­க­ளுக்கும் உண்டு போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­டி­களில் பெண்கள் பங்­கு­பற்­று­வதை போர்­மி­யூலா 1 பொறுப்­பாளர் பேர்னி எக்­லெஸ்டோன் எதிர்க்­க­வில்லை என சுஸி வுல்வ் தெரி­வித்­துள்ளார். எனினும் போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­டி­களில் பெண்கள் பங்­கு­பற்­று­வ­தற்கு தகுதி இல்லை என்ற அவ­ரது கூற்றை ஏற்க முடி­யாது என முன்னாள் வில்­லியம்ஸ் பரீட்­சார்த்த சாரதி சுஸி வுல்வ் தெரி­வித்தார். போர்­மி­யூலா 1 போட்­டி­களில் பங்­கு­பற்றும் அள­வுக்கு பெண்கள் தகு­தி­யா­ன­வர்கள் என நினைக்க முடி­யாது எனவும் எக்­லெஸ்டோன் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால், ‘‘போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­ட…

  15. FICA அமைப்பின் ஆலோசகராக சங்கக்கார நியமனம் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (FICA) ஆலோசனை குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) கிரிக்கெட்டில் சர்வதேச வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும். உலகெங்கும் உள்ள தொழில்சார் கிரிக்கெட் வீரர்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து நாடுகளினதும் தேசிய வீரர்கள் சங்கங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து 1998 ஆம் ஆண்டு FICA நிறுவப்பட்டது. தேசியம், மதம், அரசியல் அழுத்தம் அல்லது இனம் ஆகிவற்றை பொருட்படுத்தாமல் உலகக் கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக இது உள்ளது. கிரிக்கெட் …

  16. FIFA 2016-க்கான சிறந்த வீரர் யார்? கால்பந்து விளையாட்டுக்கான சர்வதேச அமைப்பு FIFA, இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் அன்டோயின் கிறிஸ்மேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முதற்கட்ட பட்டியலில் 23 வீரர்கள் இருந்தார்கள். Fifa.com இணையதளம் வாயிலாக கால்பந்து ரசிகர்கள் இறுதிப் பட்டியலுக்கு ஓட்டுப்போட்டனர். இதன் அடிப்படையில், இம்மூன்று வீரர்கள் 2016-க்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சிறந்த வீரர் யார் என்பது ஜனவரி 9-ம் தேதி அறிவிக்கப்படும். http://www.vikatan.com/news/sports/74144-who-is…

  17. சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாகவும் வாங்கியதாகவும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த அமைப்பின் வருடாந்த கூட்டத்துக்காக ஒரு ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அதிகாலை வேளையில் சுவிட்ஸர்லாந்து போலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு பொறுப்பான துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப்பும் அடங்குகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்வதற்காக அவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டிருக்கிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Ar…

  18. FIFA உலக கோப்பை 2022: கத்தாரில் நடைபெறும் போட்டி - முழு விவரம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEFODI IMAGES 2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெறுவது இதுவே முதல் முறை. நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டி 28 நாட்கள் நடைபெறவுள்ளது. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும். அதன் இறுதிப்பந்தயம் டிசம்பர் 18 அன்று நடைபெறும். இந்த உலகக் கோப்பை தொடர்பான முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம்: 2022 FIFA உலகக் கோப்பையில் எத்தனை நாடுகள் பங்கேற்கும்? இந்த 22-ஆவது ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்க கடந…

  19. FIFA உலகக் கிண்ண தகுதிகாண் இறுதிக் கட்டப் போட்டிகள் எவ்வாறு இருக்கும்? கடந்த இரண்டரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட 800 கால்பந்துப் போட்டிகளில், 2,177 கோல்கள் போடப்பட்டிருக்கும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 2018 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட 800 கால்பந்துப் போட்டிகளில், 2,177 கோல்கள் போடப்பட்டிருக்கும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 2018 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளது. …

  20. FIFA உலகக் கிண்ண வரலாறும் நடந்துமுடிந்த அத்தியாயங்களும் -1 By DIGITAL DESK 2 18 NOV, 2022 | 03:41 PM (நெவில் அன்தனி) சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் வேறொன்றையும் ஒப்பிடமுடியாது. ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி உலகக் கிண்ணப் போட்டிகளின் தரத்தை ஒத்ததாக இருக்கின்ற போதிலும் உலகக் கிண்ணத்துக்கு உள்ள மவுசை அது பெற்றுவிட முடியாது. கத்தாரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள 32 நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றின்போது கால்பந்தாட்டம் எந்தளவு பிரபல்யம் பெற்றிருக்கிறது என்பதை காணக்கூடியத…

  21. FIFA உலகக் கிண்ணத்தில் ஆடும் 32 அணிகளும் இவைதான் நியூசிலாந்துடனான இரண்டாவது கட்ட பிளே ஓப் (play-off) போட்டியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய பெரு அணி ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு கடைசி அணியாக தேர்வாகியுள்ளது. இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகெங்கும் 206 நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 869 போட்டிகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் ஆடும் 32 அணிகளும் தேர்வாகியுள்ளன. இதில் உலகக் கிண்ணத்திற்கான கடைசி தகுதிகாண் போட்டி நியூசிலாந்து மற்றும் பெரு அணிகளுக்கு இடையில் இலங்கை நேரப்படி இன்று (16) நடைபெற்றது. மண்டலங்களுக்கு இடையிலான பிளே ஓப் போட்டியாகவே தென் அமெர…

    • 9 replies
    • 1.7k views
  22. FIFA ஊழல் காரணமாக ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் December 18, 2015 சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் பணம் நகர்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாகவும் இதன் காரணமாக குறித்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச காற்பந்து சபையில் கடந்த இருதசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஊழல்கள் குறித்த விசாரணைகள் தற்போது முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் போது ஒளிபரப்பு உரிமம…

  23. FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி @Getty Images கரேத் பேல் மாற்று வீரராக வந்து கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் FIFA கழக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் அல் ஜஸீரா அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 14ஆவது கழக உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதியிலேயே ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தேர்வான ரியல் மெட்ரிட் அணி புதன்கிழமை (13) ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் ஜஸீரா அணியை எதிர்கொண்டது. எனினும், பிரேஸில் முன்கள வீரர் ரொமரின்ஹோ போட்ட கோல…

  24. FIFA முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ சிறையில் December 27, 2015 சுவிஸர்லாந்திலிருந்து உருகுவேக்கு நாடுகடத்தப்பட்ட முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ ஃபெகரெய்டோ உருகுவேயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிபா ஊழல் குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் சுவிஸர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ விசாரணைகளுக்காக நேற்று (வியாழக்கிழமை) உருகுவேக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில் உருகுவேயை வந்திறங்கிய யூஜினியோ நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யூஜினியோ ஃபெகரெய்டோ கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆ…

  25. Hall of Fame விருதிற்குப் பாத்திரமானார் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயரிய விருதான Hall of Fame விருதுக்கு இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை விடுத்த அறிக்கையில் உறுதிப்படுத்தியது. கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். இதன் மூலம் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.