Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இலங்கை அணி தொடர்ந்தும் காணப்படுகிறது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் நடுவே முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, முதன்முறையாக ஒரு தொடரின் பின்னர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. உலக டுவென்டி டுவென்டி தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி ஏனைய அணிகளை விடத் தொடர்ச்சியான, தொடர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. முதலிடத்தில் காணப்படும் இலங்கை அணி, இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 6 புள்ளிகள் அதிகமாகப் பெற்று…

  2. T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான் அணி. T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான் அணி. T20 உலக சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 3 வதும் இறுதியான T20 போட்டி அபுதாபியில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்து தொடரை வென்றது பாகிஸ்தான் அணி. இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற…

  3. T20 ல் இலங்கையின் நிலை என்ன? March 08, 2016 இலங்கை கிரிக்கெட் அணி சமீப காலத்தில் நம்ப முடியாத அளவு சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து வந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணியிடம் (2-0) ஒயிட் வாஷ், இந்தியாவிடம் 2-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக இலங்கை தொடரை இழந்தது. தற்போது நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியிலும் விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் கத்துக்குட்டி அணியான எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. இதனால் நடப்பு சாம்பியனான இலங்கை அணி முதலிடத்தில் இருந்து 8வது இடத்திற்கு தள்ளப்பட்டு…

  4. T20i தரவரிசையில் மிகப் பெரிய மாற்றங்கள் By Akeel Shihab - இந்தியா – தென்னாபிரிக்கா T20i தொடர், பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண T20i தொடர் மற்றும் அயர்லாந்து முக்கோண T20i தொடர்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது குறித்த தொடரில் பிரகாசித்த வீரர்களை உள்ளடக்கிய புதிய T20i வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை சமநிலையில் நிறைவுக்குவந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடை…

    • 0 replies
    • 683 views
  5. Started by arjun,

    Nokia Champions League T20 - Group B Royal Challengers Bangalore v South Australia Royal Challengers Bangalore won by 2 wickets (with 0 balls remaining)<p class="headRightDiv"> Twenty20 match | 2011/12 season Played at M Chinnaswamy Stadium, Bangalore 5 October 2011 - day/night (20-over match) South Australia innings (20 overs maximum) R B 4s 6s SR DJ Harris not out 108 61 17 2 177.04 M Klinger* st †Arun Karthik b Syed Mohammad …

  6. The return of the English Disease? உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும் “காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே”. - சுந்தரராமசாமி ( ஜே.ஜே. சில குறிப்புக்களில்) - மீண்டும் உலக கால்பந்து போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் அதனால் பின்னப்பட்ட மாய வலையின் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் குடும்பங்கள், வேலைகள், நோய்கள், கடன் சுமைகள் என அனைத்து பிரச்சினைகளையும் மறந்து அதில் லயிக்க ஆ…

  7. Tour de France 2017 ஜேர்மன் டியூசல்டோர்வ் நகரில் December 23, 2015 கடந்த 1987 ஆம் ஆண்டு ஜேர்மனின் பேர்லின் நகரில் ஆரம்பமான டூர் டி பிரான்ஸ் சைக்கிளோட்ட போட்டியானது அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டே முதற்தடவையாக ஜேர்மனில் ஆரம்பமாகவுள்ளது. எனினும் டூர் டி பிரான்ஸ் சைக்கிளோட்ட போட்டிகள் ஜேர்மனில் ஆரம்பமாவது 2017 ஆம் ஆண்டு நான்காவது தடவை என்பதுடன் பிரான்ஸை விட்டு வெளியில் 22 ஆவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2016 ஆம் ஆண்டு பிராஸ்ஸில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=6564&cat=2

  8. Twenty 20 உலக சம்பியன் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி: கால அட்டவணை. -Cricinfo-

    • 4 replies
    • 1.7k views
  9. இந்தியாவில் கால்பந்து மிருகம் விழித்துவிட்டது! #BackTheBlue #FIFAU17WC 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துத் தொடர், அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது. 87 வருட உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி கலந்துகொள்ள இருக்கிறது. இதில், 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றது. ஆனால், இந்தத் தொடர் நமக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இந்திய அணியைத் தவிர மீதமிருக்கும் 23 நாடுகளும் கண்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பலத்தை நிரூபித்தே இங்கு வந்துள்ளன. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த 17 வயதுக்…

  10. U 19 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி December 24, 2015 பங்களாதேஷில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இஷான் கிஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மற்றுமொரு விக்கெட் காப்பாளர் ரிஷ்பாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் 6 துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் 7 பந்து வீச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி விபரம் வருமாறு Ishan Kishan (capt), Rishabh Pant (vice-capt), Washington Sundar, Sarfaraz Khan, Amandeep Khare, Anmolpreet Singh, Armaan Jaffer, Ricky Bhu…

  11. U-19 இந்திய அணி துணை பயிற்சியாளர் மரணம்! இந்திய கிரிக்கெட் (19 வயதுக்குபட்ட) அணியின் பயிற்சியாளர் ராஜேஷ் சவாந்த் மும்பையில் உள்ள ஹோட்டலில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் பயிற்சிக்கு வராததால், சந்தேகமடைந்து, அறையை திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ராகுல் டிராவிட்டுக்கு கீழ் உள்ள பயிற்சிக் குழுவில் இவரும் ஒருவர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/india/79078-indian-cricket-u-19-trainer-rajesh-sawant-died-in-hotel.art

  12. Started by Ahasthiyan,

    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில், தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. ஐ.சி.சி., சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த காலிறுதியில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரமால் லீவிஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பூரன் சதம்:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹெட்மியர் (1), டாஜினரைன் சந்தர்பால் (4) மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த சோலோஜனோ (1…

  13. U19 உலகக் கோப்பை: இந்திய சீனியர் அணிக்கு துருப்புசீட்டுகளா இவர்கள்? 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கான தேர்வுதான் நேற்று முடிந்த U19 உலகக் கோப்பை என்று கூறலாம். பந்துகளை சிக்சருக்கு விரட்டும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு பேட்ஸ்மேன், புயல் வேகத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர், தெறிக்க விடும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என துருப்புசீட்டுகளை கண்டுபிடித்து தந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், U19 பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட். பெரிய பேட்டிங் வரிசை...விளம்பரத்தில் வரும் வீரர்கள்... இப்படியெல்லாம் இல்லாமல், வழி நடத்தும் பயிற்சியாளர் மட்டுமே பிரபலமானவர் என்ற தகுதியுடன் களமிறங்கி…

  14. U19 சிங்கம் ரிசாப் பண்ட் தான் அடுத்த விராத் கோலியா? 2008ம் ஆண்டு ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பலரும் ஜொலித்திருந்தனர். அந்தப் பல நட்சத்திரங்களுள் இன்று துருவ நட்சத்திரமாய் ஜொலிப்பது என்னவோ விராத் கோலி மட்டும் தான். அதற்கடுத்தது இந்திய அணிக்குள் வந்தவர்களெல்லாம் ஐ.பி.எல் செயல்பாட்டால் ஜொலித்தவர்களே ஒழிய, ஜூனியர் உலகக்கோப்பை யாருக்கும் பெரிய அளவில் அங்கீகாராம் பெற்றுத் தரவில்லை. ஆனால் தற்போது வங்கதேசத்தில் நடந்துவரும் ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிசாப் பன்ட். கோலியைப் போலவே இந்திய அணியின் வருங்காலமாய் இவர் உருவெடுக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஒரே ஒரு ஊருக்குள்…

  15. U19 ப்ளேட் சம்பியனாக முடிசூடிய இங்கிலாந்து! By A.Pradhap - ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ப்ளேட் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்த இலங்கை இளையோர் அணி ப்ளேட் சம்பியனாகும் வாய்ப்பை தவறவிட்டது. தென்னாபிரிக்கா – பெனோனியில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பை இங்கிலாந்து இளையோர் அணிக்கு வழங்கியது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து இளையோர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை …

    • 0 replies
    • 570 views
  16. UEFA Champions League குழு A Atletico Madrid, Juventus Turin, Piräus, Malmö FF குழு B Real Madrid, FC Basel,FC Livepool, Ludogorez Rasgrad குழு C Bayer Leverkusen, Benfica Lissabon, Zenit St. Petersburg, AS Monaco குழு D Borussia Dortmund, FC Arsenal, Galatasaray Istanbul, RSC Anderlecht குழு E FC Bayern München, Manchester City, ZSKA Moskau, AS Rom குழு F FC Barcelona, Paris St. Germain, Ajax Amsterdam, Apoel Nikosia குழு G FC Schalke 04, FC Chelsea, Sporting Lissabon, NK Maribor குழு H FC Porto, Schachtjor Donezk, Bilbao, BATE Borisow

  17. ஐரோப்பிய உதைபந்தாட்டக் கழகம் ஐரோப்பாவில் உள்ள 55 நாடுகளையும் வரிசைப்படுத்தி நான்கு லீக் குகளை உருவாக்கி ஒவ்வொரு லீக்கிலும் 4குழுக்களை உருவாக்கினர்லீக் Dயில் மட்டும் இரு குழுக்கள். லீக் ABCD என்பன அவை A யில் திறமை வாய்ந்த அணிகள் B அதற்கு அடுத்த திறமை வாய்ந்த அணிகள் பின்னர் C என Dயில் மிகவும் பலம் குறைந்த நாடுகளின் அணிகள் உள்வாங்கப்பட்டன இதை UEFA Nations League என அழைக்கின்றார்கள் இந்த லீக் விளையாட்டுக்களில் பலமாக விளையாடும் அணிகள் ஒரு லீக் ( B;C;D ) மேலேயும் பலம் குறைந்த அணிகள் ஒரு லீக்( ABC)கீழேயும் இறக்கி ஏற்றப்படுவார்கள். பின்னர் ஐரோப்பிய அணிகள் இந்த விளையாட்டுக்களின் அடிப்படையில் 1இலிருந்து…

  18. UEFA சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பரபரப்பு போட்டிகள் Getty Images உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள UEFA சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் மோதும் சுற்றுக்கான போட்டிகள் விபரம் இன்று (11) வெளியானது. இதன்மூலம் இந்த சுற்றில் பரபரப்பான சில முக்கிய போட்டிகள் இடம்பெறவுள்ளன. UEFA சம்பியன்ஸ் லீக்கின் இந்த ஆண்டு குழு நிலைப் போட்டிகளில் இரு முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டன. ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்து குழு நிலைப் போட்டிகளிலும் கோல் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்தார். பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) குழுநிலையில் மொத்தம் 25 கோல்களை போட்டு அதிக கோல்கள் பெற்ற அணியாக சாதனை படைத்தது. முன்னர் 21 கோல்கள் போட்ட போர்ஷியா டொர்மு…

  19. UEFA தொடரில் முதல் வெற்றியை சுவைத்த பார்சிலோனா, செல்சி, ரியல் மட்ரிட் Getty UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியானது இவ்வாரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் ஆரம்பமாகியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஒவ்வொரு அணியும் தமக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கோல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. ஜரோப்பாவின் சிறந்த கால்பந்து கழகங்களிற்கிடையிலான UEFA இன் சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டி இவ்வாரம் 13ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் கிண்ண சுற்றுப் போட்டியில் 13ஆம் திகதி 8 போட்டிகளும், 14ஆம் திகதி 6 போட்டி…

  20. UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கு தெரிவாகியுள்ள வீரர்கள் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஓன்றியமான UEFA யின் 2017/18 ஆம் பருவகாலத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதிற்கான இறுதிப் பெயர் பட்டியல் திங்கட்கிமை (20) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கான இறுதி மூவரைக் கொண்ட பெயர் பட்டியலானது பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலம் வழங்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றது. அதனடிப்படையில் 80 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 55 ஊடகவியலாளர்களால் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்ற…

  21. இப்போ நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டியில் நியுசிலாந்து அணி சார்பில் ஒரு தமிழர் விளையாடுகின்றார் .பெயர் -லலிதானந்தன் யுகராஜா.(ARNES YUGARAJAH).முக புத்தகத்தில் போய் இவர் பற்றிய விபரங்கள் அறியலாம் . இலங்கை டீமில் ஒரு தமிழருமில்லை.

    • 6 replies
    • 856 views
  22. Started by nunavilan,

    Usain Bolt - 9.77sec ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> நேர்காணல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 1 reply
    • 1.4k views
  23. Started by MUGATHTHAR,

    VB தொடர் 2005-06 முத்தரப்பு ஓருநாள் போட்டி மெல்பேனில் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஆவுஸ்ரேலியா ஆரம்ப துடுப்பாட்டகாரராக களம் இறக்கப்படுவர் என தெரிகிறது முதலாவது போட்டி வரும் வெள்ளிக் கிழமை 13ம் திகதி அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மெல்பேனில் நடைபெற இருக்கிறது.

    • 61 replies
    • 20.2k views
  24. Started by அறிவிலி,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.