விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றிருக்கின்றது. நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கே 5 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடிய பின்னர் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெலிங்டன் நகரில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார். தொடர்ந்து …
-
- 1 reply
- 785 views
-
-
அர்ஜுன் டெண்டுல்கரின் கால்பெயர்க்கும் யார்க்கர்: காய அச்சுறுத்தலால் ஜானி பேர்ஸ்டோ ஒரே பந்தில் வெளியேறினார் 2013-ல் அர்ஜுன் டெண்டுல்கர், அருகில் தந்தை சச்சின். | படம்.| கே.ஆர்.தீபக். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதற்கு முந்தைய வலைப்பயிற்சியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவுக்கு வீசிய யார்க்கர் அவருக்கு காய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 17 வயதான, இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் ஜானி பேர்ஸ்டோ எதிர்கொண்ட முதல் பந்தையே காலைப் பதம் பார்க்கும் துல்லிய யார்க்கராக வீச வலியாலும் காய அச்சுறுத்தல் காரணமாக…
-
- 0 replies
- 785 views
-
-
கிரிக்கெட் மைதானத்தில் சேட்டை காட்டிய நாய்க்கு டிவிட்டரில் அக்கவுன்ட்! புஜாராவும், கோஹ்லியும் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மைதானத்துக்குள் நுழைந்த நாய் ஒன்று இடத்தை கலகலப்பாக்கியது. கிரிக்கெட் கிரவுண்ட் மட்டுமின்றி இணைய கிரவுண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போது அந்த நாய் குறித்து தான் பேச்சு. டிவிட்டர் வாசிகள் இன்னும் ஒரு படி மேலே போய் அந்த நாய்க்கு டிவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதகளம் செய்திருக்கிறார்கள். இது #vizagdog என்ற ஹாஷ்டாகில் டிரெண்டாகி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.கான்பூரை போல புட்கள் இருக்கும் பிட்ச் இல்லாமல், பந…
-
- 1 reply
- 784 views
-
-
அமீர் ஒரு தேச துரோகி... பயிற்சியிலிருந்து வெளியேறிய பாக் வீரர்கள்! சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் ஒரு தேசத் துரோகி என்று கூறி அவரோடு சேர்ந்து பயிற்சி செய்ய அவ்வணியின் கேப்டன் அசார் அலியும், ஆல் ரவுண்டர் முகமது ஹபீசும் பயிற்சியிலிருந்து வெளியேறினர். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் சகாரியார் கான் இவ்விஷயத்தில் தலையிட்டு இரு வீரர்களையும் சமாதானம் செய்துள்ளதையடுத்து இரண்டு வீரர்களும் மீண்டும் பயிற்சிக்கு திரும்ப உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் முகமது அமீர். 2009-ம் ஆண்டு, தனது 17 வயதிலேயே பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடினார். தனது அதிவேக பந்துவீச்…
-
- 0 replies
- 784 views
-
-
அஸ்வினின் 100வது டெஸ்ட்: இந்திய மண்ணில் சாதித்தவர் வெளிநாடுகளில் சறுக்குவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 39 நிமிடங்களுக்கு முன்னர் “ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே எளிதல்ல. அதிலும் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினாலே அது சிறப்புதான். அதிலும் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டால் அற்புதமான வீரர் என்றுதான் கூற வேண்டும்.” இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவரும், பயிற்சியாளருமான ராகுல் திராவிட், ரவிச்சந்திரன் அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி குறித்து இப்படி வெளிப்படையாகப் பேசினார். ராகுல் திராவிட் தனது வாழ்நாளில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்ப…
-
-
- 3 replies
- 783 views
- 1 follower
-
-
நாங்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியாகத் திகழ்கிறோம்: தோனி பெருமிதம் இங்கிலாந்து அணியை ஒருநாள் தொடரில் சகல பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி பற்றி தோனி குறிப்பிடும்போது, "நாங்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி" என்று பெருமிதமடைந்துள்ளார். எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை ரஹானே, ஷிகர் தவன் தொடக்க ஜோடி துவம்சம் செய்து வெற்றி பெற்றது குறித்து தோனி கூறியதாவது: "நல்ல விஷயம் என்னவெனில், முதல் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு கொண்டே வந்தோம். இதுதான் மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு விஷயம். டாஸ் வென்றது முக்கியமாக அமைந்தது. அதற்கேற்ப வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசினர். அவர்கள் கொடுத்த தொடக்க விக்கெட…
-
- 1 reply
- 783 views
-
-
நேற்று எனக்கு ஒரு அதிர்ஷ்டவசமான நாள். இங்கு நல்ல வெயில் நிலவுகிறது. மழை பொழிவதற்கான வாய்ப்பும் இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்தும் வாய்ந்த இருவரை நான் பேட்டி கண்டேன். ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக்; இன்னொருவர் 'லிட்டில் மாஸ்டர்' சுனில் கவாஸ்கர். காலை 7.30 மணிக்கு பேட்டிக்கு அவர்கள் ஒப்புக்கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மான்செஸ்டரில் உள்ள கதேட்ரல் கார்டன்சின் ரசிகர்கள் கூடுமிடத்துக்கு சென்றோம். போட்டி நடக்க ஒரு நாள் இருந்தது என்றாலும் சுனில் கவாஸ்கர் மற்றும் இன்சமாம் உல்-ஹக் ஆகியோர் வரும் தகவல் தெரிந்ததால் ஏராளமான இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணி இன்று …
-
- 0 replies
- 782 views
-
-
ஹேரத் தலைமையில் தொடரை வெல்லுமா இலங்கை ? ; இலங்கை - சிம்பாப்வே இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்பாப்வே கிரிக்கெட் அணி பங்குகொள்ளும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அந்நாட்டின் தலை நகரான ஹராரேவின் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியை ரங்கன ஹேரத் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 5 ஆவது நாளின் 7.3 ஓவர்கள் மாத்திரமே எஞ்சிய நிலையில் அவ்வணியின் சகல விக்கெட்டுகளையும் கைப்பற்றி 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி ஈட்டியது. இப்போட்டி ரங்கன ஹேரத் தலைமை வகித்த முதலாவது போட்…
-
- 6 replies
- 782 views
-
-
IPL 2021 : நீங்க அடிக்கணும்... நாங்க ரசிக்கணும்... கமான் கெயில்! #ChrisGayle கார்த்தி கிறிஸ் கெயில் 41 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். ''பஞ்சாப் அணியில் நம்பர் 3 வீரராக களமிறங்குவார்'' என்கிற செய்தியை கெயில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் கிறிஸ் கெய்ல் இல்லையென்றால் IPL-ல் என்டர்டெய்ன்மென்ட் இல்லை. 132 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை 61 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை.…
-
- 1 reply
- 781 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு சவால்கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு! உலகக்கிண்ண தொடருக்கான சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியை பாகிஸதான் கிரிக்கெட் சபை இன்று (18) வெளியிட்டுள்ளது. 15 பேர் அடங்கிய அணியில் அபிட் அலி பாபர் அசாம், பகீஷ் அஷ்ரஃப், பகர் சமான், ஹரிஸ் சோஹைல், ஹசன் அலி, இமாட் வசீம், இமாம்-உல்-ஹக், ஜுனைட் கான், மொஹமட் ஹபீஸ், முகம்மது ஹஸ்னைன், ஷாதாப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் …
-
- 1 reply
- 781 views
-
-
http://www.youtube.com/watch?v=lw2m-iU8gKE காணொளியை, இறுதி வரை பார்க்கவும்.
-
- 6 replies
- 781 views
-
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்; இந்தியா முதலிடத்தில் December 31, 2018 ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்ட வென்று டெஸ்ட் தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 108 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 3-வது இடத…
-
- 0 replies
- 781 views
-
-
விளையாட்டு கண்ணோட்டம் இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான வரலாற்றுத் தோல்வி, கால்பந்து நடுவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப் பெரிய விருது வழங்கும் விழாக்கள் என்பன தொடர்பிலான தகவல்களுடன் வரும் இவ்வார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சி.
-
- 0 replies
- 781 views
-
-
இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு – கங்குலி கணிப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்…
-
- 2 replies
- 780 views
-
-
இருபத்து ஓராம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தமானது நேற்றுடன் முடிவடைந்து இன்று 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பிக்கையில், விளையாட்டில் கடந்தாண்டில் பிரகாசித்த நாயகர்களை இக்கட்டுரை நோக்குகிறது. அந்தவகையில் பார்க்கப்போனால் அனைத்து விளையாட்டுக்களின் நாயகர்களையும் இந்த ஒரு கட்டுரைக்குள் உள்ளடக்குவது கடினமானதென்ற நிலையில், கிரிக்கெட், கால்பந்தாட்டம், டென்னிஸ், தடகளம், போர்மியுலா வண்ணின் நாயகர்களை இக்கட்டுரையில் பார்ப்போம். இங்கிலாந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டே எமது தெற்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானில் சுதேசிய விளையாட்டுக்களை விட அதிகம் பேரை தன்னை நோக்கி ஈர்த்த விளையாட்டாக இருக்கின்ற நிலையில் அதிலிருந்து கடந்தாண்டின் நாயகர்கள…
-
- 0 replies
- 780 views
-
-
இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில் நேரடி தகுதிபெற குறி 31 JAN, 2023 | 09:45 AM (என்.வீ.ஏ.) புளூம்ஃபொன்டெய்ன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது. இந்தியாவில் இந்த வருட பிற்பகுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட நேரடி தகுதிபெறுவதற்கு கடுமையாக முயற்சித்துவரும் தென் ஆபிரிக்காவுக்கு இந்த வெற்றி பெரும் திருப்தியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்…
-
- 2 replies
- 780 views
- 1 follower
-
-
தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள லியோனல் மெஸ்சி, அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து தற்போது புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் கிளப் அணிகள் பங்கேற்கும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, கிராணடா அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியின் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி ஹாட்ரிக் கோல்(17, 68, 88வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பார்சிலோனா அணி இதுவரை விளையாடிய 28 போட்டியில் 20 வெற்றி, 6 டிரா, இரண்டு தோல்வி உட்பட 66 புள்ளிகள் பெற்று இரண்டாவது…
-
- 2 replies
- 780 views
-
-
ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஐபிஎல் அணிகளிற்கு அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இது குறித்த பகிரங்க அறிவிப்பை வெளியிடாத போதிலும் எட்டு அணிகளிற்கும் ஒலிபரப்பு உரிமம் பெற்றவர்களிற்கும் இதனை தெரிவித்துள்ளது. தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, என பிசிசிஐ தெரிவித்துள்ளது,இயல்பு நிலை ஏற்பட்டவுடன் வருட இறுதியில் போட்டிகளை நடத்தலாம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் என அணியொன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் முடக்கல் தொடர்பான அறிவிப்பிற்காகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் காத்திருந்தார் முடக்கல் நிலை நீடிக்கப்பட்டது…
-
- 0 replies
- 780 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிப்பது குறித்து வற்மோருடன் இந்திய அணியின் முகாமையாளர் ரவிசாஸ்திரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சப்பல் ராஜிநாமா செய்ததையடுத்து இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் வற்மோருக்கு இந்த மாதத்துடன் அந்த அணியுடனான ஒப்பந்தம் முடிகிறது. அதன் பின் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரும் ஏற்கனவே, இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கத்தான் ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். …
-
- 0 replies
- 780 views
-
-
மிரண்டது இங்கிலாந்து : வொன்டர் கிட் உலகம் முழுக்க சூப்பர் ஹிட்...! இந்தியவை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் ஒரே இன்னிங்சில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அனைத்து செய்தி தாள்களிலும், விளையாட்டு பக்கங்களை பிரணவ் செய்தி ஆக்கிரமித்துள்ள நிலையில், கிரிக்கெட் ஆடி வரும் பிற நாடுகளிலும் அனைத்து பத்திரிகைகளும் பிரணவின் சாதனை குறித்து செய்தி வெளியிட்டு, அவரது திறமையை மெச்சியுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த மெயில் ஆன்லைன் பதிப்பில், '' 1009 நாட் அவுட்... பிரிட்டன் வீரரின் 116 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது" என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் அடித்திருந்த 628 ரன்கள்தான…
-
- 3 replies
- 779 views
-
-
ரசிகர்கள் முன் சீன் காட்ட பைக்கில் பறந்த கிரிக்கெட் வீரர்..!! அப்புறம் நடந்த கூத்தை பாருங்க..!! கொழும்பு: ரசிகர்கள் முன்னிலையில் பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்ற இலங்கை முன்னணி வீரர் கீழே விழுந்து அனைவர் முன்னிலையில் அசிங்கப்பட்டார் இலங்கை அணியானது, வங்கதேசத்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டது. அந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அந்த தொடரில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தை, கண்டு ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து, சிரித்து மகிழ்கின்றனர். போட்டி முடிந்த பிறகு இலங்கை வீரரான குஷால் மெண்டிஸ் பைக்கில் சென்று உற்சாகமாக மகிழ்ந்த போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது ஆட்ட நாயகன்…
-
- 1 reply
- 778 views
-
-
பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு By Mohamed Azarudeen இந்த ஆண்டு 91ஆவது முறையாக நடைபெற்ற கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் இடையிலான “பழுப்பு வர்ணங்களின் சமர்” (Battle ot the Maroons) என அழைக்கப்படும் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. கொழும்பு SSC மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (07) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கனிஷ்க ரன்திலக்க தலைமையிலான ஆனந்த கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை நாலந்த கல்லூரி வீ…
-
- 0 replies
- 778 views
-
-
இலங்கையில் விளையாடலாம் : பாகிஸ்தான் பிரதமர் அனுமதி இலங்கையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி, இடம்பெற்றால் அதில் பாகிஸ்தான் அணி விளையடுவதற்கு அந்நாட்டுப் பிரதமர் நவாஷ் செரிப் அனுமதியளித்துள்ளார். இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோசித்து வந்த நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு அனுமதியளித்துள்ளார். இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட்…
-
- 3 replies
- 778 views
-
-
அயர்லாந்துடன் டி 20-ல் இன்று இந்தியா மோதல் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 டி 20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் ஒரு கட்டமாக அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக இரு டி 20 ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது. இதன் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை டப்ளின் நகருக்கு இந்திய அணி சென்றடைந்தது. அங்குள்ள மெர்ச்சன்ட்ஸ் டெய்லர் பள்ளி மைதானத்தில் இந்திய அணி 3 குழுக்களாக பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் கேரி வில்சன் தலைமையில் அயர்லாந்து அணி இந்திய வீரர்களுக்குச் சவாலாக …
-
- 2 replies
- 778 views
-
-
பாக்.கிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி ஆதிக்கம் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக குராம் மன்சூர் 73 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய…
-
- 10 replies
- 777 views
-