எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
வெலிக்கடை சிறைக்குள் நடந்தது கலவரம் அல்ல - இனப்படுகொலையே... : ச.ச.முத்து (1983 யூலை 25,28ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலை இனக்கொலை நினைவாக) முப்பத்தி ஒரு வருடம் கடந்து விட்டிருக்கிறது. அந்த இனப்படுகொலை மிகவும் திட்டமிட்ட முறையில் வெலிக்கடை சிறைக்குள் நிகழ்தப்பட்டு, அது மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு இனக்கொலை அங்கமே. ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களின் மொழியை, இலக்கியத்தை, நிலத்தை அபகரி, அழி என்று சொல்லப்பட்ட தத்துவங்களில் சொல்லப்படாத ஆனால் மறை முகமான ஒன்று அதுதான் மிகமிக முக்கியமானது. ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் போராட்ட கருத்துக்களை அதன் வீரத்தை அழித்தாலே போதும். மற்றவை எல்லாவற்றையும் இலகுவாக எதிரியால் செய்துவிட…
-
- 0 replies
- 740 views
-
-
சித்திரை மாதத்துக்கே உரிய பறவைகளின் கீதங்களில் குயில் பாடல் முக்கியமானது. இன்று மதியம் நானும் குயிலும் சந்தித்தபோது ......
-
- 5 replies
- 739 views
-
-
வவுனியாவில் ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் குளங்களின் பெயர் கொண்டதாகவே அமைந்துள்ளது.. வன்னி மாவட்டத்தில் மொத்தம் 672 குளங்கள் .இதில் 250 புனரமைக்க வேண்டியது 18 கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதில் குறிப்பிடப் படாத அல்லது காணாமல் போன(?) குளங்கள் பெயர்கள் தெரிந்தால் குறிப்பிடவு ம். 1. அக்கராயன் குளம் 2. அரசடிக் குளம் 3. அழகந்து போட்ட குளம் 4. ஆசி குளம் 5. ஆணை விழுந்தான் குளம் 6. இரணைமடு குளம் 7. இராசேந்திரன் குளம் 8. இறம்பை குளம் 9. ஈச்சங் குளம் 10. ஈரப்பெரிய குளம் 11. ஈரணை னை இலுப்பன் குளம் 12. உக்கிளாங் குளம் 13. உயிலன் குளம் 14. ஏலவாதர் மருதங் குளம் 15. ஓயார் சின்ன குளம் 16. க…
-
- 0 replies
- 738 views
-
-
விருப்பமிருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கும் இதனைப் போட்டுக் காட்டுங்கள். அறியட்டும், எமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு என்ன நடந்தது என்று "இங்கே தமிழன் கறி கிடைக்கும்" என்று சிங்களப் பலகைகள் அறிவித்தன!! எழுத்து: ஞா. ஞானசேகரன் இயக்கம் - தி. ஜோன்சன் மோகனதாஸ் உதவி: இயக்குனர் D. கார்த்திக், தி. பீட்டர், பார்த்தன் திருநாவுக்கரசு. ஒளிப்பதிவு & எடிட்டிங்: சாலமோன் ஆரோக்கியதாஸ் ஒளிப்பதிவு குழு: சாய் பாலாஜி, குடியரசன் இசை: CO AG Music ஒலி வடிவமைப்பு: அமல் சிரஞ்சீவி கலை: அருள் உதவி: செந்தில்குமார் D தயாரிப்பு மேற்பார்வை: ஞா. ஞானராஜா உதவி: T. குட்டி, A. ராஜவேலு, ராசன், நாதன் தயார…
-
- 0 replies
- 738 views
-
-
போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர் August 27, 2021 — கருணாகரன் — “போர் முடிந்தாலும் அதனுடைய தாக்கம் தீருவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகும். அதுவரையிலும் இளைய தலைமுறையிடம் உளச் சிக்கல்களும் வன்முறையும் இருக்கும்” என்கிறார் உளநலத்துறைப் பேராசிரியர் தயா சோமசுந்தரம். “இதை மாற்ற வேண்டும் என்றால் சமூக மட்டத்தில் நிறைய வேலை செய்ய வேண்டும். இதற்கு பல தரப்பினருடைய பங்களிப்புகளும் அவசியம்” என்று கூறுகிறார் உளநல மருத்துவர் ஜெயராஜா. இதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். கஞ்சா, கசிப்பு, ஐஸ், தூள், பியர் என்று போதைக்கும் மதுவுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையை என்ன செய்வ…
-
- 0 replies
- 738 views
-
-
அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறார் அவர் வருவார்….. October 7, 2018 அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறதால அப்பா இருக்கிறார் காணாமல் ஆக்கப்பட்டவரின் மகள் கனியிசை– மு.தமிழ்ச்செல்வன் அப்பா எப்ப வருவார்?, அவர் வருவரா? ஏன் என்ர அப்பாவை இன்னும் விடவில்லை? அப்பா இருக்கிறார்தானே? அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறா? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றால் கனியிசை. 2006 ஆம் ஆண்டு பிறந்த கனியிசை தற்போது ஏழாம் தரத்தில் கல்வி கற்கின்றாள். இவளது தந்தையும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் பட்டியலில். 2009.05.16 அன்று உறவினர்களுடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலட்சக்கணக்கான பொத…
-
- 0 replies
- 738 views
-
-
787539395998aa88f98cf46574557e43
-
- 0 replies
- 738 views
-
-
யாழ்ப்பாண மாவட்டம் நாகர்கோவில் பிரதேசத்தில் 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி சிறீலங்கா இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதலில் பலியான 39 மாணவர்களின் 21ஆவது நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மகாவித்தியாலத்தியில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவேளையில் சிறீலங்கா விமானப்படையின் புக்காரா விமானத்தினால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 39 மாணவர்கள் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர். விமானத…
-
- 9 replies
- 737 views
-
-
23 JUN, 2024 | 06:27 PM டி.பி.எஸ்.ஜெயராஜ் "காப்டன் பிளட் : தீரச்செயல்கள் நிறைந்த அவரது நீள்பயணம்" (Captain Blood : His Odyssey) என்பது பிரபலமான எழுத்தாளர் றஃபீல் சபாட்டினி 1922 ஆம் ஆண்டில் எழுதிய ஒரு சாகச நாவல். உண்மையான, வரலாற்று நிகழ்வுகளின் பின்புலத்தில் புனைவுப் பாத்திரங்களை உருவாக்குவதில் விருப்பார்வம் கொண்டவர் சபாட்டினி. பனைவினதும் உண்மையினதும் ஒரு கலவையான இந்த நாவல் வாசகர்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டது. காப்டன் பிளட் மிகவும் ஜனரஞ்சகமான நாவலாக விளங்கியது. அதை அடிப்படையாகக் கொண்டு பல வருடங்களாக பல்வேறு மொழிகளில் திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. எம்.ஜி. இராமச்சந்திரனின் நடிப்பில் 1965ஆம் ஆண்டில் வெளியான வசூலில் சாதனைபடைத்த…
-
- 1 reply
- 737 views
- 1 follower
-
-
நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 ப…
-
- 7 replies
- 737 views
-
-
-
- 0 replies
- 737 views
-
-
உறவுகளின் அவலம் பற்றிய காணொளி தொகுப்பு மண்ணும் மக்களும்
-
- 0 replies
- 736 views
-
-
போரின் பிள்ளைகள்! - குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக பார்த்தீபன் 23 ஜனவரி 2013 ஈழத்துப் போரை குழந்தைகளுக்கு எதிரான போர் என்றே குறிப்பிடுவேன். ஏனெனில் இந்தப் போர் குழந்தைகளைத்தான் முடிவற்ற துயரத்திற்குள் தள்ளியிருக்கிறது. போரும் அதன் அவலங்களும் போருக்குப் பிந்தைய அரசியலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் குழந்தைகளின் உலகத்தைதான் அழிக்கின்றது. இந்த உலகில் எந்த அரசியலுக்கும் தொடர்பில்லாதவர்கள் குழந்தைகள்தான். அவர்களிடம் எந்தப் பகைமையும் இல்லை. அவர்களிடம் எந்த குரோதமும் இல்லை. ஆனால் அவர்கள்மீதுதான் படையெடுக்கப்படுகின்றன. அவர்களது வாழ்வுதான் அழிக்கப்படுகின்றன. ஈழம் மீது நிகழ்த்தப்பட்ட போரினால் குழந்தைகள்தான் துயரங்களை சுமக்கிறார்கள். அதனால் நம்முடைய குழந்தைகளைப் போ…
-
- 1 reply
- 736 views
-
-
மறக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆங்கிலேயரை அலறவிட்ட தமிழர் | ஆறுமுக நாவலர் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-2 சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவன் சி.வை.தா | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-3
-
- 0 replies
- 736 views
-
-
வணக்கம் இந்த website இலங்கையில் நடக்கும் அவலங்களையும் காணொளிப் பதிவுகளை பாரக்கலாம். http://www.youtube.com/eurotvliveDOTcom
-
- 0 replies
- 736 views
-
-
-
கோத்தபய பேச்சும், தமிழக எதிர்ப்பும்.. ( ஆவணக்காட்சிகள்..)
-
- 0 replies
- 735 views
-
-
மந்திரிமனைக்குள் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட் இலங்கையைப் பொறுத்தவரை தொல்பொருள் சார்ந்த பிரதேசங்கள் மிக மிக கவனமாகப் பாதுகாக்கப்பட்டுவருவது வளக்கம். இலங்கையில் உள்ள புராதன ஸ்தலங்களில் சிறிதொரு அசம்பாவதம் நடந்தாலே, முழு தேசமும் திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால், யாழ்பாணத்தில் உள்ள புராதன கட்டிடமும், இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் பேணப்பட்டு வருகின்றதுமான ‘மந்திரிமனை’ என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளத்திற்குள் ஒருவர் குடும்பமாகவே குடிபுகுந்துள்ள விடயம் அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. என்ன நடந்தது? ஒரு நேரடி ரிப்போர்ட்: https://www.ibctamil.com/articles/80/144638
-
- 1 reply
- 735 views
-
-
Al Jazeera Interview with Mr John Holmes
-
- 0 replies
- 734 views
-
-
பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் படிக்கும் மாணவனுக்கு கல்வியை தொடர மிக அவசரமாக உதவி தேவை .... இந்த மாணவன் கடந்த வருடம் தனது பல்கலைகழக உயர்கல்வியினை தொடர்வதற்காக நாட்டிலிருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் . எனினும் கடந்த வருடம் நடந்த கோரமான யுத்தத்தின்போது தனது பெற்றோர்களையும் தனது பட்டப்படிப்பிற்கு உதவி செய்வோம் என உறுதி அளித்தவர்களையும் இழந்துள்ளார் . இவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.லண்டனில் தற்போது யாருமில்லாத அனாதரவான நிலையில் உள்ளார் . இவரின் பட்டப்படிப்பிற்கு அனுமதியளித்த பல்கலைகழகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் பணம் கட்டாத பட்சத்தில் பல்கலைகழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என அறிவ…
-
- 0 replies
- 734 views
-
-
நாடளாவிய சிறந்த புகைப்படத்துக்கான முதல் பரிசு வென்றுள்ள யாழ் இளைஞன்! நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புகைப்படத் திருவிழா – 2020 இல் திறந்த பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதானந்த் கேதீஸ்வரநாதன் என்கிற இளைஞன். சர்வதேச புகைப்பட நாளான இன்று(19) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அவருக்கான கௌரவிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/நாடளாவிய-சிறந்த-புகைப்/
-
- 2 replies
- 734 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆடி அமாவாசை கீரிமலை தீர்த்தகரை
-
- 0 replies
- 734 views
-
-
நீண்டதொரு பாய்ச்சலின் நினைவுகூரல். இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம். 1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட…
-
- 0 replies
- 732 views
-
-
-
- 0 replies
- 732 views
-
-
ஈகைப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார். “7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://s…
-
- 9 replies
- 732 views
-