Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இது அண்மையில் நான் பார்த்த ஒரு உண்மை அதிர்ச்சி சம்பவம்.. நான் இது வரை நம்பிக்கொண்டிருந்தது கிறிஸ்த்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என்று.. ஆனால் அணமையில் நான் தென்மராட்சி மிருசுவிலில் உள்ள கிறிஸ்த்தவ நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றபோது நண்பர் வீட்டில் இல்லை ஏலெவல் படிக்கும் அவர் மகன் தான் வீட்டில் நின்றது.. அப்பா எங்கையெடா போனில நிக்கிறன் எண்டு சொன்னவர் காணேல்ல எண்ட, அப்பா நீங்கள் வந்தா உங்களை இருக்க சொன்னவர் சேர்ச்சில மணி அடிக்கிறது அப்பதான் அடிச்சிட்டு டக்கெண்டு வாறனெண்டவர் எண்டான்.. என்னெடா சொல்லுறாய் ஏண்டா மணி ஆரெண்டாலும் அடிக்கலாம்தான கொப்பாதான் அடிக்கவேணுமோ எண்ட, இல்லையெங்கோ எங்கட சேர்ச்சில வேற சாதி ஆக்களை மணி அடிக்கிற விடுறேல்ல மணி மட்டுமில்ல சேர்ச்சில மேடையேறி குற…

    • 30 replies
    • 3.5k views
  2. கண்ணீருடன் உடலின் ஒவ்வொரு மயிர்க்கணுவும் புல்லரிக்க எனது வாழ்வின் இளமை நாட்களை வீடியோவுடன் சேர்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தேன்.. உங்களுக்கும் இது நிகழலாம்.. என் இளமை வாழ்வின் அநேக நாட்கள் இளையராஜாவைப்போல் இந்த அம்மாவின் குரல் சிட்டுவின் குரல் என்று பல ஈழக்கலைஞர்களின் குரலுடனும் இசையுடனும் கழிந்தவை.. இன்றுகூட வாழ்வில் மனதில் வீட்டில் சோர்வாக துயராக இருக்கும் நாட்களில் இவரின் பாடல்களை கேட்டு மீண்டும் ஓர்மத்துடன் எழுந்திருக்கிறேன்.. என் குழந்தைகளுக்கு கூட இந்த நினைவுகளை அப்படியே நான் உணர்வதுபோல் கடத்த முடியாது.. இவை இந்த நாட்களில் போராளிகளோடு கூடவே நடந்த எமக்கே எமக்கு உரிய பொக்கிசங்கள்.. பரணில் கிடந்த பால்ய காலங்களை இந்த வீடியோவின் மூலம் தூசி தட்ட உதவிய அந்த தம்பிக…

  3. தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் .தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகாய கடல் வெளிச்சமர். இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன…

  4. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தவிபு இன் வலிதாக்குதல் தொடர் நடவடிக்கையான 'படிமப்புரவு: எரிமலை மாத இதழ்' முன்னுரை ஓயாமல் வீசி எம் அடிமை விலங்குகளை உடைத்து எமது நிலங்களை மீட்டெடுத்த தமிழர் சேனையின் ஒரு பெரும் சமர் அலைதான் இந்த ''ஓயாத அலைகள் மூன்று'' படை நடவடிக்கை ஆகும். இது தமிழீழ விடுதலைப்புலிகளால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்குத் தொடங்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 19ம் திகதி வரை தொடர்ந்து ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. இந் நடவடிக்கை மூலம், சிங்களவரின் பல்வேறு காலகட்டப் படையெடுப்புகளால் வல்வளைக்கப்பட்டு இழக்கப்பட்ட தமிழரின் ஆட்புலங்களின் பல நிலப்பரப்புகள்…

  5. சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். நினைவேந்தல் நிகழ்வு சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(9) உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்…

  6. எழுத்தாசிரியர்: மார்க்கண்டு தேவராஜா, சட்டத்தரணி மூலம்: https://stanislauscelestine.wordpress.com/2017/08/18/கிழக்கின்-காணி-வரலாறு/ Markkandu Devarajah(L,L,B) Mayuraagoldsmith.Switzerland, Aug 18, 2017 அம்பாறை மாவட்டத்தின் பிறந்த நாளைக் கொண்டாடலாமா? இன்றுடன் அம்பாறை மாவட்டத்திற்கு வயது 53. அடுத்த அம்பாறையின் பிறந்த நாளில் எத்தனை தமிழர் கிராமங்கள் பறி போகும் இதைத் தமிழ் அரசியல் வாதிகள் புத்தி ஜீவிகள் சிந்திப்பார்களா. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு இன்று 51ஆண்டுகள் நிறைவடைகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்த…

  7. இந்த யூரியூப் தடத்தினுள் சென்று இவ் நெடுந்தொடரை செவிமடுக்குக. இந்த வரலாற்றினை சொல்பவர் எழுத்தில் பதிந்தால் நன்றாக இருக்கும். காலத்திற்கும் அழியாது பாதுகாக்கலாம். ஆனால் காணொளிகள் எல்லாம் காலத்தால் அழிந்துவிடும்.

  8. பட மூலாதாரம்,RANJAN ARUN PRASAD படக்குறிப்பு, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக பண்டார வன்னியன் சபதம் எடுத்துக் கொண்டார் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். முல்லைத்தீவு - …

  9. புலம்பெயர் தமிழர்களே..🔥 பண்டார வன்னியன் 😱 அப்படி ஒருவனே இல்லை

    • 0 replies
    • 447 views
  10. தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! Posted on July 3, 2023 by தென்னவள் 202 0 தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! – குறியீடு (kuriyeedu.com)

    • 3 replies
    • 941 views
  11. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி இது முள்ளிவாய்க்காலிற்குப் பின் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழீழக் குடிமகனின் கருத்துக்கள் ஆகும். என்னைப் பொறுத்த வரை இதுவொரு இடியப்பச் சிக்கல் ஆகும். இதை நான் நன்கு யோசித்து என்னால் தீரணம் எட்ட முடியாததால் 'அமரர்' என்ற சொல்லால் இவ்வாறு படுகொலை ஆனோரை விளித்து எனது ஆவணங்களில் பதிவிட்டு வருகிறேன். இவ்வாறு இரண்டு தடவை செய்துள்ளேன். இரண்டாவது தடவை குறித்த போது யாழ் கள உறவு ஒருவர் கொதித்தெழுந்து சண்டியன் சின்னத்தம்பியாகி என்னைத் தூற்றினார். அவர் என்னைக் குறித்துப் பதிந்த கருத்துக்கள் எனக்குச் சிரிப்பைக் கொணர்ந்தாலும் இது தொடர்பாக ஒரு வாதம் நிகழ்த்துவதென்பது மக்களின் கருத்தை அறியவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவெடுக்க இ…

  12. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இவ் ஆவணத் திரட்டில், மார்ச் 26, 2007 அன்று தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" - இன் முதலாவது அலுவல்சார் வான்தாக்குதல் பறப்பிற்கு முன்னர் அவர்கள் வானில் பறந்த போதும் குறித்த திகதிக்குப் பின்னர் அலுவல்சாரல்லாமல் பறந்த போதும் மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவலைத்…

  13. விருப்பமிருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கும் இதனைப் போட்டுக் காட்டுங்கள். அறியட்டும், எமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு என்ன நடந்தது என்று "இங்கே தமிழன் கறி கிடைக்கும்" என்று சிங்களப் பலகைகள் அறிவித்தன!! எழுத்து: ஞா. ஞானசேகரன் இயக்கம் - தி. ஜோன்சன் மோகனதாஸ் உதவி: இயக்குனர் D. கார்த்திக், தி. பீட்டர், பார்த்தன் திருநாவுக்கரசு. ஒளிப்பதிவு & எடிட்டிங்: சாலமோன் ஆரோக்கியதாஸ் ஒளிப்பதிவு குழு: சாய் பாலாஜி, குடியரசன் இசை: CO AG Music ஒலி வடிவமைப்பு: அமல் சிரஞ்சீவி கலை: அருள் உதவி: செந்தில்குமார் D தயாரிப்பு மேற்பார்வை: ஞா. ஞானராஜா உதவி: T. குட்டி, A. ராஜவேலு, ராசன், நாதன் தயார…

  14. 1998 ம் ஆண்டு கடற்புலிகளின் புதிய திருப்புமுனையாக தமிழீழம் கிழக்கு மாகாணம் நோக்கிய கடற்புலிகளின் பாய்ச்சலை விரிவுபடுத்தும் நோக்கில் தேசியத் தலைவரின் சிறப்புச் சந்திப்பொன்று நடைபெற்றது. வன்னிப்பெரு நிலப் பரப்பை விழுங்கும் நோக்குடனும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாகத் திகழும் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்குடனும் சிறிலங்கா பேரினவாத அரசு பெருமெடுப்பில் ‘வெற்றி நிச்சயம்’ எனத் தமிழில் பொருள்படும் "ஜெயசிக்குறு" எனப் பெயர் சூட்டப்பட்ட பாரிய படைநகர்வை மேற்கொண்டது. யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையினை ஆனையிறவு ஊடாக ஏற்படுத்துவதற்காக ஏற்கனவே கிளிநொச்சியை கைப்பற்றியிருந்த சிங்களப்படை இப்போது ஓமந்தை யிலிருந்து A 9 கண்டிவீதி ஊடாக கிளிநொச்சியை நோக்கி படை நகர்வை…

  15. தமிழீழ வரலாற்று எழுத்தாளர்களில் ஒருவர் தான் மணலாறு விஜயன் ஆவார். இவருடைய சொந்த ஊர் வட தமிழீழத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுக் கோட்டத்தில் உள்ள செம்மலை என்ற ஊராகும். இவர் தமிழீழத் 'தலைமையின்' பணிப்பின் பேரிலே பல போரிலக்கியங்களை எழுதினார். இறுதிவரை எழுதினார். இவர் எழுதியதனுள் முதன்மையான நூல் ''வன்னிச் சமர்க்களம்" என்பதாகும். நானறிந்த வரை ஈழத்தமிழரின் போரிலக்கிய வரலாற்றில் எழுதப்பட்ட ஒரே மிகப் பெரிய நூல் இதுவாகும். இதில் இரு பெரும் சமர்க்களங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. என்ன விலை கொடுத்தும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், இன்று இல்லை! 1992 முதல் 1998 வரை 18 இற்கும் மேற்பட்ட 'சமூகவியலோடு இயைந்த போர்வாழ்வு' பற்றிய சிறுகதை புதினங்களை எழுதியுள்ள…

  16. https://www.facebook.com/EelanaduCanada/photos/a.102213664791520/216694106676808/?type=3 இனத் தொல்லியல்(Ethno Archaeology) என்பது சமகாலத்தில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறையாகவும் தொல்பொருளியில் செயன்முறைகளை ஆராய்வதற்கான தகவல் வழங்கும் ஒரு துறையாகவும் காணப்படுகின்றது. இனத்தொல்லியலானது மனிதனுடைய உறவுமுறைகள் மற்றும் அளவிடக்கூடிய மாற்றங்கள்,அவர்களுடை சூழல், கண்ணுக்கு புலப்படாத அல்லது எளிதில் அளவிட முடியாத சமூகமற்றம் கருத்தியல் மாற்றங்கள் பற்றி கவனத்தில் கொள்கின்றது. இனவியல் சார்ந்த ஆய்வின் மூலமாக இன அடிப்படையை மக்கள் வேறுபட்டவர்கள் என்பதை விட பண்பாட்டு அடிப்படையிலே இன வேறுபாடு தோன்றியதென்ற புதிய பண்பாட்டுச்சூழல் உருவானது. ஏங்கெல்லாம் இவ்வாய்வுக்கு தேவையான மனிதனுட…

  17. இந்த நிலத்தை ஆண்ட மன்னனான "தென்னனின்" நினைவாய் இவ்வூர் இன்றும் திகழ்கிறது. இப் பழம்பெருமை மிக்க சிற்றூரில் பூதங்கள் கஞ்சி காச்சி வெட்டின குளம் தான் "அகம்படியான் குளம்" என்ற குளமாகும். இன்று எமது இதயபூமி சிங்கள காடையரின் வல்வளைப்பிற்கு உள்ளாகி ஆளரவம் குறைந்த நிலமாக மாறியுள்ளது... என்று தான் எமக்கு விடிவோ!

  18. http://www.tamizhvalai.com/ திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிமீழத்தைக் கட்டியெழுப்பத் தமிழர்கள் – தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர். சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிற்சாலைகளை நிறுவுவதே தமிழீழ அரசின் நோக்காக இருந்தது. நெடுந்தீவு கடல்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கான ஆராய்ச்சி மையமாக இருந்தது. நாட்டின் நிருவாகத்தை பொதுநலன் கொண்டு நிருவகிக்கக் கூடிய சிற்பிகள் செஞ்சோலையில் வளர்ந்து வந்தனர். வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது மாங்குளம் தமிழர்களின் பாதுகாப்பு மையமாக வி…

    • 2 replies
    • 1.1k views
  19. கிளாலிக் களப்பு (கடனீரேரி) என்பது எமது மக்களின் குருதி கலந்த நீர்ப்பரப்பு ஆகும். யாழ்ப்பாணத்தில் புலிகள் நிலைகொண்டிருந்த காலத்தில் கிளாலி ஊடாக பூநகரி செல்லும் மக்களை நாகதேவன்துறையிலிருந்து வோட்டர் ஜெட் & கூகர் வகுப்புப் படகுகளில் வரும் சிங்களக் கடற்படையினர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தனர். பேந்து, யாழ்ப்பாணத்தைச் சூரியகதிர் நடவடிக்கை மூலம் வன்வளைப்புச் செய்த பின்னர் கேரதீவையும் அதனை அண்டிய பரப்புகளிலிருந்தும் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை சில வேளைகளில் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இதனை கிளாலியில் கடற்படைத்தளம் அமைத்து நிலைபெற்றிருந்த சிங்களக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளத்தினர் (Special Boat Squadron) செய்துதொல…

  20. யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 1 இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் க…

    • 0 replies
    • 1.2k views
  21. வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது. நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே, சிங்­கள, தமிழ் அர­சியல் தலை­வர்கள் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். நாக­பூ­சணி அம்மன் ஆல­யத்­தினால் வர­லாற்று ரீதி­யாகப் பிர­பல்யம் பெற்­றி­ருந்த நயி­னா­தீவு, இப்­போது நாக­வி­கா­ரை­யினால், “நாக­தீப” என்று மாறும் நிலையை எட்­டி­யி­ருக்­கி­றது. இலங்­கைக்கு இரண்­டா­வது தடவை வருகை தந்­த­போது நாக­தீ­பவில் புத்தர் ஓய்­வெ­டுத்தார் என்று மகா­வம்சம் போன்ற சிங்­கள, பௌத்த வர­லாற்று நூல்கள் கூறு­கின்­றன. …

  22. சிறிலங்காவின் முப்படைகளின் சவாலை முறியடித்து 300 போராளிகளை மீட்டெடுத்த கடற்புலிகளின் வீர அத்தியாயம் மட்டக்களப்பிலிருந்து தளபதி ஜெயம் அவர்களோடு 300 க்கு மேற்பட்ட போராளிகள் வன்னியை நோக்கி புறப்பட்டிருந்தனர் நீண்டநாட்களின் பின்னர் காட்டுப்பாதைகளினூடு நகர்ந்து திருகோணமலைக் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த பாஸ்கர் முகாமிற்கு அவர்கள் வந்துசேர்ந்திருந்தனர். இந்தத் தகவல் எப்படியோ எதிரிக்குத் தெரிந்துவிட வன்னிக்கான காட்டுப்பாதைகளை வழிமறித்து இராணுவம் குவிக்கப்பட்டு 300 விடுதலைப்புலிகளையும் வன்னி நோக்கி நகர்வதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லையெனவும் அப்படி நகர்ந்தால் அனைவரையும் அழிப்போம் எனவும் சவால் விட்டிருந்தனர். அவசர அவசரமாக தலைவர் அவர்களால் கடற்புலிகளின் படகுக்க…

  23. இதுவொரு பழைய செய்தி... ஆனால் இதனுள் விடுதலைப் புலிகளிடம் 9கே11 மல்யுக்தா என்ற கம்பி வழிகாட்டிய தகரி எதிர்ப்பு ஏவுகணை பற்றிய செய்தி உள்ளதால் மீள் வெளியீடு செய்கிறேன். http://www.tamilnaatham.com/articles/2006/...ct/arush/28.htm -------------------------------------- சிங்கள தரைப்படையின் கவசப்படை புறமுதுகிட்டது எவ்வாறு? -அருஸ் (வேல்ஸ்)- கடந்த 11.10.06 ஆம் நாள் முகமாலை, கிளாலி முன்னரங்கில் நிகழ்ந்த சமர் மகிந்தவின் ஆறு மாதகால இராணுவ மேலாதிக்க கனவையும் அதன் அறுவடையாக அடையவிருந்த அரசியல் நலன்களையும் சுக்குநு}றாக்கியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திங்கள் காலையில் போரிடும் வாளின் கூர்முனை …

  24. எழுத்துருவாக்கம்..சு.குணா சிறிலங்கா கடற்படையின் அதி உச்சப் பாதுகாப்புகடற்படைத்தளத்தினுள்; ஊடுருவி கடற்படையினர் மீதும், கட்டளைக் கப்பல் எடித்தாராவையும் மூழ்கடித்து ஆயத விநியோகத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய கடற்கரும்புலிகள், கடற்புலிகள். இலங்கைப் படைகளால் யாழ்க்குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இராணுவநடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சலும் அதற்கெதிரான தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் விடுதலைப்புலிகளால் தீடிரென மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலான புலிப்பாய்ச்சலும் யாவருமறிந்ததே .இப்படை நடவடிக்கையின் வழங்கள் மையம் எது அதற்கென்ன செய்யவேண்டும் என்பதை தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள்.இது சம்பந்தமான மேலதிக தகவல்களையும் கடற்புலிகளிடம் கே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.