Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அன்று மே 17ம் திகதி அதிகாலை மூன்றுமணியிருக்கும். ஊடறுப்பு அணிகளுடன் நந்திக்கடல் நடுவே கழுத்துமட்டத்தண்ணீருக்குள் சில நூறு தலைகளில் நானுமொருவன் நின்றுகொண்டிருந்தேன். அங்கு சிறியரக படகில் இயந்திரம் இல்லாமல் கேப்பாப்கேப்பாப்பிலவுலவு இராணுவ முன்னரங்கம் நோக்கி தடை உடைக்க அனுப்பப்பட்ட எமது அணிகளின் தொடர்பிற்காய் காத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்ததிற்கு நேரெதிர்மாறாக அதிகாலையில் நான்கு பக்கத்திலும் முப்படைகளின் உதவியுடன் அணல்பறக்கும் உக்கிரமான சண்டை தொடங்கியது. ஊடறுத்து முன்நகரமுடியாதவாறு உடைப்பு நடவடிக்கை அசாத்தியமானது. இறுதி யுத்தத்தின் எமது கடைசி ஊடறுப்பு நடவடிக்கையும் முறியடிக்கப்பட்டுவிட்டதால் எமது ஆயுதப்போராட்டத்தின் அடுத்தகட்ட நிலை என்ன? என்ற வலிசுமந்த ஏக்கத்தோட…

  2. தமிழ் மக்களது ஆணைக்கும் அவர்களது அபிலாசைகளுக்கும் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்கமாட்டாதென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடைபெற்ற கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் தலைவர்களுக்கான இருநாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இலங்கை அரசு தெரிவுக்குழுவிற்கு வருமாறு பல தடவைகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. அவர்கள் அழைப்பதற்காக நாங்கள் தெரிவுக்குழுவிற்கு சென்றுவிடமுடியாது. எம்முடனான பேச்சுக்களில் அரசு முதலில் தீர்வொன்றை முன்வைக்கட்டும். அவ்வாறு வைக்க…

  3. https://www.trtworld.com/video/beyond-borders/beyond-borders-how-is-sri-lanka-living-with-the-wounds-of-civil-war-18269480 Beyond Borders: How is Sri Lanka living with the wounds of civil war? Since its decades-long civil war ended in 2009, Sri Lanka has been living with wounds that won't heal. Beyond Borders travels to northern Sri Lanka to ask what's next for the island's Tamil minority. We meet the local women clearing mines, ex-child soldiers reintegrating into society, war widows finding new opportunities, and families still searching for their missing loved ones. As memories of war still haunt Sri Lanka and ethnic tensions remain high, we ask whether the peace is mo…

  4. தமிழ் மக்களை இலங்கைத்தீவிலிருந்து ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொண்டேயிருக்கிறது. கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் எதனையும் செய்துகொடுக்காமல் புறக்கணித்தால் அந்தக் கிராமங்களை விட்டு மக்கள் வேறு எங்காவது இடம்பெயர்ந்து செல்லுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்களை இடம்பெயரச் செய்யவும் நிலத்தை அபகரிக்கவும் இதுவும் ஒரு உபாயமாக கையாளப்படுகின்றது. ஏனெனில் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்கின்றார்கள். அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாத ஒரு கிராமமாககவும் நில அபகரிப்புக்கு முகம் கொடுக்கும் கிராமமாகவும் பெருந்துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தென்னைமரவா…

    • 0 replies
    • 904 views
  5. அடுத்தமாதம் தனது வதிவிட பிரதிநிதியை மீளப்பெற்றுவதுடன் தனது அலுவலகத்தையும் மூடிக் கொள்கிறது. இது சிறீலங்காவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் குறைந்து வரும் கடன் அளிப்பின் ஒரு வெளிப்பாடாக அவதானிக்கப்படுகிறது. IMF to quit embattled Sri Lanka COLOMBO (AFP) - The International Monetary Fund announced it was closing its office in Sri Lanka from next month as the embattled island no longer had a borrowing programme with them. "The decision reflects the evolving nature of the IMF's relationship with Sri Lanka, with Sri Lanka no longer having a program with the IMF," the fund's senior resident representative for Sri Lanka, Luis Valdivieso said in a statement on Sunda…

  6. ருவாண்டாவும் இலங்கையும்: இரு இனப் படுகொலைகளின் கதை Maatram Translation on May 29, 2019 பட மூலம், Selvaraja Rajasegar இந்த ஆண்டு, ருவாண்டா இனப் படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. 1994ஆம் ஆண்டில் இடம்பெற்ற ருவாண்டா இனப் படுகொலை இப்பொழுது உலகின் கூட்டு நினைவுக் காப்பகத்தின் ஒரு பாகமாகியுள்ளது. ஆனால், 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைச் சம்பவங்கள் இன்னமும் அவ்வாறு உலக மக்களின் கூட்டு நினைவில் ஒரு பாகமாக உள்ளடக்கப்படவில்லை. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் தினம் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்…

  7. பரப்புரைக்கேற்ற காணொளியாக உள்ளது. வேற்றுமொழி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடியது.

    • 0 replies
    • 985 views
  8. ராணுவத்தால் விடுவிக்கப்பட்ட வீமன்காமத்தில் இப்போது என்ன நடக்கிறது

  9. போர்க்காலத்தில் உயிர்காக்கும் பதுங்குகுழிகளில் பயன்பாடு நீங்கள் அனைவரும் அறிந்ததே. சுப்பசொனிக் மேல சுத்தினாலோ அல்லது இராணுவமுகாமிலிருந்து எறிகணை குத்தினாலோ அதற்குள் போய் ஒழிந்துகொள்ளலாம் என்பது அப்பயன்பாடுகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். புலிகளின் ஆளுகைக் குட்பட்ட பகுதிகள் மீது இலங்கை அரசால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை வெல்லும் உபாயங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கனவிளக்கு, பனங்காய்ச் சோப்பு, தேங்காயெண்ணை, டீசல், போன்ற இன்னொன்றுதான் பதுங்கு குழியைச் சவுண்ட் புறூப் (sound proof) அறையாகப்பபாவிக்கும் பழக்கமும். ஆனால் முன்னையவற்றைப்போல அரசின் தடைகளை வெல்லும் உபாயங்களில் இது ஒன்றல்ல. இது விடுதலைப்புலிகளால் விதிக்கப்பட்டிருந்த தடையை வெல்லும் உபாயம். …

  10. தமிழர்கள் வாழும் ‘சாமகம்மான’ எனும் கிராமம்… படம் | கட்டுரையாளர் “ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர். சிங்களம் ஓரளவு தெரிந்த ஒருவர் அங்கிருந்த பெற்றோர்களுக்கு விளங்கப்படுத்தினார், “உங்க பிள்ளைகளுக்கு ஒன்டும் தெரியல்ல, படிக்குறாங்களே இல்ல, அவங்களுக்கு பேர் எழுத தெறிஞ்சா போதும், அத வச்சிகிட்டு சம்பாச்சிக்கலாம்” என்டு டீச்சர் சொல்றாங்க, அவர் மொழிபெயர்த்து கூறினார். கொஞ்சம் சிங்களத்திலும், இடையில் தமிழும் சொறுகிக் கொள்ள, கை பாஷையிலும் ஆசிரியருக்கு பதில் அளித்துவிட்டு, பிள்ளைகளின…

  11. ஊர்களின் பெயர் பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள் பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு) சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம் திருநெல்வேலி - திண்ணைவேலி சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை சங்குவேலி ஆல்வாய் - அல்வாய் கருணைவாய் - கரணவாய் பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை புத்தூர் கிளாலி ( பச்சிலைப்பள்ளி ) கரம்பன் நாகர்கோயில் பழை தெல்லிப்பழை கொட்டைக்காடு அச்செழு இடைக்காடு வல்லிபுரம் மன்னறத் - மன்னார் யாவகர் சேரி - சாவகச்சேரி கச்சாய் சாவகக்கோடு ஒல்லாந்து நாட…

    • 0 replies
    • 957 views
  12. பிரபாகரனிசத்தை பின்தொடருங்கள் | தமிழ்த்தேசிய இனவிடுதலை களத்தின் களவீரர்களை ஆவணப்படுத்துவோம் | தமிழம் போராட்ட வாழ்வியல் ஒரு விருப்பம் அல்ல, மாறாக அது நமது நடைமுறை இயங்கியல் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று என்பதை உறுதியாக நமக்கு சொல்லுவது ஈழ இனவிடுதலை போராட்டம். அந்த போராட்ட வாழ்வியல் பற்றி இனி இந்த வலையொளி பேசும். மாவீரன் கேணல் திலீபனுக்கு வீரவணக்கம்.

  13. அக்பர் அஹ்ஸன், நியுயோக்கிலிருந்து,,,,,,,,,, 1990 ஆம் ஆண்டு அக்டோபரில் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இந்த வருடத்துடன் 30 ஆண்டுடன் ஆகின்றன. இது ஒரு தமிழீழ விடுதலை புலிகள் (எல்.டி.டி.இ) அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புச் செயலாகும். உண்மையில் கருப்பு ஒக்டோபர் 1990 இன் கருப்பு ஆகஸ்டிலிருந்து ஆரப்பிக்கிறது, பிரிவினைவாதத்திற்கான தமிழ் போராட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் குழுக்களில் இணைந்து போரிட்டனர், இருப்பினும் கிழக்கில் பெரிம்பான்மை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் வன்முறை மோதல்களுக்கும் சம்பவங்களுக்கும் உயர்ந்தன. இதனால் கிழக்கில் 1990 ஆகஸ்ட் 3 ஆம் தேகதி கத்தான்குடியில் முஸ்லீ…

    • 0 replies
    • 962 views
  14. ‘கிழக்கிலங்கை முஸ்லிம் ஆளுமைக்கு வித்திட்ட சுவாமி விபுலானந்த அடிகளார்’. சாதி மத பேத மற்ற மகானாக வாழ்ந்த ஒரு அற்புத ஞானி- விபுலானந்தர் பற்றிய ஆவணப் படம் சொல்லும் பல அரிய உண்மைகள் March 29, 2021 — இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் — ‘அரங்கம்’ அமைப்பு சார்பில் எடுக்கப் பட்டிருக்கும் ’முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்’ என்ற ஆவணப் படத்தை இன்றைய இளைய தலைமுறை கட்டாயம் பார்ப்பதற்குப் பல உதாரணங்களை இங்கு முன்வைக்கலாம். இந்தச் சிறு கட்டுரையில், சாதி மத பேதமின்றி, யாவருக்கும் கல்வியறிவைக் கொடுக்கவேண்டுமென்ற அவரது கனவால் இன்ற கிழக்கிலங்கை மட்டுமல்ல இலங்கை பூராவும் முஸ்லிம் மக்கள் கல்வியில் முன்னேறியிருப்பதற்கு அவர் செய்த கைங்கரியம் பற்றி ஒரு முஸ்லிம் எழுத்தாளர்…

  15. மெனிக்பாம் தடைமுகாமிற்குள் -- AM வானொலியின் களநிலவரம் தமிழ்கதிர் இணையத்திலிருந்து இங்கே இணைத்து இருக்கிறேன்... AM வானொலியின் களநிலவரம்

  16. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களான போராளிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இவ்வாண்டு மட்டும் 818 போராளிகள் 20-11-2006 வரை வீரச்சாவைத் தழுவிக் கொண்டு தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்துள்ளனர். அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள். தகவல்.. http://sankathi.org/news/index.php?option=...45&Itemid=1

  17. புதிதாக திறக்கப்பட்ட பலாலி நோக்கிய அச்சுவேலி தோலகட்டி வீதியில் அமைந்துள்ள தமிழீழ மருத்துவப்பிரிவின் மூடு பதுங்ககழி பற்றி பல யூரியூப்பர்கள் சென்று பார்த்து அதிசயிக்கின்றனர். இது 90 ஆண்டு 7மாதம் வெட்டத் தொடங்கப்பட்டது. அதை வெட்டியவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். இது ஏறத்தாழ 6அடி அகலமும் 8 அடி ஆழமும் இருக்கும். 100 மீட்டர் நீளத்தில் அளவுகொண்டது. ஒரு பக்க வாசல் கொண்டது. அரணத்திற்காக மேலே தண்டவாளம் வைத்து அதன் மேல் காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது. அந்தக் கொங்குறீட் இடைக்கிடை போடப்பட்டிருக்கும். இதன் பக்கவாட்டிலிருந்து எறிகணை வீச்சில் அதிர்வால் கற்கள் கொட்டுப்படாமல் இருக்க அதன் மேல் கம்பிவலை அடிக்கப்பட்டது. உச்சியில…

  18. நினைவுகள் சுமந்த இறுதி வணக்கம் ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் 51 Views தாயக விடுதலை நோக்கிய பயணத்தில் உடல், உள ஆற்றல் ஆளுமையை தனது மக்களுக்காக தான் பணியாற்றிய கல்வித்தளம் தொடக்கம் தமிழீழ விளையாட்டுத்துறையெனும் பரிணாம வீச்சால் இளைய தலைமுறையினையும், ஆசிரியத்துவ மாணவர்களையும் உலகப் பரப்புவரை தங்கள் திறனை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைத்த நல்லாசான் பேரன்புக்குரிய மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் இழப்புச் (30.11.2020) செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையுடன் எனது இரங்கல் பகிர்வுடன் இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1967 ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி ஆசிரியர் பயிற்சி மாணவனாக கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கு தெரிவாகி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.