எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். அதன் ப…
-
- 4 replies
- 592 views
-
-
NaamTamilar Tirupur SamaranBala எம் ஈழத்து உறவுகளே., செந்தமிழன் சீமான் ஒரு திருமணத்தில் கூறினார்" ஈழத்து மக்களோடு நாம் திருமண பந்தத்தில் ஈடுபட்டிருந்தால், அங்கே போர் நடக்கும்போது , இங்குள்ள அவர்களின் உறவுகளாவது எங்கள் மாமாவின் வீட்டில் குண்டு போடுகிறார்கள், எங்கள் மச்சினனின் தோட்டத்தை தீக்கிரையாக்குகிரார்கள், எங்கள் அக்காவை, எங்கள் தங்கையை வன்புணர்கிறான் சிங்களன் என்று கோபத்தோடு ஒரு கூட்டம் சொந்த பந்தங்களோடு போராட்டம் செய்திருந்தால் கூட அந்தப் போரை இந்தியா நிறுத்தியிருக்கும். தமிழ்நாட்டு அரசும் போர் நிறுத்த ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்கும். ஆனால் கட்சிகள் இதை முன்னெடுக்கும் என்று நம்பி நம்பி நாம் இழந்ததுதான் மிச்சம். பொதுமக்களாக தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத…
-
- 0 replies
- 592 views
-
-
தும்பளை வடமராட்சி புனித மரியாள் தேவாலயத்தின் சிறப்புத் திருப்பலி காட்சி
-
- 1 reply
- 592 views
-
-
1970 களில் தனியார் பாடசாலைகளில் இரசாயனவியல் ஆசிரியராக மிகவும் பிரபலமாக இருந்தார்.அந்தக் காலங்களில் படித்தவர்களுக்கு இவரிடம் படிக்காவிட்டாலும் இவரைத் தெரியாமலிருக்க முடியாது. இரசாயனவியல் ஆசிரியராக சிறிபதி மாஸ்ரர் என்பவரும் இருந்தார்.இருவரும் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.பொண்ட் மாஸ்ரர் பாடசாலைக்கு வெளியிலும் எல்லோருடனும் நண்பர்கள் போல பழகுவார். நானும் சிறிதுகாலம் இவரிடம் படித்தேன்.வகுப்புகளுக்கு ஒழுங்காக போவதில்லை. இவரிடம் இருந்த திறமை என்னவென்றால் சோதனை வருவதற்கு முதல் கடந்தகால வினாத்தாள்களை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக விழங்கப்படுத்தி தானே ஒரு வினாத்தாள் தயாரித்து மாதிரிச் சோதனையும் எழுத வைப்பார். இதனால் சோதனைக்கு வரும் கே…
-
-
- 4 replies
- 592 views
- 2 followers
-
-
தேசத்தின் குரல் அண்ணன் அன்டன் பாலசிங்கம் அவர்களை கேவலப்படுத்திய முன்னாள் எம்பி ஸ்ரீதரன்
-
- 0 replies
- 591 views
-
-
-
- 1 reply
- 591 views
-
-
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அத…
-
- 9 replies
- 590 views
- 1 follower
-
-
வணக்கம் தாய்நாடு..... மிக அழகான மாதகல்
-
- 1 reply
- 590 views
-
-
போர் விதவைகள்: சனல்4 ஆவணப் படத்தைபோல் மனதை உலுக்கும் மற்றொரு ஆவணப்படம் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 08:30.18 PM GMT ] போரில் வீசப்பட்ட குண்டு மழையால் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பல ஆண்கள் கொல்லப்பட்டு பல பெண்கள் விதவையானார்கள். இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று போர்விதவைகள் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளது. இதில் சிவலிங்கம் மகேஷ்வரி என்ற வட மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை பற்றி கூறியுள்ளனர். இலங்கையின் உள்நாட்டுப்போரில் நடந்த ஷெல் குண்டு தாக்குதலில் தப்பித்த சிலரில் ஒருவர் தான் இந்த மகேஷ்வரி. ஆனால் இவர் தனது கணவரையும், மகனையும் பறிகொடுத்தார். மேலும் தனது வலது கையையும் இதில் இழந்தார். பல தசாப்தகாலமாக நடைபெற்ற இந்த போரால் மகேஷ்வரியைப் போல 90 ஆயிரத்துக்கும் மேற்ப…
-
- 1 reply
- 589 views
-
-
எழுத்தாசிரியர்: மார்க்கண்டு தேவராஜா, சட்டத்தரணி மூலம்: https://stanislauscelestine.wordpress.com/2017/08/18/கிழக்கின்-காணி-வரலாறு/ Markkandu Devarajah(L,L,B) Mayuraagoldsmith.Switzerland, Aug 18, 2017 அம்பாறை மாவட்டத்தின் பிறந்த நாளைக் கொண்டாடலாமா? இன்றுடன் அம்பாறை மாவட்டத்திற்கு வயது 53. அடுத்த அம்பாறையின் பிறந்த நாளில் எத்தனை தமிழர் கிராமங்கள் பறி போகும் இதைத் தமிழ் அரசியல் வாதிகள் புத்தி ஜீவிகள் சிந்திப்பார்களா. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு இன்று 51ஆண்டுகள் நிறைவடைகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்த…
-
- 1 reply
- 588 views
-
-
இடுப்புக்கு கீழ் இயங்காமலிருந்தும் நம்பிக்கையோடு வாழும் மனிதன்
-
- 0 replies
- 588 views
-
-
தமிழீழ நடைமுறையரச நிதித்துறையின் ஆயத்தின் அதிகாரநிறைவு வலைத்தளமான 'www.nithiththurai.com/aayam/' இன் முகப்பின் தோற்றம். (இதில் தமிழ், ஆங்கிலம், மற்றும் சிங்களம் என 3 விருத்தும் இருந்தது. அவற்றுள் சிங்களம் என்பதை நான் சொடுக்கியபோது 'Coming soon' என திரையில் விழுந்தது.)
-
- 5 replies
- 588 views
-
-
பண்டைய தென்ஈழத்தில், (இலங்கை) இருந்த மகா நாககுல இராச்சியத்தில் சிவவழிபாடு! பண்டைய தென்னிலங்கையில் இருந்த மகா நாககுல இராச்சியத் தின் சுவடுகளைத் தேடிச் சென்றேன். 2300 வருடங்களுக்கு முன்பு மகாநாகன் எனும் நாகமன்னன் அமைத்த இரு இராச்சியங்களில் ஒன்றே மகாநாககுல எனும் இராச்சியமாகும். பராக்கிரமபாகுவின், தமிழ்த் தளபதியான... ரக்கா கங்குகநாதன் என்பவன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சுகலா எனும் அரசியிடம் இருந்து இந்த இராச்சியத்தைக் கைப்பற்றி சிலகாலம் ஆட்சி செய்து வந்தான் எனும் குறிப்பும் உள்ளது. எனவே பிற்காலத்தில் இது ரக்கா நுவர (ரக்கா நகரம் ) எனப் பெயர் பெற்றது. அதுவே பின்பு ரம்பா நுவர எனத் திரிபடைந்தது. …
-
- 2 replies
- 588 views
-
-
12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய் July 23, 2021 12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ் இலங்கை அரச படைகள், ஏன் தமது உறவினர்களைக் கைது செய்தார்கள், ஏன் கடத்திச் சென்றார்கள் என்ற காரணம் அறியாமல் இன்று வரையிலும் பலர் தமது உறவுகளைத் தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் தம் உறவுகைளைத் தேடியே இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கான நீதி இதுவரை எட்டப்படவில்லை. தொடரும் போராட்டம் இலங்கை அரச படைகளினால் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் கிடைத்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், தமிழர் தாயகம் முழுவதும் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து…
-
- 1 reply
- 587 views
-
-
தன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்கும் உயர்ந்த மலைகளுக்கும் பாயும் பெருநதிகளுக்கும் அப்பால் உள்ள லண்டன் மாநகரில் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தது! தேம்ஸ் நதியை வருடிப்பரவிய காற்றில் அவரின் உயிரும் கரைந்து போனது! பலரின் வாழ்வு அவர்களின் சாவுடன் முற்றுப்புள்ளிக்குள் சிக்கி முடிந்து விடுவதுண்டு. மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு சாவையும் கடந்து நிலைபெற்று விடுவதுண்டு. பாலா அண்ணனின் வாழ்வோ அவரின் சாவின் பின்னும் அவரின் ஆற்றலில், அவரின் தத்துவார்த்த அறிவில், அவரின் ராஜதந்திர அணுகுமுறைகளில் இன்றும், என்றும் ஒளிவீசி நிலை பெற்றுவிட்டது. விடுதலை…
-
- 0 replies
- 587 views
-
-
இலங்கையின் மக்கள்தொகை சுமார் இரண்டு கோடியாகும் (2006). சிங்களவர்கள் (74%) மத்திய மற்றும் தென் பகுதிகளில் பரவலாக வசிக்கின்றனர். மற்றப் பிரிவுகளாக இலங்கைத் தமிழர் 12.6 சதவிகிதமும், மலையகத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளியினர் 5.64 சதவிகிதமும், முஸ்லிம்கள் 7.64 சதவிகிதமும், இந்திய முஸ்லிம்கள் 0.2 சதவிகிதமும், மலேசிய நாட்டினர் 0.3 சதவிகிதமும், ஐரோப்பியர் அல்லது கிறிஸ்தவர் 0.3 சதவிகிதமும் இங்கு உள்ளனர். மத அடிப்படையில் பார்த்தால் பெüத்தர்கள் 69.3 சதவிகிதமும், இந்துக்கள் 15.5, கிறிஸ்தவர்கள் 7.6, முஸ்லிம்கள் 7.5 சதவிகிதமாகப் பிரிக்கலாம். சிங்களவர்கள் பெரும் பகுதியாக வசிக்கும் மத்திய தென் பகுதி இலங்கையில் தமிழர்கள் மட்டும் 38 சதவிகிதம் என்ற விகிதத்தில் வாழ்கின்…
-
- 0 replies
- 586 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தெல்லிப்பளை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கந்தரோடை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கொழும்புத்துறை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கல்வியங்காடு பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 586 views
-
-
வணக்கம் தாய்நாடு.... முத்தையன்கட்டு
-
- 1 reply
- 586 views
-
-
வணக்கம் தாய்நாடு... மட்டக்களப்பு ஏறாவூர்
-
- 0 replies
- 586 views
-
-
-
நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்! ஜெரா படம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும். மெல்லிய ஈரம் தொட்டிருக்கின்ற இதமான வேளையில் ஒரு பக்கம் நீண்டு நிமிர்ந்த யாழ்ப்பாணத்துப் பனைகளும், இடையிடையே முளைத்திருக்கும் கட்டடங்களும், மறுபுறம் ஆனையிறவின் பெருவெண் உப்பு வெளியும், மறுபுறம் வன்னிக் காட்டின் குளிர்ச்சியும், எல்லாவற்றையும் குறுக்கே பிரித்து நிற்கும் கடலின் அழகும், கடலுக்குக் குறுக்கான தார் வீதியு…
-
- 1 reply
- 585 views
-
-
நேரடி ரிப்போர்ட் ஜெரா நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது காலம். என் அயல்வீடுகளில் கேட்டுக்கொண்டிருந்த பட்டாசுச் சத்தங்கள் உழவர் திருநாளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. மிகுந்த கோலாகலத்துடன் சூரியனை வரவேற்றுக்கொண்டிருந்தனர் மக்கள். நான் பேஸ்புக்கில் கடும்பிசி. அப்போதுதான், 077705……. என்று ஆரம்பிக்கும் என் தொலைபேசியில் பதிவிடப்படாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு. பிறகென்ன வாழ்த்துச்சொல்ல தொடங்கீட்டாங்கள், நினைத்துக்கொண்டே, “ஹலோ”.. “நான் மாலினி, நினைவிருக்கா உங்களுக்கு”.. “எந்த மாலினி……….” என்று வசனத்தை இழுத்துக் கொண்டிருந்த இடைவெளியில் அந்தக் குரலை இதற்கு முதல் எங்கே கேட்டேன் என்பதை நினைவுக்குள் கொண்டுவர முயற்சித்தேன். “ஆ என்னோட பள்ளிக்கூடத்தில படிச்ச மாலினி தானே“ – முயற்சி…
-
- 2 replies
- 584 views
-
-
மன்னார்: கொரோனா இடர்காலத்திலும் கருவாடு பதனிடுதலில் சாதிக்கும் பெண்கள்.! தற்போதைய கொரோனா இடர் காலத்தில் பொருளாதார சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் கருவாடு பதனிடும் செயற்பாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ பெண்கள் குழுவினர் தற்போதைய சூழ் நிலையில் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைவாக தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தற்போது பிரதான தொழிலாக கொண்ட மீன் பிடித் தொழிலில் மீன்கள் ஏற்றுமதி இன்மையால் மீன்களை நியாய விலையில் கொள்வனவு செய்து அவற்றினை …
-
- 0 replies
- 583 views
-
-
போர்க்காலத்தில் இயல்பான வழக்குடைய இலக்கணச் சொற்களிலேயே பெருவீதமான பாடல்கள் வெளிவந்தன. மிகச்சொற்பமான பாடல்களே வட்டார வழக்குச் சொற்களையும், காலச்சூழல் அமைவுச் சொற்களையும் கொண்டமைந்தன. உதாரணமாக இன்றைய காலத்தில் 'நன்றாக உள்ளது' என்பதற்கு 'சட்டப்படி' எனச் சொல்வர். இது காலச்சூழல் அமைவுச் சொல். அக்காலத்தில் 'அந்தமாதிரி' என்பர். இதை வைத்தும் ஈழப்பாடலுண்டு. இப்பதிகையிலே ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவந்த பாடல்களில் 'எங்கட', 'நம்மட' போன்ற சொற்கள் உள்ளடங்கும் பாடல்களை நோக்கலாம். சினிமாவும், போரல்லா இலக்கியமும் என அதிகமான உள்ள இக்காலத்தில் இவ்விதமான பதிவுகளுக்காக தேடலும், நினைவுப் பதிவும் மிக அவசியமாம். ஆயிரமான ஈழப்பாடல்களில் 'எங்கட', 'நம்மட' எனும் சொல் இடம்பெறும் பாடலைக் க…
-
- 0 replies
- 582 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ்மக்களை அவலப்படுத்த சிறிலங்கா படையினர் இரவு இரவாக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்நாள் சனிக்கிழமை பின்னிரவில் தொடங்கிய தொடர் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் குறிசூட்டு தாக்குதல்கள் இன்று காலை வரை சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை இலக்குவைத்து சிறிலங்கா படையினர் மேற்படி தாக்குதல்களை அகோரமாக நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல்களால் மக்கள் தொடர்ந்து இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். நேற…
-
- 0 replies
- 582 views
-