எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
தமிழர் இனவழிப்பு கறுப்பு ஜூலையின் 30ம் ஆண்டு நினைவில் தமிழீழ தேசம் தமிழர் தாயகத்திலும் – தன் தேசத்திலும் வாழ்ந்த தமிழர்கள் மீது 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவாய் தமிழர்களில் நெஞ்சங்களில் ஆறாத துயராமாய் உறவுகளின் மீள்நினைவுகளுடன் நெஞ்சம் உறைந்து உயிர் கரைகிறது. || உயிரோடு இருக்கும் இனப்படுகொலையின் பதிவு || இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை. சிங்க…
-
- 2 replies
- 469 views
-
-
"சங்க காலத்துக் காதல் பிரச்சனை?" சங்ககாலம் எதிர்ப்பற்ற காதல் வாழ்வுக்கு மட்டும் உடனாகி இருந்துவிடவில்லை. பல பாடல்கள் காதல் வாழ்வைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் சங்க காலத்துக் காதலிலும் பிரச்சனைகள் இருந்தன. அவை ஊர்வம்பாய் பேசப்பட்டன. இதை "அம்பல்" என்றும் "அலர்" என்றும் சங்க கால மக்கள் வழங்கி வந்தனர். "அம்பல்" என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து, பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் கருத்து கொள்ளலாம். இது ஒரு வித கிசுகிசு என்று கூட சொல்லலாம். ஊர்வம்பு என்றாலே பொதுவாக பெண்களையே குறிக்கும். "தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்" என்று நற்றிணையில் கபிலர் கூறுகிற…
-
- 0 replies
- 469 views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்களபௌத்த ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் - ப.சத்தியலிங்கம்.! தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே அரச தலைவரால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாத தனிச்சிங்களவர்களை உள்ளடக்கிய தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர் தாயகத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வரலாற்று ரீதியாக மத, கலாசார, மொழி, பண்பாட்டு விடயங்களில் எமக்கு தாய்நாடாக இருக்கும் பாரத தேசம் தலையீடு செய்யவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வன்னி தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளருமாகிய மருத்…
-
- 0 replies
- 469 views
-
-
தமிழ் மக்களை பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்த சிங்களம் -வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள் வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் எனும் பொய்யான தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு காட்டவே வன்னியில் மக்கள் மீது மனிதாபிமானமற்ற பொருளாதார தடையை ஏற்படுத்தி பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்ததுடன் உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதே மக்களின் நிலைப்பாடு என மருத்துவமனை வட்டாரங்கள் அன்று தெரிவித்தன. 2009 மே 5 நாள் மருத்துவமனை ஊழியர்களிடம் உள்ள சாதாரண உணவுகள் ஒரு நாளைகே போதுமானதாக இல்லையெனவும் இனி கொழும்பிலிருந்து உணவுகள் எதுவும் வருவதற்கான சாத்தியமே …
-
- 0 replies
- 469 views
-
-
வணக்கம் தாய்நாடு...அலுமினிய தொழிற்சாலை - அராலி
-
- 1 reply
- 469 views
-
-
அம்பாறை - வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் மக்கள் 155 பேர் படுகொலை செய்யப்பட்ட 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று நண்பகல் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஆலயத்திற்கு அருகிலுள்ள நினைவுத் தூபிக்கு இன்று காலை சென்ற மக்கள், மலர் வைத்து, சுடர் ஏற்றி உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர். அத்துடன் இன்று ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. …
-
- 4 replies
- 468 views
-
-
வணக்கம் உறுவுகளே நானும் இன்றுமுதல் உங்களோடு சேர்ந்து பயணிக்க வந்துள்ளேன். தமிழ் மக்களின் அவலங்களையும், சமகால அரசியல் பார்வைகளையும் தினம்தோறும் உங்களோடு பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளேன். எமது தமிழ் உறவுகளின் வறுமையை ஆயுதமாக பயன்படுத்தி முஸ்லிம்கள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர், வடக்கு கிழக்கு பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் முஸ்லிமுக்கு மாறியுள்ளன. இவற்றை தடுப்பதற்கான வழிகள் என்ன?
-
- 0 replies
- 467 views
-
-
குமுதினி படகுப் படுகொலை: இன்றோடு 37 ஆண்டுகள் நிறைவு ! குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அனுஷ்டிக்கப்டுகின்றது. 1985 ஆம் ஆண்டு இதேநாளில் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர். குமுதினி படகு நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினரால் இந்த படுகொலை அரங்கேறியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்ட அதேவேளை 30 ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். https://athavannews.com/2022/1281909
-
- 0 replies
- 467 views
-
-
http://puthiyakonam.blogspot.com/2010/01/blog-post_12.html Vaddukodai Resolution - In English TAMIL EELAM: RIGHT TO SELF DETERMINATION Vaddukodai Resolution 14 May 1976 "This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular Socialist State of TAMIL EELAM based on the right of self determination inherent to every nation has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country." "...In all regions of the world conflicts turn violent over the de…
-
- 0 replies
- 466 views
-
-
-
ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாற்று விடயமாக நடந்த வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாழ்பாணத்தின் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர். 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம…
-
- 0 replies
- 464 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அரியாலை நாச்சிமார் கோவில் ரத திருவிழா பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சண்டிலிப்பாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சுன்னாகம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 464 views
-
-
வணக்கம் தாய்நாடு தாயகத்து தமிழ் மக்களின் நிலமும் தொழிலும்
-
- 2 replies
- 464 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கோண்டாவில் கந்தர்வளவு ஸ்ரீ மஹாகணபதி கோவில் தீர்த்த திருவிழா பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கட்டுடை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஒலுவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 463 views
-
-
தமிழர்களிடம்... 900 கிலோ மீற்றர் அளவில், கடல் பகுதி இருந்தும்... மற்றவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டி உள்ளமை ஏன்? இலங்கையினுடைய மொத்த கடல் பரப்பு 5 இலட்சத்து 17,000 சதுர கிலோமீற்றர். இதில் கடற்கரையின் நீளம் 1,925 கிலோமீற்றர். இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு கடற்க்கரை வடக்கு கிழக்கிற்கு சொந்தமானதாக இருக்கின்றது. மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை பார்த்தால் கிட்டத்தட்ட 900 கிலோமீற்றர் அளவில் எங்கள் கடற்கரை இருக்கின்றது. அதே போல எங்களை சுற்றிவர அகலமான கண்டத்திட்டு கண்டமேடை இருக்கின்றது. உலகப் பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்கயுளுடைய கையில் தான் இ…
-
- 0 replies
- 462 views
-
-
வணக்கம் தாய்நாடு....... ஆனையிறவு உப்பளத்தின் நிலமைகள் என்ன??
-
- 0 replies
- 462 views
-
-
"தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்திதான், இந்தியாவின் பேரம் பேசும் சக்தி" http://yourlisten.com/ttbsradio/nilathans-interview-140715
-
- 0 replies
- 462 views
-
-
தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாக தாக்கி விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் காவலரன்களும் துரிதமாக அமைக்கப்பட்டன. இத்தகவல்களை மணலாற்று வேவுஅணிகள் தளபதிகளான அன்பு அவர்கள் மற்றும் வீமன் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.இத்தளபதிகளோ எமது தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.வடக்கு கிழக்கு தமிழர்களின் மாகாணங்களைப் பிரிப்பதற்காகவும் தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதற்காகவுமே இத்திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத…
-
- 0 replies
- 461 views
-
-
TRIBUTE TO POET CHELVI இன்று தமிழ் ஈழத்தின் முன்னணி விடுதலை போராளிகள் அமைப்பினால் கடத்தப்பட்ட என் ஆருயிர் தோழி விடுதலைக் கவிஞர் செல்வியின் நினைவு தினம. விடுதலையை புரிந்துகொள்ள முனையாமல் விடுதலையே விடுதலயை எதிரியாக கருதி விடுதலையை அழித்த போக்கே நம் விடுதலையின் தோல்விக்கு முக்கியமான ஒரு காரணமாயிற்று. விடுதலை கவிஞர் ஆருயிர் தோழி மாவீரர் செல்விக்கு என் அஞ்சலிகள்.
-
- 2 replies
- 461 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆனைவிழுந்தான்குளம்.. கிளிநொச்சி
-
- 2 replies
- 461 views
-
-
-
வணக்கம் தாய்நாடு.... தாயகத்தில் சாதித்த சரவணஐய்யர்
-
- 1 reply
- 460 views
-
-
வணக்கம் தாய்நாடு..... நவாலியில் அன்று என்ன நடந்தது? நெஞ்சுருக்கும் ஓர் அனுபவப் பகிர்வு!
-
- 0 replies
- 460 views
-
-
-
- 0 replies
- 459 views
-
-
வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி உருத்திரபுரம்
-
- 2 replies
- 459 views
-