Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். https://youtu.be/zUkMcIe0iNE யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுத…

  2. இந்தக் கானொளியை 02.02.2009அன்று புதுக்குடியிருப்பு வைத்திய சாலை முன்பாக காலை 10.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது Sony170 Camera மூலம் ஒளிப்பதிவு செய்தேன். எனது ஊடக வாழ்க்கையில் மிகவும் ஆபத்தானதும் எனது வாழ் நாளில் மறக்க முடியாததும் தெய்வாதீனமாக நான் உயிர் தப்பியதுமான இந்தக் காணொளியை இன்றைய நாளில் நினைத்துப் பார்க்கிறேன். ஏற்கெனவே உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுக்கொண்டிருந்தனர். 06.02.2007 அன்று நள்ளிரவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது வைத்தி…

  3. சுவிஸில் வானோலி கேட்போருக்கு இலங்கை பிரச்சனை குறித்து பலரது எண்ணங்களை பிரதிபலிப்பதற்கான முயற்சியே இது...... உங்களுக்கும் ஏதாவது கிடைக்கலாம். இந்தியாவிலும் லண்டனிலும் இடம்பெற்ற இரு விவாதங்கள் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. சுவிஸ் அரச வானோலி வழங்கும் World - Tamils - India - Sri lanka - Tamilnadu - Tamileelam உலகம் - தமிழர் - இந்தியா - சிறீலங்கா - தமிழ்நாடு - தமிழீழம் கேட்பதற்கு http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/5923314012e2fecd/

    • 0 replies
    • 1.5k views
  4. Started by Aalavanthan,

    • 0 replies
    • 925 views
  5. ஈழ தமிழர்களின் அடுத்த கட்ட நிலை என்ன? ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 778 views
  6. புனித அந்தோனியார் ஆலயம்.. ஊறணி

  7. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை யாழ்.முற்றவெளியில் நினைவு கூரப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலேயே இவர்கள் நினைவுகூரப்படவுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியினால் 1974 ஆம் ஆண்டு உயிர்நீத்த இந்த தமிழுணர்வாளர்களை சங்கதி24 குழுமமும் நினைவுகூர்கின்றது. 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம் முற்ற வெளியில் இடம்பெற்றது. இதன் போது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சில பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து மாநாட்டில் …

    • 9 replies
    • 1k views
  8. சந்திரிக்கா மாமி, அவ சரண்டைஞ்ச ஆமி! "முள்ளிவாய்க்கால் தினத்தில் சந்திரிக்கா ஏற்றியிருந்த ஒளியில் சந்திரிக்காவின் வேறு முகமூடிகள் ஏதேனும் கீழே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கூட நாம் இந்தத் தருணத்தில் தேடியாக வேண்டும்" 😂

  9. ஊர் மெட்டு தாயகத்து கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சி

  10. கிரந்தம் வடிவில் வரும் எமன்: தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா? ‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன். கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்…

  11. வணக்கம் தாய்நாடு ...... தாளையடியின் மிக மோசமான நிலை!!

  12. Started by SUNDHAL,

    மாவீரர் நாள். வரலாறு எத்தனையோ மாவீரர்களை கண்டிருக்கிறது. நெப்போலியன், அலெக்சாண்டர், சே குவாரா என்று எத்தனையோ பேரை புகழ்கிறோம். ஆனால் நம் சமகாலத்தில் வாழ்ந்த மாவீரன் பிரபாகரன் ஒருவனே. புலிகள் இயக்கத்தின் மீதும், பிரபாகரனின் மீதும், எத்தனையோ குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அரசியல் எதிரிகளை அழித்தார். குழந்தை போராளிகளை பயன்படுத்தினார் என்று. ஒரு மோசமான போர்ச்சூழலில் உலக நாடுகள் அத்தனையையும் எதிர்த்து இன விடுதலைக்காக இயக்கம் நடத்தியவரின் இடத்தில் இருந்து இவை அத்தனையும் பார்க்க வேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எதிரிகளை அரசியல்வாதிகள் கொல்வதில்லையா ? நேரடியாக கொலை செய்யாமல், காவல்துறையையோ துணை ராணுவத்தினரையோ பயன்படுத்தி கொலை செய்வார்கள் அது மட்டுமே வேறுபாடு…

  13. தமிழீழத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக மக்கள் குடியேறுகிறார்கள் : தகவல் வேட்டியும் பறி கொடுத்து கோவணத்தையும் பறி கொடுத்து நிக்கும் சமாதாணம்

  14. இருப்பினும் நம்பினோம்! இந்திய தேசமே இனியும் எம்மினம் உன்னில் பற்று வைப்பது எப்படி? அமைதிப்படை தந்த ஆறாத வடுக்கள் இன்னும் எங்கள் தேகத்திலும், துயரமாய் இதயத்திலும்…… இருப்பினும் நம்பினோம்! தமிழகத்து உறவுகளின் ஆளுமை….., பாரத தேசத்தை ஈழத்தின் திசையில் நேசக்கரம் நீட்ட வைக்குமென்ற எங்கள் நம்பிக்கை காலங்காலமாக இடிக்கப்படுகிறதே. போரின் வலி சுமந்த எங்களுக்கு போதையூறும் வசனம் பேசத் தெரியாது. பரம்பரைக் குடி நிலங்களைப் பறிக்கும் சிங்களத்தின் கொடுஞ்செயலால் - இன்று சொந்த நிலத்திலும் உலகெங்கிலும் அகதிகளாக அடுத்த தலைமுறையின் வாழ்வுக்கான அத்தனையும் தொலைய அவலப்படுகிறோம். உதவி செய்ய வேண்டாம். எதிரியை ஊக்குவித்து எங்கள் உறுதியை உரசிப் பார்க்க வேண்டாம். உறவுக்கார நிலமென்ற உணர்வு வ…

  15. காலியில் கிடைத்த தமிழ்க்கல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆங்கிலேய நீரியற் பொறியியலாளர் காலித் துறைமுக நகரில் ஒரு கற்பலகையைக் கண்டெடுத்தார். 12 செ. மீ. தடிப்புள்ள அந்தக் கருங்கற் பலகை வடிகால் மூடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலிருந்து கீழாக அதில் சீனம், தமிழ், பாரசீகம் ஆகிய மொழிகளில் ஒரு செய்தி கூறப்பட்டிருந்தது. செய்தியின் கீழ் பெப்ரவரி 15, 1409 என்ற திகதி மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தது. கொலம்பஸ், மகலன், வஸ்கொ டகாமா ஆகிய மாலுமிகளுக்குப் பல வருடம் முந்தியவரான சீனக் கடற்தலைவன் செங்கீ (ZHENGHE) தனது ஏழு (7) கடற் பயணங்களில் மூன்றாவதின்போது தென்னிலங்கைக்கு வந்தார். அந்த வருகையை நினைவுறுத்தும் நோக்கில் அவர் இந்த நினைவுக்கல்லை நாட்டினார். புத்தர், …

  16. தம்பலகாமம் பட்டிமேடு

    • 18 replies
    • 6.5k views
  17. புலம்பெயர்ந்தவர்கள் சிறீலங்கன் விமான சேவையை புறக்கணிக்க வேண்டுகோள். Expat Tamil community calls for airline boycott Owen Bowcott, Friday January 18, 2008 Tamils around the world have called for a global boycott of Sri Lankan Airlines in protest at the Colombo government's decision to end its six-year ceasefire with rebels. The Sri Lankan government officially annulled the cessation of hostilities with the rebel Tamil Tigers two weeks ago. The truce, signed in 2002, had been largely ignored since mid-2006, with fighting becoming widespread in recent months across Sri Lanka. Today, eight civilians and two policemen were killed in the south of th…

  18. மாபெரும் த‌லைவ‌ர் 26 ச‌ம‌ர்க‌ள‌ நாய‌க‌ன் 27 புல‌னாய்வு 28 அகிம்சை 29 அண்ண‌ன் திலீப‌னுக்கு , பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்

  19. எழுத்து மூலம்:- செய்தியாளர், சுரேன் கார்த்திகேசு. (ஏப்பிரல்-20-2018 இல் எழுதப்பட்டது) வைத்தியர் வரதராசா துரைராசா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க அன்றையநாள்!(ஏப்பிரல்-20-2009) “மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம், சனம் நிறைய உள்ளே (சிங்களப் படையினரிடம்) போயிட்டுதாம்,” என்று எம் செவிகளுக்குக் கிடைத்த அந்தச் செய்தியோடு 2009,ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் ஓடிப்போனோம். காயப்பட்டவர்களை கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள். காயமடைந்தவர்களை இறக்கி இறக்கி என்னால ஏலாது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்குக் கீழே 'த…

  20. Started by nunavilan,

    வடதமிழீழத்தில் யாழ் குடாநாட்டின் தென் மூலையில் உள்ள தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. ஏ 9 வீதி என்று அழைக்கப்படும் யாழ் நகருக்கும் இலங்கையின் புராதன நகரான கண்டிக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பாதையில் உள்ள ஒரு அழகிய நகரம் அது. சாவகச்சேரி நகரின் அயற்கிராமங்களாக மட்டுவில், நுணாவில், சங்கத்தானை, கச்சாய், மீசாலை, கைதடி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இன்னும் பல சிறிய இடங்களும் இருக்கின்றன. அதையும் பட்டியல் இட்டால் அதுவே தனியொரு கட்டுரை ஆகிவிடும். புவியியல் ரீதியாக நோக்கின் குடாக்கடலின் உப்புக்காற்று தூர இருந்து வருகிறது. ஆங்காங்கே வெண் மணற்தரைகள். பொதுவாக நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக இருக்கும். இருந்தாலும் நன்னீர் கிடைக்கும் இடங்களும் அதிகம் உண்டு. நிலத…

    • 16 replies
    • 3.2k views
  21. மன்னாரில் வெளிக்கிளம்பும் தொன்மை சான்றுகள் - பி.மாணிக்கவாசகம் இலங்கையின் வரலாறு குறித்து பாட நூல்களில் பேசப்படுபவைக்கும். நாட்டின் பல இடங்களிலும் மண்ணில் புதையுண்டு கிடக்கின்ற தொன்மைச்சான்றுகளின் வரலாற்று ஆய்வுகளுக்கும் இடையே இடைவெளிகள் இருக்கின்றன என்பது வரலாற்று அகழ்வாய்வாளர்களின் கருத்தாகும். இதனை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் புஸ்பரட்னம் மன்னார் கட்டுக்கரை குருவில்வான் பகுதியில் இடம்பெற்று வருகின்ற அகழ்வாராய்ச்சி தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறுகையில் தெரிவித்திருக்கின்றார். வடமாகாணத்தில் வன்னிப்பிரதேசம் மிகவும் தொன்மையான பகுதியாக ஆய்வாளர்களினால் தொல்லியல் சான்றுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின…

  22. வன்னியிலும், முல்லைத்தீவிலும் எந்த அடிப்படைத் தேவைகளுமின்றி அகதிகளாயும், இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்டும், படுகாயமுற்றும் சிதறிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை அங்கிருந்து தப்பித்தவறி வரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறிவோம். அங்கே எந்தப் பன்னாட்டு சேவை அமைப்பும் நுழையக் கூடாது என்பதில் ராஜபக்ஷே அரசு உறுதியாக இருக்கிறது. போர் தொடர்பாக இலங்கை ராணுவம் கூறும் செய்திகளைத்தான் நம்பவேண்டும் என உத்தரவு போடுகிறார் ராணுவ அமைச்சர் கோத்தாய ராஜபக்ஷே. மேலும் இந்தப் போரை மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்காவிட்டால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் அந்த அபயாத்தை தற்போது வென்று விட்டதாகவும் கூவுகிறார். போர் நடக்கும் பகுதிகளின் இன்னும் ஐம்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.