எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3771 topics in this forum
-
புலிகள் இயக்கத்தின் வன்முறைக் கொள்கைகளுக்கு எதிராக முகங்கொடுத்து செயற்படும் வழிமுறைகள் சம்பந்தமாகவும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது சம்பந்தமாகவும் ஜனாதிபதியுடன் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கருணா அம்மான் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் தற்போது வெளிநாட்டிலிருக்கும் கருணா அம்மான் மேற்படி தீர்மானத்தைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விரைவில் ஷ்ரீலங்காவுக்கு வரவுள்ளார். இவ்வாறு ஷ்ரீலங்காவுக்கு வந்தபின்னர் ஜனாதிபதியுடன் விசேட பேச்சுகளை மேற்கொண்டு புலிகள் இயக்கத்தின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய பதில் தாக்குதல்களுக்கான வழிமுறைகள் பற்றியும் தனது எதிர்காலம் பற்றி…
-
- 3 replies
- 1.9k views
-
-
வாகரைப்பிரதேசத்தில் சிறீலங்காப்படைகளினால் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் 40ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக வந்த செய்தியின்படி செய்தியும் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது
-
- 64 replies
- 8.8k views
-
-
தெற்கே தாக்குவோம். ------------------- இலங்கையில் வடக்கில் ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிங்கள குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு மிரட்டல் இலங்கையில் விடுதலைப் புலிகள் பகுதிகளில் ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து அதற்குப் பதிலாக தென் இலங்கையில் மருத்துவ மனைகள், நீர்த்தேக்கங்கள் போன்ற குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது. அந்த அமைப்பு தமிழ்ப் புலிகள் முன்னணி அமைப் பாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. வட இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராணுவத் துருப்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங் கரமான தாக்குதல்களுக்குத் தானே பொறுப்பு என்று அறிவித்த கடும் பாதுகாப்பு மண்டல மக்கள் விடுதலைப் படை என்ற அமைப்…
-
- 33 replies
- 5.3k views
-
-
உங்கள் வயிற்றிலும் அடித்து உங்கள் உறவினர் வயிற்றிலும் அடிப்பதற்கு உங்கள் பணமே செலவிடப்படுகின்றது.! சிறிலங்காவிற்குச் செல்லவேண்டாமென சில வெளிநாட்டமைச்சுகள் தமது நாட்டவர்களுக்கு அறிவித்தததையடுத்து, சிறீலங்காவிற்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் தமது பயணங்கள் யாவற்றையும் ரத்துச்செய்துவிட்டனர். இதனால் சிறீலங்காவின் விமான சேவையான சிறீலங்கன் ஏயர்லைன்சுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டது. பயணிகளைக் காவிச்செல்லும் இவ் விமானம், தற்போது பொதிகளை மட்டுமே சிறீலங்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. அவ் விமானங்கள் திரும்பி சிறீலங்கா செல்லும்பொழுது மிகவும் குறைந்த பயணிகளையே காவிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந் நிலையில் விமானச் சேவையைத் தொடர்ந்து நடத்துவதற்கு த…
-
- 35 replies
- 9.5k views
-
-
இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை: எல்லாளன் படை [வியாழக்கிழமை, 2 நவம்பர் 2006, 19:45 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்துடன் பாலியல் தொடர்பு மற்றும் உளவுப்பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது தேசத்துரோகச் செயலுக்காக சுட்டுக்கொன்றுள்ளதாக எல்லாளன் படை தெரிவித்துள்ளது. பருத்தித்துறையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு அப்பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டவர் நாராயணமூர்த்தி யசோதினி (வயது 25) என்பவர் ஆவார். http://www.eelampage.com/?cn=29580
-
- 189 replies
- 18.1k views
-
-
இது எந்தவளவுக்கு உண்மை இலங்கையில் தமிழன் வாழ்ந்ததுக்கான சான்றுகள் மிகப்பழமையானவை பி.பி.சி இப்படி சொல்லுகிரதே என்ன நடவைட்க்கையை மேற்கொள்ளலாம்
-
- 4 replies
- 1.4k views
-
-
''மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்'' தற்போது நடைபெற்றும் வரும் பேச்சு வார்த்தையில் குறிப்பிடப்பட்ட நான்கு விடயங்களை அமுலாக்கம் செய்யப் பட வேண்டுமாயின். படைகள் பிடித்த அல்லது ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு வெளிறே வேண்டும் (1)இது சாத்தியமா...??? (2) ஒட்டு குழுக்களின் ஆயுதம் களையப்பட வேண்டும் இதுவும் சாத்தியமா...??? (3)படுகொலைகள்.ஆட்கடத்தல். இராணுவ முஸ்தீபுகள் நிறுத்தப்பட வேண்டும் இது சாத்திய மா....??? (4) இந்த இனப்பிரச்சளையை தீர்பதற்கு அரசியல் சட்டம் இடமளிக்குமா...??? (5) வடக்கு.கிழக்கு. இணைப்பு சாத்தியமா...??? என பல்வேறு கேள்விகள் எம்முன்னால் விரிகன்றன இவை யாவும் மகிந்தாவின் சிந்தனைக்குள் புகுமா...?? விடுதலைப் புல…
-
- 0 replies
- 1.4k views
-
-
'' போரா சமாதானமா....??? இறுதி எச்சரிக்கை....'' இதுவரை காலமும் யுத்தம் நடாத்தி கொண்டு இருந்த மகிந்தா அரசு தற்போது பேச்சு வார்த்தைக்கு உடன் பட்டுள்ளது. உலக நாடுகளின் அளுங்கு பிடி அழுத்தத்தின் காரணமாக அதற்கு இணங்கி உள்ளது. ஏன் அரசு பேச்சுக்கு போகிறது....??? என்ன பேச போகிறது....??? நிபந்தனையற்ற பேச்சில் எது பற்றி விவாதிக்கப்பட போகிறது....??? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது....?? கடந்த ஜெனிவா ஒன்றில் சொல்லப்பட்ட பேசப்பட்ட எந்தவொரு உடன்பாட்டையும் இலங்னைக அரசு நடைமுறைப்படுத்தவில்லை மாறாக மீண்டும் பாரிய நில ஆக்கரமிப்பும் நாளந்தம் படுகொலையும் காணமல் போவதும் தான் நடைபெற்று கொண்டு இருக்கிகிறது. அவ்வாறு இருக்கும் பட…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடும்மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ள அபாயம்; வீடுகள் நீரில் மூழ்கின நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாகங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி சேமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக நாட்டில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதிகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்றைய தினம் இரத்தினபுரி பிரதேசத்திலேயே அதிகளவு மழை பெய்துள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பேலியகொடை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்…
-
- 0 replies
- 840 views
-
-
நிபந்தனையற்ற பேச்சுகளில் ஈடுபட விடுதலைப் புலிகள் முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது * யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளை ஏற்று மீண்டுமொரு முறை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக யாழ். மறை மாவட்ட ஆயர் அதி வண. இ.தோமஸ் சௌந்தரநாயகம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; பல்வேறு துன்பங்களுக்கூடாக பயணிக்கும் தமிழ் மக்களிடம் இது பலத்த எதிர்பார்ப்புகளை துளிர்க்கச் செய்துள்ளது. தற்போது தென்பகுதியை இரு பெரும் அரசியல் கட்சி…
-
- 32 replies
- 6.5k views
-
-
-
அண்மைக்காலமாக இலங்கை அரசபடைகளானது தமிழீழ விடுதலைப்புலிகளை போருக்கு "வலிந்திழுக்கும்" முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதை சம்பூர் சம்பவங்கள் அப்பட்டமாக வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டுக்காட்டியுள
-
- 1 reply
- 1.2k views
-
-
அண்மைக்காலங்களில் சில இணைய தளங்களில் வந்த செய்திகள் யாழ் களத்தில் கருத்துப் பகிர்வுக்கு முழுமையாக உட்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. பத்து வருடங்களுக்கு முன் பிரித்தானியாவில், கிழக்கு லண்டனில் உள்ள கத்தரீன் ரோட்டில் இருந்த புலிகளின் அலுவலங்களில் ஒன்றில் பிரித்தானிய உளவுத்துறையை SIS (State Intelligence Service) சேர்ந்த Glen Jenvey, புலிகளின் உத்தியோகபூர்வ ஊடகத்துறை செயலகராக (LTTE's official press secretary) பணிபுரிந்ததாகவும், அவர்தான் புலிகளுக்கும் அரசுக்குமான பேச்சு வார்த்தையை தொடக்கி வைக்க காரணமானவர் எனவும் லண்டனில் தலைமையகத்தைக் கொண்ட சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான - விஜில் (International anti-terrorist organisation - VIGIL) பேச்சாளர் Dominic Whiteman கட்டு…
-
- 64 replies
- 8.4k views
-
-
கருணாவின் அரசியற் கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் கடந்த 20 ஆம் திகதி முற்பகல் திருகோணமலை நகரில் துறைமுக வீதியில் (றேகு வீதி) அமைந்துள்ள 56 ஆவது இலக்க நிலையத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்பு நிகழ்ச்சியில் பங்குபற்றிய மேற்படி த.ம.வி.பு. கட்சியின் திருகோணமலை மாவட்ட அரசியற் பிரிவுத் தலைவர் பிரதீப் மாஸ்ரர் தெரிவிக்கையில், தமது அரசியற் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவிருப்பதாகவும் அவ்வாறு போட்டியிட்டு கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காகப் பாடுபடுவர்…
-
- 8 replies
- 2.3k views
-
-
சுந்தர் அண்ணா, சுந்தர் அண்ணா பூனகரியை பிறப்பிடமாக கொண்டிருந்தவர், தொலைத்தொடர்பு திணைக்கள களஞ்சியப்பொறுப்பாளர். எந்நேரமும் புன்னைகையோடுதான் பிறரிடம் பேசுவார். 1983 - 1986 காலப்பகுதியில் சுந்தர் அண்ணாவின் வீடும் மோட்டார்சைக்கிளும் தளபதி கிட்டு உட்பட்டு சகல பொறுப்பாளர்களினாலும் பாவிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் சுந்தர் ஒரு சயனைட் கட்டாத சயனைட் கட்டியிராத ஒரு விடுதலைப்போராளியாகவே இருந்தார். 1986 ஏப்பிரல் மாதமளவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களினால் இயக்கவேலைகளில் நேரடியாக பங்கேற்பதை தவிர்த்து வந்தாலும் பழைய தொடர்பில் வந்தோர்க்கு தேவையான உதவிகளை செய்து வந்தவரை அமைதி காக்க வந்த இந்தியப்படை கைது செய்து கோழைத்தனமாக கைகளை பின்னால் கட்டி சுட்டுக்கொலை செய்தது. சுந்தர் அண்ணா உங்களை…
-
- 3 replies
- 1.5k views
-
-
சனி 21-10-2006 12:00 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மருத்துவமனைப் படுகொலை நினைவு தினம் இந்திய இராணுவத்தால் 1987 ம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்படட வைத்தியசாலை வையித்தியர்கள் தாதிமார்கள் ஊழியர்கள் 21 பேரும் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் இன்றாகும். இதனையிட்டு இன்று யாழ்ப்பாணம் போதனா வையித்தியசாலையில் ஊழியர்களை நினைவு கூறும் நிகழ்வு வைத்தியசாலை மண்டபத்தில் ஊழியர் தொழிற் சங்கத் தலைவர் க.பீரிஸ் தலைமையில் இடம் பெற்றது. இதில் இறந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு நினைவுச் சுடரினை யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஆர். இரத்தி…
-
- 0 replies
- 816 views
-
-
முத்தையன் காடடில் இன்று சிறீ லங்கா விமாப்படை நடாத்திய பாரிய தாக்கதலில் புலிகளிற்கு பாரிய இழப்ப ஏற்பட்டுள்ளது. புலிகளின் படையணிகளுக்க வற்றாது பால் கொடுக்கம் 10 முhடுகள் இந்த விமான குண்டு விச்சில் உடல் சிதறி பலியாகின். இந்த இழப்பு விடுதலைப் புலிகளிற்கு ஒரு பாரிய இழப்பு என்று அமரிக்க உளவுப்படை அறிவித்துள்ளது. புலிகளின் பலம் இந்த மாடுகளின் பாலை குடித்ததாலேயே வந்தது என்று பிரித்தானிய விஞ்ஞானிகளும் அமரிக்க விஞ்ஞானிகளும் கண்டு பிடித்து சிறீ லங்காதவின் உளவுப்படைக்கு தகவல் கொடுத்திருந்னர். இந்த தகவலை மேற்கேளாக வைத்து பாக்கிஜ்தானின் ஜிந்தாபா உளவு விமானம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆளில்லாத விமானத்தில் இந்த மாடுகளை வேவு பார்த்தன. இந்த மாடுகளை பாக்கிஸ்தான் அடையாளம் கண்ட போதும் வற்றின் …
-
- 7 replies
- 2.6k views
-
-
திலீபன், காந்தி, அகிம்சை இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான். திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன். …
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-Part1 தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-1 தமிழீழ, தமிழக நிலங்களின் பண்டைய புவியியல், தொன்மை, வரலாறு மற்றும் வரலாற்றிலே ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக சிங்கள இனவெறியால் பாதிக்கப் பட்டு வரும் தமிழ்க் குமுகத்தின் இன்னல்களை அறியாதவர் குறைவு. புவியியலும், வரலாறும், தொன்மையும் தெரிந்திருக்காவிடிலும் தமிழர் என்ற உறவு உணர்வுகளை என்றும் பாதித்ததில்லை. ஆயினும், தற்காலத்திலே, இந்த உறவுகளின் உணர்வுகள் துளியும் அற்றுப் போகவில்லை என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது பல்வேறு சூழலுக்கு உட்பட்டு இருக்கின்றது என்பதும். தமிழ்நாடு மற்றும் இந்தியா தமிழீழத்துடன் நல்லுறவும் பேருறவும் கொண்டிருந்த காலத்திலும், அப்படியில்…
-
- 3 replies
- 1.6k views
-
-
இயக்குநர் சீமான் பாடுபட்டு, பள்ளம் பறித்து, சாரம் கட்டி, கோபுரம் அமைத்து, கோவிலைக் கட்டிவிட்டு, உள்ளே சிலையையும் செய்து வைத்து, அதைத் தொடமுடியாம இன்னொருத்தனை உள்ளே வைத்து விட்டு, அவன் ஒன்றுமே புரியாத மொழியிலே ஏதோ மந்திரத்தைச் சொல்லிவிட்டு, நீங்களெல்லாம் உள்ளே வந்தால் தீட்டுடா வெளியே போங்கடா என்று விரட்டிவிட்ட போதே கோபப்படாத தமிழன், செஞ்சோலையில் பலியான பிஞ்சுகளுக்கா கோபப்படப்போகிறான்? அகதிகளாக வந்தவர்களுக்கு, இங்குள்ள பிச்சைக்காரர்களும் நடைபாதை வாசிகளும் பொறாமைப்படும் அளவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று எழுதுகிற தினமலரை வாங்கிப் படிக்கிற தமிழன், எப்படி ஒன்று திரளப் போகிறான்? அவனை எப்படி ஒன்று திரட்டுவது? காலம் காலமாக நம்மை இழிவு படுத்துபவர்கள் மீ…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஈகத்தின் இமயம் திலீபன் சிறப்பு நிகழ்ச்சி. 3வருடங்கள் முதல் பதிவுசெய்யப்பட்டு ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தமிழ் வெப் றேடியோவில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. தியாகி திலீபன் அவர்களின் 19ம் ஆண்டு நினைவுகளில் மீள் நினைவாகிறது. http://youthlovebirds.com/Tamilwebradio/th...hilepan2004.ram
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறப்புப் பார்வை போராளி உலக தழிழன் ஒவ்வொருவனும் புலம்பெயர் போராளி http://www.pathivu.com/files/video/sirappu_paarvai.wmv
-
- 6 replies
- 2.2k views
-
-
'இலங்கை ராணுவம் சம்பூரை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும். மறுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.' _முதல் முறையாக, பகிரங்கமாக இலங்கை அரசை எச்சரித்திருக்கிறார்கள் புலிகள். 'சம்பூரில் ஊடுருவி, அங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை வெளியேற்றியது, சந்தேகமேயில்லாமல் அரசு பயங்கரவாதச் செயல்தான்' என்று அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். ‘அதெல்லாம் முடியாது, சம்பூரை விட்டுத்தரமாட்டோம்’ என்று இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரு பயம். திரிகோணமலை எண்ணெய்க் கிணறுகளை புலிகள் குறி வைத்துவிட்டால் என்ன செய்வது? இந்தப் பயத்தின் பின்னணியை ஆராய்வோம். இரண்டாம் உலகப் போ…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்; நார்வே நம்பிக்கை தமிழ்ச் செல்வனுடன் ஜான் ஹான்சன் பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல் மற்றும் அவர் செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்த தகவல் எல்லாமே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்ற ஒரே விஷயத்தைத் தெளிவுபடுத்துவதாக இலங்கை சமாதான நடைமுறைகளுக்கான நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்சன் பவர் தெரிவித்தார். அதே சமயம் புலிகள் அரசு தனது தாக்குதலை நிறுத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது எளிதாக இருக்கும் என்றார்கள், ஆனால் வேறு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று அவர் கூறினார். ஆனால், அரசு இன்று விடுதலைப்புலி…
-
- 4 replies
- 1.4k views
-
-
http://www.eelampress.com/files/video/sira...ppu_paarvai.wmv பதிவு இணையத்தில் இருந்து...! உலக போர் நிலைப்பாடுகள்.. தமிழர் தரப்புக்கான செய்திகள் ஆயுவுகள் எண்று அமர்களப்படுத்தி இருக்கிறார்கள்... புலம்பெயர்மக்களுக்கு முக்கியமான செய்தியா ஒண்றையும் சொல்லி உள்ளார்கள்... உலக நியதிக்கு ஏற்ப பாதையை வளைத்து செல்லலாமே தவிர இலக்கு என்பதை இடமாற்றி செல்ல வேண்டியதில்லை...!
-
- 6 replies
- 2k views
-