Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு - கத்யானா அமரசிங்ஹ தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, ‘மந்திரி மனை’ என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கு…

    • 2 replies
    • 971 views
  2. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலி சுமந்த எட்டாம்நாள்.

  3. சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபெறுவோம் - பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு :!!: சிறீலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரிஸ்டல் கவுன்றி (Gloucestershire County Cricket Club, Nevil Rd, Bristol, BS7 9EJ) மைதானத்தில் நடைபெறவிருக்கும் 20–20 கிரிக்கெட் விளையாட்டின்போது, பிரித்தானிய தமிழர் இளையோர் அமைப்பினால் மேற்கோள்ளப்படவிருக்கும் ‘சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு’ போராட்டத்தில் பங்குபற்றி போராட்டம் முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்குமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த மே மாதம் இங்கிலாந்தின் பல்வேறு மைதானங்களிலும் சிறிலங்காவிற்கும் இங்கிலாந…

    • 0 replies
    • 1k views
  4. சேறும் சகதியாய் இருந்த பகுதி எல்லாம் எண்ணண்டு உருமாற்றம் அடைந்தது தெரியாத மாதிரி வரண்ட மணலாக பரவி கிடக்கு. அந்த அமைதியான காலை பொழுதில் விளக்குமாற்றால் பின் வளவை அப்பம்மா கூட்டும் பொழுது ஆவரோணம் அவகரோணம் ஏற்ற இறக்கம் போல ஒலிக்க வைப்பதற்க்கு உந்த சோழக்காற்று எங்கே இருந்து கொண்டு வந்த மணல் தான் காரணம். இந்த வெயில் கொழுத்தக்கை இந்த காலத்தை வசந்த காலம் என்று சொல்லாமாவோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த கால மாற்றத்தை வரவேற்கிற மாதிரி குயில்களும் பறவையினங்களும் வீட்டு மூலையிலுள்ள மாமரங்களிலிருந்து கொண்டு தாள கச்சேரி செய்யும் ஓசையினால் இந்த விடிந்து விடியாமல் இருக்கும் பொழுதை இனிமையாக்கிறதை பார்க்கும் பொழுது வசந்த காலம் என்று தான் சொல்ல தோன்றும். http:…

    • 4 replies
    • 1.5k views
  5. குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்…

  6. 06.12.2001 அன்று மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு. அம்பாறை மாவட்ட இணைத் தளபதி லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். இந்த மாவீரரின் வீரவரலாற்றில் ஒரு பகுதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்…

  7. வணக்கம்., வணக்கம், வணக்கம் வந்தேனய்யா மீண்டும் வந்தேனய்யா, சொல்ல வந்தேனய்யா,. என்ன? ஜயா! இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எமது மண்ணில் எப்போது கடைப்பிடிக்கப்பட்டது என்றால் எனது பதில் ஒருபோதும் இல்லை என்பது தான். அதாவது யுத்தம் இடம்பெற்றவேளை எமது மக்ககள் பட்ட துன்பத்திற்கும், உங்களால் கூறப்படும் இந்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது பட்ட கஷ்டங்களிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தமிழ் மக்களைப்பொறுத்த வரை இப்போது ஓரளவு விமோசனம் கிடைத்தமாதிரித்தான் நான் உணருகின்றேன். நானே பல தடவை கருத்துக்கள் பதியும்போது கூறியிருக்கின்றேன். அதாவது அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துவதை விட்டிட்டு துணிவிருந்தால் ஒப்பந்தத்தை கிழித்துவிட்டு வா என்று. இன்று அதாவது எந்தவொரு அரசிய…

  8. புலிக்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் ஒரு போதும் பூனை ஆகாது , த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை த‌ன‌து கையில் , மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை த‌ன‌து நெஞ்சில் ப‌ச்சை குத்தி இருக்கும் தோழ‌ன் ,

  9. கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது. என்ன நடந்தது? 1990 ஆ…

  10. ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் கல்வி கற்று மேன் மக்களாக விளங்க வேண்டும் என ஆசைப்பட் டார்கள். அக்காலகட்டத்தில் பாடசாலைகள் குறைவு. இருந்த சில நல்ல பாடசாலைகளும் அரச குடும்பத்தினரையும் பெரிய பணக்காரக் குழந்தைகளையுமே அனுமதித்தன. எனவே, வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்களை கல்வி கற்பதற்காக மலேசியாவிலிருந்து…

    • 3 replies
    • 660 views
  11. வரணி சித்திரவதை முகாம் தொடர்பில் நேரில்பார்த்த திரு சுரேஸ்

  12. நரியன் BAR சிறிக்கும் 120 கோடி இனப்படுகொலை ஆதார அழிப்புக்கும் ஆறு வித்தியாசங்கள் தருக…?

  13. [size=4]ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.[/size] [size=4]முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்…

  14. எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? இசை: சிவஞ்ஜீவ் சிவராம் குரல் : மீனா மணிவண்ணன் வரிகள் : SK துஷ்யந்தன் ஒலிப்பதிவு : சிவன் டிஜிட்டல் புரடக் ஷன்

  15. தாயக உறவுகளே! முதற் கண் தமிழ் மணம் வீச தாயக வணக்கம். இந்த நேய மிகு ஆக்கம் மூலம் தங்களான பார்வைக்கு நான் வைக்கும் சீரிய வேண்டுகோள், ஏதிரியானவன் நமதான தாயகப் பரப்பில் ஆழக் கால் ஊன்றி;,அநியாயமாக எத்தனையோ எமதான உறவுகளை,சொந்தங்களை,சுற்றம் சூழ் அயலவர்களை நாளுக்கு நாள் தனதான எறிகணைகளாலும்,பல் குழல் பீராங்கிகளாலும் கொன்று குவித்து நரபலி எடுத்து தனதான ஈகக் கடவுளிற்கு எமதான உடன் பிறப்புக்களின்குருதியால் ரத்தாபிசேகம் செய்கின்றான்.இந்தஅநியாயமான,ஈ னத்தனமான,ஈவிரக்கமே அற்ற இனவெறியர்களின் தாங் கொணக் கொடுமையால் ஒவ்வொரு நிமிடமும் நாம் எமது இன மக்களை இழந்து கொண்டிருக்கின்றோம். எமதான விடுதலை வீரர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் (அது குறுகிய இடமாயிருந்தாலும்)வாழவே விரும்புகின்றார…

  16. பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் - கானா பிரபா அது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கடலை, கச்சான், இனிப்பு, ஐஸ்கிறீம் கடைகளும், பனை, தென்னை வழியே பிறக்கும் சுதேச உற்பத்திப் பொருட்களுமாகக் கோயிலைச் சூழவும் மூகாமிட்டிருக்கக், கோயில் முன்றலில் சங்கீதக் கச்சேரிகள், கதாப் பிரசங்களுமாகச் சாமம் தொடும் நிகழ்ச்சிகள். இதெல்லாம் அந்தக் கோயில் திருவிழாவுக்கான் தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு நிரந்தரப் பொழுது போக்கு மையமாக அப்போது அமைந்தது பண்டிதர் சரணாலயம். நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குத் தட்டாதெருச் சந்தியாலோ, பலாலி வீதியாலோ பயணப்படும் போது எதிர…

  17. இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது செய்யபட்டு சிறைகளில் http://www.ziddu.com/download/7308409/video.flv.html http://www.ziddu.com/download/7308559/video-1.flv.html இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது செய்யபட்டு சிறைகளில் வதை படும் போராளிகள் அவர் சாந்த உறவுகள் அப்பாவி பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பல தரப்பினரையும் சிறையில் அடைத்து கோர சித்திரவதை செய்யும் சிங்கள அரசை கண்டித்தும் அந்த மக்களை காக்க மனித உரிமை மையங்கள் முன்னால் தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துமாறு மானம் உள்ள தமிழர்களை வேண்டி கொள்கின்றோம் .இதனையே அந்த சிறைகளில் உள்ளவர்களும் வேண்டி உள்ளனர் . கண்ணீருடன் தத்தளிக்கும் இந்த உறவுகளை …

    • 0 replies
    • 7.7k views
  18. +4 தாய் மண் நோக்கி ஃசேரமான்ஃ a ajouté 8 photos — avec யாழ்காந் தமிழீழம் et 10 autres personnes. 15 h · பிரபாகரனின் உயரிய பண்புகள் ! தலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள். ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது. முகம் தெரியாத ஒரு …

  19. யாழ்ப்பாணத்தில் அறுபது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையோடும் படப்பிடிப்பு (Photography) துறையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் திரு. சங்கர கம்பர் கதிர்வேலு. எங்கே எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கே 'கமெரா'வோடு நிற்பார் கதிர்வேலு. இதனால், கதிர்வேலுவைத் தெரியாதவர்களும் இல்லை. கதிர்வேலுவுக்குத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசியல், இலக்கியம், கல்வி, சமூகம், நிர்வாகத்துறை என எல்லா இடங்களிலும் கதிர்வேலு செல்வாக்குமிக்க மனிதாராகியே விட்டார். இதற்குக் காரணம் தன்னிடம் இருந்த ஒரு கமெராவும் நேர்மையான தொழில் முறையும்தான் என்கிறார் கதிர்வேலு. இந்த அறுபது ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்டன. ஆட்களும் தலைவர்களும் நடைமுறைகளும் போக்குகளும் மாறிவிட்டன. ஆனால், கதிர்வேலு மாறவேய…

    • 2 replies
    • 1.1k views
  20. 20 வருடத்தில் இலங்கையின் தலைவர் ஒரு தமிழராம்.சொல்கிறார் சுதர்சனம் நாச்சியப்பன். http://www.youtube.com/watch?v=iBVRWLi6tJ4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=NDLMQ77lvv4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=lwsznu6MV_g&feature=player_embedded http://www.youtube.com/watch?v=rjLP2n9bzuI&feature=player_embedded

  21. நீண்டதொரு பாய்ச்சலின் நினைவுகூரல். இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம். 1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட…

  22. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியில் விசுவமடு அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான பொருளாதாரம் விவசாயமாகும். இங்கு நெல், தென்னை போன்றவற்றுடன் மேட்டு நிலப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. இவற்றிற்கான நீரினை விசுவமடுக்குளம் வழங்குகின்றது. இப்பிரதேசத்தின் சந்திப்பகுதி சிறிய நகரப் பண்பைக்கொண்டுள்ளது. 25.11.1998 அன்று பிற்பகல் 2மணியளவில் பாடசாலை விட்டு மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் இராணுவத்தினரால் ஆனையிறவிலிருந்து விசுவமடுப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் பாடசாலையிலிருந்து வீட்டுக்குவந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவன் ஒருவன…

  23. உயிர் வெடிப்புக்கள் வீர வரலாற்றை இட்டு நிரப்பிய சாவுகளும், நினைவுகளும் அடிமைப்பட்ட ஒரு சமுதாயத்தின் விடுதலைக்காக ஒரு தனி மனிதன் சாகத் துணிவானாயின் அந்தச் சமுதாயம் விடுதலை பெற்று வாழும். இந்த வார்த்தைகளை உதிர்ந்தவர் இந்திய தேசத்தின் அஹிம்சாவாதி என்று போற்றப்படும் அண்ணல் காந்தி அவர்கள். இந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து, சமுதாயத்தின் வாழ்விற்காக வீரகாவியமானவர்களை இன்றைய தினம் புலம் பெயர் தேசம் எங்கும் வாழ்த்தி வணங்குகின்றனர். தடைகள் வருகின்ற வேளைகளில் அதனை தகர்த்தெறிகின்ற இந்த வீரர்களை மூன்றாண்டுகளுக்கு முன்னரும் ஈழமண் வணங்கியிருந்தது. இரண்டாவது உலகமாகா யுத்தத்தில் அமெரிக்கா அணுகுண்டு வ…

  24. அந்தத் தெரு முனையில் புள்ளியாகி மறையும் வரை சைந்தவி பார்த்துக்கொண்டிருந்தாள். அதிலிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் இருந்த நிரோசனின் வீட்டுக்கு முகவரி சொல்லியிருந்தார் சைந்தவியின் அப்பம்மா. அவர் சொன்ன முகவரியின்படி நிரோசனின் வீட்டையும் கண்டுபிடித்தேன். நிரோசனின் அம்மா, கிடுகி பின்னிக்கொண்டிருந்தார். அப்பா ஏதோ இயந்திரம் ஒன்றை திருத்திக்கொண்டிருந்தார். ஓலைக்கொட்டில் குசினிக்குள், நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தான் நிரோசன். என்னை விசாரித்து, தங்கள் வீட்டு விறாந்தைக்கு அழைத்துப்போனார்கள். உடையாத பிளாஸ்ரிக் கதிரையொன்றை தந்தார் நிரோசனின் அப்பா. மகன் இப்பத்தான் ரியுசனால வந்தவர். சாப்பிடுறார். எங்கட கதையள் பெரிசு. ஆனா அதை எதையும் நாங்க இப்ப நினைக்கிறதில்ல. நி…

    • 0 replies
    • 449 views
  25. Look at the poor child's body Sri lankan Army shelled by Japanagent Sri Lanka Army (SLA) on Thursday shelled in torrents not allowing people to come out of bunkers throughout the day on Chuthanthirapuram and Iruddumadu civilian refuges located within the 'safety zone'. Bullets reached the vicinity of Chuthanthirapuram hospital from the coastal side in the morning until 11:30 a.m. Two of the sixteen dead bodies of civilians brought to hospital had gunfire injuries, according to medical sources. More than 6,000 shells exploded inside the safe zone, reported TamilNet correspondent amidst shelling. The SLA has deployed several short and medium range mortars to fire shell…

    • 0 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.