எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும் நவம்பர் 25, 2020/தேசக்காற்று/காவியங்களின் பார்வை, அன்னை பூமியில்/0 கருத்து மாவீரர் நாள் கையேடு: மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும். மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார். ஏன் இவர்கள் மாவீரர்கள்? தமிழ்…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாவீரர் நினைவுகள் - கேணல் கிட்டு, திலீபன் என நிஜமான நாயகர்கள் இருந்த காலமது..! - ஜூட் பிரகாஷ் எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்சிய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை இயக்கம் ம…
-
- 0 replies
- 887 views
-
-
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள் நவம்பர் 24, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து “தமிழரின் பலமும் வளமும் ஒன்று குவிந்து, பலம்மிக்க, வலுமிக்க ஒரு பராக்கிரமச் சக்தியாக எழுந்து நிற்கின்றோம். இந்த இமாலயச் சக்தியின் ஊற்றுவாய்கள் எமது மாவீரர்கள்” எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வ…
-
- 1 reply
- 470 views
-
-
எதிரிக்கு மிகவும் சாதகமான இடத்தில் மாங்குளம் இராணுவமுகாம் இருந்தது நவம்பர் 23, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், உணர்வின் அலைகள்/0 கருத்து எதிரிக்கு மிகவும் சாதகமான இடத்தில் மாங்குளம் இராணுவமுகாம் இருந்தது: பிரிகேடியர் பால்ராஜ். மாங்குளம் இராணுவ முகாம் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவினை தழுவிக்கொண்ட கரும்புலித் லெப் கேணல் போர்கின் உருவச் சிலையினை திரைநீக்கம் செய்து வைத்து, 23.11.2003 அன்று மாங்குளத்தில் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பை இங்கு தருகிறோம். இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள் – இந்த நாளை நாம் பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தோம். வன்னியின் மையப் பகுதியில் எமக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
கோயில்கள் நவம்பர் 25, 2020/தேசக்காற்று/சிறுகதைகள்/0 கருத்து கோயில்கள் மேசை மணிக்கூட்டின் அலாரம் பயங்கரமாக அலறியது. யோகன் திடுக்கிட்டு கண் விழித்தான். அவனுக்கு அதை அடித்து உதைக்க வேணும் போல் இருந்தது. ‘நான் முறுக்கி விட்டாலும் நீயேன் அடிப்பான்’ என்பது போல் அதனைப் பார்த்தான். மறுகணம் அவனுக்கு தன்னை நினைக்க சிரிப்புத்தான் வந்தது. நேரம் ஆறு மணியாகிவிட்டது. எழுந்து வெளியே வந்தான். வாசலில் அவனது தங்கை பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இவளிட்டை இருந்து பேப்பரைப் பறிக்க வேணும், இது மூதேசி எடுத்தது எண்டால் இண்டு முழுக்க வைச்சு வாசிக்கும்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவனின் மனதில் திட்டம் உடனடியாகத் தயாரானது. “வாணி இஞ்சை பேப்பரைக் கொண்டு வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வான் புலிகளின் சூரரைப் போற்று - ஜூட் பிரகாஷ் எண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது. இரணைமடுப் பகுதியில், காடழித்து விமான ஓடுபாதை அமைக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுவளம் கப்பல்களில் குட்டியான ultra light ரக விமானமும், பகுதி பகுதியாக வந்திறங்கியது. சமுத்திரங்களைக் கடந்து கப்பல்களில் வந்திறங்கியது, விமானங்கள் மட்டுமல்ல, விமானங்களை இயக்குவதில் பயிற்சி பெற்ற விமானிகளும் தான். கடல் கடந்து, தாய்நாடு திரும்பிய விமானவோட்டிகள் இருவரும் ஐரோப்பிய நாடுகளில் வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். கப்பலில் வந்த குட்டி விமானம் மேலெழத் தேவையான ஓடு…
-
- 0 replies
- 714 views
-
-
விடிவைத்தேடி தொடரும் வாழ்க்கைப் போராட்டம்- கோ. ரூபகாந் 59 Views தாயகத்தில் யுத்தம் ஓய்ந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும், யுத்தத்தின் வடுக்கள் ஆறாத வடுக்களாகவே உள்ளன. மீள்குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்களென அரச வீடுகள் அமைத்துக் கொடுப்பதும், வீதிகள் செப்பனிடுவதுமென மேலோட்டமாக பார்க்கும்போது தாயக உறவுகள் செல்வச் செழிப்புடனேயே வாழ்ந்து வருவதாகவே தெரியும். ஆனால் அவர்களின் வீட்டின் அடுப்பங்கரையை சென்று பாருங்கள், அப்போது தெரியும் அவர்கள் உண்மைநிலை; உணவு சமைத்து எத்தனை நாட்களாகி விட்டன என்று. வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களும், ய…
-
- 0 replies
- 938 views
-
-
தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபத்தொன்பது ஆண்டுகள் நிறைவு! AdminNovember 19, 2020 காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்பட்டன. 1991 ஆம் ஆண்டு நவம்பர் 19 ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது. மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் திறம்பட இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. வன்னியில் போர் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின் போக்குவரத்துக்குப் பயன்படுத…
-
- 0 replies
- 681 views
-
-
நியூயோர்க் மாவீரர்நாள். அமெரிக்கா மாவீரர்நாள்.
-
- 0 replies
- 750 views
- 1 follower
-
-
1950ம் ஆண்டில் பிரதமர் டி.எஸ் சேனநாயக்காவால் திறந்து வைக்கப்பட்ட காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையின் திறப்பு விழா தொடர்பான 5 நிமிட விவரண சித்திரம்.
-
- 0 replies
- 974 views
-
-
மன்னார்: கொரோனா இடர்காலத்திலும் கருவாடு பதனிடுதலில் சாதிக்கும் பெண்கள்.! தற்போதைய கொரோனா இடர் காலத்தில் பொருளாதார சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் கருவாடு பதனிடும் செயற்பாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ பெண்கள் குழுவினர் தற்போதைய சூழ் நிலையில் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைவாக தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தற்போது பிரதான தொழிலாக கொண்ட மீன் பிடித் தொழிலில் மீன்கள் ஏற்றுமதி இன்மையால் மீன்களை நியாய விலையில் கொள்வனவு செய்து அவற்றினை …
-
- 0 replies
- 583 views
-
-
‘விடுதலைப் பயணத்தில் ஓயாது இறுதிவரை பணி செய்த தமிழீழ காவல்துறை’-அ.விஜயகுமார் 35 Views இலங்கைப் பேரினவாத அரசுகளின் அடக்குமுறைகளுக்குள் சிக்குண்டு தமக்கான அடிப்படை உரிமைகளை இழந்து வாழ்வா சாவா என்ற அவல நிலையில் எம்மக்கள் வாழ்ந்து வந்தனர். தமக்கான பாதுகாப்பின்மை, அதிகாரமின்மை, சுதந்திரமாகப் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாமை என்ற பதற்றமான சூழலிலே, தெருவில் தென்பட்ட இளைஞர்கள் யாவரையும் புலி என்று சுட்டுக் கொன்றும், காணாமல் ஆக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்தும் நீதி கேட்கச் சென்ற தாய், தமக்கை, தங்கை, துணையாள் ஆகியோரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியும் தனது ஆணவச் செருக்கையும்…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள் Bharati November 17, 2020 ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள்2020-11-17T19:04:12+05:30கட்டுரை LinkedInFacebookMore அ.மயூரன் ஈழத் தமிழினம் வரலாற்றைத் தொலைத்தவர்களாக, வரலாற்றை மறந்தவர்களாக, வரலாற்றுத் தேடலற்று, அறிவியல் தேடலோ, ஆர்வமோ அற்றாவர்களாக காணப்படுகின்றனர். கடந்த 400 ஆண்டுகளாக எஜமானுக்குச் சேவைசெய்யும் கல்விப் பாரமபரியத்துக்குள்ளால் வளர்ந்தவர்களாக தம்மைத்தாமே படித்தவர்கள் என்று கற்ப்பனாவாதப் பெருமிதத்தில் வலம்வந்ததன் வெளிப்பாடுதான் இன்று தமக்கான ஒரு சரியான வரலாற்றைத் தெரியாதவர்களாகவும…
-
- 0 replies
- 781 views
-
-
-
-
தாயகத்தின் தந்தை நவம்பர் 13, 2020/தேசக்காற்று/தியாகிகள், உணர்வின் அலைகள்/0 கருத்து குறிப்பு: தாயகத் தந்தை எனும் இக்காவியத்திற்காக கானக வாழ்வின்போது விடுதலைப் போராட்டத்திற்கும், தேசியத் தலைவர் அவர்களிற்கும், போராளிகளுக்கும் உறுதுணையாக் இருந்த லெப். கேணல் நவம் அவர்களின் தந்தையின் அன்றைய கானக வாழ்வில் போராளிகளுடன் இருக்கும் நிழலாடும் நினைவுகளை இணைக்கின்றோம். ஐயா – வரலாற்றில் பதிவுபெற தவறக்கூடாத பெரிய மனிதர். வரலாற்றில் பதிவு பெறுவதால் பெருமை பெறுவோர் பலர். சிலரை பதிவாக்கிக் கொள்ளுவதால் வரலாறே பெருமை கொள்ளும். அந்தச் சிலரில் ஐயாவும் ஒருவர். இளமையில் இருந்தே உழைத்துப் பழகிய ஐயா இன்றும் அறுபதைத்தாண்டி விட்ட இன்றும் உழைக்கிறார். வன்னி நில…
-
- 0 replies
- 1.1k views
-
-
சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன் November 13, 2020 Share 28 Views ஈழத்து தமிழர் பாரம்பரிய கலைகள் ஈழத்தமிழர்களின் அடையாளமாகவும், பண்பாட்டுக் கருவூலமாகவும், சமுதாய அரங்கச் செயற்பாடாகவும், கொண்டாடி மகிழ்வதற்கான வெளியாகவும் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்தேர்ச்சியான இயங்கியலுடன், வலுவான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாரம்பரியமாக, சந்ததி சந்ததியாக சிறப்புப் பெற்ற ஆளுமைகளிடம் இருந்து கையளிக்கப்பட்டு, பேணிப்பாதுகாத்து வருகின்றதான ஓர் கலை செயற்பாடுகளே எமது பாரம்பரிய கலை வடிவங்களாகும்…
-
- 0 replies
- 1k views
-
-
எமது நிலத்தை மீட்பதற்கான நேரம் இது 154 Views பாவனையில் இல்லாத அரச காணிகளை, மத்தியதர வகுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு, உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் இருக்கின்ற காணித்துண்டுகளை உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் காணி கோரும் இளம் தொழில் முனைப்பாளர்களுக்கு (45 வயதுக்கு உட்பட்டோர்) நிபந்தனைகளுடன் வழங்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு அரச/ தனியார் வேலையில் உள்ளவர்கள், ஏற்கனவே சொந்தமாகக் காணி ஒன்று இருப்பவர்கள், உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளவர் என்ற எந்த வித விலக்குகளும் கிடையாது. எந்தப் பிரதேசத்தில் காணியொன்றை எதிர்பார்க்கின்றீர்கள் என்று…
-
- 3 replies
- 1.3k views
-
-
புலிகளின் முன்நாள் முக்கிய உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமாகிய "றகீம் " அவர்களுடன் ஓர் நேர்காணல் "30 வருடங்களின்பின் மௌனம் கலைகிறார் றகீம்" https://www.facebook.com/thayagam.tamil/videos/2751626138441923
-
- 2 replies
- 967 views
-
-
வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் நவம்பர் 7, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதி…
-
- 3 replies
- 2.5k views
- 1 follower
-
-
ஈழவூர் - அழிவின் விளிம்பில் நம் அடையாளம் அரசியல் வாதிகள் கேட்க மாட்டார்களா? சிறீதரனின் பை நிரம்பினார் சரியா;
-
- 0 replies
- 449 views
-
-
சர்வதேச புவிசார் அரசியலில் ஈழத்தமிழரின் நிலை பலம் பெற என்ன செய்ய வேண்டும்?
-
- 2 replies
- 669 views
-
-
முதல் கரும்புலி வீரகாவியம் ஆன போது இவர் பிறக்க வில்லை , ஆனால் எம் போராட்ட வரலாறுகளை அழகாக சொல்லக் கூடிய தோழன் , இவர் பிறந்தது 1990ம் ஆண்டுக்கு பிறக்கு , அண்ணன் சீமானின் பேச்சை கேட்டு மூன்று வருடத்துக்கு முதல் கட்சியில் இணைந்த சக தோழன் , எனக்கு நல்ல ஒரு தம்பி மாதிரி , தலைவர் சொன்னது உனக்கு தெரிந்தத மற்றவர்களுக்கு சொல்லிக் கொடு , எம் போராட்ட வரலாறுகளை என் அடுத்த சந்ததிக்கும் சொல்லி கொடுப்பேன் கரும்புலி மறவர்களுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் உங்கள் பெயர் வாழும் என்றும் உங்கள் புகழ் வாழும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
-
- 24 replies
- 3.4k views
-
-
பெண்ணினம் சிக்கல்களிலிருந்து விடுபட தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும் பெண்ணினம் சிக்கல்களிலிருந்து விடுபட தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும். எமது தேசநிர்மாணிப்பில் தமிழீழ நீதிமன்றங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு தனி அத்தியாயமாக விளங்குகின்றன. இவை மக்களின் பிரச்சினைகளை அணுகி ஆராய்ந்து, நியாயமான தீர்ப்புக்களை வழங்குவதைக் குறிக்கோளாகக்கொண்டு, எமது தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு எமது சமுதாயத்தின் வளர்ச்சியின் உயிர் நாடியாய் விளங்கும், இந்த நீதிமன்றங்களின் தோற்றமானது, எமது சமூகத்தில் புரையோடிப்போன பல சிக்கல்களைத் தீர்த்து வைத்துள்ளது. தற்போது உள்ள நெருக்கடியான நிலைக்கு ஏற்புடைய நிர்வாக ஒழுங்குகளும், சட்டங்களும் உருவாக்…
-
- 1 reply
- 695 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-