எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
இடப்பெயர்வின் போதான வலியும் மீள்குடியேறலின் பின்னரான ஏக்கமும் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட தையிட்டி வள்ளுவர்புரம் கிராமமக்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மீளக் குடியமர்த்தப்பட்டனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு முகாம்கள், நண்பர்கள், உறவுகளின் வீடுகள் என அலைந்து பொருளாதார உதவிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடம் திரும்பிய நிலையிலும் சரியான வாழ்வாதார உதவிகள் இன்றி சிரமப்படுகின்றனர். அருகில் உள்ள பலாலி மேற்கு உள்ளிட்ட பல பிரதேசங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட இடங்களில் ஓரளவுக்கு வீதி வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்கள் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. மீள்குடியேறி நான்கு வருடங்களின் பின்…
-
- 0 replies
- 696 views
-
-
வெள்ளை வான் கடத்தல்களும் பின்னணியும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> &feature=rec-HM-fresh+div White VAN abductors are in fact " SRI LANKAN SECURITY FORCES" says Secretary of Western People's Front(WPF)-- Dr Kumarakuraparan
-
- 0 replies
- 2.4k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ் தேசத்தை விட, சிங்கள தேசம் சிறந்தது என்றும் கூறியுள்ளார், தற்போது, வெலி ஓயா பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் 4 மில்லியன் ரூபா செலவில் தாதுகோபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இந்த தகவல்களை சிங்கள ஊடகங்களும், சமூக ஊடகங்களும் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றன. நமக்கு நல்லதொரு தமிழன் வாய்த்தான் என, சிங்கள சமூக ஊடகங்கள் அந்த நபரை புகழ்ந்து வருகின்றன. முல்லைத்தீவை சேர்ந்த கிருபாகரன் (38) என்ற நபரே இவ்வாறு பௌத்தத்தை வளர்ப்பதில் குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. …
-
- 17 replies
- 3.2k views
-
-
Source Link: Situation Report [May01]: Permanent bunker life Courtesy:TamilNational.Com
-
- 0 replies
- 2.6k views
-
-
கள்ளும் சாராயமும் … March 13, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது. உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது. இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம். இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர்…
-
- 10 replies
- 2.6k views
-
-
-
-
ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற தமிழின அழிப்பு நடவடிக்கையினால் நாங்கள் சொந்தமண்ணில் சொந்தவீடுகளிலிருந்து அகதிகளாய் விரட்டியடிக்கப்பட்டு பாடசாலைகளிலும் கோவில்களிலும் தஞ்சமடைந்தோம். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை அண்ணளவாக 7KM தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் நடந்தும், ஓடியும் கடந்து பருத்தித்துறையிலுள்ள புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையை அடைந்தோம். உண்மையில் எங்கே போவது என்று தெரியாமல் தான் ஆரம்பத்தில் ஓடிக்கொண்டிருந்தோம். பிறகு ஒருவாறாக அவசரம், அவசரமாக முடிவெடுத்து சிங்கள ராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்ட ஓர் இடத்தை தேர்வு செய்தோம். கோவில்கள் என்றால் நிச்சயம் குண்டு போடுவார்கள். அதனால் பாடசாலை ஒன்றில் புகுந்துகொள்வதே கொஞ்சமாவது பாதுகாப்பு என்று தோன…
-
- 0 replies
- 3.2k views
-
-
வண்ணங்களின் வங்கியாக வானிலோர் வளைவு வானவில்! எண்ணங்களுக்கு ஏணி சமைக்கும் வளைவு வானவில்! இங்கிலாந்தில் இவ் வளைவில் ஏறிய எனை முதல் முறை வானவில் தேசமாகிய தென்னாபிரிக்க்காவில் இறக்கிவிட்டது. அது வானவில்தேசம் ஆகும். கறுப்பர்,வெள்ளையர் என்பதற்கு அப்பால் பல்லினத்தவர் வாழும் தேசம் என்பதை தென்னாபிரிக்க்காவில் வாழும் அனைத்துச் சமூகங்களும் பெருமனத்துடன் ஒப்புக்கொண்டு வாழ்வதால் அது வானவில்தேசமான(Rainbow Nation)காதை சொன்னது. இரண்டாவதாக தமிழர்தேசத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் இறக்கிவிட்டது. அது வானவில் பத்திரிகை வெளிவந்த தேசம் ஆகும். ஆம், அன்று கிளிநொச்சியில் ஒரு பத்திரிகையின் பெயர் දේදුන්න ஆகும். දේදුන්න/தேதுன்ன அதாவது வானவில் என்ற அழகிய பெயரில…
-
- 0 replies
- 629 views
-
-
புத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.5k views
-
-
"நாங்கள் எங்களுடைய புத்தகப் பைகளை எடுக்கமுதலே வீட்டை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனர் http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24706&cat=1 போரின் காரணமாக ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர். ஏறத்தாழ அதேயளவு மக்கள் அண்மையில் பெய்த பெருமழையினால் தமது வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இதேபோல் இன்னொரு தொகுதி மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர். கொழும்பு கொம்பனித் தெரு மீ வீதியில் வசித்து வந்த மக்களே இவ்வாறு நிர்க்கதியாகியுள்ளனர். போராலோ அல்லது மழையாலோ அல்ல இவர்கள் நிர்க்கதியாகியிருப்பது. இது அபிவிருத்தியின் பேரால் நடைபெற்றிருக்கிறது. ஏறத்தாழ நான்காவது தலைமுறையினராக வாழ்ந்து வருகிறார்கள் அந்த மக்கள். இவர்களில் பெரும்பான்மையா…
-
- 0 replies
- 943 views
-
-
Boycott Sri Lanka Campaign in the US Gains Momentum and Goes Global. Boycott Sri Lanka Campaign launched by US Tamil Political Action Council (USTPAC) held simultaneous protests in 16 US cities and half-a-dozen locations in the UK. Stanford University students join rally in San Francisco in front of GAP and Victoria’s Secret stores. San Francisco, September 29, 2010 - Another successful nationwide boycott campaign against clothing made in Sri Lanka was conducted Saturday, September 25, 2010 between 10:00 AM to 4:00 PM local time in several US cities and in London, UK. The United States Tamil Political Action Council (USTPAC) has been conducting Sri Lanka Boyco…
-
- 0 replies
- 855 views
-
-
அன்புடையீர் வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். பாடல் வரிகள்: வித்யாசாகர் இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் 'திரையிசை தென்றல் ஆதி' மிக்க நன்றிகளுடன்.. வித்யாசாகர் Download
-
- 1 reply
- 1.2k views
-
-
கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக பாதுகாப்பணிகள் மீது தாக்குதல் நடாத்த வந்த சிறிலங்காக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிவீரர்கள் மூலம்: https://www.eelamview.com/2021/04/21/lt-col-seraman/ எழுத்துருவாக்கம்: சு. குணா கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு சாளைத் தளத்திலிருந்து உயர நூற்றியிருபது கடல்மைல்களுக்குச் சென்று அங்கிருந்த விடுதலைப்புலிகளின் கப்பல்களிலிருந்து தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் லெப். கேணல் சாள்ஸ் படையணியும் லெப். கேணல் நளாயினி படையணியும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதேவேளை இவர்களுக்கு லெப்.கேணல் சாள்ஸ் படையணியின் அணியொன்றும் லெப்.கேணல் நளாயினி படையணியின் அணியொன்றும் கடற்கரும்புலி மேஐர் புகழரசன் …
-
- 1 reply
- 494 views
-
-
விடுதலைப்புலிகளின் இலச்சினையை முதலில் வரைந்தது மோகண்ணா என்ற இராமதாஸ் மோகனதாஸ் தான். 1974 ஓகஸ்டில் பெரியசோதியுடன் வேதாரணியத்தில் இருந்து சென்னைக்கு வந்த ‘தம்பி என்ற ழைக்கப்பட்ட பிரபாகரன்(தலை வர்) சந்தித்த போராளிதான் ஆ.இராசரெத்தினமாகும். கோடம் பாக்கம் ரஸ்டிபுரத்தில் இருந்துவரும் பிரபாகரனும் எக்மோர் C.I.T காலனியில் வாழ்ந்த இராசரத்தினமும் தொடர்சியாக சந்தித்து கலந்துரையாடும் இடம் கன்னிமாரா நூல்நிலையமாகும். இங்கி ருந்துதான் தமிழ் மொழியின்தொன்மை தமிழரின்வரலாறு ஈழத் தமிழரின்தனித்துவம் என பலதையும் தலைவர் ஐயம்திரிபற அறிந்துகொண்டார். இக்காலத்தில்தான் கரிகாலன் என தலைவர் பிரபாகரனும் எல்லாளன் என இராசரத்தினமும் தமது மாற்றுப் பெயர்களை தேடிக்கொண்டனர். தமிழீழத்தின் முதலாவது மாமனிதராக தலைவர…
-
- 6 replies
- 1.2k views
-
-
1998 ஆண்டு சாளைத்தொடுவாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. சாளை தொடுவாய் உடைத்து நன்னீர் கடலை நோக்கி பாய்கின்றது. சாளையில் இருந்த எல்லா வினியோக படகுகளையும் சாளைத்தொடுவாய் நோக்கி நகர்த்துகின்றோம். அக்காலத்தில் சாளை பொறுப்பாளராக கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா இருந்தார். இராண்டாம் நிலைப்பொறுப்பாளராக மாவீரர் லெப்டின் கேணல் சுபன் அண்ணா இருந்தார். சுபன் அண்ணா செங்கொடி படகின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். நான் ஓட்டியாக இருந்தேன். 1998 ஆண்டு இறுதி மாதம். கடும் காற்றும் கடலலை கடுமையாகவும் இருந்தது. கடற்பிராயணம் கடுமையானதாக இருந்தது. ஜெயசிக்குறு எதிர்சமர் கடுமையாக இருந்த காலம். தலைவர் அடிக்கடி எமது சாளை முகாம் நோக்கி வந்து போவது வழமையாக இருந்தது. தலைவருக்கு…
-
- 0 replies
- 697 views
-
-
"ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக…
-
- 0 replies
- 300 views
-
-
மேற்சொன்ன பூக்கள் திரைப்படக் குழு தயாரிக்கும் படம் இளம்புயல். இயக்குனர் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளர் கதாநாயகனாகவும் நடிக்கும்? குடும்பப் படம். (குடும்பப் படம் என்றால் குடும்ப உறுப்பினர்களே தயாரிக்கும் படம்) இசை வெளியீட்டு விழாவில் அமீர் ஆர் பி செளத்ரி உட்பட சில திரை பிரமுகர்கள் வந்திருந்தார்கள். தயாரிப்பாளர் தனது உரையில் இலங்கையில் தமிழர்களின் போராட்டத்திற்கு சிங்கள இராணுவம் காரணமில்லை. தமிழ் நாட்டு திரைப்படங்கள் தான் காரணம் எனச் சொல்லி விட்டு ஒரு லுக் விட்டார். பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறாரோ என்னவோ? பிறகு வீரபாண்டிய கட்டப்பொம்மனையும் மனோகராவையும் இன்ன பிறவையும் பார்த்துத்தான் நாங்கள் போராட்ட குணம் கொண்டோம் என்றார். நல்ல வேளை இந்த வரிசையில் போக்கிரி குருவி வீரா…
-
- 10 replies
- 1.7k views
-
-
தமிழர், சிங்களவர்களுக்கான பிளவு ஏன் ஏற்பட்டது?
-
- 4 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 498 views
-
-
குழந்தையின் மரணம் (புதிய ஒளிப்படம்) பேரதிர்ச்சி...http://www.youtube.com/watch?v=ZPUV5JdyDg8
-
- 0 replies
- 3.8k views
-
-
-
தயவு செய்து யாரிடமாவது தமிழீழத் தேசிய கீதம் (சுதா ரகுநாதன் பாடியது) இருந்தால் அதனை அல்லது அதன் திரியை இணைக்க முடியுமா?
-
- 7 replies
- 3.6k views
-
-
மக்கள் படைத் தாக்குதல்களும் திறக்கப் போகும் போர் முனைகளும் *குடநாட்டு இராணுவ விநியோகம் கேள்விக்குள்ளாகும் நிலை *புலிகள் வெட்டி குழியில் விழும் அரசு. ஆப்பிழுத்த குரங்கின் நிலை என்ன என்பதற்கு சிறந்த உதாரணம் காட்ட வேண்டுமாயின் தற்போதைய கொழும்பு அரசாங்கத்தின் நிலையை விட சிறப்பான தொன்றை காட்டுவது கடினமாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ துணைக் குழுக்களைப் பயன்படுத்தி கிழக்கில் நடத்திவந்த நிழல் யுத்தம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு வளை எறியாக (boomerang) மாறிவிட்டதையே அண்மைக்கால வடக்கு, கிழக்கு சம்பவங்கள் காட்டுகின்றன. கிழக்கில் புலிகள் மீதும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மீதும் நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களுக்கு இராணுவ உளவுப் பிரிவும் அவர்களால் இயக்…
-
- 4 replies
- 1.7k views
-
-
கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. ஆனால் வன்னியில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்கள் தொடர்பான விசாரணைகள் இதுவரை ஆரம்பமாகவில்லை என பிரித்தானியாவை தளமாக கொண்ட சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. அதன் ஊடகவியலாளர் ஜொநாதன் மில்லர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு: சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுள்ளது ஆனால் அங்கு கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட 22 நாள் நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்…
-
- 0 replies
- 771 views
-