எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
-
- 0 replies
- 899 views
-
-
செய்தி வெளியான திகதி: February 14, 2009 முல்லைத்தீவை சுற்றி வியூகம் அமைத்துள்ள படைத்தரப்பு கடலிலும் சுண்டிக்குளத்தில் இருந்து முல்லைத்தீவு வரையிலும் 25 மேற்பட்ட கடற்படை கப்பல்களையும், படகுகளையும் நிறுத்தியுள்ளது. இந்த படகு தொகுதியில் விரைவு டோராப்படகுகள், ஆழ்கடல் சுற்றுக்காவல் கப்பல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பு படகு சதளம் (SPECIAL BOAT SQARDRON), துரித செயல் சதளம்(RAPID ACTION SQUARDON) ஆகியவையும் அங்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் டி கே பி திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் கடற்படை வரலாற்றில் இது மிகப்பெரும் சுற்றிவழைப்பாகும் எனவும் இதற்கு வடபிராந்திய மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படை வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள…
-
- 0 replies
- 898 views
-
-
சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு அளவுகோலாக சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னான அவர்களின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் எடைபோட்டுப் பார்க்கின்றது. அந்தப் பேரழிவில் சிக்கி உயிரிழந்த தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்கள் அனைவர்க்கும் அனுதாபம் தெரிவித்து தலைவர் பிரபாகரன் அறிக்கை விட்டதிலிருந்து, நிவாரண உதவிகள் இன பேதமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோர்க்கும் ஆதரவாக பொதுவாகக் குரல்கொடுத்து உன்னத மனிதாபிம…
-
- 0 replies
- 898 views
-
-
http://www.geocities.com/tamiltribune/200611.html
-
- 0 replies
- 897 views
-
-
https://irruppu.com/2022/11/01/முல்லைத்தீவு-பூனைத்தொடு/ கடற்புலிகளின் முல்லைத்தீவு பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்கண்காணிப்புத் தளம் அப்போது வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு இராணுவ கூட்டுதளத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதனை அழித்தொழிக்க சிங்களப்படை பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை வெற்றிபெறவில்லை. இருந்தும் சிங்களக் கடற்படை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கடல்வழி மூலம் தரையிறங்கி தாக்குவற்காக அமெரிக்காவில் கடற்பயிற்சி பெற்று நாடுதிரும்பிய சிங்களக் கடற்படையை வைத்து சிறப்புப் படகு படை (Special Boat Squadron ) ஒன்றை உருவாக்கி அதன் முதலாவது தாக்குதலாக சிங்களக் கடற்படை முல்லைத்தீவு பூனைத்தொடுவாய் கடற்புலிகளின் கடற்கண்காணிப்புத்த…
-
- 1 reply
- 897 views
-
-
-
- 0 replies
- 897 views
-
-
-
- 0 replies
- 896 views
-
-
http://www.sbs.com.au/dateline/story/watch...n/Culture-Clash
-
- 0 replies
- 896 views
-
-
-
- 0 replies
- 895 views
-
-
துணிச்சல் மிக்க அரசியல் போராளி மாமனிதர் குமார் பொன்னம்பலம் – இன்று 21 ஆவது நினைவு தினம் 27 Views ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத ஓர் அத்தியாயம் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு. இன்று இருபது ஆண்டுகள் கடந்து 21 வருடங்களாகிவிட்ட நிலையிலும் அவரை தமிழ் பேசும் மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். சிங்கத்தின் குகைக்குள் இருந்துகொண்டு புலியாக உறுமிய குமார் பொன்னம்பலத்துக்கு அவர் மரணமடைந்த பின்னர் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாமனிதர் விருதுவழங்கிக் கௌரவித்தார். குமாரின் மனைவியும், பிள்ளைகள் இருவரும் நேரில் சென்று அதனைப் பெற்றுக்கொண்டார்கள். …
-
- 0 replies
- 894 views
-
-
சமூகவலைத் தளங்களைக் கலக்கும் நமது மண்ணின் பாடன் வாகீசன் இராசையா! குறிப்பாக கேரளா இந்தப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டதோ என்னும் அளவுக்கு ரீல் போடுகிறார்கள்.
-
-
- 10 replies
- 894 views
- 1 follower
-
-
மூலம்: ஈழத்தாய் சபதம் பாடியோர்: மாட்டின், சோபியா பாடல்களும் மெட்டும்: யுகசாரதி இசை: சதீஸ் குழுவினர்
-
- 0 replies
- 894 views
-
-
சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். நினைவேந்தல் நிகழ்வு சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(9) உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்…
-
- 0 replies
- 894 views
- 1 follower
-
-
போராட்ட களத்தில் போராளிகள் ஒரு தாய் பிள்ளைகள் போல் சிங்களவனை எதிர்த்து போராடி மடிந்து போனார்கள் பிறந்த மண்ணில் / பிள்ளையை இழந்த தாய் பிள்ளையின் படத்தை பார்த்து அழும் போது , என் மனமும் சேர்ந்து கலங்குது ,எம் போராட்டத்தை நேசித்த அனைத்து உறவுகளின் மனமும் கலங்கும் இந்த படத்தை பார்த்தா 😓😓/ ஈழ தமிழர்களின் சாவம் இந்தியா என்ர நாட்டை சும்மா விடாது 😠 /
-
- 0 replies
- 894 views
- 1 follower
-
-
தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர், இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர். பட்டிதொட்டியெங்கும் இசைக்குழுவாகப் பயணித்து, பாடலிசை இசைத்துவந்த திரு. றமணன் அவர்கள் “ ஓ…மரணித்த வீரனே…” என்கின்ற எழுச்சிமிகு புரட்சிப் பாடலுடன் மிகமிகப்பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து தாயகமக்களின் விடுதலைப்பயணத்தில் பெரும்பங்காற்றும் வாய்ப்பு றமணனை வந்தடைந்தது. 1991 நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயம் என்கின்ற இசைநாடாவின் இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார். …
-
- 1 reply
- 893 views
-
-
மாவீரர் நாளையொட்டி டென்மார்க் இளையோர் வழங்கும் புதிய பாடல்.. பாடல் : மச்சான் சொல்லு சொல்லு பாடியவர் : பீ.டேரியஸ் – அர்ச்சனா இசை : இசை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு: வஸந்த் செல்லத்துரை
-
- 0 replies
- 893 views
-
-
-
- 0 replies
- 891 views
-
-
26.03.2007 அன்று சிங்களத்தை அதிரவைத்த புலிகளின் முதலாவது வான் தாக்குதல் ...! வான் புலிகளின் அறிமுகமும் முதலாவது வான் தாக்குதலும்26.03.2007 தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படை பலத்தில் தரைப்படை கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக "வான்படை" என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள். இந்நாளின் (26.03.2007) அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான வான் தாக்குதலை நிகழ்தினர். வான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.! கட்டுநாயக்கா சிங்கள வான்தளம் மீது வெற்றிகரமான ஒரு மரபுவழிக் குண்டு வீச்சுத் தாக்குதலுடன் தமது வான்படையின் பிறப்பைப் புலிகள்…
-
- 0 replies
- 891 views
-
-
வன்னியில் பண்டார வன்னியன் ஆட்சி தொடர்ந்தது போல தமிழர் பகுதிகள் ஆங்கிலேயர் வசமான போதிலும் அவற்றைத் தனித்தனி நிர்வாகத்திலேயே வைத்திருக்கின்றனர். அக்காலத்தில் ஆங்கிலேயரின் மிகப் பெரிய காலனியாக சென்னை மாகாணம் இருந்தமையால், ஆரம்ப காலத்தில் இலங்கையின் மூன்று பகுதிகளையும் சென்னையோடு இணைத்தே ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது ஆங்கிலேயரிடம் இருந்த இலங்கையின் வரைபடம்தான் (ஆரோஸ்மித் தயாரித்தது, படங்கள் பகுதியில் காண்க) இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. 1797-இல் இலங்கையின் தமிழர் பகுதியில் கலகம் ஒன்று நிகழ்கிறது. இதை அடக்க அல்லது மாற்று ஏற்பாடுக்கு உத்தரவிட யாழ்ப்பாணத்திலிருந்த அதிகாரி சென்னை மாகாணத்தின் அதிகாரியை நாடவேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் கலகத்தை ஊக்குவிப்பதாக அமை…
-
- 2 replies
- 891 views
-
-
புழுதி அள்ளி எறியும் ஒற்றையடி தெருக்களுக்குள்ளிருந்தும், காற்றுக்குத்தலை கோதும் பனைமரக்காடுகளுக்குள்ளிருந்தும் தமிழ் மணம் பரப்பும் ஈழதேசத்தின் குறைவில்லாத பண்பாட்டு வணக்கங்கள்! கூடவே அக்கறை கலந்த நலவிசாரிப்புகளும்! என் தமிழ் உறவு ஒன்றிடம் இருந்து வந்த மடல் ..........
-
- 0 replies
- 891 views
-
-
நேற்றைய தினம் டெய்லி மிரர் இணையத்தளம் ... சில புகைப்படங்களை பிரசுரித்திருந்தது ... ... முள்ளிவாய்க்காலுக்கு பின்னர், தமிழின அழிவுகளை சிங்கள கிராமப்புற மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக சிங்களம், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை பஸ்களில் அழைத்து வந்து வெற்றியை கொண்டாடுவதாக காட்டி, இன்று சிங்கள தேசத்தில் எழுந்திருக்கும் பொருளாதார சுமைகள், சட்ட ஒழுங்கு பிரட்சனைகள் போன்றவற்றை மறைத்து வருகின்றது. .. ... இப்புகைப்படங்கள் புதுக்குடியிருப்பில் ... 100% தமிழ்ப்பிரதேசத்தில் ... எடுக்கப்பட்டிருக்கிறது! ... இப்படங்களில் உள்ள அறிவித்தல் பலகைகளிலோ, அடையாளங்களிலோ சிங்களம், ஆங்கிலம் மட்டும் தான் உள்ளது! ... சரி புதுப்புது புத்தர்கள் தான் தமிழ்ப்பிரதேசங்கள…
-
- 2 replies
- 891 views
-
-
உலை வாயை மூடினாலும்....! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத் தும்போது, பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படமாட் டாது. இவ்வாறு உறுதி அளித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிச் சேவை அதிகாரிகள் சங்கத்தினரும் பிரதம நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினரும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். அப்போதே இந்த உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. இம்மாத முற்பகுதியில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதச் சட்டத்திற்கெனத் துணைவிதிகள் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டன. அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர் திருவாய் மலர்ந்துள்ளார். பயங்கரவாதத் தடைச் …
-
- 0 replies
- 891 views
-
-
-
- 0 replies
- 890 views
-
-
யுத்தத்தின் முடிவில் : இனி எங்கே? இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது என் Act Now நம்புகின்றது. புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களும் உங்கள் கரங்களிலேயே… தொடர்த…
-
- 0 replies
- 890 views
-
-
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று! யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் மரணமடைந்தனர். அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற…
-
- 3 replies
- 890 views
-