எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
கரூரில் சீமான் http://www.youtube.com/watch?v=4OG4ZbdH2SE&feature=feedf
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011 18:43 .அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான கடந்த கால யுத்தத்தில் காலின் ஒரு பகுதி, தந்தத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை இழந்து உள்ளது வில்வத்துப் பூங்காவைச் சேர்ந்த ஒரு அப்பாவி யானை. காட்டில் உலாவித் திரிந்தபோது கண்ணிவெடியில் சிக்கி விட்டது. பாவம் பலிக் கடா ஆகி விட்டது.
-
- 1 reply
- 1.6k views
-
-
-
இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் இந்துக் கல்லூரியில் சிங்கள பக்க பாடசாலைகளில் இருந்து (பாடசாலைகள் சரியாக நினைவில் இல்லை)துடுப்பாட வருவார்கள்.அதே மாதிரி யாழ் இந்துவும் அவர்களது இடங்களுக்குப் போய் விளையாடுவார்கள்.பலருக்கு இதை நம்ப முடியாமல் இருக்கலாம்.ஆனால் உண்மை.அந்த நேரம் விளையாட்டுக்களில் அரசியல் கலந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். சிங்கள பாடசாலை விளையாட்டு வீரர்களை குமாரசாமி மண்டபத்தில் உள்ள வகுப்பறைகளில் விடுதியில் உள்ள கட்டில்களை போட்டு அங்கே தான் தங்க வைப்பார்கள். அந்த நேரம் குமாரசாமி மண்டப கட்டடம் முழுமையாக நிறைவேறவில்லை.ஒரு சில வகுப்புறைகளும் மேல் மாடி பரீட்சை மண்பமுமாக இருந்தது.அந்த விளையாட்டு வீரர்கள் ஒரு கட்டிலில் இருவராக படுப்பார்கள்.சிலர் ஒ…
-
- 8 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
இது எங்கள் ஊரின் கோவில் பற்றியது. இந்தக் கோவில் மிகவும் பிரபலமானது. இதைப் பற்றிய கேள்விகள் எப்போதுமே எனது மனத்தில் தோன்றிய வண்ணமே இருக்கும். அந்தக் கேள்விகளுக்கான விடை காணலின் வெளிப்பாடு தான், இந்தக் கிறுக்கல். எங்களூர்க் கண்ணகி இந்துமா சமுத்திரத்தின் பேரலைகள், ராமர் அணையில் மோதித்தெறித்து, வெள்ளித்திவலைகளாய், வெண்ணிறமாய், எங்கள் ஊரின் சேலைக் கரையாய் விந்தைகள் காட்டின. எங்கள் கடற்கரையில் கண்ணகி கோவில், ராஜதானியாய் உயர்ந்து நின்றது. எங்கள் ஊரின் தண்ணீர்க் குடமாய், மாலை நேர விளையாட்டு மைதானமாய், காலி முகத் திடலாய், பல வடிவம் எடுத்தது. விழாக் காலங்களில், அன்னதான மடமாய், அங்காடியாய், புது வடிவம் எடுக்கும்.…
-
- 16 replies
- 2k views
-
-
காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி…
-
- 0 replies
- 1.2k views
-
-
தோழர் தியாகு அவர்கள் நாடுகடந்த அரசு பற்றி..
-
- 0 replies
- 1.1k views
-
-
பல்லடம் நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் பால் நியுமன் ஆற்றிய உரை l
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=nlzDSwblu1k http://www.youtube.com/watch?v=H4oNGSoC114 http://www.youtube.com/watch?v=z0RStnATesU http://www.youtube.com/watch?v=aYdcnE4J5-Q
-
- 0 replies
- 860 views
-
-
முகவுரை:- தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி,மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன. தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவச…
-
- 0 replies
- 1.1k views
-
-
'வீட்டுக்கு ஓர் ஊனம்.. இரவில் பாலியல் கொடுமை!'' ---தப்பி வந்த வக்கீல் பேட்டி அங்கயற்கண்ணி என்கிற கயல். வழக்கறிஞரான இவர், மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி. தாத்தாவைப்போலவே தமிழுக்கான போராட்டக் களங்களில் முந்தி நிற்கும் கயல், ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் தடியடிக்கு உள்ளானவர். பொங்கலுக்கு முன்பு இவர், சுற்றுலா விசாவில் இலங்கைக்குச் சென்று ஈழத் தமிழர்களின் பாதிப்புகளை நேரில் பார்த்தபோது, இலங்கை போலீஸார் கைதுசெய்ய... தமிழகம் கொந்தளித்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ தொலைபேசியில் பேசினார். ''ஒரு தமிழறிஞரின் குடும்பத்துப் பிள்ளையை பத்திரமாக நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டும்!'' என்றார். வழக்கறிஞர்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இயற்கையும் செயற்கையும் கிழக்கு மக்களை வழ விடுவதாய் இல்லை. செயற்கை அனர்த்தங்கள் முற்றுப்பெற்றுவிட்டாக உணர்ந்த வேளையில் இயற்கையின் கொடையாய் வெள்ளம் ஊருக்குள் வந்தது. மீளகட்டியேழுப்பிய பொருளாதார வசதிகள் எல்லாம் அழிந்து போக கிழக்கு மக்கள் வாழ்வின் மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடிழந்து, சொத்திழந்து, இருக்க இடமின்றி தவிக்கும் இந்த மக்களுக்கு கனடா வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் உதவிகளை வழங்கி வருகின்றது. முதலாம் கட்டமாக 6 லட்சம் பெறுமதியான உணவுப்பொதிகளையும், இரண்டாம் கட்டமான 3 லட்சம் பெறுமதியான உணவுப்பொதிகளையும் மக்களுக்கு நேரடியாக வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் வழங்கி வருகின்றது. இப்பணியில் எமது வவுனியா கிளையினர் நேரடியாக பங்கேற்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
-
உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான் உள்ளது. ஒரு நாட்டின் துடுப்பாட்டக் குழு எல்லா சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டும், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முன்னர் தென்னாபிரிக்காவின் அணி தொடர்பில் இந்த விதி பின்பற்றப்பட்டது.1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "Gleneagles Agreement of 1977” உடன்பாடுகள், 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் நாள் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விதிகள் போன்றவற்றை…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலன்னறுவை பாடசாலைகள் நாளை மூடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களே மூட இருந்த நிலையில் முகாம்கள் பாடசாலைகளில் இயங்குவதனால் 5 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லிவிப் பணிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த 31,112 …
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
உலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள் உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான் உள்ளது. ஒரு நாட்டின் துடுப்பாட்டக் குழு எல்லா சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டும், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முன்னர் தென்னாபிரிக்காவின் அணி தொடர்பில் இந்த விதி பின்பற்றப்பட்டது.1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "Gleneagles Agreement of 1977” உடன்பாடுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
2011 ஈழத் தமிழர்களுக்கு எப்படி இருக்கும்? போரினால் சிதறிடிக்கப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு பிறக்குமா? தற்பொழுது வீடின்றி, நிலமின்றி வாழ்ந்து வரும் அவர்களுக்கு பன்னாட்டு உதவிகள் பெருகுமா? அந்த மக்களுடைய வாழ்க்கை 2011இல் எப்படி இருக்கும்? ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஈழத்தைப் பொறுத்தவரையில் 08.05.2011இல் குரு மாறுகிறது. அந்த மாற்றம் ஈழத்தில் சில மாற்றங்களை மறுபடியும் உண்டாக்கும். உரிமைக்காகப் போராடிக்கூடிய மக்களுடைய குரல் மீண்டும் அங்கு ஓங்கி ஒலிக்கும். பன்னாட்டு உதவிகள் அவர்களுக்கு பெரிய அளவில் கிடைக்கும். அரசிற்கு எதிரான சம்பவங்களெல்லாம் மே மாதத்திலிருந்து அங்கு அதிகரிக்கும். இழந்த மக்கள், தவித்த மக்களுக்கெல்லாம் ஒரு தீர்வும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்! தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து, ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் கு~pப்படுத்தவும், தமிழின அழிப்புக்கானசாட்சியங்களை மூடிமறைத்து….. உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் ந…
-
- 0 replies
- 1k views
-
-
சுனாமி அனர்த்தத்தின் ஆறாம் ஆண்டு நினைவு காணொளி http://www.nerudal.com/nerudal.24179.html
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு எதிரான போராட்டம் குளிர் கால நிலையையும் பொருட் படுத்தாது கடந்த Dec18 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக தொடர்ச்சியாக அமெரிக்க அரசியல் பேரவையால் முன்னெடுக்கப்படும் இப் போராட்டம் Victoria Secret நிறுவனத்தின் அதிகாரிகள் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. எனினும் இன்னும் இப்போராட்டம் புலம் பெயர் தமிழர்களால் மிகவும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டாலே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இலங்கையில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆடைகளின் 50 வீதமானவை அமெரிக்க மக்களின் பாவனைக்கே செல்கின்றன. இவற்றை பாவிப்பது இ…
-
- 0 replies
- 799 views
-