Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழரசு, முன்னணி, கொள்கை(?)யளவில் இணக்கம்.? தமிழ்த் தேசியம் குறித்தும்,புலிகளின் தியாகங்களைப் பற்றியும் வாய் ஓயாமல் பேசிவரும் தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் முன்னாள் போராளிகளின் அரசியல் அந்தஸ்து பற்றியவிடயத்தில் மட்டும் ஒத்த கருத்துடன் உள்ளன.தங்களது நிலையை மேம்படுத்த முன்னாள் போராளிகள் ஏணியாக இருக்கவேண்டும் என்பது இரு கட்சியினரதும் முதலாவது நிலைப்பாடு.இரண்டாவது தங்கள் தேவைக்கு முன்னாள் போராளிகள் பயன்படவேண்டும்; உழைக்க வேண்டும்; அதுவும் செருப்புப்போலத் தேயத் தயாராக இருக்கவேண்டும். அவ்வளவுதான். அதாவது காலைப்பாதுகாப்பது மட்டுமே செருப்பின் வேலை. அந்த வேலை முடிந்ததும் வாயிலிலேயே நிற்கவேண்டும். கால் பூசை அறைக்குள் போகும். ஆனால் செருப்பு போகமுடியாது. அ…

  2. வீழ்கிறார் ட்ரம்ப்? அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்க நெருங்க தனது நடவடிக்கைகள் மூலமே ஆதரவை இழந்துவருகிறார் ட்ரம்ப் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் அமெரிக்க அதிபர் தேர்தல், இந்த வருடம் நவம்பர் 8 அன்று வரவிருக்கிறது. அமெரிக்காவில் கோடை முடிந்து இலையுதிர் காலம் தொடங்கி, குளிர் சற்றே தலைகாட்டத் தொடங்கிவிட்டது. ஆனால், தேர்தல் சூட்டில் நாடே தகிக்கிறது. ட்ரம்ப் - ஹிலாரி. அமெரிக்காவின் இரண்டு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள். தத்தமது கட்சிக்குள் ஏனைய போட்டியாளர்களைப் பின்தள்ளி மேலே வர இருவருமே கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. ஹிலாரிக்குக் கடும் போட்டியாக இருந்த பெர்னி சாண்டர்ஸ், இப்போது அவருக்குத் துணையாக பிரச…

  3. திட்டமிடப்பட்ட இனப்படுகொலை இன்னும் தொடர்கிறதா?

  4. பெரும்பான்மையின வாதம் மஹிந்தவின் புதிய ஆயுதம் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தை முன்­னி­றுத்தி டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்­றியின் தாக்கம், இலங்கை அர­சி­யலில் எதி­ரொ­லிக்கத் தொடங்கி விட்­டது. அண்­மைய நாட்­க­ளாக இலங்­கையில் பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தை முன்­னி­றுத்­திய கருத்­துக்­களும், செயற்­பா­டு­களும், தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதைக் காண­மு­டி­கி­றது. கண்­டியில் பொது பல­சேனா நடத்­திய பேர­ணியில் எதி­ரொ­லித்த இன­வாதக் கருத்­துக்­க­ளிலும் சரி, கொழும்பில் முஸ்­லிம்­களின் இரத்­த­ஆறு ஓடும் என்று ஞான­சார தேரர் விடுத்த எச்­ச­ரிக்­கை­யிலும் சரி, சிங்­களப் பேரி­ன­வா­தத்தின் கோர­முகம் தான் பிர­தி­ப­லித்­தத…

  5. எட்­காவை எதிர்க்கும் எதி­ரணியின் பின்­னணி என்ன? இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் எட்கா எனப்­படும், பொரு­ளா­தார, தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டை செய்து கொள்ளும் முயற்­சிகள் இரண்டு நாடு­களின் தரப்­பிலும் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாட்டைச் செய்து கொள்­வ­தற்கு, இலங்­கையில் பல்­வேறு தரப்­பி­னரும் கடும் எதிர்ப்பைத் தெரி­வித்து வரு­கின்­றனர். இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டால், சேவைத் துறைக்குள் இந்­திய நிபு­ணர்கள் நுழைந்து விடு­வார்கள் என்றும், இந்­தியத் தொழி­லா­ளர்கள் படை­யெ­டுத்து வரு­வார்கள் என்றும் பய­மு­றுத்­து­கின்­றனர். எட்கா உடன்­பாட்டின் பிர­தான அம்­சங்கள் என்ன- அத…

  6. அரசியலை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம் - கே.சஞ்சயன் இலங்கை அரசியலில் ஜோதிடத்தின் செல்வாக்கு அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், தேர்தல்கள் நடத்தப்படும் காலங்களிலும் ஜோதிடர்களின் கணிப்புகள், குறிப்பாக சிங்கள ஊடகங்களில் அதிகளவில் இடம்பெறுவது வழக்கம். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், அவரது எல்லா நடவடிக்கைகளுமே ஜோதிட ஆலோசனைப்படிதான் செயற்படுத்தப்பட்டன. அந்த ஜோதிடக் கணிப்புதான் அவரது காலையும் வாரிவிட்டது. இப்போது, எதிர்காலத்தைச் சரியாகக் கணிக்கும் ஜோதிடர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும், ஒருவர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ள ஜோதிடக் கணிப்பு வீடியோ ஒன்று, பரபரப்பை ஏற்ப…

  7. கடந்த காலத்துக்குச் செல்வதா? கற்களைக் கடந்து பயணிப்பதா? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தை பிறந்துவிட்டது; வழி பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. அண்மைய நிகழ்வுகளும் அதற்கான எதிர்வினைகளும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் அசைவியக்கம் குறித்த பல வினாக்களை எழுப்புகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் அரங்கேறிய காட்சிகள், உணர்ச்சிப் பிரவாகத்துக்கு அப்பாற்பட்டு, நீண்டகால நோக்கில், பொதுத்தளத்தில் ஒருங்கிணைந்து உரிமைகளுக்குப் போராட, நாம் திராணியற்றவர்கள் என்பதை, இன்னொருமுறை காட்டி நின்றது. நினைவுகள் கற்களில் அல்ல; அவை மனங்களில் ஆழப் பதிந்துள்ளன. அகற்றப்பட்ட ஒர…

  8. அமெரிக்காவும் காலநிலை மாற்றமும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-11#page-11

  9. மாற்று அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் உள்ள தடைகளும் வாய்ப்புகளும் முத்துக்குமார் மாற்று அரசியல் இயக்கம் ஒன்று தமிழ் மக்களுக்கு தேவையாக உள்ள போதும் அதனை கட்டி எழுப்புவதில் பல தடைகளும் காணப்படுகின்றன. அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளாகும். கூட்டமைப்பு - அரசாங்கம், இந்தியா, சர்வதேச சக்திகள் என்பவற்றிற்கு தலையினையும், தமிழ் மக்களுக்கு வாலையும் காட்ட முற்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்றுகின்ற அமைப்பாக தன்னைக் காட்டுகின்றது. தேர்தல் காலங்களில் இந்த வெளிப்படுத்துகை அதி உச்சநிலைக்குச் சென்று விடுகின்றது. இதனால் தான் 'பிரபாகரன் மாவீரன்' என வடமாகாணசபைத் தேர்தல் காலத்தில் வ…

  10. இவர்களை மன்னிக்காதீர் == பா.செயப்பிரகாசம் “ஏலி, ஏலி, லாமா சபக்தானி! இறைவனே, இறைவனே என்னை ஏன் கைவிட்டீர்?'' உயரத்தில் சிலுவையில் அறையப் பட்ட இயேசு கத்தினார். ராஜவிசுவாசம், உருவ வழிபாடுகளில் அடைக்கலமாகி யிருந்தவர்கள் அவரை “இவன் ஏன் கத்துகிறான்'' என்று ஏறிட்டுப் பார்த்தனர். “இந்த அறிவிலி யாரிடம் முறையிடு கிறானோ, அந்த இறைவன் இதியாஸ் இவனைக் காப்பாற்றட்டும்'' என்றனர். “இறைவனே இறைவனே, என்னை ஏன் கைவிட்டீர்''. மறுபடியும் உரத்த குரலில் கத்தி ஏசு உயிரை விட்டார் (மத்தேயு 27 : வசனம் 46,47). நண்பகல் 12 மணிக்கு சிலுவை யிலறையப்பட்ட இயேசு, பிற்பகல் 3 மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்ட போது, உதிர்த்த வாசக…

    • 0 replies
    • 1.4k views
  11. நவீன அடிமைகள் அடிமைமுறை என்பது முதலாளித்துவ மேலாதிக்கத்தால் ஒரு பகுதி சமூகத்தினரை கொடூரமான முறையில் அடக்கியாள் வதாகும். ஆண்டாண்டு காலமாக பல இனங்கள் அடிமைப்பட்டுக்கிடந்தாலும், தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட அடிமைக்கு எதிரான புரட்சிகளால் அந்த இனம் தலைநிமிர்ந்து நடப்பதை நாம் காணமுடிகிறது. மலையகத்திலும் அடிமைத்தனத்தை இல்லாதொழிக்க போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டாலும், இறுதியில் அது தொழிற்சங்கங்களில் சங்கமமாகிய வரலாறே பெரிதும் உள்ளது. தொடர்ந்து மலையகத்தில் நிலவிவரும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான அற்பத்தனமான போட்டி அரசியலால் உரிமைகளை வென்றெடுப்பதில் பின்தங்கியவர்களாயுள்ளனர். போட…

  12. பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா? பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா? இன்று எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்குத் தீா்வை தேட வேண்டிய அரசாங்கம், நாளுக்கு நாள் தனது பொறுப்பிலிருந்து நழுவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளை மக்கள் முற்றாக இழந்திருக்கின்றாா்கள். மக்களின் உாிமைப் போராட்டம் இப்போது வீதிகளுக்கு வந்திருக்கிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீா்வை வழங்கும் எந்த உருப்படியான வேலைத் திட்டங்களையோ, முயற்சிகளையோ மேற்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. இலங்கையின் இன்றைய இந்த வீழ்ச்சிக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக நாட்டை மாறி மாறி ஆண்ட ஊழல், மோசடி நிறைந்த ஆட்சியாளா்கள…

  13. “உங்கள் எளிமையும், மனித வாஞ்சையும் உங்களை எங்கள் சனங்களின் ஜனாதிபதி ஆக்கிவிடாது” குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் மைத்திரிபால சிறிசேன குறித்து மகிந்த ராஜபக்சவின் தரப்பினர் கடுமையான விமர்சனம் செய்தனர். மைத்திரபால சிறிசேன ஈழத்தையே வழங்கப்போகிறார் என்றும் தென்னிலங்கையில் அவர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது தமிழ் மக்களின் இன்றைய முதன்மைப் பிரதிநிதியான இரா. சம்பந்தன் கூறுகையில் மைத்திரிபால சிறிசேனவை ஒரு நெல்சன் மண்டேலா ஆக்கும் முயற்சியிலும் ஒரு மகாத்மா காந்தி ஆக்கும் முயற்சியிலும் இறங்கியிருப்பதாகவும் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றுக் கொடுக்கக்கூடிய முன்னுதாரணமான நடவடிக்கைகளில் தாமும் அரசும் ஈடுபடுவ…

  14. கூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்:- நிலாந்தன்:- 12 அக்டோபர் 2014 "ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு புலிகள் இயக்கம் அதன்நோக்கு நிலையிலிருந்து TNAஐ ஒரு கட்சியாக பதிவதில் அக்கறை காட்ட வில்லை" ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான ஒரு சந்திப்பின் போது அமரர் ரவிராஜ் புலிகள் இயக்கத் தலைமையிடம் ஒரு கோரிக்கையை விடுத்தார். சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு நீங்கள் உங்களுடைய அபிப்பிராயத்தை கூறவேண்டும் என்று. அதற்குப் புலிகள் இயக்கத் தலைமை பின்வரும் தொனிப்பட பதில் கூறியதாம். 'இப்பொழுது இருப்பது போலவே இருக்கட்டும், அதனால் ஏதும் பிரச்சின…

  15. நல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம் மு.திருநாவுக்கரசு சிங்களத் தலைவர்கள் மிகவும் தெளிவானவர்கள். அவர்களது அரசியல் மிகவும் தெளிவானது. அவர்கள் கொள்கை தவறாதவர்கள். கீறிய கோடு தாண்டாதவர்கள். தமது இலட்சியத்தை அடைவதற்கு இராஜதந்திரத்தை பிரதான ஆயுதமாக கொண்டவர்கள். 'யானைக்கு புயம் பலம், எலிக்கு வளை பலம்' என்ற விளக்கம் உடையவர்கள். 'முடிந்தால் குடுமியைப் பிடி, முடியாவிட்டால் காலைப் பிடி' எனும் இயல்பைக் கொண்டவர்கள். சமாதானத்திற்கான யுத்தம் என்று தமிழ் மக்கள் மீது யுத்தம் புரிந்தவர்கள். யுத்தம் முடிந்ததும் 'சமாதானத்தை' கைவிட்டு 'நல்லிணக்கத்தை' கையில் எடுத்துக் கொண்டார்கள். நல்லிணக்கம் என்பது சிங்கள அரசிற்கு ஏற்பட்ட இனவழிப்பு யுத்த வட…

  16. புலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும் கருணாகரன் புலியைக் கொல்லும்போது அது கொண்டாட்டமாகவே மாறி விடுகிறது. இது ஏன்? புலி பயங்கரமாக இருப்பதாலா? அல்லது அப்படி உணர்வதனாலா? அல்லது புலியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற உள்ளுணர்வின் தூண்டலினாலா? 02 கிளிநொச்சி அம்பாள்குளம் என்ற காட்டோரக் கிராமத்தினுள் புகுந்த (சிறுத்தை) புலியை 2018.06.21 இல் அந்தக் கிராமவாசிகள் அடித்துக் கொன்றனர். பிறகு அதைப் படமெடுத்து முகப்புத்தகம் உட்படச் சமூக வலைத்தளங்களில் பரவினார்கள். ஊருக்குள் வந்த புலியைத் தேடுவதும் பிறகு அதைச் சுற்றி வளைத்துப் பலர் தாக்குவதும் கொல்வதும் கொன்றபின் இறந்த புலியின் உடலைத் தூக்கிக் கூட்டாகக் கொண்டாடுவதும் இந்தக் காட்சிகளில் தெர…

  17. புதிய ஆணையைப் பெறுவது தவிர்க்கமுடியாத தேவை! Photo, THE AUSTRALIAN பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தற்போதைக்கு பயனளிக்கும் அறிகுறிளைக் காட்டுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கவிருப்பது உறுதியாகியிருக்கின்றது. அதன் முதல்கட்ட கடன்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இது தற்போதைய பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வேறு கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உதவும். பழைய கடன்களையும் புதிய கடன்களையும் திருப்பிச்செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதிசெய்வதே சவாலாக அமையும். இதற்காக அரசாங்கம் அதன் புதிய வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இந்தக் கொள்கை வரிகள் இல்லாமலேயே …

  18. கோத்தாவை தடுக்குமா அமெரிக்கா? -என்.க­ண்ணன் மஹிந்­தவைப் பொறுத்­த­வ­ரையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை ஏற்றுக் கொள்­வ­திலும், அவரை இல்­லை­யென்று வெட்டி விடு­வ­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன. அதா­வது, மஹிந்த தரப்பில் உள்­ள­வர்­களில் கோத்­தாவைப் பிடிக்­கா­த­வர்கள் இருப்­பது போலவே, மஹிந்­தவைப் பிடிக்­காத கோத்தா ஆத­ர­வா­ளர்­களும் இருக்­கி­றார்கள். அவ்­வா­றா­ன­வர்­களின் எதிர்ப்­பையோ காழ்ப்­பையோ அவர் குறைத்து மதிப்­பி­ட­மாட்டார். கோத்­தா­பய ராஜபக் ஷவின் அர­சியல் பய­ணத்­துக்­கான பாதையை உரு­வாக்­கு­வ­தற்­காக- தோற்­று­விக்­கப்­பட்ட அமைப்­பு­களை, வடக்­கிலும் நிறு­வு­வ­தற்­கான முயற்­சிகள் தீவி­ர­மாக நடந்து கொண்­டி­ருப்­ப­தாக செய்­திகள் வந்த…

  19. மாவோவின் செஞ்சீனம் ,டெங் சியாவோ பிங்கின் பொருளாதாரக் கொள்கையோடு நிறம் மாறிவிட்டது. தற்போது அந்நாடு ஆசியச் சந்தையை மட்டுமல்ல, உலகச் சந்தையையே வளைத்துப் போடும் வல்லமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) அளவினையும் தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது, மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியால், சீனா தென் கொரியா ஆசிய நாடுகளே அதிக நன்மையடைகின்றன. இருப்பினும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத்தடை சீனாவையோ அல்லது இந்தியாவையோ பாதிக்கவில்லை. நட்டத்தில் இயங்கியவாறு, பாதீட்டில் தங்கியிருக்கும் மின்சாரசபையையும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் கொண்ட இலங்கை போன்ற நாடுகளே எண்ணெய்த் தடையால் பெரிதும் பாதிப்புறுகின்றன. சர்வதேசச் சந்தையில் மசகு எண்…

  20. பரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள் -க. அகரன் இலங்கை அரசியல் நிலைமை அண்மைக் காலமாக கொதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. தென்பகுதி அரசியல், முக்கோண அரசியல் நகர்வில் உள்ள நிலையில், அதையொத்து வடபகுதி அரசியலும் உள்ளமை, மக்கள் மத்தியில் ‘அவதானிப்பு அரசியலை’ அதிகரித்துள்ளது. வெறுமனே அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் மக்கள் இன்று, அதை ஆராய்ந்து, அவதானித்துத் தீர்மானம் எடுக்கும் செயன்முறையொன்றுக்குள் நகர்ந்திருப்பதானது, ஆரோக்கியமான அரசியலாக உள்ளபோதிலும், அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலை, முழுநாட்டு மக்களையும் பொறுத்தளவில், ஆரோக்கியமற்றதாகவே உள்ளது. அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அதிகாரப்போட்டி நிலவ…

  21. ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் …

  22. மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, மு.ப. 01:44 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறிய விடயத்தையும் மைத்திரியால் நிறைவேற்ற முடியாது. அதைப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்…

  23. தமிழரசுக் கட்சி உடையுமா? - நிலாந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள். அதாவது போட்டிக்கு ஆள் இருக்கவில்லை. ஆனால் இம்முறை போட்டி ஏற்பட்டிருக்கிறது. இப்போட்டிக்குக் காரணம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த பதவியை அடைய விரும்புவதுதான். கடந்த 14 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியின் பட்டத்து இளவரசர் போல சுமந்திரனே தோன்றினார். அதை நோக்கி அவர் தன்னை வளர்த்துக் கொண்டார். உள்ளூராட்சி சபை, மாகாண சபை போன்ற எல்லா மட்டங்களிலும் அவர் தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பெருக்கிக் கொண்டார். அதற்க…

  24. புதிய நகல் யாப்பு - பாகம்1 ================== வை எல் எஸ் ஹமீட் நிபுணர்களின் அறிக்கை என்ற பெயரில் புதிய நகல் யாப்பு கடந்த 11/01/2019 அன்று அரசியலமைப்பு சபையில் வெளியிடப் பட்டிருக்கின்றது. இதிலுள்ள மிகவும் முக்கியமான அம்சம் “ இலங்கை சமஷ்டித் தன்மை” உள்ள நாடு என்பதாகும். ஆனால் “சமஷ்டி “ என்ற சொல் பாவிக்கப்படவில்லை. எனவே, தமிழ் மக்கள் மத்தியில் இது சமஷ்டி இல்லை; என்றவொரு கருத்து விதைக்கப்படுகின்றது. மறுபுறம் “ ஒற்றையாட்சி “ என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய “ ஏக்கியராஜ்ய” என்ற சிங்களச் சொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இது ஒற்றையாட்சிதான் என்று சிங்கள மக்களை ஏமாற்ற ஒரு முயற்சி எடுக்கப்படுகின்றது. ஆனால் புதிய நகல் யாப்பின் உள்ளடக்கம் அதியுச்ச சமஷ்டியாகும். …

    • 0 replies
    • 810 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.