Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்கு பின்பான இலங்கை - இந்திய உறவு - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை-இந்திய உறவில் நெருக்கடி நிலவுவதற்கான புறச்சூழல் தென்படுவதாக தெரிகிறது. குறிப்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் 06.01.2021 இல் இலங்கையின் அழைப்பின் பேரில் வருகைதந்த போதே அத்தகைய சூழல் ஆரம்பித்துள்ளது எனலாம். ஆனாலும் முழுமையாக இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா முரண்பட்டுக் கொள்ளும் போக்கு எழவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மறுபக்கமாக குறிப்பிடுவதாயின் எதிர்காலத்தில் அத்தகைய நிலை தோன்றுவதை தடுக்க முடியாத போக்கு ஏற்படவும் வாய்புள்ளது. ஆனால் அதற்காக இரு தரப்பிலும் அரசாங்கள் அமைந்திருப்பதோடு பிராந்திய சர்வதேச சூழலும் வாய்ப்பானதாக அமைய வேண்டும். இக்க…

  2. பயங்கரவாதமும் பாதுகாப்பும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்­தினால் தேசிய பாதுகாப்­புக்கு ஏற்­பட்­டுள்ள புதிய நெருக்­க­டி­யையும் அச்சுறுத்தலையும் முறி­ய­டிப்­ப­தற்­காக அல்லும் பக­லு­மாக ஆயு­தப்­ப­டை­யி­னரும் பொலிஸ் மற்றும் அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் சோதனை நட­வ­டிக்­கை­க­ளையும், தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளார்கள். இந்தத் தேடு­தல்கள் மற்றும் சோதனை நட­வ­டிக்­கை­களின் மூலம் நாட­ளா­விய ரீதியில் நில­விய அச்­ச­நி­லைமை தணிந்து வரு­கின்­றது. பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்­பது இலங்­கைக்குப் புதி­ய­தல்ல. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்றெடுப்ப­தற்­காக தமிழ் மக்கள் மேற்­கொண்ட சாத்­வீக வழியிலான அர­சியல் போராட்­டங்­களை நசுக்…

  3. இணக்கப்பாட்டின் அவசியம் Published on 2019-11-24 15:36:50 இலங்கை இன ரீதி­யாக இரு முனை­களில் கூர்மையடைந்­தி­ருக்­கின்­றது. இந்தக் கூர்­மையின் வெளிப்­பா­டா­கவே நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்தல் அமைந்­துள்­ளது. அதில் வெற்றி பெற்­றுள்ள ஜனா­தி­பதி கோத்தபாய ராஜபக் ஷ சிங்­கள மக்­களின் ஏக­போக தலை­வ­ராகத் தலை­நி­மிர்த்­தி­யுள்ளார். மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு அடுத்­த­தாக ராஜபக் ஷ குடும்பம் இந்தத் தேர்­தலில் மீண்டும் ஜனா­தி­பதி பத­வியைத் தன்­னு­டை­மை­யாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. தேசிய அளவில் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­யாக அல்­லாமல் மிக மிகப் பெரு­ம­ளவில் சிங்­கள பௌத்த மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அரச தலை­வ­ராக, தேசிய மட்­டத்­தி­ல…

    • 0 replies
    • 625 views
  4. விசாரணையில் தேசியம் : -யதீந்திரா தமிழ்த் தேசிய அரசியல் போக்கானது இன்று இந்தளவிற்கு வீரியம் கொள்வதற்கான பிரதான காரணம்,இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த வெற்றிகரமான அரசாங்கங்களின் எதேச்சாதிகார போக்குகளும்,அவற்றின் உதாசீனப்போக்குகளுமே ஆகும். இதில் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. உதாரணமாக பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால்,பின்னர் 83இன் துயர் நிகழ்ந்திருக்காது. அது 2009 வரை நீண்டிருக்காது. இத்தனை அழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே இன்றும்,தமிழ் தேசியம்,ஒரு விடயமாக விவாதிக்கப்படுவதற்கான பின்னனியாக,அரசாங்கத்தின் எதேச்சாதகாரப் போக்கே இருக்கின்றது. ஆனால் இவ்விடத்தில் நம் முன் எழும் கேள்வி – அவ்வாறு நியாயபூர்வமான காரணங்களின் அடிப்படையில் எழுச்சிபெற…

  5. மும்பாய்: செங்கடலை போர்த்திய விவசாயிகள் அரசாங்கங்கள் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத போது, மக்கள் அடுத்த தேர்தல்கள் வரை பொறுத்திருப்பதில்லை. உழைக்கும் மக்களின் கோரிக்கைகள், அவர்களது ‘வாழ்வா சாவா’ என்கிற பிரச்சினை. அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள், அடுத்த தேர்தல் வரை பொறுத்திருக்க இயலாது. போராடுவதே ஒரேவழி என்று மக்கள் நன்கறிவர். அவ்வாறு, அவர்கள் போராடும் போது, அரசாங்கம் ஸ்தம்பிக்கும்; நிலை தடுமாறும்; அவதூறு பரப்பும்; தேசத் துரோகிகள் எனப் பட்டம் சூட்டும். இவற்றால் போராடுவோர் துவண்டுவிடுவதில்லை. கடந்த திங்கட்கிழமை (12) இந்தியாவின் மும்பாய் நகரையே விவசாயிகளின் போராட்டம் உலுக்கியது. இந்தப் போராட்டம் சொல்லு…

  6. எல்லா போர்களிலும் வென்ற இஸ்ரேலை முடக்கிய ஈரான் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 624 views
  7. இறைவனின் கையில் தான் தமிழரின் தீர்வு! நல்லாட்சி என்பது தமிழரைப் பொறுத்த மட்டில் வார்த்தையில் தான் மலர்ந்திருக்கிறதே தவிர, அரசியல் செயற்பாடுகளில் அல்ல.வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அரசியல் தலைவர்கள் மைத்திரி யின் நல்லாட்சி பற்றி என்னதான் புகழ்ந்தாலும்,அந்த நல்லாட்சியால் முழுமையாக நன்மை பெறுவது பெரும்பான்மையின சிங்கள மக்களே ஆவர்.இறையாட்சியை தவிர ஆட்சி வந்தாலும் தமிழர் நிலை ஒருபோதும் மாறாது என்பதைத் தமிழர் தரப்பு முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உரிமை மறுக்கப்பட்ட இனம் ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஒரு சரீரத்தினுடைய வளர்ச்சியைப் போன்றது. ஒரு சரீரத்தின் எந்தப் பாகமாவது பாதிக்கப்பட்டால் …

  8. தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது? நிலாந்தன் ‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’…… இவ்வாறு கூறியிருப்பவர் வடமாகாண ஆளுநர் குரே. சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடந்த வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிற…

  9. வன்னிப் போரைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று சாந்தி சச்சிதானந்தம் படம் | Eyesrilanka சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப வரலாற்றில் நிறுவப்படுவதை நாம் காண்கின்றோம். ஆய்வுகளும் அறிவுருவாக்கமும் நாம் நினைப்பதைப் போன்று நடுநிலையான நடவடிக்கைகளே அல்ல. ஒவ்வொரு ஆய்வும் அதன் மூலம் வெளியிடப்படும் புதிய கோட்பாடுகளும் எல்லாமே ஒரு குறிப்பிட்ட கருத்தியலினை அடிப்படையாக வைத்து புனையப்பட்டவைதான். இந்தக் கண்ணோட்டத்துடன்தான் இப்பொழுது மார்கா ந…

  10. 2015 சிறிலங்காவின் வரலாற்றுத் திருப்பம்மிக்க ஆண்டு – அனைத்துலக ஊடகம் Dec 22, 2015 அரசியல் உறுதிப்பாடு மற்றும் நல்லாட்சி போன்றன கடைப்பிடிக்கப்பட்டால், கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப்பின் நலன்களைப் பெறத்தக்க நல்லதொரு இடத்தை சிறிலங்கா தக்கவைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு east asia forum ஊடகத்தில், David Brewster* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மாற்றங்களை நோக்கும் போது , 2015ஆம் ஆண்டானது ஒரு வரலாற்று திருப்புமுனை ஆண்டாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ச…

  11. அமெரிக்க போர்க்கப்பல்களின் படையெடுப்பு இலங்­கையும் அணு­ஆ­யுத தாக்­கு­த­லுக்கு இலக்­காகும் ஆபத்து இருப்­ப­தாக, கடந்­த­வாரம் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதா­ரண, எச்­ச­ரிக்கை ஒன்றை விடுத்­தி­ருந்தார். அணு­வா­யுத நாடான வட­கொ­ரி­யா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில், எந்த நேரத்­திலும் போர் வெடிக்கக் கூடிய பதற்­ற­மான சூழல் நில­வு­கின்ற நிலையில் தான், அவர் இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்தார். இலங்­கையை அமெ­ரிக்கப் படைகள் ஒரு தற்­கா­லிக தள­மாகப் பயன்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ள­தா­லேயே இவ்­வா­றான எச்­ச­ரிக்­கையை திஸ்ஸ விதா­ரண விடுக்க நேரிட்­டது. அமெ­ரிக்க கடற்­ப­டையின் நிமிட்ஸ் விமா­னந்­தாங்கி தாக்­கு…

  12. சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு தமிழர்கள் விளக்கங்கள் அளிக்காததேன்? 40 Views இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 46ஆவது அமர்வுக்கான ஆண்டறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவி, சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்திருத்தார். கூடவே சிறீலங்காவில் யுத்தக்குற்றங்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எனச் சான்றாதாரப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் மேல் உலக நாடுகள் பயணத்தடைகள், பொருளாதாரத் தடைகளை விதித்து அனைத்துலகச் சட்டங்களை, ஒழுங்குகளை, முறைமைகளை நடைமுறைப்படுத்த உதவவேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய…

  13. துதிபாடும் அரசியல் ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடக்கி ஆள்­வ­தற்கு முற்­ப­டுதல் கூடாது. அவ்­வாறு அடக்­கி­யாள முற்­ப­டு­மி­டத்து பிரச்­சி­னை­களும் முரண்­பா­டு­களும் ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யா­த­தா­கி­விடும். உலக வர­லா­றுகள் இதனை நிரூ­பித்­தி­ருக்­கின்­றன. என்­னதான் வர­லா­றுகள் காணப்­பட்­டாலும், படிப்­பி­னைகள் இருந்­தாலும் அடக்­கி­யாளும் வர­லாறு என்­பது இன்னும் தொடர்ந்து கொண்­டேதான் இருக்­கின்­றது. உல­க­ளா­விய ரீதியில் சிறு­பான்மை சமூ­கங்கள் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றன. இலங்கைச் சிறு­பான்­மை­யி­னரும் இதற்கு விதி­வி­லக்­காகி விட­வில்லை. இங்­குள்ள சிறு­பான்­மை­யினர் நாளுக்கு நாள் புதுப்­புது வகை­யி­ல­மைந்த பிரச்­சி­னை­க­ளுக்கும் ம…

  14. கடந்த வாரம் நானெழுதிய கட்டுரை தொடர்பில் சில நண்பர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். முதலாவது- கடந்த அறுபதாண்டு காலமாகத் தமிழ் வாக்காளர்கள் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுத்துள்ளார்கள் என்பது சரியா? அல்லது அவர்கள் கற்றிந்த பாடங்களின் அடிப்படையில் தெளிவாகச் சிந்திப்பதற்கு அரசியல்வாதிகளும், இயக்கத் தலைவர்களும் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படித்த நடுத்தர வர்க்கமும், குறிப்பாக, ஊடகங்களும், ஆய்வாளர்களும் போதியளவு உதவவில்லையா? இரண்டாவது, கடந்த அறுபதாண்டு காலத் தமிழ்த் தேசிய அரசியலாற்பெற்ற வெற்றிகள் எவையெவை? இன்றுள்ள தேக்க நிலைக்குப் பொறுப்பேற்று இறந்த காலத்தைப் பிரேத பரிசோதனை செய்யத் தமிழ்த் தலைவர்களும், ஊடகங்களும், படித்த நடுத்தர வர்க்கமும் தயாரா? மூன்றாவது, இவ்விதம் …

    • 2 replies
    • 624 views
  15. Published by Priyatharshan on 2018-12-21 22:21:38 அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.சிரியாவில் நிலைகொண்டிருக்கும் 2000 அமெரிக்க தரைப்படையினரை விரைவாக வாபஸ்பெறுவதற்கான உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த மறுநாள் மேட்டிஸிடமிருந்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. அவரினதும் ஏனைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களினதும் அபிப்பிராயங்களை உதாசீனம் செய்தே படைவாபஸ் தீர்மானத்தை ட்ரம்ப் எடுத்திருக்கிறார்.ஓய்வுபெற்ற நான்கு நட்சத்திர ஜெனரலான மேட்டிஸ் தனது பதவி விலகல் கடிதத்தில், வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பல விடயங்களில் தனத…

  16. இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்­சி­ மாற்றம் இந்­தி­யா­வுக்கு மகிழ்ச்­சி­யையும் உற்­சா­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள அதே­வேளை, சீனா­வுக்கு கவ­லை­யையும் கலக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. கடந்த 9ம் திகதி காலையில், அலரி மாளி­கையில் இருந்து வெளி­யேற மஹிந்த ராஜபக்ச முடி­வெ­டுத்த போதே, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்றி உறு­தி­யா­யிற்று. உட­ன­டி­யா­கவே புது­டில்­லியில் இருந்து ஜனா­தி­பதி செய­லகம் மூலம் புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி வாழ்த்துத் தெரி­வித்தார். டுவிட்­ட­ரிலும் வாழ்த்தை பதிவு செய்த அவர் பின்னர், நேர­டி­யா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைத் தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்­தினார். அதை­ய­டுத்து, வாழ்…

  17. 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்க தயாராக இருப்பதாக மகிந்த கூறியதின் பின்னணி என்ன? - ஆய்வாளர்கள் விளக்கம் ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்கவும் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்ததாக தெரிய வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்த…

  18. அதிகாரப் பகிர்வுப் பாதையில் முன்னேற கடந்தகால அநுபவங்கள் பாடங்களாக வேண்டும் அ. வரதராஜா பெருமாள் இலங்கையில் மாகாண சபை முறைமையை உருவாக்குவதற்கும் அதற்குரிய சட்டவாக்க மற்றும் நிறைவேற்றதிகாரங்களை வழங்குவதற்கும் தேவையான அரசியல் யாப்பு ஏற்பாடுகள் இலங்கையின் அரசியல்யாப்பில் 13வது தடவையாக மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன. வரலாற்று அநுபவங்களைத் அறிந்து கொள்வது அவசியமாகும். இந்த 13வது திருத்தத்தின் மூலமாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் பெரும் குறைபாடுகளையும் குழப்பங்களையும் கொண்டதாக அமைந்ததற்கும், மேலும், அதில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் மிகச் சுலபமாக கரைக்கப்பட்டு இன்று அது கோதிருக்க சுழை விழுங்கப்பட்டதொரு பழம் போல ஆகி…

    • 0 replies
    • 623 views
  19. சோதனைக் களம் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-13#page-22

  20. ஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலம் இலங்கைத் தீவிற்கு நல்லதா? கெட்டதா? - நிலாந்தன் 20 ஜனவரி 2013 பொதுவாக அமெரிக்க ஜனாதிபதிகள் தமது முதலாவது பதவிக் காலத்தின்போது இரண்டாவது பதவிக் காலத்தைக் குறிவைத்தே எதையும் செய்வார்கள். இரண்டாவது தடவையும் பதவிக்கு வரும் வரை ஆகக்கூடிய பட்சம் நிதானமாகவும், சர்ச்சைகளுக்குள் சிக்காமலும் நிலைமைகளைக் கையாள்வார்கள். ஆனால், இரண்டாவது பதவிக் காலத்தின்போது அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. ஏனெனில் மூன்றாவது பதவிக் காலம் அவர்களுக்கில்லை. ஒரு அமெரிக்கர் அடையக் கூடிய அதியுச்ச பதவி அது. அதற்கு மேல் ஒரு பதவி கிடைப்பதற்கில்லை. எனவே, இரண்டாவது பதவிக் காலத்தின்போது வரலாற்றில் தமது பெயரைப்பொறிக்கத்தக்க சாதனை எதையாவது செய்ய முயற்சிப்பா…

    • 2 replies
    • 623 views
  21. விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்று ஐந்தாண்டுகளாகிவிட்டன. இவ் ஐந்தாண்டு காலப் பகுதியில் தமிழ் அரசியல் தொடர்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள், மாற்றமின்மைகளை பிரதானமாக மூன்று பரப்புக்களிற்கூடாகப் இன்று இக்கட்டுரை பார்க்கிறது. மேற்கு நாடுகள், இந்தியா மற்றும் தென்னிலங்கை ஆகியனவே இம்மூன்று பரப்புகளுமாகும். முதலில் மேற்கு நாடுகள். கடந்த ஐந்தாண்டுகளில், ஈழத் தமிழர்களை நோக்கி ஓர் அனுதாப அலை உருவாகியிருக்கிறது. ஊடகங்கள் - மனித உரிமை நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் போன்றோரால் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வனுதாப அலை காரணமாகவும், ஆண்டு தோறும் ஜெனிவாவில் நிகழும் மனித உரிமைக் கூட்டத் தொடர் காரணமாகவும் மேற்கு நாடுகள் ஈழத்…

  22. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாக காணப்படுகின்ற வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக உரிமையானது இன்றை வரைக்கும் பறிக்கப்பட்ட நிலையிலே காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்ட நிலையிலும் வட பகுதில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியல் துயரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை அவை இன்னும் நீண்டு விரிந்து கொண்டுதான் செல்கின்றது. தமிழ் மக்கள் மறுவாழ்வு பெற்று விட்டனர் அவர்களுடைய நிலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க்கப்பட்டு அவர்களுடைய நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியிலுள்ள அரசு சர்வதேச நாடுகளுக்கு கூறி வருகின்றது ஆனால் நிலைமை தலை கீழாகவே காணப்படுகிறது. இன்று வடக்கில் எந்தவிதமான செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் நிம்மதியாக செ…

    • 0 replies
    • 623 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.