Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தென்னாசிய வட்டகை ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் திக­திய நடா­ளு­மன்ற அமர்வு கடும் வாதப் பிர­தி­வா­தங் கள் மத்­தி­யில் சூடு பிடித்திருந் தது. அந்த வேளைய அரச தலை­வர் ஜே.ஆரின் தலைமை யிலான ஐ.தே.கட்சி அரசு, இந்­தி­யா­வு­டன் செய்து கொள்ள விருந்த ஒப்­பந்­தம் குறித்த விவ ரங்­களை நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரி­விக்க வேண்­டு­மென எதிர்க்­கட்­சி­யி­னர் சபை­யில் கடும் வற்­பு­றுத்­தல் மேற்­கொண்­ட­னர். நில­மை­யைச் சமா­ளிக்­கும் நோக்­கில் அரசு நாடா­ளு­மன்ற அமர்வை ஓகஸ்ட் 18 ஆம் திக­தி­வரை ஒத்­தி­ வைத்து எதிர்க்­கட்­சி­யி­ன­ரது எதிர்ப்­பைத் தற்­கா­லி­க­மாக முறி­ய­டித்­தது. நான்கு நாள்­கள் கழித்து ஜுலை 28…

  2. அடுத்த சுதந்திரதின விழாவிற்குள் என்ன கிடைக்கும் ? நிலாந்தன். கலண்டருக்குத் தட்டுப்பாடான மற்றொரு ஆண்டு பிறந்திருக்கிறது. பிறக்கும்போதே அது பேச்சுவார்த்தையோடுதான் பிறந்திருக்கிறது.ஆனால் முடியும்போது அது சமாதானத்தில் முடியுமா என்பது சந்தேகம்தான். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவிற்குள் சமாதானத்தை நோக்கித் திருப்பகரமான ஒரு முடிவை எடுக்கப் போவதாக அரசுத்தலைவர் அறிவித்திருக்கிறார்.தமிழ்த் தரப்பைத் திருப்திப்படுத்தாமல் அவ்வாறு திருப்பகரமான முடிவு எதையும் எடுக்க முடியாது. பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சியின் காதலியாகி விடும்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் போது தமிழரசுக்கட்சி போராளி ஆகிவிடும் என்று எனது நண்பர் ஒருவர் கூறு…

  3. இருபது’ கரைசேர்ந்தது எப்படி? திரைமறைவில் நடைபெற்ற பேச்சுக்கள் (பேரங்கள்) என்ன? -நஜீப் பின் கபூர் Bharati November 2, 2020 ‘இருபது’ கரைசேர்ந்தது எப்படி? திரைமறைவில் நடைபெற்ற பேச்சுக்கள் (பேரங்கள்) என்ன? -நஜீப் பின் கபூர்2020-11-02T09:43:40+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore நஜீப் பின் கபூர் 20 கதைக்கு கடந்த வாரம் முற்றுப் புள்ளி வைத்த நாம், இந்த வாரம் புதுக் கதையாக புதிய அரசியல் யாப்புத் தொடர்பான தகவல்களை துவக்கி வைக்கலாம் என்று எதிர் பார்க்கின்றோம். அதற்கு முன்பு இந்த இருபது கரைசேர்ந்த விதம் தொடர்பான நமக்குக்க கிடைத்த சில இரகசியத் தகவல்களையும் நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பா…

  4. நாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. கடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி வலைகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் மக்களுடையவை. அவற்றின் மொத்தப் பெறுமதி ஐம்பது இலட்சத்துக்கும் கூடுதலானது என்று மீனவர்கள் கூறுகிறார்கள். படகுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.படகுகள் எரிக்கப்படடமை தொடர்பில் குற்றம் சாட்டப்படும் நிசாந்த என்பருக்குச் சொந்தமான படகுகள் நாயாற்று இறங்குதுறையிலிருந்துஅகற்றப்பட்டுள்ளன. ஆனால் நாயாற்று முகத்துவாரத்தில் வாடியமைத்திருக்கும் சுமார் 250-3…

  5. இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன? நித்தியபாரதி விடுதலைப் புலிகளை முற்றாகப் போரில் தோற்கடித்தன் பின்னர், சிறிலங்காவானது மிகப் பாரியளவில் நலன்களைப் பெறுகிறது. இதன்மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது.India-srilanka-Flag ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனாவை ஏவக்கூடிய அளவுக்குத் தனது பொருளாதாரம் மற்றும் புவியியலைக் கட்டுப்படுத்தி அவற்றில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் சிறிலங்கா இன்னமும் முன்னேற்றமடையவில்லை. இவ்வாறு The Economic Times ஆங்கில ஊடகத்தில் Ashok Malik எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் …

  6. சாய்ந்தமருதும் பேரினவாதமும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 27 இம்மாதம் 14ஆம் திகதியன்று, சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு நகர சபையை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட அரசாங்கம், ஆறு நாள்களுக்குப் பின்னர், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடிவு செய்தது. அதற்கு அரசாங்கம் தெரிவிக்கும் காரணம் விசித்திரமானது. இது போன்று புதிதாக உள்ளூராட்சி சபைகளை வழங்க வேண்டிய சகல இடங்களுக்கும், ஒரே நேரத்தில் அவற்றை வழங்குவதற்காகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் உயர்க் கல்வி அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன கூறினார். சாய்ந்…

  7. இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகால அவகாசம் அரசின் முயற்சிகளுக்கு வரவேற்பு னீ­வாவில் தற்­போது நடந்து கொண்­டி­ருக்கும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான தீர்­மா­னங்­களை சமர்ப்­பிப்­ப­தற்­கான காலக்­கெடு எதிர்­வரும் மார்ச் 16ஆம் திக­தி­யுடன் முடி­யப்­போ­கி­றது. இந்தக் காலக்­கெ­டு­வுக்குள் இலங்கை தொடர்­பான மற்­றொரு தீர்­மான வரைவை பேர­வையில் சமர்ப்­பிப்­ப­தற்­கான தீவிர முயற்­சிகள் ஜெனீ­வாவில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2012ஆம் ஆண்டு, முதல்­மு­றை­யாக இலங்கை தொடர்­பான தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­பட்டு, விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. அப்­போதும் சரி, அதற்குப் பின்னர், 2013, 20…

  8. மாற்று அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் உள்ள தடைகளும் வாய்ப்புகளும் முத்துக்குமார் மாற்று அரசியல் இயக்கம் ஒன்று தமிழ் மக்களுக்கு தேவையாக உள்ள போதும் அதனை கட்டி எழுப்புவதில் பல தடைகளும் காணப்படுகின்றன. அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளாகும். கூட்டமைப்பு - அரசாங்கம், இந்தியா, சர்வதேச சக்திகள் என்பவற்றிற்கு தலையினையும், தமிழ் மக்களுக்கு வாலையும் காட்ட முற்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்றுகின்ற அமைப்பாக தன்னைக் காட்டுகின்றது. தேர்தல் காலங்களில் இந்த வெளிப்படுத்துகை அதி உச்சநிலைக்குச் சென்று விடுகின்றது. இதனால் தான் 'பிரபாகரன் மாவீரன்' என வடமாகாணசபைத் தேர்தல் காலத்தில் வ…

  9. ராஜபக்‌ஷர்களைப் புதிய ஆண்டில் எதிர்கொள்தல் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 01 அனைவருக்கும் மற்றுமொரு தேர்தல் வருட வாழ்த்துகள். ஆம், இன்று பிறந்திருக்கும் 2020, பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப்போகின்றது. மக்களின் அத்தியாவசியத் தேவைகள், நாட்டின் சமாதானம், சௌபாக்யம் குறித்தெல்லாம் அக்கறை கொள்வதற்கான வாய்ப்புகளைச் சூடுபிடிக்கப்போகும் தேர்தல்களுக்கான களம் அனுமதிக்கப் போவதில்லை. ஊடகங்கள் தொடங்கி அனைத்துப் பொதுத் தொடர்பு சாதனங்களும், தேர்தல்களைப் பற்றியே பேசப்போகின்றன. மைத்திரியின் ‘ஒக்டோபர் 26 சதிப்புரட்சி’யில் இருந்து நாடு மீண்ட தருணத்தில், 2019ஆம் ஆண்டு பிறந்தது. முதல் காலாண்டு, மைத்திரி - ரணில் ஆட்சி இழு…

  10. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவு சிங்களவர்களின் மனோநிலையை தெளிவாக படம்பிடித்துக் காட்டியிருக்கின்றது. சிங்களப் பெரும்பாண்மை தங்களுக்கான தலைவரை காண்பித்திருக்கின்றது. எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இனிவரப் போகும் ஐந்து வருடங்களுக்கு கோட்டபாயதான் இலங்கையின் ஜனாதிபதி. அவரது அரசியல் நகர்வுகளைத்தான் தமிழர் தரப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. கோட்டபாய முன்னைய கோட்டபாயவாகத்தான் நடந்து கொள்வாரா அல்லது முற்றிலும் வித்தியாசமான ஒரு தலைவராக நடந்து கொள்வாரா? இந்தக் கேள்விக்கு ஆம் என்றோ இல்லை என்றோ இப்போதைக்கு எதனையும் கூற முடியாது. ஏனெனில் அரசியலில் ஒருவர் எப்படி தன்னை வெளிப்படுத்துவார் என்பது அவர் எதிர்கொள்ளப் போகும் சவால்களும், அந்தச் சவால்களை அவர் எவ்வாறு வெற்றிகொள்க…

  11. இந்தியாவின் மானம், காற்றில் பறக்கிறது என்று சொன்னால் அது உண்மை, முழு உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அன்று பீரங்கி, இன்று ஹெலிகாப்டர். அன்று பிரதமருக்குப் பின்னால் இத்தாலி; இன்று பிரதமருக்கு மேலே இத்தாலி. முக்கியப் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவது, மத்திய அரசின் வேலை. அது சரிதான். அதற்கான தொழில் நுட்பக் கூறுகளை நிர்ணயிப்பதும், விலை பேரம் பேசுவதும், விமானப்படைத் துறை சம்பந்தப்பட்டது; அதுவும் சரிதான். ஆனால், இவற்றில் அன்றும் இத்தாலி, இன்றும் இத்தாலி என்றால்... அந்த நாட்டுக்கு உதவுவது யார்? இந்த ஊழல் விவகாரங்கள் வெளிப்பட்டது, இந்திய நிறுவனங்கள் மூலம் அல்ல. அன்று, ஸ்வீடன், போபர்ஸ் பீரங்கி விவகார ஊழலை வெளிப்படுத்தியது; இத்தாலி இன்று, ஹெலிகாப்டர், விவகார ஊழலைக் கிளற…

  12. ரணில் வாறார்? நிலாந்தன்! June 20, 2021 அண்மை வாரங்களில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நகர்வுகள் ஈழத்தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடியவை. அதேசமயம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடியவை. முதலாவது நகர்வு அமெரிக்கக் கொங்கிரசின் வட கரோலினாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்திருக்கும் ஒரு முன்மொழிவு. அது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை தாயகம் என்று ஏற்றுக்கொள்ளும் ஒரு முன்மொழிவு. அது இனிமேல்தான் அமெரிக்க கொங்கிரசிலும் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அதில் ஓர் அழுத்தப் பிரயோக நோக்கம் இருக்கிறது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதோ ஒருவித அழுத்தத்தை பிரய…

  13. இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? ஜனாதிபதித் தேர்தலிலோ நாடாளுமன்றத் தேர்தலிலோ ஒரு கட்சி வெற்றி பெற்றால், நாட்டை ஆட்சி செய்ய, அந்தக் கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாகவே கருதப்படுகிறது. ஆனால், பதவிக்கு வரும் அக்கட்சி, விரும்பியவாறு எதையும் செய்வதற்கு, அக்கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாக அதன் மூலம் அர்த்தம் கொள்ளலாமா? முடியாது. அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்குப் பதிலாக, எவ்வாறான அரசமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வரப்போகிறது என்று ராஜபக்‌ஷ குடும்பத்தினரைத் தவிர, வேறு எவரும் அறிந்திருந்தார்களா என்பது சந்தேகமே. அந்தநிலையில், தமக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என்று, எதேச்சாதிகாரமாக எதையும் செய்வதற்கு, அரசாங்கத்தின் தலைவர்கள் முயல முடியாத…

  14. பேரவையின் தீர்வுத் திட்டம் கோருவது என்ன? தமிழ் மக்கள் பேரவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு சில மாதங்களுக்குள்ளேயே, அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய முன்வரைவினை வெளியிட்டிருக்கின்றது. பேரவையின் உருவாக்கம் மீதான ஆதரவும் அதிருப்தியும் தமிழ்த் தேசிய உரையாடல் பரப்பில் இருந்து இன்னும் அகலவில்லை. அப்படியான நிலையில், எதிர்பார்க்கப்பட்டதைத் தாண்டிய வேகத்தில் பேரவை தன்னுடைய முதல் நடவடிக்கையாக அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைவினை மக்கள் முன் வைத்திருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்ட நீட்சி, காலத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்து வந்திருக்கின்றது. ஆனால், அ…

  15. கமலா ஹாரீஸ் அவர்களே உங்களுக்கு இசைப்பிரியாக்களை தெரியுமா.? - கவிஞர் தீபச்செல்வன் ‘‘சமத்துவம், விடுதலை, நீதிக்காகப் போராடிய பெண்கள், குறிப்பாகக் கறுப்பினப் பெண்கள் பெரிதும் பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால், அவர்கள் தான் நம்முடைய ஜனநாயகத்தின் முதுகெலும்பு. அப்படியான ஒருவராக அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். ஆனால், நிச்சயமாகக் கடைசிப் பெண்ணாக இருக்க மாட்டேன்” இது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மகலா ஹாரிஸ் குறிப்பிட்ட விசயம். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் என்பது, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்க்குமொரு தேர்தல். உலக நாடுகளின் அரசியலில் அமெரிக்காவின் அரசியல் கடுமையான தாக்கத்தை செலுத்துவதுதான் இதற்கு காரணமாகும். அ…

  16. நான் ஜே.வி.பி. இற்கே வாக்களிப்பேன் – | அருந்ததி சங்கக்கார [இக்கட்டுரை அருந்ததி சங்கக்கார என்பவரால் ‘Colombo Telegraph’ பத்திரிகைக்காக எழுதப்பட்டது. இந்த ‘கூகிள்’ யுகத்தில் அரசியல் சிந்தனைகளின் மீளொழுங்கிற்கான அவசியம் இக் கட்டுரையில் தொனிக்கிறது. இயன்றவரை அர்த்தம் பிசகாது தமிழிலும் தர முயற்சித்திருக்கிறோம். தமிழில்: சிவதாசன். நன்றி: Colombo Telegraph’/ Arundathie Sangakkara] https://www.colombotelegraph.com/index.php/i-will-vote-for-jvp/ நான் ஜே.வி.பி.யிற்கே வாக்களிப்பேன் – அருந்ததி சங்கக்காரஐ.தே.கட்சி என் இரத்தத்தில் இருக்கிறது. சரத் பொன்சேகாவிற்கா…

    • 0 replies
    • 599 views
  17. தமிழர்கள் தமது கதைகளை தூர நோக்கோடு கூறவேண்டும் Prof- John Galtung தமிழில்… வி . சிவலிங்கம் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா மூன்று தடவைகள் ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகள் இத் தீர்மானத்தைப் பலமாக ஆதரிக்கின்றன. இறுதி தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்திருக்கிறது. ரஷ்யா, சீனா போன்றன எதிராக வாக்களித்துள்ளன. இப் பிரச்சனையில் பாரிய நாடுகளின் கவனம் திரும்பவதற்குக் காரணம் என்ன? உலகில் 2000 இற்கு மேற்பட்ட தேசியங்கள் உள்ள நிலையில் சுமார் 200 அரசுகள் மட்டுமே உள்ளன. அவ்வாறானால் அரசுகள் இல்லாத தேசியங்கள் மிகப் பெரும் தொகையாக உள்ள நிலையில் இரண்டு பெரும் தேசியங்கள் உள்ள இலங்கையில் எவ்வகையான தீர்வை நோக்கிச் செல்வது? இவ்வாறான…

  18. வறுமை ஒழிப்பதில் ஓரவஞ்சனை நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நமது நாட்டுக்கு முன்னுதாரமான ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது. சகல இனத்தவரும் ஒன்றுகூடி, முரண்பாடுகளின்றி வாழ்வதற்குத் தகுந்த சூழலாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான இயற்கை வளங்களை நிரம்பக் கொண்டதுமாகவே இந்த மாவட்டம் அமைந்துள்ளது. குளிரை விரும்புகளின் சொர்க்கபுரியாகவுள்ள நுவரெலியாவுக்கு, சிறிய நியூசிலாந்து என்ற புகழும் உள்ளது. இவ்வாறு, இலங்கையின் அழகியல் அத்தியாயத்தின் மய்யப்பகுதியாகக் காணப்படும் நுவரெலியா, இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் காணப்படுகிறது. இந்த மாவட்டத்தின் அழகுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், அந்த மாவட்டத்தின் அழகும் வளமும் குன்றாமல் …

  19. பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள் கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 23 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:35 கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது. மஹிந்த - மைத்திரி தரப்புக்கு, அங்குமிங்குமாக எங்கு திரும்பினாலும், ஒரு முட்டுக்கட்டை வந்து விடுகிறது. நாடாளுமன்றத்துக்கு…

  20. தவ­று­களும் தவ­றான புரி­தல்­களும் தாம் ஆட்­சியில் இருந்­ததால், அந்தக் காலத்தில் நடந்த தவ­றுகள் தமக்குத் தெரி­யாமல் போய் விட்­டன என்ற சப்பை நியா­யத்தைக் கூறி தப்­பிக்க முனைந்­தி­ருக்­கிறார் பசில் ராஜ பக்ஷ. அதி­காரம் உள்ள இடத்­துக்கு சாதா­ரண மக்­களின் குறைகள் சென்­ற­டை­வது அரிது தான். ஆனாலும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் தவ­றுகள் நடந்த போது அதனைச் சுட்­டிக்­காட்­டி­ய­வர்­களும், வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­களும், அச்­சு­றுத்­தப்­பட்­டனர், தாக்­கப்­பட்­டனர். காணாமல் போகவும் செய்­யப்­பட்­டனர் தவ­று­களைத் திருத்திக் கொண்டு அடுத்த தேர்­த­லுக்குத் தயா­ராகி விட்டோம் என்று கேகா­லையில் அண்­மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பசில் ராஜப…

  21. விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன் October 28, 2018 2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். ‘விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன?’ என்று. நான் சொன்னேன் ‘அவர் தொடர்பாக நான்கு விதமான ஊகங்கள் உண்டு. முதலாவது அவர் சம்பந்தனின் ஆள். விட்டுக்கொடுப்பற்ற தமிழ்த்தேசிய சக்திகளை கூட்டமைப்பிற்குள் தக்க வைத்திருப்பதற்காக சம்பந்தரால் இறக்கப்பட்டவர் என்பது. இரண்டாவது அதே நோக்கத்திற்காக அமெரிக்காவால் இறக்கப்பட்டவர் என்பது. மூன்றாவது அதே நோக்கத்திற்காக இந்தியாவால் இறக்கப்பட்டவரென்பது. நாலாவது மேற்சொன்ன சூழ்ச்சிக் கோட்பாடுகள் எதுவும் சரியல்ல. மாறாக அவர் ஒரு நேர்மையான அறநெறியாளன். வாக்…

  22. கிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 12:17Comments - 0 காணிகளும் வீடுகளும் வாங்கி விற்கப்படுவது போல, நாடுகளும் வாங்கி விற்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வாறு ஒரு நாட்டையோ, அதன் பகுதியையோ விலை பேசுவதும் விற்கச் சொல்லிக் கேட்பதும், அதற்காகத் தயாரித்திருக்கும் பேரமும் அபத்தமாகத் தெரியுமல்லவா? ஆனால், இன்றைய உலக அரங்கு, அபத்தமும் அவலமும் ஆபத்தும் கலந்த கலவையாய் இருக்கின்றது. இதை மெய்யாக்கும் கதை ஒன்றையே, நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். காணிகளையும் கட்டடங்களையும் வாங்கி விற்கும் வியாபாரி, தனது 19ஆம் நூற்றாண்டு நினைவுகளுடன் உலகின் பலம் பொருந்திய நாட்டின் ஜனாத…

  23. ஐ.நாவில் 'அவதானிப்பு நாடு' அங்கீகாரம் பெற்றுள்ள பலஸ்தீனம்: ஒரு பார்வை ரூபன் சிவராஜா ஐக்கிய நாடுகள் அவையில் 'அவதானிப்பு நாடு' என்ற அங்கீகாரத்தினை இம்மாத ஆரம்பத்தில் பலஸ்தீனம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 193 நாடுகளில் 138 நாடுகள் பலஸ்தீனத்தின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், கனடா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. ஐ.நாவில் முழுமையான உறுப்புரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான முயற்சிகளை பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தின் தலைவர் முகமட் அப்பாஸ் கடந்த ஆண்டு மேற்கொண்டிருந்தார். ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த…

  24. ஐ.தே.க இறந்துவிட்டதா; உயிருடனா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 12:29 ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட எந்தவொரு மாவட்டத்திலேனும், ஓர் ஆசனத்தையாவது வெற்றிபெற முடியாத அளவுக்கு, ஐக்கிய தேசிய கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், பொதுமக்கள் நிராகரித்துவிட்டார்களா? நாம் இவ்வாறு கேட்கும்போது இவ்வளவு தெளிவாகத் தெரியும் ஒரு விடயத்தைச் சந்தேகிக்க வேண்டுமா என, மற்றவர்கள் கேட்கலாம். ஆனால், ஐ.தே.கவில் இருந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவும் சஜித் பிரேமதாஸ தலைம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.