அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
-
-
- 1 reply
- 561 views
- 1 follower
-
-
சிறப்புக் கட்டுரை: நாத்திகமும், அரசியலும் மின்னம்பலம் ராஜன் குறை அரசியல் கட்சித் தலைவர்கள் இறை நம்பிக்கையுடன் இருக்கலாமா? அவர்களுக்குத் தனிப்பட்ட நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறர் நம்பிக்கையை முன்னிட்டு பண்டிகை தினங்களில் வாழ்த்து சொல்வது, வழிபாட்டு செயல்பாடுகளில் பங்கேற்பது ஆகியவற்றை செய்யலாமா? தனிப்பட்ட முறையில் ஒருவர் கோயிலுக்குச் செல்வதும், ஒரு கோயில் கட்டும் பணியை ஒரு பாலம் கட்டுவது போல, அணைகளைக் கட்டுவது போல ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைப்பதும் ஒன்றா? அரசுக்கும், மத அமைப்புகளுக்கும் இருக்க வேண்டிய இடைவெளி என்ன? இது போன்ற கேள்விகளை கவனமாக நாம் பரிசீலிக்க கற்க வேண்டும். சிலர் முற்போக்கு சிந்தனை என்பது கடவுள் மறுப்புடன் பிணைக்கப்பட்டது என நம…
-
- 0 replies
- 485 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடை; பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணைய தீர்ப்பின் அடுத்த கட்டம் என்ன? Bharati விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை கடந்த ஆண்டு நீட்டித்த பிரிட்டன் உள்துறையின் நடவடிக்கை தவறானது என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் உள்துறைச் செயலாளருக்கு எதிராக ஆறுமுகம் உள்ளிட்ட மனுதாரர்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை கடந்த ஜூலை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத் லெய்ங், ரிச்சர் விட்டாம், ஃபிலிப் நெல்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது. அதில் “விடுதலைப்புலிக…
-
- 2 replies
- 961 views
-
-
ஆவா குழு விவகாரம் தொடர்பிலான சர்ச்சை யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழு தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகின்றது. இந்தக் குழுவை யார் உருவாக்கினார்கள். அதன் நோக்கம் என்ன, அதன் பின்னணி என்ன என்ற விடயங்களில் தொடர்ந்தும் முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஒரு சில மேஜர்தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டதாகும். இதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய …
-
- 0 replies
- 338 views
-
-
ஆளுங்கட்சியும், வடநாட்டுக் கட்சிகளும் தமிழினத்திற்கு எதிராக ஒரே நிலையில்... த.தே.பொ.க. / வெள்ளி, 22 மார்ச் 2013 11:24 நாட்டு மக்களுக்கு உறுதியளித்தவாறு ஒரு மெல்லிய திருத்தத்தைக் கூட சேர்க்க முனையாமல் எற்கெனவே தான் நீர்த்துப்போகச் செய்த அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்தது. இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற போதிலும் அந்த மன்றத்தில் கூட இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றோ, இப்போதைய தேவை 2008-2009 இறுதிகட்ட போரின் போது நடைபெற்ற மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மீது தற் சார்பான பன்னாட்டுப் புலன் விசாரணை என்றோ ஒரு தீர்மானம் நிறை…
-
- 0 replies
- 602 views
-
-
மரணங்களை நினைவுகூரல்: அரசியலும் அபத்தமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் ஒவ்வொன்றும் மதிப்பிற்குரியவை. அவ்வுயிர்களை நினைவுகூருவதற்கான உரிமையை, யாரும் ஒருவருக்கும் தரவும் முடியாது; மறுக்கவும் முடியாது. தனது தந்தையை, சகோதரனை, சகோதரியை, பிள்ளையை நினைவுகூர அன்புக்குரியவர்களுக்கு உரிமையுண்டு. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், இந்த நினைவுகூரலை மய்யப்படுத்தி நடக்கும் அரசியலும் அதன் அபத்தமும், விரிவாகவும் விமர்சன ரீதியாகவும் பேசப்பட வேண்டியது. மிகுந்த உணர்வுபூர்வமான இந்த நினைவுகூரல்கள், இப்போது மே 18ஆகவும் மாவீரர் தினமாகவும் சுருங்கியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் வழித்தடத்தில், இழக்கப…
-
- 0 replies
- 695 views
-
-
-
- 0 replies
- 492 views
-
-
அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி சிறிது காலத்துக்கு மங்கலாகிப்போயிருக்கிறது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் தற்போதைய கட்டத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனக்கம்பனியொன்றுக்கு (China Merchants Ports Holding Company) 99 வருடங்களுக்கு வெறுமனே 112 கோடி அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடுவதென்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டுவரும். இந்தப் பேரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கறையற்ற முறையில், மேலோட்டமான முறைய…
-
- 0 replies
- 506 views
-
-
அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்!!!
-
- 0 replies
- 792 views
-
-
-க. அகரன் சிய இனமொன்று மற்றுமொரு தேசிய இனத்தால் அடக்கப்படுகின்றபோது, அது, இன முறுகலாக வெளிப்பட்டு, பாரதூரமான விளைவுகளை அந்தத் தேசத்தில் விளைவிக்கும். அந்தவகையில், உலகில் பல்வேறு நாடுகளில் இனக்குழுமங்களுக்கு இடையிலான முறுகல் நிலை, யுத்தமாக மாறிய வரலாறுகள் பலவுண்டு. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_9bbb284860.jpg இதற்கு இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. சுதந்திரத்தின் பின்னரான காலத்தில் இருந்து, தமிழ், சிங்களம் ஆகிய இரு தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் சிங்களப் பெரும்பான்மையினரின் விட்டுக்கொடுப்பற்ற ஏகாதிபத்திய மன நிலையும், ஆயுதப்போராட்டத்தில் நிறைவுற்றிருந்தது. ஆயுதப்போராட்டம் மௌனித்ததன் பின்னரான காலச் சூழலில், அகிம்சை வழியிலான …
-
- 0 replies
- 469 views
-
-
பொருட்டாகுமா போராட்டங்கள் -ஆர்.ராம்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பிலான தனது மீளாய்வு அறிக்கையை உத்தியோக பூர்வமாக சமர்ப்பித்து விட்டார். அதிகாரவரம்பின் அதியுச்ச எல்லைக்குச் சென்றுள்ள அவர் இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை வெளிப்படுத்தி ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பு நாடுகளிடத்திலும் கையேந்தி நிற்கின்றார். ஆனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ‘தேச நன்மை, தேசிய நன்மை’ என்ற வட்டத்துக்குள்ளேயே நின்று கொண்டு சுழன்று கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னுரிமை அளித்து தான் அவற்றின் தீர்மானங்களும், செயற்பாடுகளும் காணப்படுகின்றன…
-
- 0 replies
- 466 views
-
-
எனது கடந்த வாரக் கட்டுரை, �மகிந்த முன்னாலுள்ள தெரிவு � 13ஐ திருத்துவதா? ஒழிப்பதா?� என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. ஆனால், பத்திரிகையின் முதல் பக்கச் செய்தித் தலைப்பு, 'சர்வஜன வாக்கெடுப்புக்கு மகிந்த அரசு தயாராகின்றது' என்று இடம்பெற்றிருந்தது. அதன் பக்கத்தலைப்பாக, '13ஐ இரத்துச் செய்யுமாறு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்' என்று பதிவாகியிருந்தது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணாகவும், வேறுபட்டதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். உண்மைதான்! 13வது திருத்தச் சட்டத்தை என்ன செய்வதென்று தெரியாமல் மகிந்த அரசு தடுமாறுவதன் வெளிப்பாடே இந்தச் செய்திகளும், அதன் தலைப்புகளும். அறிவித்தபடி தேர்தல் நடத்தவில்லையானால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஆபத்தாக முட…
-
- 0 replies
- 609 views
-
-
-
- 7 replies
- 694 views
-
-
Body Language எனப்படும் உடல் மொழி. இந்தத் தலைப்பை... எழுத தூண்டியது. மேலே... உள்ள படம் தான். இந்தியப் பிரதமர் மோடியும், ஸ்ரீலங்காவின் எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தன் சந்திப்பு. இதில்.... நான் அவதானித்த, உடல் மொழிகளை பட் டியலிடுகின்றேன். 1) ஒருவர் இரு கையையும் , குறுக்கே கட்டி வைத்திருந்தால்... (இடைவெளி வேண்டும், தூர நில்) 2) இருவர் பேசும் போது... தண்ணிப் போத்திலை, தூக்கினால்.... (பிச்சை எடுக்க, வழியில்லாமல்.. அரசியலுக்கு வந்திருக்கிறம் எண்டு அர்த்தம்.) 3) மோடியின் கால்கள்... ஓட்டிய படி சாதாரணமாக இருக்கின்றது. 4) சம்பந்தனின் கால்களில், விரிசல் உள்ளதை.... உன்னிப்பாக அவதானித்தால், கண்டு கொள்ள முடியும். இதில் கன …
-
- 0 replies
- 390 views
-
-
வடக்கு மாகாணத்தில் காணிகளை மக்களுக்கு மீளவழங்குவதற்கான பொறுப்பு யாரிடம்? [ செவ்வாய்க்கிழமை, 08 ஒக்ரோபர் 2013, 07:23 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாணத்தின் பொது நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. இங்குள்ள பெரும்பாலான நிலங்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு The Sunday Leader ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் என்.சத்தியமூர்த்தி* குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. வடக்கு மாகாண சபையை நிர்வகிப்பதற்கு முதன் முதலாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரத்தைத் தருமாறு கோரமுடியாத நிலையில் தனது ஆட்சியை அமைக்க வேண்டியுள்ளது. மாக…
-
- 0 replies
- 605 views
-
-
‘ஒரு நாடு ஒரு சட்டம்’ : இப்போது ஏன்? November 2, 2021 — வி. சிவலிங்கம் — ராணுவ ஆட்சியை முழுமையாக்கும் சூழ்ச்சியா? சிங்கள பௌத்த தீவிரவாதியின் செயலணி தலைமை உணர்த்துவது என்ன? இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியொன்றினை உருவாக்கும் மறைமுக நோக்கில் தற்போது ‘ஒரு நாடு ஒரு சட்டம்’என்பதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக ‘பொதுபல சேன’ என்ற இனவாத அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 13 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் தமிழர்கள் எவரும் இடம் பெறவில்லை. இனவாதியான தேரர் தலைமையில் இயங்கப் போகும் இக் குழுவில் தமிழர்கள் யாராவது செயற்பட விரும்புவார்களா? என்பது ஆரம்ப நியமனங்களிலேயே புலப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 589 views
-
-
அபிமானமும் மனிதாபிமானமும் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-16#page-22
-
- 0 replies
- 268 views
-
-
பொது வாக்கெடுப்பு சாத்தியமா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-8
-
- 1 reply
- 958 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம் - விடுதலைப் போராட்டத்திற்கு எதிராய் சூரியதீபன் “இனி ஈழவிடுதலை சாத்தியமா?” என்ற (ஆனந்த விகடன் 22-07-2009 ஷோபாசக்தி நேர்காணல்) கேள்விக்கு ‘இல்லை’ என வருகிறது ஷோபாசக்தியின் பதில். இறந்து போனவர்களுக்கு ‘குழிப்பால்’ விடுதல், இறுதிச் சடங்குகளில் ஒன்று. ‘நாளைக்குப் பால்’ ‘நாளைக்குப்பால்’ - என்று மயானத்தில் அறிவிப்பார் வெட்டியான். இருபதாயிரம் போராளிகளின் கல்லறையிலும் ஒரு லட்சம் மக்களின் புதைகுழிகளிலும், ‘இல்லை’ என்ற பதில் மூலம் குழிப்பால் விடுகிற வேலையை இந்த வெட்டியான் செய்கிறார். போராடுகிறவர்களுக்குத் தான் விடுதலை சாத்தியம். விடுதலையே மற்றவர்கள் உன்னிடம் நம்பிக்கை இழந்தாலும் என்றென்றைக்கும் நான் மட்டும் …
-
- 0 replies
- 990 views
-
-
-
- 0 replies
- 664 views
-
-
சோதனைக் களம் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-13#page-22
-
- 0 replies
- 624 views
-
-
புதிதாகவும் புதிராகவும் புதினமாகவும் புரிந்துணர்வு இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் உதயத்துக்கு, நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் உறுதுணையாக விளங்கியவர்கள் என்பதை, எவரும் மறுக்கவோ அல்லது மறுதலிக்கவோ முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, 2005ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 2015இல் ஒரு தசாப்த கால ஆட்சியுடன் அஸ்தமித்தது, அல்லது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. மிகப்பெரிய பெரிய எதிர்பார்ப்புகளின் மத்தியிலேயே, தமிழ் மக்கள் நடப்பு அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள். அதேபோல, சர்வதேச நாடுகளும் நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் என நம்பினார்கள். 1948ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களி…
-
- 0 replies
- 446 views
-
-
[மோடியை நோக்கி மகிந்த வளைவாரா? முறிவாரா? நிலாந்தன்- 15 ஜூன் 2014 நரேந்திர மோடியின் வருகைக்குப் பின் தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் உஷாரடைந்துவிட்டது தெரிகிறது. அண்மையில் கொள்ளுப்பிட்டியில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறியதே எனினும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. மன்மோகன் சிங்கைப் போல மோடியைக் கையாள முடியாது என்பதை கொழும்பு திட்டவட்டமாக விளங்கி வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் தீவிரமும் அவர்களை கவலையுறச் செய்திருக்கிறது. ஏற்கனவே, மேற்கு நாடுகள் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடர்களில் கொழும்பின் காதை முறுக்கி வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகப் போகின்றன. அதுவும் ஒரு குறிபீட்டு முக்கியத்துவம் மிக்க நடவ…
-
- 0 replies
- 672 views
-
-
ஐ.நா.வில் பிரித்தானியா தலைமையில் புதிய பிரேரணை : அமெரிக்காவும் இணை அனுசரணை By VISHNU 28 AUG, 2022 | 03:20 PM -ஆர்.ராம்- · சாட்சியங்களை திரட்டும் பொறிமுறை நீடிப்பு · உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமும் உள்ளீர்ப்பு · வரைவு தயாரிப்பு பணிகளில் சுமந்திரன் பங்கேற்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது. பிரித்தானியா தலைமையில் கொண்ட…
-
- 4 replies
- 576 views
- 1 follower
-