Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும். ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான நம்பிக்கையொன்று இருக்கத்தக்கதாக, ‘பொதுத்தேர்தல்’ எனும் போட்டியில் களமிறங்குவதற்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்…

    • 0 replies
    • 518 views
  2. தனியார் பல்கலைக்கழகங்கள் தேவை சார்ந்த நோக்கமும் பயனும் சி. அருள்நேசன், கல்வியியல் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கையில் உயர் கல்விக்கான தேவையை நிறைவு செய்ய நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் போதாது என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் குறைவு. இலங்கையின் கல்வி முறையும் உயர் கல்வியும் நாட்டின் சமூக பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானவையா என்பது இன்னொரு கேள்வி? திட்டமிடாத ஒரு திறந்த பொருளாதாரச் சூழலுக்குள் இந்த நாடு தள்ளிவிடப்படும் முன்னரே, பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான இடங்களின் போதாமை ஒரு பிரச்சினையாகி விட்டது. உயர் கல்விக்கான தேவை சமூகத்தைப் பொறுத்தவரை கூடிய…

  3. தனியே நிற்கும் விக்னேஸ்வரன் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 23 புதன்கிழமை, மு.ப. 01:03 Comments - 0 தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் விவரத்தை கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வாரம் வெளியிட்டிருக்கின்றார். ஓய்வுநிலைப் பேராசிரியர், பொறியாளர், முன்னாள் அதிபர் உள்ளிட்ட கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளையும் பெரும்பாலும் உள்ளடக்கியதாக, மத்திய குழு அமைந்திருக்கின்றது. மொத்தமுள்ள 22 பதவிகளில் இரண்டு மாத்திரமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் ‘மகளிர் அணி’ என்கிற விடயத்துக்காகவே அவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். விக்னேஸ்…

  4. தனிவழி பயணம் சூடு பிடிக்கும் அரசியல் நாட்டின் அர­சியல் சூழ­லா­னது தீவி­ர­மான முறையில் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. எந்­தக் ­க­ணத்தில் அர­சியல் ரீதியில் எந்த நகர்வு முன்­னெ­டுக்­கப்­படும் என்­பதை யாராலும் கணிக்க முடி­யாத அள­வுக்கு கட்­சி­களின் காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் யாரும் எதிர்­பார்க்­காத அர­சியல் மாற்­றங்கள் ஏற்­பட்­ட­னவோ அதே­போன்று சில அர­சியல் நகர்­வுகள் தற்­போது இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இரண்டு துரு­வங்­களில் பிரிந்­தி­ருக்­கின்ற துரு­வங்கள் கூட ஒன்­றாக இணைந்து விடும் சாத்­தி­யங்கள் தென்­ப­டு­கின்­றன. அர­சி­யலில் இவை அனைத்தும் சாத்­தியம் என்­பது எண்­ணக்­க­ரு…

  5. தன்னம்பிக்கை நிறைந்த அறியாமை -என்.கே. அஷோக்பரன் கொவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு எதிரான மனிதகுலத்தின் போரில், மிகப் பலமானதோர் ஆயுதமான நோய்த்தடுப்பு மருந்தை மனிதன் தயாரித்து, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் எங்கிலும் உள்ள மக்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள், இன்று நீண்டு நிற்பதை நாம் அவதானிக்கிறோம். பலமணிநேரம் வரிசையில் காத்திருந்து, தடுப்பூசியைப் பெற்றுச் செல்லும் மக்களின் முகங்களில், பலமணிநேரம் வரிசையில் நின்றிருந்த களைப்பையும் மீறி, பாதுகாப்பு உணர்வு தரும் ஒரு வகையான சாந்தமான மகிழ்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கிறது. விரைவில் அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும். நிற்க! சில மாதங்களுக்…

    • 1 reply
    • 856 views
  6. தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பதே இனஅழிப்பைத் தடுக்க ஒரேவழி 96 Views சிறீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மீண்டும் ஏற்க மறுத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்களுடைய உள்ளக தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதலில் அனைத்துலக நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும் பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது மீண்டும் உறுதியாகியுள்ளது. இம்முறை ஐ.நா. தீர்மானங்கள் வெளிவந்ததின் பின்னர் சிறீலங்கா அரச அதிபர் செய்துள்ள சில வேலைகளையும், எடுத்துள்ள முடிவுகளையும் எடுத்து நோக்குவது; அடுத்து எதனைச் செய்து, எப்படிச் செய்து ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கலாம் என்பதில் தெளிவு பெற உதவும். சிறீலங்காவின…

  7. சிறீலங்காவில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக இவ் இனப்பிரச்சனை இருந்து வருகின்றது. காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறும் அரசுகளும் இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வை பெற்றுத்தருவோம் என்ற பகடையை உருட்டியே அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்து பேச்சுவார்த்தைகள், சமாதான ஒப்பந்தங்கள், தெரிவுக்குழுக்கள் என பலவற்றை நிறுவி பல வருடங்களாக உலக நாடுகளையும் பேச்சுக்குச் சென்ற தமிழ் தலைவர்களையும் தமிழக்களையும் ஏமாற்றி வருகின்றமை உலகறிந்த உண்மை. இதனை உலக நாடுகளும் தமிழர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக தமிழர்களின் குருதி படிந்துள்ள இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் காலங்கள் வீணடிக்கப்பட்டு, வளர்ந்து வரும் இளைய சமுதாயங்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு, சமுதாயத்தில் இனரீதியான ஒரு ஒ…

    • 0 replies
    • 447 views
  8. தமிழன் தமிழனாக நிமிர்ந்து நின்று வாழ்ந்த காலத்தில் வன்னியில் பெரியபெரிய கடைக்காரர்கள் இருந்தார்கள் தலைவர் அவர்களின் போராட்டம் இருந்த காலத்தில் நிறைந்த பணக்காரர்கள் இருந்தார்கள் இன்று அனைவரும் ஓட்டாண்டியாகி தூங்கி சாகின்றார்கள் இது திட்டமிட்ட சிங்கள அரசின் செயற்பாடு என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சியில் போட்டியிடும் வேட்பாளர் பசுபதிப்பிள்ளை தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்துள்ளார். உண்மையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டங்களில் தன்னிறைவான பொருளாதாரத்துடன் மக்கள் வாழ்ந்தார்கள் என்றால் அது பெருமைகொள்ளவேண்டியது இதனை திட்டமிட்டு சிங்கள அரசு அழித்துள்ளது. இன்று கிளிநொச்சியில் மாங்குளம் தொடக்கம் பரந்தன் வரை லீசிங்முறையில் கடனுக்கு ஊர்திகள் வட்டிக…

  9. தப்பாகிப் போகின்ற – ரணிலின் ராஜதந்திரம்!! நான் நேற்­றும் இன்­றும் யாழ்ப்­பா­ணத்­திலே இருந்­தேன். நான் 2010ஆம் ஆண்­டி­லும் யாழ்ப்­பா­ணத்­துக்­குச் சென்­றி­ருந்­தேன். 2015ஆம் ஆண்­டில் இன்­றைய அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் முன்­னாள் அர­ச­த­லை­வர் சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஆகி­யோ­ரு­ட­னும் யாழ்ப்­பா­ணத்­துக்­குச் சென்­றி­ருந்­துள்­ளேன். அன்­றைய நில­மை­யில் எம்­மீது யாழ்ப்­பாண மக்­கள் மத்­தி­யில் சந்­தேக உணர்வு இருந்­ததை நான் உணர்ந்­தி­ருந்­தேன். ஆனால் இன்று அவற்­றுக்­கெல்­லாம் மாறா­ன­தொரு அர­சி­யல் பார்வை யாழ்ப்­பாண மக்­கள் மத்­தி­யில் நில­வு­கி­றது’’…

  10. Published By: DIGITAL DESK 3 06 JUL, 2023 | 02:53 PM ரொபட் அன்டனி கடன் பெறுவதற்காக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்கனவே வழங்கிய உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளை மீண்டும் பெறவுள்ள திறைசேரி புதிய பிணைமுறிகளை வழங்கவுள்ளது. அதற்கு 12 வீத மற்றும் 9 வீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே அதிகளவு வட்டிக்கு பெறப்பட்டிருந்த பிணைமுறிகளும் இந்தப் புதிய வட்டி முறைக்கு மாற்றப்படுவதால் அதில் ஒரு வட்டி இழப்பு சேமலாப நிதியத்துக்கு ஏற்படுகிறது. அதேபோன்று இந்தக் கடன்களை மீள் செலுத்தும் காலமும் நீடிக்கப்பட இருக்கின்றது. முதிர்ச்சிக் காலம் நீடிக்கப்படுவதால் சேமலாப நிதியத்துக்கு ஓர் இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் அந்த இழப்பு நிதியத்த…

  11. தப்பிப் பிழைக்குமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு…? நரேன்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து அன்றைய மிதவாத கட்சிகளின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலும் அதன் பின்னர் வீட்டுச் சின்னத்திலும் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றது. இந்தக் கூட்டமைப்பில் மிதவாத கட்சியும், ஆயுதப்போராட்ட அமைப்புகளும் அங்கத்துவம் வகிக்கின்றன. இவர்கள் அனைவருமே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போரடியவர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பாக அணிதிரண்டு தேர்தல்களில் போட்டியிட்டதன் பின்னர் இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பு முறையை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர். இதனையே அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்…

  12. பல பிற்போக்கித்தனங்களின் - அடிப்படைவாதத்தின் சாம்பாறாக இருக்கும் இச்சிந்தனை எப்போதும் தகதகவென்றிருக்கிறது. ராஜபக்ச குடும்பத்தினர் அந்தத் தகவொளியில் பிரகாசித்தனர். எனவேதான் மீளமீள அவர்தம் வருகைக்காக சிங்கள மக்கள் தவமியற்றினர். தூக்கி வைத்து கொண்டாடிய சிங்கள மக்கள் இப்படியொரு தவமியற்றலின் பின்னணியில்தான் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவரான கோட்டபாய ராஜபக்ச 'அமெரிக்கன்' என்கிற அடையாளத்தையே தூக்கியெறிந்து விட்டு இலங்கை வந்தார். தாய் நாட்டுக்காக பெற்ற சுகங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு வந்த கோட்டபாயவை சிங்கள மக்கள் தம் தோள்களில் வைத்துக் கொண்டாடினர். அந்த மகாவீரனின் உருவத்தைக் காகிதத்தில் வரைந்து வைத்தால் அழிந்துவிடும் என்பதற்காகத் தம்…

  13. அவுஸ்திரேலியா இமாம் தொவிகிடி - இவர் ஈரானில் பிறந்தவர். - தமது மதம் பல தீவிரவாத போக்குடையவர்களை கொண்டது என்கிறார்

    • 0 replies
    • 544 views
  14. சிங்­கப்­பூ­ரின் சிற்பி என்று வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர் அந்த நாட்­டின் முன்­னாள் தலைமை அமைச்­சர் லீ குவான் யூ. சுமார் 30 ஆண்­டு­கள் நாட்டை ஆண்­ட­வர். சிங்­கப்­பூர் என்­கிற நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பி­ய­வரே அவர்­தான் என்­கி­றார்­கள். தன்­னு­டைய காலத்­தி­லேயே மூன்­றாம் உலக நாடு­க­ளில் ஒன்­றாக இருந்த சிங்­கப்­பூரை முத­லா­வது உலக நாடு­க­ளில் ஒன்­றாக மாற்­றிக் காட்­டி­ய­வர். அது­வும் ஒரே தலை­மு­றைக் காலத்­துக்­குள் அதைச் சாத்­தி­ய­மாக்­கிக் காட்­டி­ய­வர். இலங்­கை­யில் போர் நிறை­வுக்கு வந்த சம­யத்­தில் ஊட­கம் ஒன்­றுக்கு வழங்­கிய பேட்­டி­யில், ‘‘போரை இலங்கை அரசு வென்­றி­ருந்­தா­லும் தமி­ழர்­கள் அடங்­கிப் போவார்­கள் என்று நான் நம்­ப­வில்லை.’’ என்று அவர் சொன்­னார். …

  15. தமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும் ச.திருமலைராஜன் சினிமா என்னும் மாய வலையில் பின்னப் பட்ட தமிழக அரசியல் தமிழக அரசியல் பிற இந்திய மாநில அரசியல்களில் இருந்து வித்தியாசமானதும் வினோதமானதும் ஆகும். சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸுக்கு இருந்த இயல்பான வரவேற்பாலும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தக் கட்சி என்பதினாலும் 17 வருடங்கள் வரை காங்கிரஸ்ன் தாக்குப் பிடித்து விட்டது. அதன் பிறகு இன்று வரையிலும் இனி எதிர்காலத்திலும் கூட சினிமா இல்லாத தமிழக ஆட்சி என்பது கிடையாது என்பதே தமிழகத்தின் நிலை. காங்கிரஸ் ஆட்சியின் பொழுது தமிழகத்தை நன்கு அறிந்த தமிழகத்தின் பூகோளம், சமூக வரலாற்றுப் பிரச்சினைகள் அறிந்த அதன் உண்மையான தேவைகள் அறிந்த ராஜாஜி, காமராஜ் போன்றோர் முதலமைச்சர்களாக…

  16. தமிழக ஆளுநர்களும் சர்ச்சைகளும் மாநில ஆளுநர்களின் நடவடிக்கை சர்ச்சைக்குள்ளாவது, தமிழகத்துக்குப் புதிதல்ல. தி.மு.க அரசாங்கத்தை, 1975இல் “டிஸ்மிஸ்” செய்த ஆளுநர் கே.கே. ஷா மீது சர்ச்சை எழுந்தது. 1990களில் ஆளுநராக இருந்த சென்னாரெட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது, வழக்குப் பதிவு செய்ய அனுமதி கொடுத்த சர்ச்சை வெடித்தது. 2001இல், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவை, முதலமைச்சராக நியமித்த ஆளுநர் பாத்திமா பீவியின் நடவடிக்கைகள் சர்ச்சையை கிளப்பின. இப்போது, பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசகர் ராவ், “19க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதர…

  17. தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப்பிரச்சினையும் – மு.பொ ‘இப்போது மட்டுமல்ல ஈழத்தில் இன அழிப்பு நடந்தபோதும் பல எழுத்தாளர்கள் கள்ளமௌனம் சாதித்தார்கள். மிகச்சிலரைத் தவிர பெரும்பான்மையோர் அருவருப்பான அமைதியைக் கடைப்பிடித்தனர். எழுத்தாளர்கள் என்போர் மொழியைக் கொண்டு பிழைக்கின்றார்கள். அவர்கள் தான் முதலில் வினையாற்றியிருக்க வேண்டும்.’ இவ்வாறு தமிழக எழுத்தாளர்கள் பற்றிக் கூறியிருக்கிறார். பிரபல ஓவியர் மருது, ஆனந்த விகடனில் (30-10-13) பாரதி நம்பிக்கு அளித்த செவ்வியின் போது. மேற்கண்ட பேட்டியைப் படித்தபோது, கனகாலமாக என் மனதை அரித்துக் கொண்டு கிடந்த, ‘தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப் பிரச்சினையும்’ என்ற கட்டுரையை எழுதி வெளிக் கொணர வேண்டுமென்ற உந்துதல் பெற்…

  18. தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.

    • 129 replies
    • 20.5k views
  19. தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா? பரபரப்பான அரசியல் காட்சிகள் திரைப்படத்தின் அந்த ‘க்ளைமாக்ஸ்’ காட்சி, தமிழக அரசியலில் அரங்கேறி விட்டது. சசிகலாவின் ஆதரவு பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களை, ‘ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஏழு தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் சபாநாயகர், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்படியான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்று, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தைத் தக்க வைத்து விட முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். …

  20. தமிழக மாணவர் எழுச்சியும் ஐ.நா தூக்குத் தண்டனை நாடகமும் : சபா நாவலன் வன்னிப் படுகொலை விட்டுச் சென்றிருக்கும் வருடாந்த வைபவங்களுள் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாக ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் என்ற பெயரில் நடத்தப்படும் சந்தர்ப்பவாதிகளின் ஒன்றுகூடல் பிரதானமானதாகும். அவலங்களின் அழுகுரல்கள் நான்கு வருடங்களின் பின்னர் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க மக்கள் ராஜபக்சவை யாராவது தண்டித்து விடுவார்கள் என நாட்களை நம்பிக்கையோடு ஓட்டுகிறார்கள். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கூடுவதற்கு சற்று முன்னதும் பின்னதுமாக புலம் பெயர் நாடுகள் தூக்குததண்டனை நாடகம் ஆரம்பித்துவிடும். நாடகத்தில் நடிப்பதற்காக புலம்பெயர் தமிழ் அரசியல் தலைவர்கள், இலங்கை அரசு, அமரிக்க அரசு, இந்தியா, தமிழ் நாட்டின் அ…

  21. தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன் உலகத்தில் இன்று என்ன நடைபெறுகிறது என்பது குறித்த குறைந்தபட்ச புரிதல் ஈழப்போராட்டத்தின் இராணுவரீதியான தோல்விலிருந்து தமிழக மாணவர் எழுச்சி வரைக்கும் மதிப்பீடு செய்வதற்கு அவசியமானது. இன்றைய தமிழக மாணவர் போராட்டஙகள் ஈழப் போராட்டத்திற்கும் இந்திய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே முன்னுதாரணமாக உருவாகக்கூடிய சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ஐ.நா தீர்மானத்தோடும் ஜெயலலிதாவின் தீர்மானம் நிறைவேற்றி நாடகம் நடத்திய கையோடும் மாணவர் போராட்டங்கள் அது ஆரம்பித்த வேகத்தில் அழிந்துபோய்விடும் என்று அங்கலாய்த்த அதிகாரவர்க்கம் தோற்றுப்பானது. இதுவரைக்கும் துனிசியாவில் மையான அமைதியைக் கிளித்துக்கொண…

    • 1 reply
    • 863 views
  22. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் டிசம்பர் 5ஆம் திகதி காலமானார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. …

  23. தமிழகத் தலைமைகளின் அத்துமீறல் ஈழத் தமி­ழர்­களின் போராட்­டத்­துக்கு எப்­போதும் துணை நின்று வந்­தது தமிழ்­நாடு. நெருக்­க­டி­யான கால­கட்­டங்­களில் கூட, தமக்­கான தனிப்­பட்ட பாது­காப்பைக் கருத்தில் கொள்­ளாமல், தமி­ழக மக்­களும், பல அர­சியல் தலை­வர்­களும் ஈழத்­த­மி­ழ­ருக்­காக குரல் கொடுத்­தனர், உத­வி­களைச் செய்­தனர், போராட்­டங்­களை நடத்­தினர். இலங்­கையில் தமி­ழர்கள் கொன்று குவிக்­கப்­பட்­டதைப் பொறுத்துக் கொள்ள முடி­யாமல்- அவர்­களைக் காப்­பாற்றக் கோரி, சர்­வ­தே­சத்­தையும், இந்­திய மத்­திய அர­சையும் தலை­யிட்டு, போரை நிறுத்தக் கோரி தமி­ழ­கத்தில் உள்ள பல உற­வுகள் உயிரைக் கூடக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள். அந்­த­ள­வுக்கு ஈழத் தமி­ழர்­க­ளுக்கும்,…

  24. தமிழகத் தலைவர்களுக்கு சி.வி அன்று கூறியதை சி.விக்கு திகா இன்று கூறுகிறார் புதிய அரசியலமைப்புக்கான வட மாகாண சபையின் ஆலோசனையாக, கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அம்மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் முன்வைக்கப்பட்ட திட்டத்தில், மலையகத் தமிழ் மக்களுக்காக நிறுவப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்ட பிராந்திய சபையை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் நிராகரித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலுக்காக, மலையகத்துக்குத் தனி அலகு தேவையில்லை என அவர் கூறியிருக்கிறார். ஏனைய மலையகத் தமிழ்க் கட்சிகளும் தொழிற்சங்கங்களும், மலையக அலகு தொடர்பான ஆலோசனையை நிராகரிப்பதாகக் கூறாவிட்டாலும், அவர்களும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது, சகலரும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.