Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. போராட்டத்தின் மூலம் தீர்வை பெற காத்திருக்கும் மக்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான தக­வல்­களை வெளி­யிட வேண் டும். அவர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு பொறுப்பு கூற வேண்டும். தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும். பொது ­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் இருந்து படை­யினர் வெளி­யேறி இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்து விடுக்­கப்­பட்­டி­ருந்த கடை­ய­டைப்பு அழைப்­புக்குப் பலரும் தமது ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து வடக்­கிலும் கிழக்­கிலும் பொது மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தக் கடை­ய­டைப்பு கார­ண­மாக சிவில் வாழ்க்­கையு…

  2. முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம்?

  3. மன்னிப்பதற்கான உரிமை – நிலாந்தன்… February 24, 2019 1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஜெயவர்த்தனாவும், ரஜீவ்காந்தியும் பங்குபற்றினார்கள். அதில் ஓர் ஊடகவியலாளர் இந்தியா பலவந்தமாக வானத்திலிருந்து உணவுப்பொதிகள் போட்டதைப்பற்றி ஜெயவர்த்தனாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஜெயவர்த்தனா பின்வருமாறு பதிலளித்தார். ‘நான் அதை மன்னிப்பேன் ஆனால் அதை மறக்க மாட்டேன் என்று’ இது வழமைபோல ஜே.ஆரின் தந்திரமான ஒரு பதில். ஒன்றை மெய்யாக மன்னித்துவிட்டால் அதை மறந்துவிட வேண்டும். மன்னித்த பின்னும் மறக்கவில்லையென்றால் அங்கே பழிவாங்கும் உணர்ச்சி அல்லது காயத்தின் தழும்பு மிஞ்சியிருக்…

  4. Columnsசிவதாசன் இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்? சிவதாசன் இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனது கனவுகளை நனவாக்க முயல்கிறார். இதில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களும் தெரிகிறது. ஏன் அவருக்கு இந்த பதவி வெறி? இலான் மஸ்கிற்கும் டொணால்ட் ட்றம்பிற்கும் ஒரு பொதுமையுண்டு. அது ஈவிரக்கமற்ற பழி வாங்கும் தன்மை. இவர்கள் இருவருமே இனத்துவேஷிகள். ஆனால் ட்றம்பின் இனத் துவேஷம் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் மீதான மோகமும், மரியாதையும் அவரை இயக்குகின்றன. வெள்ளை இனத்தவரைத் தவிர அவர் ஏனையோரை மதிப்பதில்லை. அவருடைய தந்தையா…

  5. கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்… மட்டு.நகரான் September 27, 2021 யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் , தமிழர்களின் போராட்டமானது இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம் பெற்றது. யுத்தம் முடிந்த நிலையில், புலம்பெயர் தமிழர்களும் இங்குள்ள தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் இணைந்து தமிழ் மக்களுக்கான நீதியை கோருவதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும், தமிழர்களின் உரிமையினை அங்கீகரிக்குமாறும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இவ்வாறான போராட்டங்கள் காரணமாக, தமிழர்களின் போராட்டமானது சர்வதேச மயப்படுத்தப்பட்டதுடன், இன்று உலக நாடுகள் இலங்கைத் தமிழர்கள் மீதான கரிசனையினையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இவற்றினை நாங்கள் சாதாரண ஒரு விடயமாக…

    • 2 replies
    • 517 views
  6. ஒன்றிணையும் கோட்டா எதிரிகள் கே. சஞ்சயன் / 2018 ஜூன் 15 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:40 Comments - 0 விரும்பியோ விரும்பாமலோ, ஊடகங்களில் இப்போது அதிகம் உலாவுகின்ற ஒருவராக மாறியிருக்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ. அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியதொரு சூழலில், அதில் போட்டியிடும் வாய்ப்புள்ளவர்களில் கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னணி இடத்தில் இருக்கிறார். ஆனால், அவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு, ராஜபக்‌ஷ விரும்பவில்லை என்றும், ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் இது தொடர்பாகக் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும், அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. “இன்னமும் ஒன்றிணைந்த எதிரணியின் வேட்பாளரைத் தீர்மானிக்கவில்லை. அ…

  7. கத்தலோனியர்களும்... ஈழத்தமிழர்களும்! Prem இன்று உலகஊடகங்களில் மீண்டும் ஒருமுறை கத்தலோனியா குறித்த செய்திகள்முக்கிய இடத்தைப் பிடித்தன. அதற்குக்காரணம் கடந்த இரவு அங்கு இடம்பெற்றமோதல்கள். பார்சலோனா நகரில் அறவழியில்பேரணி சென்ற ஒரு லட்சத்து எண்பதினாயிரத்துக்குமேற்பட்ட கத்தலோனியர்களுக்கும் காவற்துறையினருக்கும்இடையில் மோதல்கள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கனக்கான கத்தலோனிர்கள் அதிவேக தொடருந்து வழிதடங்களையும்அதிவேகச்சாலைகளையும் வீதிகளையும் சில மணிநேரங்களாக முடக்கி போராடினர். சுதந்திரகத்தலோனியா குறித்து கடந்த வருடம் ஒக்டோபர் 1-ந் திகதி கத்லோனியர்கள் நடத்திய குடியொப்ப வாக்கெடுப்பின்ஒருவருட நினைவு நாளுக்காக இந்த போராட்டங்கள் இடம்பெற்றன. இற்றைக்கு ஒரு வருடத்துக…

  8. மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்? மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து பணி­யாற்ற விரும்­பு­கிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் கருத்து பல்­வேறு வித­மா­கவும் வியாக்­கி­யா­னப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. மஹிந்­த­வுடன் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று சம்­பந்தன் அழைப்பு விடுத்­துள்­ளது போலவும், செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­பட வேண்டும் என்று கூறி­ய­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. எவ்­வா­றா­யினும், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் ஆட்­சியில் அமர்த்­து­வ­தற்கோ, அவ­ருடன் இணைந்து ஆட்­சியில் பங்­கெ­டு ப்­ப­தற்கோ சம்­பந்தன் விரும்­புவார் என்று தோன்­ற­வில…

    • 1 reply
    • 516 views
  9. தொடரும் விரிசல்! ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்த ஆட்சி, எதிர்பார்த்­ததைப் போன்று நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு வழிகாட்­ட­வில்லை. நாட்டை முன்­னேற்­ற­க­ர­மான வழியில் வழி­ந­டத்திச் செல்­லவும் இல்லை. மாறாக பொரு­ளா­தாரம் நலி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. ஆட்­சியில் குழப்­பங்­களும், ஆட்­சி­யா­ளர்­க­ளி­டையே அர­சியல் பனிப்போர் பகை­மை­­யுமே ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையை இல்­லாமல் செய்­வதன் மூலம் தனி­ந­பரின் ஆட்சி அதி­கார ஆதிக்­கத்­திற்கு முடிவு கட்டப் போவ­தாக 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சியல் கொள்கை …

  10. 2019 இல் மற்றுமொரு ஜெனிவா பிரேரணை வருமா? எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது 40 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக என்ன நடக்கப்போகின்றது என்பதே தற்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வியாக கருதப்படுகின்றது. அதாவது 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் 2015ஆம் ஆண்டு பிரேரணையைத் தவிர ஏனைய அனைத்துப் பிரேரணைகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டு பிரேரணைக்…

  11. வேட்பாளர் நியமன நெருக்கடி மொஹமட் பாதுஷா நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், நேற்று ஆரம்பமாகி இருக்கின்றது. இருப்பினும் தனித்தும் கூட்டாகவும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்ற முஸ்லிம் கட்சிகள், அரசியல் அணி சார்பாக யார், யாரை வேட்பாளராகக் களமிறக்குவது, எவ்வாறான தந்திரோபாயங்களைக் கையாள்வது தொடர்பில், இன்னும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்றே தெரிகின்றது. எந்தப் பக்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும், இந்தத் தேர்தலானது, மிகவும் சவாலான ஒரு தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பாலான முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவை ஆத…

    • 0 replies
    • 516 views
  12. வடமாகாணசபைத் தேர்தல்விவகாரம் முஸ்லிம் தலைமைகள் TNAயிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை 19 ஜூலை 2013 - எழுதுவது இலங்கையன் - ஏதாவது செய்தேயாகவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ வட மாகாண சபைத் தேர்தலை அறிவித்துள்ளது. இத்தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கு தோல்வியுறச் செய்வதானால் அதற்கான ஒரே வழி, தேர்தலை நீதியாக நடக்க விடாமல் செய்வதே. இது தவிர வேறெந்த வியூகமும் அங்கு பலிக்காது என்பது சர்வதேசம் அறிந்த மாபெரும் உண்மை. ஏனனில் தமிழ் மக்கள் யாவரும் தமது உணர்வு வெளிப்பாடாகவே இத்தேர்தலைக் கருதுகின்றனர். இந்த உண்மையானது கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த மக்கள் ஆ…

  13. தமிழரசின் தலைமைத் தேடல்..! காற்றுவளம் யாருக்கு..? December 20, 2023 — அழகு குணசீலன் — இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றின் சிறந்த தலைமைத்துவம் என்பது வெறுமனே தேர்தல் வெற்றியை – நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. ஜனநாயக அரசியல் என்பது மக்களின் விருப்பம் அறிந்து செயற்படுவதாக உள்ளபோதும் “எப்படியாவது” கதிரைகளை அதிகரிப்பதே தலைமைத்துவ வெற்றியாக காட்டப்படும் வழக்கம் தொடர்கிறது. இந்த போக்கில் இருந்து தமிழரசுக்கட்சி அதன் ஆரம்பம் முதல் இன்றுவரை மாறவில்லை. 2009 யுத்த ஓய்வுக்கு பின்னர் ஜனநாயக நீரோட்ட கட்சி அரசியல் தலைமைத்துவம் என்பது ” அரசியல் கலாச்சார மாற்றத்தை” வேண்டி நிற்கின்ற இன்றைய சூழலில், தமிழரசுக்…

  14. Started by நவீனன்,

    இறுதி எல்லை! சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் வடக்கில் புதிய கூட்­ட­ணி­யொன்றை உரு­வாக்கும் முயற்சி தீவி­ர­ம­டைந்து காணப்­ப­டு­கி­ற­தென்ற செய்தி வெளி­வந்து கொண்­டி­ருக்­கி­றது. விரைவில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்­காக இக்­கூட்­டணி உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. இதை உரு­வாக்­கு­வதன் மூலம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு நேரொத்த கூட்­ட­ணி­யாக இது இருக்­கப்­போ­வது மாத்­தி­ர­மல்ல சவா­லா­கவும் மாறப்­போ­கி­றது எ…

  15. மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தின்மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் ( mental fetter ) -கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798 சிற்பம்-திசா ரணசிங்க கடந்த கிழமை வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தென்னிலங்கையிலுள்ள இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ளார். இலங்கைத் தீவின் அரசியலில் படைத்தரப்பைப் போல ஆனால் படைத்தரப்புக்கும் முன்னரே அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படுவது மகாசங்கம். அண்மையில் மட்டக்களப்பில் ஒரு தலைமைப் பிக்கு நீதிமன்றத்தின் கட்டளையை பலர் பார்த…

  16. சம்பந்தரின் கோரிக்கையும் சம்பந்தருக்கான கோரிக்கையும் காரை துர்க்கா / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:04 Comments - 0 நாட்டில் மீண்டும் ஒரு குருதிக்களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனின் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல், பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர்; ஓரணியில் நின்று, புதிய அரசமைப்பு வெற்றி பெற உழைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எந்தத்தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து, முழுமூச்சுடன் பயணிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனு…

  17. அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள் – அகிலன் July 21, 2021 பசில் ராஜபக்ஷ நிதி, பொருளாதார அமைச்சராகப் பதவி யேற்றியிருக்கும் நிலையில், திருமலைத் துறை முகத்தையும், அதனையடுத்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளையும் குத்தகை அடிப்படையில் 5 வருடங்களுக்கு அமெரிக்காவுக்குக் கொடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருப்பதாக செய்தி ஒன்று வெளி வந்திருக்கின்றது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்களத் தேசியவாத அமைப் பினர் தான் இந்தச் செய்தியை வெளியிட்டு, கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கின்றனர். அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள் உத்தியோக பூர்வமாக இது குறித்த செய்திகள் வெளிவரவில்லை. தேசப் பற்றுள்ள தேசிய …

  18. Published By: VISHNU 08 MAR, 2024 | 01:37 AM கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வகிபாகத்தை இந்நாட்டு கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்தரித்த விதத்தை பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன “Press Vs. Prez” என்ற நூலாக வௌியிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை (07) கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கத்தில் இந்த நூல் வௌியிடப்பட்டது. இவ்வாறான தொகுப்புகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும் எனவும், அதனால் நாட்டில் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளமையை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் சர்வாதிகார ஆட்சியில் இவ்வாறான படைப்புகள் ஒருபோதும் பிறக்காது என்றும், குற்றவியல் அவதூற…

  19. ஜனாதிபதித் தேர்தல் - தமிழ் மக்கள் பார்வையாளர்களா? - நிலாந்தன்:- 14 டிசம்பர் 2014 ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில் ஆபத்தானது தான். ரணிலைப் பொறுத்த வரை அவருக்கு வெற்றி வேண்டும். அதற்காக அவர் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் காத்திருந்து விட்டார். கிடைக்கப்போகும் வெற்றியைப் பொறுத்தே அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமை ஸ்தானத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கும். தனது தலைமைக்கு சவாலாக கட்சிக்குள் எழுச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவருக்கு வெற்றி அவசியம். …

  20. உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. N 76 Views உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது. அமெரிக்கா அந்த சந்தையில் கட்டாயம் இணையவேண்டும் அல்லது பின்னால் நிற்கவேண்டும். ட்ரோன் போர்முறை என்பது இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகளாவிய பாதுகாப்பு விடயத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அல்கெய்தா (al Qaeda)போன்ற அரசல்லாத தரப்புகள் முதல் கடந்த தைமாத்தில் ஈரானிய மேஜர் ஜெனரல் காசிம் சொலைமானியை (Qasem Soleimani) கொலை செய்ததுவரை ஆயிரக்கணக்கான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது. குர்திஸ்தானிய த…

  21. ஆட்சி மாற்றமும் தலைமை நீக்கமும் - கே.சஞ்சயன் ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் அதற்கு வெளியேறும் இருக்கின்ற தரப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நீக்கப்பட்டு, புதியதொரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரசாரங்களை வலுப்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கத்தில், சின்னஅடம்பனில் ஒரு வீட்டுத் திட்ட கையளிப்பு விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கமும் தவறினால் அதனையும் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார். சம்பந்தனின் இந்த உரைக்குப் பதிலளிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்…

  22. வடக்கு, கிழக்குத் தேர்தல் வியூகம்: பலமடைய வேண்டிய தாயகம் Editorial / 2019 ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 -இலட்சுமணன் பதின்மூன்றாவது திருத்தத்தின் ஊடாக அமையப்பெற்ற மாகாண சபை ஆட்சியை, தமிழர் தரப்புக் காத்திரமாகப் பயன்படுத்தியிருந்தால், இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் போராட்டத்துக்கு, முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். எடுத்தவுடனேயே எல்லாமும் கிடைத்துவிடுமென்றால் எதுவுமே நிறுத்தப்பட்டதாகத்தான் இருக்கும். 2008ஆம் ஆண்டு, தமிழர்களின் பூர்வீக பூமி என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகவும் 13இன் ஊடாகவும் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. வடக்கு மாகாண சபைத் தே…

  23. 30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு 18 ஏப்ரல் 2013 கலாநிதி எம்.எஸ்.அனீஸ் 30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழ் முஸ்லீம் மக்களிடையேயான முரண்பாடுகளுக்கு காரணமான விடயங்கள் குறித்து இந்தக் கட்டுரையுடன் முரண்படுவோர் ஆரோக்கியமான பதில் கட்டுரைகளை radiokuru@yahoo.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் அவற்றையும் குளோபல் தமிழ்ச் செய்திகள் பிரசுரிக்கும். இலங்கையின் முப்பது வருடகால விடுதலை போராட்டமானது ஏற்படுத்திய ஆற…

    • 1 reply
    • 516 views
  24. பொறுப்­புக்­கூறல் முன்­னுள்ள சவால் யாழ்ப்­பாண நீதி­மன்­றத்தில் கடந்­த­வாரம் ஒரு வழக்கு நடந்­தது. யாழ். நகரில் பொது இடத்தில், மது­போ­தையில் குழப்பம் விளை­வித்தார் என்ற குற்­றச்­சாட்டில் மூன்று பேரை கைது செய்து நீதிவான் முன்­பாக நிறுத்­தி­யி­ருந்­தனர் பொலிஸ் அதி­கா­ரிகள். மன்றில் நிறுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு குற்­றப்­பத்­திரம் வாசித்துக் காட்­டப்­பட்ட போது, அவர்கள் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்கள். நீதி­வானும் உட­ன­டி­யாக, ஆளுக்கு தலா 5 ரூபா தண்­டப்­பணம் செலுத்தி விட்டுச் செல்­லுங்கள் என்று உத்­த­ர­விட்டார். இதனை விட ஒரு வலு­வான தண்­ட­னையை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை, சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­கா­ரி­க­ளான பொலிஸார் தவற வ…

  25. அர்ச்சனைத்தட்டு ராஜதந்திரம்? நிலாந்தன். December 19, 2021 கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான ஒரு குழு கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை வடக்கிற்கு வருகை தந்தது. அவர்கள் எங்கே போனார்கள் யாரை கண்டார்கள் போன்ற விபரங்கள் ஏற்கனவே செய்திகளாக வந்துவிட்டன. இச்செய்திகளுக்கு அப்பால் இதுபோன்ற விஜயங்களின் ராஜதந்திர இலக்குகளை-diplomatic objectives-உய்த்துணரும் விதத்தில் அண்மைக்கால சம்பவங்கள் சிலவற்றை தொகுத்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமது வருகை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் பெருந்தொற்று நோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும் சீனத் தூதுவர் கூறியுள்ளார். எனினும் அவர் வடக்கிற்கு வருகைதந்த காலகட்டம் எதுவென்று பார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.