Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா? கே. சஞ்சயன் / 2020 ஓகஸ்ட் 01 வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும் வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1977இற்குப் பின்னர், வடக்கில் பெரும்பாலான தருணங்களில், ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடக்கவில்லை. ஒன்றில் இறுக்கமான இராணுவ சூழலுக்குள் தேர்தல் நடந்திருக்கிறது. அல்லது, அரச அதிகாரபலம் கோலோச்சிய நிலையில் நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை, இராணுவச் சூழலும் இருக்கிறது; அதிகா…

  2. புலிகளை வெற்றி கொள்ள உதவியது புலனாய்வு ஒருங்கிணைப்பே – சிறப்பு அதிரடிப்படை கட்டளைஅதிகாரி [ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வெற்றி பெறுவதற்கு, அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டது முக்கியமானதொரு காரணம் என்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான நிமால் லெகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில், எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்றுக் கொள்ளப்பட்ட மிகப் பெரிய வெற்றியில் புலனாய்வு முக்கிய பங்கை வகித்திருந்தது. இந்த விடயத்தில் சிறிலங்கா பாதுகாப்…

  3. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்காலம்

  4. மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உணர்ச்சிகரமான நாட்கள் இவை! மிக உச்சமானதும் உன்னதமானதும் சந்தர்ப்பங்களில்கூட, எந்தவொரு காரணத்துக்காகவும் எதிர்க…

  5.  ‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? - தெய்வீகன் புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31 ஆம் திகதிவரை எண்ணிக்கொண்டிருந்த பல புத்திஜீவிகளுக்குப் பலத்த ஏமாற்றம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டுச் சரணாகதி அரசியல் நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பி, இனி ஏதாவது நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று இன்னும் பலருக்கு விரக்தி. அரசாங்கத்தைக் கூட்…

  6. இரட்டை நிலைப்பாட்டில் தடுமாறும் அரசாங்கம் இலங்கை தேயி­லைக்குப் பெயர் பெற்ற நாடாகும். உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் தேயி­லையைப் பற்றி குறிப்­பிட்டால், உட­ன­டி­யாக நினைவில் இலங்கை என்ற சின்­னஞ்­சி­றிய நாடே மனதில் நிழ­லாடும். சிலோன் என்று ஆரம்ப காலத்தில் அழைக்­கப்­பட்டு சிறி­லங்கா என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள இலங்கை தேயி­லையின் மறு­பெ­ய­ரா­கவே உலக நாடுகள் பல­வற்­றி­னாலும் கரு­தப்­பட்டு வந்­தது. ஆனால் அந்த நிலை­மைகள் இப்­போது இல்லை. ஆங்­கி­லே­யரின் நாடா­கிய பிரித்­தா­னி­யாவில் இன்னும் இலங்கைத் தேயி­லைக்கு இருந்த மரி­யா­தையும் கௌவ­ரமும் இருப்­ப­தாகக் கருதப்­ப­டு­கின்ற போதிலும், உலக அரங்கில் மனித உரி­மை­களை மீறிய ஒரு நாடா­கவே இப்­போது இலங்கை உ…

  7. யாரந்த நபர்? வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் நிலவும் புதிர் - யதீந்திரா எங்கும் வடக்கு மாகாணசபை தொடர்பான ஆரவாரங்களையே காண முடிகிறது. இன்றைய அர்த்தத்தில், இலங்கையின் அரசியல் அரங்கானது வடக்கு தொடர்பான வாதப் பிரதிவாதங்களாலேயே நிரம்பிக் கிடக்கின்றது. வடக்கு தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தெற்கில் அது தொடர்பில் பல்வேறு வகையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வகையான வாதங்களை மூன்று வகையில் காணலாம். ஒன்று, மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். இவ்வகையான அபிப்பிராயங்கள் அதிகமாக தெற்கின் கடும்போக்குவாதிகள் மத்தியிலேயே காணப்படுகிறது. இரண்டு, வடக்கு தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிக…

  8. இலங்கையை வளைக்கப்போகின்றதா அல்லது முறிக்கப்போகின்றதா இந்தியா? முத்துக்குமார் 13வது திருத்தம் பற்றிய அரசியல் தொடர்ந்து சூடான நிலையில் இருக்கின்றது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், 13வது திருத்தம் பற்றியே கவனம் குவிந்திருக்கின்றது. எல்லாத் தரப்பினையும் எல்லாவற்றையும் மறக்கச் செய்து 13வது திருத்தப் பக்கம் திருப்பியதில் மகிந்தர் வெற்றி கண்டிருக்கின்றார் என்றே கூறவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு 13வது திருத்தத்தைப் பாதுகாக்கும் காவலனாக புதுடில்லி வரை சென்று வந்திருக்கின்றது. அரசியல் தீர்வு விவகாரத்தை புதுடில்லியிடம் அது ஒப்படைத்ததினால் எடுத்ததற்கெல்லாம் புதுடில்லிக்கு ஒடவேண்டிய நிலை அதற்கு. அங்குகூட எஜமான்கள் சொன்னதா…

    • 8 replies
    • 1.2k views
  9. சிங்கள இனவாதிகளின் நண்பன் - அவுஸ்த்திரேலியா சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் ஊடாக எனக்குத் தெரிந்த தமிழ் ஆர்வலர் ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. "இதனைப் பகிரவேண்டாம்" என்ற வேண்டுகோளுடன் அவர் ஒரு கடிதத்தினை சேர்த்து அனுப்பியிருந்தார். அதனால், எனது நண்பர் பற்றிய விபரங்களையும், அக்கடிதத்தினை இங்கே இணைப்பதனையும் தவிர்த்துவிட்டு, விபரங்களை மட்டும் விபரிக்கிறேன். இலங்கையில் இன்றைய இனவாத ஆட்சியில் தமிழர் பட்டுவரும் இன்னல்கள் குறித்தும், அண்மையில் நடந்துமுடிந்த மனிதவுரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்தும் அவுஸ்த்திரேலிய அரசாங்கம் இலங்கைக்குச் சார்பாக அல்லது நடுநிலை என்கிற பெயரில் எதுவுமே செய்யாது தவிர்த்துவருவது தொடர்பான தனது அதி…

  10. பொசன் நாடகம்? நிலாந்தன்! June 27, 2021 கடந்த 12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் பொருத்தமான வெற்றிகள் எதனையும் பெறத் தவறி விட்டார்கள் என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. தமிழ்க் கட்சிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பலரும் சட்டத்துறை ஒழுக்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் அரசியல் கைதிகளுக்காக போராடுவதற்கென்று சட்ட உதவிக் கட்டமைப்பு எதையும் இன்று வரையிலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் உருவாக்கியிருக்கவில்லை. மனித உரி…

  11. யுத்தத்தை அழித்த மஹிந்தவுக்கு அரசியலால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை - -அ.நிக்ஸன்- 23 செப்டம்பர் 2013 "மதுவுக்கும் பணத்திற்கும் வாக்குகளை விற்பணை செய்வது மற்றும் நிவாரண அரசிலுக்கும் பழக்கப்பட்டவர்கள் அல்ல தமிழர்கள்" தமிழ் மக்கள் தமிழ் ஈழம் கேட்கிறார்களா கேட்கவில்லையா என்பதற்கு அப்பால் சுயமரியாதைய இழக்க அவர்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் கேட்டு போராடினார்கள். பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு வழங்கினர். பேரிணவாதத்துக்கு அடிப்பதற்கு புலிகள்தான் சரி என்ற முடிவு தமிழர்களிடம் இருந்தது. ஆனால் சர்வதேசம் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அவர்களை அழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு உதவியளித்தனர். இந்தியா அதற்கான நகர்வு…

  12. வட மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் தனது அமைச்சர்களில் இரண்டு அமைச்சர்களை இராஜினாமா செய்ய சொன்னதும் மற்றய இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் செல்லவேண்டுமென கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதலமைச்சருக்கெதிராக அவரது கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் தனக்கெதிராக சதி நடந்திருக்கின்றது எனவும் அதே நேரத்தில் முதலமைச்சர் தமிழரசு கட்சியை பழிவாங்குவதாகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. இதை பார்த்து தமிழர்கள் ஆகிய நாங்கள் வெட்கப்படவேண்டியிருக்கின்றது. இந்த குழப்பங்களுக்கான அடிப்படை தவறு என்ன என்பது பற்றி ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும்.…

  13. கிழக்கில் தொடரும் புறக்கணிப்பு நான் முத­ல­மைச்­ச­ரா­வ­தற்கு ஆத­ரவு தாருங்கள். 4 அமைச்சர் பத­வி­க­ளையும் நீங்கள் எடுத்துக் கொள்­ளுங்கள். பொதுத் தேர்தல் வரும் போது முத­ல­மைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்யக் காத்­தி­ருக்­கிறேன். அப்­போது தமிழர் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக வரும் வாய்ப்பும் ஏற்­ப­டு­மென தயா­க­மகே கூறி­ய­போது அப்­போது எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த தண்­டா­யுத பாணி, இவ்­வாறு கூறினார். சிறு­பான்மை இன­மா­கிய முஸ்லிம் மக்­களை புறம் தள்­ளி­விட்டு பேரி­ன­வாத கட்­சி­க­ளான உங்­க­ளோடு சேர்ந்து நாம் கிழக்கில் ஆட்சி அமைக்கத் தயா­ரா­க­வில்லை. முத­ல­மைச்சர் பதவி, மந்­தி­ரிப்­ப­த­வி­யென்­பன எங்­க­ளது நோக்­க­மு­மல்ல. கிழக்கு தமிழ்– முஸ்லிம் உற­வு­க­ளோடு வளர்க…

  14. அமெரிக்க போர்க்கப்பல்களின் படையெடுப்பு இலங்­கையும் அணு­ஆ­யுத தாக்­கு­த­லுக்கு இலக்­காகும் ஆபத்து இருப்­ப­தாக, கடந்­த­வாரம் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதா­ரண, எச்­ச­ரிக்கை ஒன்றை விடுத்­தி­ருந்தார். அணு­வா­யுத நாடான வட­கொ­ரி­யா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில், எந்த நேரத்­திலும் போர் வெடிக்கக் கூடிய பதற்­ற­மான சூழல் நில­வு­கின்ற நிலையில் தான், அவர் இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்தார். இலங்­கையை அமெ­ரிக்கப் படைகள் ஒரு தற்­கா­லிக தள­மாகப் பயன்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ள­தா­லேயே இவ்­வா­றான எச்­ச­ரிக்­கையை திஸ்ஸ விதா­ரண விடுக்க நேரிட்­டது. அமெ­ரிக்க கடற்­ப­டையின் நிமிட்ஸ் விமா­னந்­தாங்கி தாக்­கு…

  15. சம்பந்தருக்கு பின்னரான தமிழர் அரசியல்? அ. நிக்ஸன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை. ஜெனீவா தீர்மானம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டால் வந்தது என கூட்டமைப்பில் உள்ள சிலர் கூறுகின்றனர். ஜெனீவா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு கூடுதல் பங்காற்றியது என சுமந்திரன் நேரடியாகவே கூறுகின்றார். இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்களை கண்ட நேரடியான சாட்சியம் என்று அனந்தி சசிதரன் கூறுகின்றார்; ஜெனீவாவில் அனைத்தையும் கூறியதாகவும் அவர் சொல்கிறார். கூட்டுப்பொறுப்பு எங்…

  16. Started by நவீனன்,

    மாயாஜாலம் ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது. அதிக வட்டாரங்களை வெற்றிகொண்ட கட்சிக்காரர்கள், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலானது, தேசிய ரீதியாக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அரசாங்…

  17. அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கி பயணிக்குமா? உலக வல்­ல­ர­சு­க­ளான ஐக்­கிய அமெ­ரிக்­காவும் சோவியத் ரஷ்யாவும் அர­சியல், இரா­ணுவ, பொரு­ளா­தார, விஞ்­ஞான துறை­களில் ஜாம்­ப­வான்­க­ளாக விளங்­கிய கால­கட்­டத்­தில் அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் மூன்றாம் உலக நாடுகள் குறிப்­பாக ஆசிய, ஆபி­ரிக்க, இலத்­தீன்­ அ­மெ­ரிக்க நாடுகள் வல்­ல­ர­சு­களின் ஆதிக்­கத்­தினால் ஏற்­பட்ட பாதக நிலை­மை­களைக் கருத்­திற்­கொண்­டன. நேர­டி­யாக இரு வல்­ல­ர­சு­களின் நிகழ்ச்சி நிர­லுடன் இணை­யாமல் மூன்­றா­வது அணி­யாக சர்­வ­தேச மேடை­களில் பல நாடு­க­ளினைக் கொண்ட ஒரு அணி உரு­வாக வேண்­டு­மென்ற வேட்­கையில் இந்­தி­யாவின் முதல் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு, இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி சுகர்ணோ, எகிப்­திய ஜன…

  18. ஐ.தே.க மறுசீரமைப்பு தேர்தல் வெற்றிக்கு உதவாது அரசாங்கமும் ஆளும் கட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும், கடந்த சில வாரங்களாகக் குறிப்பாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்ற பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், நாட்டு மக்களை முற்றாக மறந்து விட்டன போலும். அவற்றுக்குள்ளே தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவே, அவற்றுக்கு நேரம் போதாது போல்தான் தெரிகிறது. அவ்வாறு இருக்க, அரசாங்கத்தினதும் அவ்விரண்டு கட்சிகளினதும் தலைவர்கள், எவ்வாறு மக்களைப் பற்றிச் சிந்திக்கப் போகிறார்கள்? நீண்ட காலமாக, அரசாங்கத்துக்குள் நிலவி வந்த முரண்பாடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, மோதலாக மாறி, பிளவாகவும் மாறி வருகிறது. அரசாங்கத்திலிருந்த ஜ…

  19. நிலைமாறுகால நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்… நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பல…

  20. இந்திய அமைதிப்படையை நியாயப்படுத்தும் ஜெயமோகனிற்கு இலக்கிய தேட்ட விருது!!! ஒரு படைப்பு என்பது எப்பொழுதும் மக்களிற்கானது. மக்கள் பக்கம் இருந்து எழுதும் படைப்பாளியின் எழுத்துகள் மக்கள் விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தும். பொய்களை தோலுரிக்கும். நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கத்தோலிக்க திருச்சபை என்பவற்றை எதிர்த்துப் போரிட்டன மாக்சிம் கோர்க்கியின் எழுத்துக்கள். அதனால் தான் அவரின் "தாய்" இன்றைக்கும் இலட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது. "தாயை" படிப்பவர்களின் மனதில் புரட்சித்தீயை அவரின் கருத்துகள் ஏற்றி விடுகின்றன. "வால்காவில் இருந்து கங்கை வரை" என்று இராகுல சங்கிருத்தியன் எழுதியவைகள் புராணப்பொய்களை சின்னாபின்னமாக உடைத்து மக்கள் வரலாற்றை உண்மையின் வெளிச்…

  21. இந்திய இலங்கை வர்த்தக உறவைச் சீர்ப்படுத்தும் முயற்சி -வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்கும்போது, தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரம் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற ஏற்பாடுகளுடன், ரணில் தனது உத்தியை வகுக்கிறார். இந்த உத்தி ஏனைய சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இந்தியக் கொள்கை வாகுப்பாளர்களுக்கும் ஏற்புடையது- அ.நிக்ஸன்- பொருளாதார நெருக்கடிச் சூழலில் சர்வதேச நாயணய நிதியம் வழங்கிய நிதி போதாது. அத்துடன் அடுத்த கட்ட நிதி தற்போதைக்குக் க…

  22. சிதறிப்போன ஒரு மக்கள் கூட்டம் ? – நிலாந்தன். adminJuly 9, 2023 காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் ஊரில் தனது முதன்மையை நிலைநாட்டும் நோக்கத்தையும் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலம் நீருக்கு கஷ்டப்பட்ட கிராமத்தில் இருந்து பொருளாதார மற்றும் போர்க் காரணங்களுக்காக ஊரை விட்டுப்போன மக்கள் இப்பொழுது அதே ஊரில் கற்பனை செய்ய முடியாத ஒரு தொகையைச் செலவழித்து ஒரு கோவிலைப் புனரமைப்பது என்பது, தங்களால் முடியும் என்பதனைச் சாதித்துக்காட்டும் ஒரு நிகழ்வாக ஏன் எடுக்கக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.