அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
ஒரே நாளில் சரிந்த ரூபாவின் பெறுமதி: இலங்கையில் என்ன நடக்கிறது? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்று ($1) 1997ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில், 60 ரூபாய்; 2022 மார்ச் 11இல் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ விற்பனைவிலை 260 ரூபாய். 25 வருடங்களில், இலங்கை ரூபாய் கண்டுள்ள பெருவீழ்ச்சி இது. இந்த 260 ரூபாய் என்பது, மத்திய வங்கியின் விலைதான். ஆனால், இந்த விலைக்குக் கூட டொலரை வாங்க முடியாத நிலைதான் சந்தையில் காணப்படுகிறது. இந்தப் பெருவீழ்ச்சியின் பெருமளவு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டிருக…
-
- 1 reply
- 452 views
-
-
தமிழ்ப் பகுதிகளை விட்டு படையினரை வெளியேற்றம் செய்யக் கூடிய சக்தி தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டா?- நிலாந்தன் (கட்டுரை) புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில்…. “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும், இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப்பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது. வட மாகாண முதலமைச்சர் கூறி வருவது போல பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான மூலகாரணம் படைமயப்பட்ட ஒரு சூழல்த…
-
- 0 replies
- 452 views
-
-
ஜனாதிபதி தேர்தலும் அரசியல் மருட்சியும்! அடுத்த ஜனாதிபதி யார் என்பதைவிட அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் யார் என்பதில் இப்போது கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் இது விடயத்தில் அதிக ஆர்வமுடையவர்களாகக் காணப்படுகின்றார்கள். ஜனாதிபதி ஆட்சி முறைமையில் கடந்த காலங்களில் அவர்களுக்கு எற்பட்டுள்ள கசப்பானதும், மறக்க முடியாததுமான அரசியல் அனுபவங்களே இதற்கு முக்கிய காரணம். அரசியல் கட்சிகளே ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்கின்றன. வழமையாக முக்கிய கட்சிகளின் தலைவர்களே வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். அதனால் கட்சிகளின் தலைவர் மீது மக்கள் ஏற்கனவே கொண்டிரு…
-
- 0 replies
- 452 views
-
-
உலகப் பெரும் மானிடப் படுகொலைகளும் போர்க் குற்றங்களும் புதிய நூல் உலகின் நான்கு பெரும் போர்க்குற்றவாளிகளின் கதையும் சிறீலங்காவும்… 20 ம் நூற்றாண்டுவரை உலகில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும், மாபெரும் மானிடப் படுகொலைகளையும் விளக்கும் நான்கு பெரும் நூல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இனவாதமும், இலங்கையின் உள்நாட்டு போரும் நிகழ்த்திய மானிடப் படுகொலைகளின் பரிமாணங்களை உலகம் பேசும் இவ்வேளை நமக்கு இந்த நூல்கள் மிகவும் அவசியமானவை. போரை நடாத்தும் இரு தரப்பும் ஒருவரை மற்றவர் குறைகூறுவது உலக இயல்பு. ஆனால் இருவரும் செய்த மடைத்தனமான வேலைதான் போர். இந்தக் கொடிய போர் தனி மனிதர்களுக்குக் கொடுத்த அதிகாரம் மனித குலத்திற்கு எத்தகைய பேரழிவுகளை ஏற்படுத்தியது என்ப…
-
- 0 replies
- 452 views
-
-
சுமந்திரன் கண்ட பகல் கனவு! November 7, 2024 — அழகு குணசீலன் — பொதுத்தேர்தல் களநிலவரங்களின்படி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிரணியின் ஆதரவு தேவைப்படும் என்பது வெளிச்சமாகிறது. இதற்கு சிங்கள, சோனக தரப்பில் இருந்து ஆதரவைப்பெறுவதற்கு அவர் முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தமிழ்தரப்பின் தமிழ்த்தேசிய, இணக்க அரசியல் பலவீனத்தை பயன்படுத்தி ஆதரவைப் பெறுவது இலகுவானது என்று கருதி இருக்கக்கூடும். அதேவேளை ஒரு தரப்பில் மட்டும் தங்கியிருக்காமல் இரண்டு தரப்புக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து வீடு இல்லையென்றால் வீணை என்ற நிலையில் தான் அநுரவின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன. தன்னை வந்து சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனுடன…
-
- 1 reply
- 452 views
-
-
திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா? நிலாந்தன்.. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது. 3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன. 4. சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது. 5. தெற்கில் அது மகிந்தவின் பலத்தை நிரூபித்திருக்கிறது. 6. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்து எட்டு ஆண்டுகளின் பின்னரும் குறிப்பாக ஆட்சி மாற்றம் நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னரும் இனவாதம் இப்பொழுதும் தென்னிலங்கையில் பலமாகத்தான் காணப்படுகிறது. 7. இனவாதத்தை மென்வலு அணுகுமுறை என…
-
- 1 reply
- 452 views
-
-
சஞ்சலமான சகவாழ்வின் எதிர்காலம்? வீரகத்தி தனபாலசிங்கம் ( எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர் ) ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்து இரு வருடங்கள் இரு மாதங்களுக்கும் சற்று கூடுதலான காலம் கடந்திருக்கும் நிலையில், அவற்றுக்கிடையிலான ‘சகவாழ்வு’ தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் வரை நீடிக்குமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தந்திரோபாயம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி…
-
- 0 replies
- 452 views
-
-
தமிழ் மக்களுக்கு 'போக்கிமொன்' சொல்லும் செய்தி என்ன? ப. தெய்வீகன் உலகம், கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாதத்தின் கொடும்பிடியில் சிக்கி பல உயிர்களை இழந்திருக்கிறது. அதற்குச் சற்றும் குறைவில்லாமல், அரசியலிலும் பல அதிரடி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், கடந்த ஜூலை 11ஆம் திகதி உலக சனத்தொகையில் பல இலட்சக்கணக்கானவர்களை தன் பக்கம் திரும்ப வைத்த ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. 'போக்கிமொன்' எனப்படும் ஒரு விளையாட்டின் அறிமுகம்தான். இந்த விளையாட்டு, கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி திறன்பேசி அப்பிளிக்கேசன்களிலும் வெளியாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது தங்களது திறன்…
-
- 0 replies
- 452 views
-
-
ட்ராம்பின் வெற்றி , யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணை வார்த்தைகளுக்கு வரையறுக்குமா? சுனந்த தேசப்பிரிய இணைய தளமொன்றுக்கு எழுதிய பத்தியயொன்றின் தமிழக்கம் தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதியான ராஜித சேனாரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். (அரச தலைவர்கள் மரபு ரீதியாக வாழ்த்துவது வேறும் விடயம்) இனி அமெரிக்கா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என ராஜித சேனாரட்ன மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். இதேவிதமான கருத்தை இலங்கையின் மற்றுமொரு அரசியல்வாதி வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ட்ராம்ப் முன்வைத்த காரணிகள் மு…
-
- 1 reply
- 452 views
-
-
உலகத்தமிழர் பேரியக்கம் உருவாக்கப்பட வேண்டும் - நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர்
-
- 0 replies
- 452 views
-
-
தேசிய பாதுகாப்பும் 19ஆவது திருத்தச்சட்டமும் by A.Nixon புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் 19ஆவது திருத்தச்சட்டம் முக்கியமானது. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்படும் என்பது குறித்து மக்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலின் மூலப் பிரதியில் கூறப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அமைப்புகளும் குற்றம் சுமத்தியிருந்தன. ஆதரிக்கவேண்டிய தேவை வர்த்தமானி அறிவித்தலின் மூலப்பிரதியில் கூறப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுதல் என்பதும், ஜன…
-
- 0 replies
- 452 views
-
-
திரு.சுமந்திரன் அவர்கள் பங்குபற்றிய சூரியன் FM இன் விழுதுகள் நிகழ்ச்சியின் காணொளி இங்கு பகிரப்படுகிறது.
-
- 0 replies
- 452 views
-
-
பாராளுமன்றத்தில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு புனர்வாழ்வு மையங்களை நடத்தும் அதிகாரத்தை வழங்கும் புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம், புதன்கிழமை (18) இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் எதிரிகளை, இராணுவத்தால் இயக்கப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் அதிகாரத்தை, இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு வழங்கும் என, இந்தச் சட்டமூலத்தின் விமர்சகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் அமைச்சரவையில் அங்கிகரிக்கப்பட்டு, பாராள…
-
- 0 replies
- 452 views
-
-
கஞ்சியும்... செல்ஃபியும் – நிலாந்தன். முள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி கதறி அழும் பெண்களைச் சூழ இருந்தவர்கள் கைபேசிகளில் படம் பிடிப்பது தொடர்பாக எனது நண்பர் ஒருவர் விமர்சனபூர்வமாக சில கருத்துக்களை முன்வைத்தார்.அழுது கொண்டிருப்பவர்களை படம் எடுக்கும் மனோநிலையை எப்படி விளங்கிக் கொள்வது என்று கேட்டார். உண்மைதான். கண்ணீரின் பின்னணியில், ஒப்பாரியின் பின்னணியில், செல்ஃபி எடுப்பது என்பது நினைவு கூர்தலின் ஆன்மாவை கேள்விக்குள்ளாக்கக் கூடியதே. இது கைபேசி யுகம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எல்லாவற்றையுமே அவர்கள் படமெடுக்கிறார்கள். தூக்கம், சந்தோசம், நல்லது, கெட்டது, அந்தரங்கம் என்ற வேறுபாடின்றி விவஸ்தையின்றி எல்லாமே படமாக்கப்படுகிறது. கைபேசி கமர…
-
- 0 replies
- 452 views
-
-
புதுடெல்லியுடன் நெருக்கும் ராஜபக்ஷர்கள்: கூட்டமைப்பின் நிலை என்ன? புருஜோத்தமன் தங்கமயில் சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்ஷர்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்ஷர்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ராஜபக்ஷர்கள் சீனாவையே முழுவதுமாக நம்பியிருக்கத் தலைப்பட்டார்கள். அது, இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடனான உறவைப் பலமாகச் சீர்குலைத்தது. ராஜபக்ஷர்களின் சீன விசுவாசம், பிராந்தியத்தின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவதாகத் தெரிவித்து இந்தியா, தன்னுடைய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு செயல…
-
- 2 replies
- 451 views
-
-
தமிழர்களின் அரசியல் நிகழ்காலமும் எதிர்காலமும் “நல்லூர்த் திருவிழா, மடுப்பெருநாள், மட்டக்களப்பு மாமாங்கப் பெருவிழா, சந்நிதி கோவில் திருவிழா எல்லாம் அமர்க்களமாக நடந்து முடிஞ்சிருக்கு. ஆனால், தமிழர்களின் அரசியல் தீர்வைப் பற்றிய பேச்சுத்தான், ‘தேஞ்ச தும்புத்தடி’ கணக்காக இருக்கு” என்று தேநீர்க் கடையில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். கையில் பத்திரிகை இருந்தது. அவர் எதிர்பார்த்த செய்தி அதில் இல்லை என்ற ஏமாற்றமே, இந்தக் கொதிப்புக்குக் காரணம். அண்மையில் (03), முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலதிபருமான அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் 90 ஆவது பிறந்த தினத்தையொட்டிய நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது…
-
- 0 replies
- 451 views
-
-
"20வது திருத்த சட்டமும் இலங்கையின் எதிர்காலமும்." ஆய்வாளர் கலாநிதி திரு.கீத பொன்கலன்
-
- 1 reply
- 451 views
-
-
ரணிலின் வார்த்தைகளை மங்கள பேசினாரா? யாரின் தெரிவு சஜித்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 10 புதன்கிழமை, மு.ப. 03:42 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் பக்கத்துக்கு, மங்கள சமரவீர வந்திருக்கிறார். கடந்த ஒரு வருட காலமாக, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உரையாடல் ஊடக வெளியில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தத் தருணங்களில் எல்லாம் அமைதி காத்த மங்கள, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கடந்த வாரமே வாய் திறந்திருக்கிறார். அதுவும், ‘சஜித் ஒரு வெற்றி வேட்பாளர்’ என்பதை, ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கிறார். இது, ஐ.தே.கவின் தொண்டர்களிடமும் சஜித் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் ஆர…
-
- 0 replies
- 451 views
-
-
புத்தாண்டின் பெரும் எதிர்பார்ப்புகளும் சிறிய நற்செயல்களும் புத்தாண்டு வாழ்த்துகள்! பிறக்கின்ற இவ்வாண்டு, எதிர் பார்ப்புகளுடன் அல்லாது, கேள்விகளுடனே பிறக்கிறது. மக்களிடம் இருக்கின்ற சூதாடி மனநிலை, பிறக்கின்ற ஆண்டு குறித்த ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் தவறில்லை. எதிர்பார்ப்புகளுக்கும் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தனி மனிதர்களிடம் இருக்கின்ற கனவுகளுக்கும் நனவுகளுக்கும் இடையிலான இடைவெளியும் யதார்த்தம் பற்றிய தெளிவுமே, இவற்றின் அளவுகோல்களைத் தீர்மானிக்கின்றன. தமிழ்ச் சமூகம், கடந்த அரை நூற்றாண்டுகளாக எதிர்பார்ப்புகளின் கயிற்றில் தொங்கியபடி, ஏமாற்றங்களைச் சுமந்து பயணிக்கிறது. எதிர்பார்ப்புகள…
-
- 0 replies
- 451 views
-
-
கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜயநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்தே, இந்தக் கேள்வி எழுவதற்கு முக்கியமான காரணம். புதிய அரசியலமைப்புக்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்து கொண்டு, லால் விஜேநாயக்க வெளியிட்ட கருத்து தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் தல…
-
- 0 replies
- 451 views
-
-
இளையோர்களே எழுமின்! இனஒதுக்கலை ஒழிமின்!- சூ.யோ. பற்றிமாகரன் 5 Views ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான மையக் கருத்து, ஈழத்தமிழர் இனஒதுக்கலின் நூற்றாண்டின் அழைப்பாகவுமாகிறது நடுகல்லிலும் கூட இனஒதுக்கல் செய்வது சிறீலங்கா என்பதற்கான சான்று ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டின் உலக இனஒதுக்கல் ஒழிப்புத் தின (21.03.21) மையப்பொருளாக “இன ஓதுக்கலை ஒழித்திட இளையவர்கள் எழுமின்” என்பதை அமைத்து இன ஒதுக்கலுக்கு எதிராக இளையவர்களை விழித்தெழுந்து போராடுமாறு அழைப்பும் விடுத்துள்ளது. கோவிட் -19இற்கு பின்னரான இன்றைய காலத்தில் சிறீலங்கா உட்பட உலகநாடுகள் பலவற்றிலும் கோவிட் பரவல் கூட இனஒதுக்கலை வேகப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலுக்கு ஏற்றவகையில…
-
- 0 replies
- 451 views
-
-
Published By: VISHNU 21 MAY, 2024 | 03:42 AM சிவலிங்கம் சிவகுமாரன் தோட்ட நிர்வாகத்தினரால் தோட்டத்தொழிலாளர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டு வரும் சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் கட்சிகளும் தடுமாறி நிற்கின்றன. சம்பவம் இடம்பெற்ற பிறகு குறித்த இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட நபர்களிடம் வாக்குமூலம் கேட்பதும் அவர்கள் அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று கூறி விட்டு வருவதன் மூலம் தமது கடமைகள் முடிந்து விடுகின்றன என மலையக அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். இரத்தினபுரி கிரியல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பர தோ…
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கி…
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
டொனால்ட் ட்ரம்பின் தடுமாற்றங்கள் மிகப்பெரிய மெகா வர்த்தக பிரமுகரான டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக்கட்சி அபேட்சகராக 2016 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார். தை 20ம் திகதி 2017ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பதவியேற்ற பின்னர் அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் அவரின் பேச்சுக்கள், செவ்விகள், டுவிட்டர் செய்திகள் அவரை வித்தியாசமானவராக அமெரிக்க ஜனாதிபதிகளின் பாரம்பரியத்தை விட்டு விலகியவராக காட்டின. சில சமயங்களில் அவரின் பேச்சுகள் ஏனைய அமைச்சர்களின் பேச்சுகட்கு முற்றிலும் மாறாக இருந்தன. ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த ஒரு வருடத்தை பூர்த்திசெய்துள்ள காலப்பகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட …
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ் தேசியத்தை கொல்லும் குழு வாதமும் கொள்ளையடி வாதமும் -மு.திருநாவுக்கரசு August 28, 2020 தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசியத்தின் ஒரு நூற்றாண்டுகால தோல்வியின் உச்சத்தை பறைசாற்றி நிற்கின்றது. இதனை “முள்ளிவாய்க்கால் – 2” என அழைக்கலாம். தமிழ் மக்கள் முன் எப்போதும் கண்டிராத பாரிய இராணுவ தோல்வியாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அமைந்தது. அது நிகழ்ந்து 11 ஆண்டுகளின் பின்பு , அந்த இராணுவ தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாரிய அரசியல் தோல்வியாக 2020ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காட்சி அளிக்கிறது. அளவாற் சிறிய தமிழினம் மேலும் மேலும் சிறிதுசிறிதாயாத் துண்டாடப்படுகிறது. ஆனால் அளவாற் பெரிய சி…
-
- 0 replies
- 451 views
-