Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பூட்டின் அதிரடி

  2. தமிழர்கள் உள்வாங்கப்படாவிடில் , மாற்றத்திற்கான இலங்கையின் தேடல் தோல்வியடையும்! -ஜே.எஸ். திசைநாயகம் ”’சிங்களவர்கள்சிலர் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தாலும், நாட்டின் அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மாற்றவில்லை”. ‘ஒவ்வொரு முன்மொழிவும் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தினாலும், இது அரசின் தன்மையை மாற்றாது .அரசு ஒற்றையாட்சியாகவே இருக்கும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தமிழர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பாராளுமன்றம் இன்னும் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் .நிலையில் தமிழர்களுக்கு அதி…

    • 0 replies
    • 448 views
  3. தீர்வை மையப்படுத்தி ஒன்றுபடவேண்டும் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­க­ர­னையும் ரணி­லையும் புகழ்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் குறை­கூ­றி­யி­ருக்­கிறார். இவர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வட­மா­காண அமைப்­பா­ள­ராக இருந்­த­போதே இவ்­வாறு நடந்து கொண்­டி­ருக்­கிறார். ஒரு அரச வைப­வத்தில் அமைச்­சர்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் முன்­னி­லையில் அவர் இவ்­விதம் புலி­களைப் பாராட்­டி­யி­ருக்கின்றார். உண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வட­மா­காண அமைப்­பாளர் தடை­செய்­யப்­பட்ட புலி­களைப் பாராட்­டு­வ­தென்­பது அந்தக் கட்­சிக்கு தெற்கில் பாரிய பாதிப்­பையே ஏற்­ப­டுத்­தி­விடும். 2020 ஆம் ஆண்டு ரணிலின் ஆட்சி அமைந்தால் வடக்கு புலி­களின் கையில் சென்­…

  4. ஐ . நா. வழங்கிய கால அவகாசத்தில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது? முடி­யு­மா­ன­வரை இரா­ஜ ­தந்­திர ரீதியில் செயற்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை பெற்­றுக் கொள்ள அனை­வரும் பங்­க­ளிப்பை செய்­ய­வேண்டும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் நேர்­மை யுடன் செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். அதே­நேரம் அனைத்து தரப்­பி­னரும் இந்த விட­யங்­களை குழப்­பாமல் தேவை­யான ஆத­ர­வையும் பங்­க­ளிப்­பையும் வழங்­க­வேண்டும் யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்கு இலங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரண்­டு­வ­ருட கால அவ­கா­சத்தை வழ…

  5. புதிய அரசியலமைப்பு முன்னெடுப்புகளை முடக்கியுள்ள அரசியல் கொந்தளிப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சி­யத்­தினை நாட்டு மக்கள் உணர்ந்­தி­ருந்­தனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டு தமது பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வு­ பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்றும் இவர்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே இந்த எதிர்­பார்ப்­பா­னது சற்று அதி­க­மா­கவே காணப்­பட்­ட­மையும் தெரிந்த விட­ய­மாகும். சிறு­பான்மை மக்கள் இந்­நாட்டில் இன­வா­தி­க­ளினால் ஓரம் கட்­டப்­பட்ட அல்­லது நெருக்­கீ­டு­க­ளுக்கு உள்­ளான வர­லாறே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. போதாக்­கு­றைக்கு கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்­பு­களும் இந்­நி­லை­மை…

  6. தென்கொரியா: கிளர்ந்தனர் மக்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது அன்றாட நிகழ்வல்ல. அதிலும் மிகுந்த பணிவையும் அமைதியையும் கடைப்பிடிக்கும் சமூகங்கள் வீதியில் இறங்குவதென்பது ஒரு வலிய செய்தியை எப்போதுமே சொல்லும். மிகவும் வளர்ச்சியடைந்த சமூகங்கள் எனச் சொல்லப்படும் சமூகங்களிலிருந்து மக்கள் போராட்டங்கள் எழும்போது, அந்த நாடுகள் தொடர்பில் கட்டியெழுப்பப்பட்ட விம்பங்கள் உடைந்து நொருங்குவது இயல்பு. இதனால்தான், அவ்வாறான நாடுகளில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிற போது, அவை ஊடகங்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன. அவ்வாறு மறைக்கப்படும் போராட்டங்கள் கவனத்தை வேண்டுவன; ஏனெனில், அது அதிகார வர்க்கத்தை நெருக்கட…

  7. கொள்கை நோக்கும் விட்டுக்கொடுப்பும் கூட்டுச்சேர்வும் வெற்றிக்கான அடிப்படைகள் தத்தர் 'நெருப்பில் பூத்த மலர்கள் வெய்யிலில் வாடுவதில்லை'. ஈழத்தமிழர் நெருப்பில் பூத்த மலர்கள். அவர்களின் தியாகங்கள் அளப்பெரியவை. இழப்புக்கள் மிகப்பெரியவை. அவர்களின் துயரங்கள் மிகப்பெரியவை. வலியும் வேதனையும் அப்படியே அளப்பெரியவை. கனவிலும் நனவிலும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்திருப்பவர்கள். உறங்காத கண்களும் ஆறாத மனமுமாய் துயர்தோய்ந்த வாழ்க்கைச் சங்கிலியில் தொங்கிக்கொண்டிருப்பவர்கள். ஈழத்தமிழர் அரசற்ற தேசிய இன மக்கள் மட்டுமல்ல அவர்களுக்காகக் குரல்கொடுக்க உலகில் எந்தவொரு அரசும் இல்லாத மக்களும்கூட. சர்வதேச உறவென்று ஒன்று அரசியல் அகராதியில் சொல்லப்படுகின்றதே ஆயினும், நடைமுறையில் சர்வ அரசுகளு…

  8. 29 DEC, 2023 | 05:36 PM சமாதானத்துக்கான மதங்களின் சர்வதேச அமைப்பின் மதத்தலைவர்களுடனும் அந்த அமைப்பின் இலங்கைப் பிரிவின் தலைவர்களுடனும் டிசம்பர் 19 ஆம் திகதி நடத்திய சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டி விடுவதில் அக்கறை காட்டினாலும் பெரும்பான்மையான மக்கள் இன்னொரு மோதலை விரும்பவில்லை என்று கூறினார். இலங்கை மக்கள் இனவாதிகள் அல்லர். ஆனால் அரசியல்வாதிகளினால் தூண்டிவிடப்பட்டார்கள். இனங்களுக்கு இடையிலான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றுக்கான ஆதரவு மட்டம் இரு வருட இடைவெளியில் 23 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக அதிகரித்…

  9. தூண்டிவிடப்படும் தேசியவாதம் Bharati May 21, 2020 தூண்டிவிடப்படும் தேசியவாதம்2020-05-21T07:52:21+00:00Breaking news, அரசியல் களம் கலாநிதி ஜெகான் பெரோ பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் பிரசாரங்கள் மீண்டும் தங்கள் இலக்குகளை அடைய முடியும் என்று நம்புபவர்களால் தோற்றுவிக்கப்படுகின்றன . தேர்தல் ஆணைக்குழு தற்போது நிர்ணயித்துள்ள ஜூன் 20 ஆம் திகதி விரைவில் தேர்தல்கள் நடத்தப்படலாம். இருப்பினும், கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது தேர்தலுடன் முன்னோக்கி செல்வதற்கான ஒரு தீர்மானம் எடுப்பதற்கு தடையாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு மெதுவாக இருந்தாலும்,…

  10. ஜின்பிங்கின் வருகை: இலங்கையை சுற்றிவளைக்கும் சீனா! - யதீந்திரா படம் | AFP, Ishara Kodikara, Foreign Correspondent’s of Sri Lanka’s Facebook Page சீன ஜனாதிபதி ஜின்பிங் (Xi Jingping) இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பிராந்திய சக்தியான இந்தியாவின் வெளிவிவகார நிபுணர்கள் மத்தியில் விவாதங்களை தோற்றுவித்துள்ளது. இந்திய ஊடகங்கள் அனைத்தும் சீன ஜனாதிபதியின் விஜயத்தை வரலாற்று விஜயம் (Historic visit) என்றே வர்ணித்திருக்கின்றன. சீன – இலங்கை உறவு 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட றப்பர் – அரிசி உடன்பாட்டுடன் (Rubber – Rice Pact) ஆரம்பமாகிறது. அந்த வகையில் நவீன சீன – இலங்கை உறவிற்கு சுமார் 62 ஆண்டுகள் வரலாறுண்டு. 1986ஆம் ஆண்டு அப்போதைய சீ…

  11. சம்பந்தன் பேசும் தேர்தல் ஒற்றுமையும் விக்கினேஸ்வரன் பேசும் கொள்கைசார் ஒற்றுமையும் எது தமிழ் மக்களுக்குத் தேவையானது ? யதீந்திரா கடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும் தமிழ் தேசிய அரசியல் அரங்கில் அதிக கவனிப்பை பெற்றிருந்தது. வழக்கத்துக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டில் பங்குகொண்டிருந்தனர். இதில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்குபற்றியிருந்தார். சம்பந்தன் நிகழ்வில் பங்கு பற்றியது அத்துடன், விக்கினேஸ்வரனை எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டுமென்னும…

  12. சூடு பிடிக்கும் தேர்தல் களம் இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் களம் என்றும் இல்­லா­த­வாறு சூடு­ பி­டித்துக் காணப்­ப­டு­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பாளர் தொடர்பில் ஏட்­டிக்குப் போட்­டி­யான நிலையில் கொந்­த­ளிப்பும், பொது­ஜ­ன பெ­ர­முன வேட்­பா­ள­ராக யார் நிறுத்­தப்­ப­டுவார் என்ற முடிவை அறிய எதி­ரணித் தரப்­பி­னரும் குழம்பிப் போயி­ருக்கும் நிலையில் குழம்­பிய குட்­டையில் மீன்­ பி­டிக்க நினைக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னரும் சமரில் ஈடு­பட்டு வரும் நிலையில் ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்டும் அறி­விக்­கப்­ப­டா­மலும் காணப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதித் தேர்­த­லை…

  13. அடுத்­து­வரும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு இலங்கை ஜன­நா­யகக் குடி­ய­ர­சான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்­தலின் மூலம் நந்­த­சேன கோத்­தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்­களால் ஒப்படைக்கப்பட்டுள்­ளது. அடுத்து பாரா­ளு­மன்­றத்­திற்­கான பொதுத் தேர்­தலும், மாகாணசபைகளுக்­கா­ன தேர்­த­லுக்­கான எதிர்­பார்ப்பும் உள்­ளது. இவ்­வா­றுள்ள நிலையில் நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பெறு­பே­றுகள் தெரி­வா­கி­யுள்ள ஜனா­தி­ப­தியின் எதிர்­காலத் திட்­டங்கள் எவ்­வாறு அமையும் என்ற எதிர்­பார்ப்பை நாட்டு மக்­க­ளிடம் குறிப்­பாக சிறு­பான்மை மக்­க­ளிடம் மட்­டு­மல்ல உலக அரங்­கிலும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை நோக்க முடி­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, தேசிய ப…

    • 0 replies
    • 447 views
  14. சிறீலங்காவில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக இவ் இனப்பிரச்சனை இருந்து வருகின்றது. காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறும் அரசுகளும் இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வை பெற்றுத்தருவோம் என்ற பகடையை உருட்டியே அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்து பேச்சுவார்த்தைகள், சமாதான ஒப்பந்தங்கள், தெரிவுக்குழுக்கள் என பலவற்றை நிறுவி பல வருடங்களாக உலக நாடுகளையும் பேச்சுக்குச் சென்ற தமிழ் தலைவர்களையும் தமிழக்களையும் ஏமாற்றி வருகின்றமை உலகறிந்த உண்மை. இதனை உலக நாடுகளும் தமிழர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக தமிழர்களின் குருதி படிந்துள்ள இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் காலங்கள் வீணடிக்கப்பட்டு, வளர்ந்து வரும் இளைய சமுதாயங்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு, சமுதாயத்தில் இனரீதியான ஒரு ஒ…

    • 0 replies
    • 447 views
  15. சமூக செயற்பாட்டாளர் முகிலன் விவகாரமும், தொடரும் மர்மங்களும். கருத்தாளர்கள் : ரதன் ரகு Rathan Ragu இரா. பிரம்மா நெறியாளர் : S.J. ராம்பிரஷன் Ram Prashan Broadcast Date : July 10, 2019

    • 0 replies
    • 447 views
  16. கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பு – சம்பந்தன் பயன்படுத்திக் கொள்வாரா? - யதீந்திரா 'தமிழ் மக்கள் பேரவை - இன்றைய அர்த்தத்தில், தமிழ் அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு பெயர். தற்போதைக்கு இது ஒரு பெயர் மட்டுமே. இதன் அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்துத்தான் இதன் அரசியல் இருப்பை மதிப்பீடு செய்யமுடியும். பொதுவாக தமிழ்ச் சூழலில் ஒரு நோய் உண்டு. அதாவது, புதிதாக ஏதாவது முன்னெடுப்புக்கள் தெரிந்தால் உடனடியாக அது பற்றி எவ்வித ஆதாரங்களுமற்று அவதூறுகளைப் பரப்புவது. தமிழ்த் தேசிய அரசியல் பரம்பரையில் இது ஒரு வாழையடி வாழை வியாதி. இத்தனை அழிவுகளுக்குப் பின்னரும் கூட இதிலிருந்து மீண்டெழும் மார்க்கங்கள் காண எவரும் முயற்சிக்கவில்லை. இந்த வியாதி …

  17. அமெரிக்காவின் துயர நிகழ்வுகள் இலங்கைக்கு பாடமா? இல்லை பாதையா? – சுரேந்திரன் உலகின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் இனவாதமும் நிறவெறியும் இந்த நவீன யுகத்திலும் தொடர்வது இந்த பூகோளத்தின் சாபக்கேடேயாகும். அதன் விளைவுகளை தற்போது உலக வல்லரசான அமெரிக்கா அனுபவித்து வருகின்றது. இது ஏனைய உலக நாடுகளுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ‘அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜாேர்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், பொலிஸ் பிடியில் இருந்தபோது கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன. இதனால் அமெரிக்காவில் நாற்பது நகரங்கள…

    • 1 reply
    • 447 views
  18. முச்சந்தி சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான உறவு மாறியிருக்கிறது. உள்ளூராட்சி சபைகள், இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, “ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது, மிகவும் கடினமாகும்” என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலும் அரசியலில் உணர்சிவசப்பட்டு அறி…

  19. இனவெறி கையாளலும் பரந்துபட்ட மக்கள் ஒற்றுமையும் தேர்தலுக்குப் பிந்தைய, இலங்கையின் திசைவழி குறித்த கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் காலங்களில் கட்டவிழ்ந்த இனமேன்மை, பௌத்த மேலாதிக்கம், சிங்களத் தேசியவாதத்தின் வகிபாகம் என்பன இன்னமும் தொடர்கின்றன. இதைத் தொடர்ந்து, பாதுகாக்கும் பணிகளை, அரசியல்வாதிகளும் ஊதிப் பெருப்பிக்கும் காரியங்களை ஊடகங்களும் உணர்ச்சியூட்டும் செயல்களைப் பௌத்த பிக்குகளும் செய்வதைக் கடந்த இரண்டு வாரங்களில் கண்டுள்ளோம். இதில் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு; ஊடகங்களுக்கு இலாபம்; பிக்குகளுக்கு வசதி; ஆனால், சாதாரண மக்களுக்கு என்ன என்ற கேள்வி முக்கியமானது. இனமேன்மை, இனவாதமாகி, இனவெறியாகப் பரிமாணம் பெறுகிற போது, அது மதம் பிடி…

  20. மகிந்தவின் நினைவு மறதியும் சுமந்திரனின் நினைவு ஏந்தலும்! – பனங்காட்டான் October 4, 2020 பனங்காட்டான் இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த 13வது அரசியல் திருத்த அமுல் பற்றி தமக்கு நினைவில்லையென்று கூறி தப்பப்பார்த்த மகிந்தவையிட்டு ஊடகவியலாளர்கள் அனுதாபப்பட்டனர். திலீபனின் தியாகத்துக்கான நினைவேந்தலை முழுமையாக பகிஷ்கரித்த சுமந்திரன், இதனை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் தற்போது இல்லையென்று கூறி அவர்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் தமிழர் தேசத்தில் ‘சுமந்திரன் நீக்க அரசியல்’ மேலோங்கி வருகிறது. ————————————- இந்த வாரமென்பது இலங்கை அரசியலைப் பொறுத்தளவில் பரந்துபட்ட பல விடயங்களைக் கொண்டதாக அமைந்திருந…

  21. கட்சிகளின் ஐக்கியம் ?- இ. தயாபரன்

  22. விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தும் இரண்டு முக்கிய வழக்குகளில், முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருக்கின்றார். முதலாவது சந்தர்ப்பம், 2013- 2014 காலப்பகுதியில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக இருந்த விஜயலட்சுமி ரமேஷின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு. இரண்டாவது சந்தர்ப்பம், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரான பா.டெனீஸ்வரன், தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக, கடந்த வருடம் தொடுத்த வழக்கு. இந்த இரண்டு வழக்குகளும் மாகாண சபையினதும், முதலமைச்சரினதும் அதிகார எல்லை…

  23. முஸ்லிம் அரசியல்: கூர் மழுங்கிய கருவிகள் “ஒரு மரத்தை வெட்டுவதற்கு, எனக்கு ஆறு மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தைக் கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்” என்று ஆபிரஹாம் லிங்கன் சொன்னார். எல்லாச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக இருக்கின்றன. கருவிகள் என்பவை ‘ஆயுதங்களாக’ மட்டும் இருப்பதில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் ‘பிரசாரம்’ என்பது மிக முக்கியமான கருவியாகும். அரசியலில் வெற்றி பெறுவதற்கும், வெற்றிகரமாக அரசியலை மேற்கொள்வதற்கும் கருவிகள் அவசியமாகும். ஆனாலும் அரசியலரங்கில் கணிசமானோர, கூர் மழுங்கிய கருவிகளை வைத்துக் கொண்டுதான், கட்சிகளையும் அதனூடாக அரசிய…

  24. பாவம் தமிழ் மக்கள்! August 8, 2024 — கருணாகரன் — “தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைச் சற்றுக் கிண்டலாக நீங்கள் எழுதி வருகிறீர்கள். அதைப் படிக்கும்போது மனதுக்குக் கொஞ்சம் கஸ்ரமாக உள்ளது. அதுவும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் எனும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு தரப்பினரின் அரசியல் நிலைப்பாடல்லவா! அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அது தொடர்பாக உங்களுக்கு மறு பார்வைகள் இருந்தால், அதை அதற்குரிய ஜனநாயகப் பண்போடு முன்வைக்கலாம். விவாதிக்கலாம். அதுதானே நியாயம். அவ்வாறான விவாதத்துக்குரிய கருத்துகளையும் நியாயங்களையும் எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அதை முன்னெடுப்ப…

  25. ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:04 Comments - 0 -இலட்சுணனன் லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.