Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சுய பரிசோதனைக்கு கூட்டமைப்பு தயாரா? இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் பொதுச்­செ­யலர் சலில் ஷெட்டி கடந்த புதன்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போது, இலங்கை அர­சாங்­கத்­துக்கு காலம் கடந்து கொண்­டி­ருக்­கி­றது என்று கூறி­யி­ருந்தார். போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக, சர்­வ­தேச சமூ­கத்­திடம் இலங்கை அர­சாங்கம் கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்கே காலம் கடந்து கொண்­டி­ருக்­கி­றது என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். காலம் கடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற இந்தக் கூற்று, இலங்கை அர­சாங்­கத்­துக்கு மாத்­திர…

    • 2 replies
    • 418 views
  2. 47 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 47 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர…

  3. தேர்தல் விஞ்ஞாபனங்கள் எங்கே? தேர்தல்கள் நெருங்கிவிட்டன. ஆனால் பிரதான தமிழ்க் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களை இன்னும் காணவில்லை. இந்தப் பத்தி எழுதப்படும் கணம் வரை குறிப்பாக வடக்கில் மையங்கொண்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் எவையும் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடவில்லை. இது மிக முக்கியமாக வினாவொன்றை எழுப்புகின்றது. இது இன்றைய காலப்பகுதியில் கட்டாயம் பேசப்பட வேண்டியது. இன்னும் மூன்று வாரங்களுக்குக் குறைவான காலப்பகுதியே உள்ளது. ஆனால் எதை மய்யப்படுத்தி தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள் என்பதை மூன்று முக்கிய தமிழ்த் தேசிய கட்சிகளும் சொல்லக் காணோம். தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிந்த நிலையின் வெளிப்பாடு இது என்பதை உறுதிபடச் சொல்லலாம். கடந்த ஜனா…

  4. உண்மை நிலை வரலாற்று ஓட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய 34 ஆவது மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. 2015 ஆம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது என்று சகல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோது இந்த இணை அனுசரணையின் சாத்தியப்பாடுகள் அல்லது நிறைவேற்றல்கள் எந்தளவுக்கு முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு சவால்கள், எதிர்பார்ப்புக்கள், விமர்சனங்கள், கண்டனங்கள் என்பவற்றின் மத்தியில் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகியிருப்பதும் அதில் வெளிவிவ…

  5. பலரும் கணித்ததுபோல் பரபரப்பு – கடினம் – போட்டி இல்லாமலேயே தேர்தலில் வென்று, ஜனாதிபதி ஆகியுள்ளார் கோட்டாபய ராஜபக்ச. அவரின் இந்த வெற்றி – அவர் சார்ந்த சிங்கள – பௌத்தத்தின் வெற்றியாக மட்டுமே கருதப்படுகின்றது – கொண்டாடப்படுகிறது. இதுவே உண்மையும்கூட, தேர்தல் பிரசாரத்தின்போது, “தமிழர்களின் – சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றிபெறுவேன்”, என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கூற்று இன்று நிரூபணமாகியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம், தென்னிலங்கையில் பலம் மிக்க – மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை பெற்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோட்டாபயவின் வெற்றியைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைக்க…

  6. விக்கினேஸ்வரன் தலைமையில் ஒருமாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான கலந்துரையாடல்கள் கடந்த ஒரு வருடமாகவே இடம்பெற்றுவருகின்றது ஆனாலும், இன்னும் ஒரு உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையில் விக்கினேஸ்வரனை மீளவும் கூட்டமைப்புடன் இணைப்பதற்கான முயற்சிகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோட்டபாய ராஜபக்ச வெற்றிபெற்றிருக்கின்ற சூழலிலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேக்களின் கட்சியான சிறிலங்காபொதுஜனபெரமுரன அதி கூடிய ஆசனங்களைபெற்று, ஆட்சியமைக்கக்கூடியநிலைமை காணப்படுவதாலும், யாழ்ப்பாணத்திலுள்ள சில சிவில் சமூக பிரமுகர்கள், இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஈடுபடும் சிலர் ஏற்கனவே தமிழ் மக்கள்…

  7. ட்ரம்பின் வெற்றி யாருக்கு சாதகம்? அமெ­ரிக்­காவில் கடந்­த­வாரம் நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு உலகம் முழு­வ­தற்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஹிலாரி கிளின்­டனே வெற்றி பெறுவார் என்று ஆரம்­பத்தில் இருந்து எதிர்­பார்க்­கப்­பட்டு வந்த நம்­பிக்­கை­யையும், கடைசி வரையில் அதையே கூறிக் கொண்­டி­ருந்த பெரும்­பா­லான ஊட­கங்­க­ளி­னது கருத்­துக்­க­ணிப்­பு­க­ளையும் அடித்து நொருக்கிக் கொண்டு வெற்­றியைப் பெற்­றி­ருக்­கிறார் டொனால்ட் ட்ரம்ப். தேர்தல் பிர­சா­ரங்­களின் போது, பல­ச­ம­யங்­களில் கோமா­ளித்­த­ன­மான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யவர் அவர். ஆனாலும், அவ­ரது தீவி­ர­மான கருத்­துகள்- பெரும்­பான்­மை­யான வ…

  8. கோட்டா கோ கமவிலிருந்து... ஹொரு கோ கமவிற்கு – நிலாந்தன். ஐந்து வாரங்களுக்குள் இரண்டாவது தடவையாக அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுருக்கிறது. ஏப்ரல் தொடக்கத்தில் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ஜனாதிபதி மீளப் பெற்றுக்கொண்டார். இப்பொழுது அவசரகாலச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? பிரதானமாக மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் கோட்டா வீட்டுக்கு போ என்று கேட்டார்கள். அதன்பின் மகிந்த வீட்டுக்குப் போ என்று கேட்டார்கள். இப்பொழுது நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்களை வீட்டுக்குப் போங்கள் என்று கேட்கிறார்கள். கோட்டாவை வீட்டுக்கு போகுமாறு கேட்டவ…

  9. அடையாளங்களும் அரசியலும் அர்த்தங்களும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 02 அடையாளங்கள் என்பவை, ஒழுங்கமைக்கப்பட்ட மனித வாழ்க்கையின் மிக முக்கிய மய்ய அம்சங்கள் எனலாம். ஒழுங்கமைக்கப்பட்ட மதம், அரசாங்கம், நாடு, அமைப்பு ஆகியவற்றின் சின்னங்கள், கொடிகள், துதிப்பாடல்கள், நிறங்கள், ஸ்தலங்கள் போன்றவை மேலோட்டமாகப் பார்ப்பின், வெறும் சம்பிரதாயபூர்வமானவையாகத் தெரிந்தாலும், மேலோட்டமாக உணரமுடியாத ஆழமான முக்கியத்துவம் அவற்றுக்கு உண்டு. சிக்கலான நிகழ்வுகளை, எளிமையாகவும் தெளிவாகவும் காண்பிப்பதில், அவை ஓர் அத்தியாவசிய சேவையைச் செய்வதே, இதற்குக் காரணமாகும். அவை, எளிமையான வடிவத்தில், சிக்கலான எண்ணக்கருக்களைக் குறித்து நிற்கின்றன. மிகவும் சிக்கலானதோர் எண்ணக்க…

  10. வீணடிக்கப்பட்ட 20 நாட்கள் ”தமிழ் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில் பேசினால் அவர்கள், புலிப் பயங்கரவாதிகள், பிரபாகரன்கள். முஸ்லிம் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில், மதம் தொடர்பில் பேசினால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள், சஹ்ரான்கள்” தாயகன் கொரோனா வைரஸின் ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தலைமையிலான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வியாழக்கிழமை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்களும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

  11. இலங்கை தமிழர் பகுதிகளில் சீனத்தூதர்...இந்தியா - இலங்கை உறவைப் பாதிக்குமா? ச.கார்த்திகைச்செல்வன் (நெறியாளர்) விருந்தினர்கள்: எம்.ஏ. சுமந்திரன் ( யாழ்ப்பாணம் எம். பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ) ராமு மணிவண்ணன் ( பேராசிரியர் ) ஆர்.கே.ராதாகிருஷ்ணன் (பத்திரிகையாளர்) கோலாகல ஸ்ரீநிவாஸ் (பத்திரிகையாளர்)

    • 1 reply
    • 418 views
  12. தனித்து விடப்பட்ட புத்தர் -முகம்மது தம்பி மரைக்கார் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையோடு அவர்கள் வந்தபோது, அச்சம் சூழ்ந்து கொண்டது. வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் கடவுளின் சிலையை வைத்துவிட்டுச் செல்வதற்குப் பின்னால் வேறு காரணங்கள் இருந்தன. 'பகைமையை பகைமையால் தணிக்க முடியாது, அன்பினால் மட்டுமே பகைமையைத் தணிக்க முடியும்' என்று சொன்ன புத்தபெருமானின் சிலையை, பகையை ஏற்படுத்தும்படியாக பயன்படுத்துவது என்பது மிகப்பெரும் முரண்நகையாகும். அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மாணிக்கமடு கிராமமானது, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளது. அங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனர…

  13. பொன்சேகாவுக்கு மீண்டும் இராணுவ பொறுப்பா? நாட்டில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி நடத்திச் செல்லும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசாங்கத்தின் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப் போவதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்தை அடுத்து அது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அமைச்சர் ராஜித தெரிவித்த கருத்தை அரசாங்கத்தின் ஏனைய சில அமைச்சர்களே மறுத்துள்ளனர். அதேவேளை, அமைச்சர் சரத் பொன்சேகாவும் அதனை மறுக்காமல் அதற்கு நெருங்கிய ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மீண்டும் இராணுவத் தளபதி…

  14. அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா? இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது. அரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் தனமான ஆட்சிகள் …

    • 0 replies
    • 418 views
  15. வடமாகாண முஸ்லிம்களும் தமிழ்மக்களின் கடமையும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-23#page-8

    • 1 reply
    • 418 views
  16. மதகுருமார், செயலணிகள் ஊடாக வடிவமைக்கப்பட்டு வரும் ஒற்றைத் தன்மையான கதையாடல்கள் Photo, Selvaraja Rajasegar சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் சட்டங்களை திருத்துவதற்கான பணிப்பாணையுடன் கூடிய விதத்தில் அண்மையில் ஒரு செயலணி நியமனம் செய்யப்பட்ட விடயம் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. எனினும், இலங்கையின் அண்மைய போக்குகளை கவனத்தில் எடுக்கும் பொழுது இது எந்த விதத்திலும் ஓர் ஆச்சரியமாக இருக்க முடியாது. செயலணிகளை நியமனம் செய்யும் வழமை கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியை பொறுத்தவரையில் இயல்பான ஒரு காரியமாக மாறி வருகின்றது. கடந்த இரு வருட காலத்திற்குள் அவ்விதம் 10 செயலணிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2019 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்…

  17. ‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம்: பதில்கள் இல்லாத கேள்விகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் வரலாற்றில், மிகப்பெரிய சூழலியல் அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. வழமைபோல, அதை ஒரு செய்தியாக எம்மால் கடந்து போக முடிந்திருக்கிறது. இதை நினைக்கின்ற போது, ஒருகணம் விக்கித்து நின்றுவிட்டேன். இந்த அனர்த்தத்தின் தீவிரத்தை உணர்ந்த ஒவ்வொருவருக்கும், இந்த உணர்வு நிச்சயம் வந்திருக்கும். கப்பல் அனர்த்தத்தின் ஆபத்து அத்தகையது; அதை எளிமையாக, இன்னொரு செய்தி போல நோக்கிய, இன்னமும் நோக்குகின்ற எமது சமூகத்தை என்னவென்று சொல்வது. பேச வேண்டிய இரண்டு முக்கியமான விடயங்களை, ஊடகங்களும் மக்களும் அமைதியாகக் கடந்து போகிறார்கள். முதலாவது, இந்தப் பெருந்தொற்றைக் கையாளும் அரசாங்கத்தின் …

  18. உண்மையில் எமது நாட்டில், இனப்பிரச்சினை என்ற ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டினால், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டலாம் எனத் திடமாக நம்பலாம். இதையே, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா பின்வருமாறு தெரிவித்துள்ளார். “பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, நாம் மனம் திறந்தால், அதன் மூலம் இயல்பாகவே அறிவு திறக்கும். நாட்டில் காணப்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவதற்கு, அனைத்துச் சமூகத்தினரும் மனம் திறக்க வேண்டும்”. அந்நியப் படையெடுப்புகளுக்கு முன்னர், தமிழ் மக்கள், தங்களது மண்ணில் தனித்துவமாகவும் கௌரவமாகவும் சிறப்பாகவும் தம்மைத்தாமே ஆட்சிசெய்து வாழ்ந்தார்கள். அந்நியப் படையெடுப்பின் மூலம், இழந்த சுதந்திரத்…

    • 0 replies
    • 418 views
  19. டிரம்ப் மீது 2வது தடவையாக குற்றப்பிரேரணை தீர்மானம்

    • 0 replies
    • 418 views
  20. கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தேடும் படலம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-10

  21.  ‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது. சுமார் எட்டு மணித்தியாலங்கள் நீண்ட இச்சந்திப்பின் இறுதியில் பொறுப்புக்கூறல், பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கைக்கு இன்னும் இரண்டு வருட ‘கால அவகாசம்’ வழங்குவது தொடர்பில் ஒரு வகையிலான இணக்கம் காணப்பட்டுள்ளது. ‘காலஅவகாசம்’ வழங்குவது தொடர்பிலான உரையாடல்களில் ஆரம்பம் முதலே ஈ.பி.ஆர்.எல்.எப் தன்னை இணைத்துக் கொண்டிருக்கவில்லை. வவுனியாச் சந்திப்பிலும் அந்தக் கட்ச…

  22. மாணிக்கமடு சிலை விவகாரம் பெளத்த மயமாக்கலின் ஆரம்பமா? எம்.சி.நஜி­முதீன் – அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெளத்த மதத்­திற்கு உயர்ந்த இடம் வழங்­கப்­பட்­டுள்­ள­போதும் அதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு ஏனைய சம­யத்­த­வரை நெருக்­க­டிக்­குள்­ளாக்கும் ஏற்­பா­டு­கள் அதில் இல்லை. பெளத்­தர்­க­ளைப்போல் ஏனைய சமூ­கத்­தினர் தமது சமயக் கலா­சா­ரங்­களைப் பின்­பற்­று­வ­தற்­கான உரிமை அர­சி­ய­ல­மைப்­பி­னூடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இருந்­த­போ­திலும் பெளத்த மதத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முன்­­னு­ரி­மைக்கு சிலர் தவ­றான புரி­தல்­களைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு ஏனைய சம­யத்­தி­னரை வஞ்­சிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கின்­றனர். மேலும் கடந்த ஆட்­சியில் சிறு­பான்­…

  23. தமிழ் மக்களின் தெரிவுகளில் ஆயுதப் போராட்டமும் ஒன்றா? பலருக்கு இதுகுறித்த பேச்சுக்களோ அல்லது கருத்துக்கள் முன்வைக்கப்படுவதோ அபத்தமாக நிச்சயம் தோன்றலாம். இத்தனை அழிவுகளுக்குப்பின்னரும் ஆயுதப் போராட்டம் குறித்து உன்னால் எப்படிச் சிந்திக்க முடிகிறது என்று கேட்கலாம். அப்படிக் கேட்பதிலும் அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், பலரைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டம் முற்றான தோல்வியைத் தழுவிக்கொண்டிருப்பதுடன் பேரழிவையும் எமக்கு விட்டுச் சென்றிருக்கிறது. தமிழ் மக்களின் மனங்கள் இனிமேல் ஆயுதப் போராட்டம் ஒன்றுகுறித்துச் சிந்திப்பதையே உளவியல் ரீதியாக முறியடித்து, அதனை அவர்களின் மூலமாகவே இயலாத காரியம் என்று நம்பவைப்பதில் சிங்களப் பேரினவாதம் பெருவெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. …

  24. அடுத்த உரைக்கு இதே ஆளுநரா, இல்லையா? தமிழக சட்டமன்றம், எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி, ஆளுநர் ரோசய்யாவின் உரையுடன் கூடுகிறது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றப்படாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் ரோசய்யா, உரை நிகழ்த்தவுள்ளார்;. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சியின் செயற்றிட்டங்கள் இந்த உரையில் இடம்பெறும். எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த முறை தமிழக சட்டமன்றத்தில் உதிரிக் கட்சிகள் ஏதுமில்லை. எதிர்க்கட்சிகள் தவிர, அரசியல் கட்சிகளும் இல்லை. குறிப்பாக, 1991இல் சட்டமன்றத்துக்குள் நுழைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு எம்.எல்.ஏ இல்லை. 2006இல் முதன் முதலாக சட்டமன்றத்துக்குள் நுழ…

  25. கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள மக்­களின் பாது­காப்பு -என்.கண்ணன் ஊட­கங்கள் கூறு­வது போன்று வடக்கில் மோச­மான நிலை இல்லை, என்ற அவ­ரது கருத்து அபத்­த­மா­னது. ஏனென்றால், ஊட­கங்கள் நடக்­காத ஒன்றைச் செய்­தி­யாக்­க­வில்லை. நடந்த சம்­ப­வங்­களை செய்­தி­யாக்­கு­கின்ற போது, ஒரே நாளில் ஒன்­றுக்கு மேற்­பட்ட குற்­றங்கள் இடம்­பெறும் போது அல்­லது அடுத்­த­டுத்து இத்­த­கைய சம்­ப­வங்கள் தொடரும் போது, அதனை பார­தூ­ர­மா­கவே மக்கள் பார்ப்­பார்கள் என்­பது வெளிப்­படை. ஓரிரு சம்­ப­வங்­களை வைத்துக் கொண்டு ஊட­கங்­களால் ஒன்­றையும் ஊதிப் பெருப்­பித்து விட முடி­யாது. அதே­வேளை, தொடர்ச்­சி­யான சம்­ப­வங்கள் நடக்கும் போது, அதனை ஒரு சமூகப் பிரச்­சி­னை­யாக வெள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.